C-and-C++/C3/Loops/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:47, 10 February 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.01 C மற்றும் C++ ல் Loops குறித்த soken tutorial க்கு நல்வரவு
00.06 இந்த tutorial லில் நாம் கற்கபோவது,
00.09 for loop,
00.10 while loop மற்றும்
00.12 do…while loop.
00.13 இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்வோம்.
00.17 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம்.
00.21 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது
00.24 Ubuntu இயங்குதளம் version 11.04
00.28 Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1.


00.34 loopsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00.38 வழிமுறைகளின் ஒரு தொகுதியை மீண்டும் மீண்டும் இயக்க Loops பயன்படுகிறது.
00.44 நோக்கத்தைப் பொருத்து அவை 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
00.48 while loop


00.49 do…..while loop மற்றும்
00.51 for loop
00.52 முதலில் while loop உடன் ஆரம்பிக்கலாம்.
00.56 ஒரு while loop... condition ஐ ஆரம்பத்தில் சோதிக்கிறது
01.00 அதன் அமைப்பு
01.01 while bracketகளினுள் condition
01.03 bracketகளினுள் statement block
01.07 இப்போது do….while loopக்கு செல்வோம்
01.09 ஒரு do..while loop... condition மதிப்பிடப்படுவதற்கு முன் ஒருமுறையாவது இயக்கப்படுகிறது.
01.15 அதன் அமைப்பு
01.17 do bracketகளினுள் statement block


01.20 bracketக்கு பின் while bracketகளினுள் condition
01.23 condition கடைசியில் சோதிக்கப்படுவதைக் காணலாம்.
01.27 இப்போது while loop மற்றும் do...while loopக்கு உதாரணத்தைக் காணலாம்
01.32 code ஐ editorல் ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன்.
01.35 அதை திறக்கிறேன்.
01.37 நம் file பெயர் while.c என்பதைக் கவனிக்க.
01.41 இப்போது while loopஐ பயன்படுத்தி முதல் 10 எண்களின் கூடுதலைக் கணக்கிட கற்கப்போகிறோம்.
01.47 இப்போது code ஐ விவரிக்கிறேன்.
01.49 இது header file.
01.51 main functionனினுள் இரு integer variableகள் x மற்றும் y ஐ declare செய்து 0க்கு initialize செய்துள்ளோம்.


01.59 இது நம் while loop.
02.02 while loopன் condition... x is less than or equal to 10.


02.06 இங்கே x ன் மதிப்பு yன் மதிப்புக்கு சேர்க்கப்படுகிறது.


02.10 கூடுதலுக்குப் பின் பெறப்பட்ட மதிப்பு y ல் சேமிக்கப்படுகிறது.
02.15 பின் yன் மதிப்பை அச்சடிக்கிறோம்
02.18 இங்கு x அதிகரிக்கப்படுகிறது.
02.20 அதாவது variable x ஒன்றால் அதிகரிக்கப்படுகிறது.
02.25 இது நம் return statement.
02.27 இப்போது programஐ இயக்கலாம்.
02.30 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கலாம்.
02.39 எழுதுக gcc space while dot c space hyphen o space while
02.45 Enter ஐ அழுத்துக


02.47 எழுதுக ./while. Enter ஐ அழுத்துக


02.52 வெளியீடு காட்டப்படுகிறது.
02.54 இப்போது while loopன் வேலையைப் பார்ப்போம்.
02.57 windowஐ மறுஅளவாக்குகிறேன்.
03.00 இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0


03.04 இது நம் while condition.
03.06 இங்கே x 10 க்கு சமமானதா அல்லது குறைவானதா என சோதிக்கிறோம். அதாவது x ன் மதிப்பு 0 முதல் 10 வரை இருக்கும்
03.15 பின் சேர்க்கிறோம் y plus x அதாவது 0 plus 0 பெறுவது 0.
03.22 yன் மதிப்பை அச்சடிக்கிறோம், இங்கே நாம் பெறுவது 0.
03.27 பின் x அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1 ஆகும்
03.33 பின் condition ஐ மீண்டும் சோதிப்போம், 1 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,
03.44 y அதாவது 0 plus x அது 1. 0 plus 1... 1 ஆகும்.
03.50 மதிப்பு 1 என அச்சடிக்கிறோம்.
03.53 மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது.
03.55 இப்போது x ன் மதிப்பு 2.
04.01 மீண்டும் condition ஐ சோதிக்கிறோம். 2 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,அதாவது 1 plus 2 அது 3ஐ தரும்.
04.11 மதிப்பை 3 என அச்சடிப்போம்.
04.13 இதேபோல அது x 10க்கு சமமாகவோ குறைவாகவோ இருக்கும் வரை போகும்
04.20 இப்போது, இதே program ஐ do….while loop பயன்படுத்திக் காண்போம்
04.24 இங்கே நம் program
04.26 நம் file பெயர் do hypen while.c என்பதை கவனிக்க
04.31 இந்த பகுதி ஏற்கனவே முன் programல் விவரிக்கப்பட்டது.
04.35 எனவே do...while loopக்கு செல்வோம்
04.38 இங்கே முதலில் loop ன் உள்ளடக்கம் இயக்கப்படும் பின் condition சோதிக்கப்படுகிறது.
04.44 xன் மதிப்பு y ன் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது பின் அந்த கூடுதல் y ல் சேமிக்கப்படுகிறது.
04.52 logic... while program ல் உள்ளது போலவே
04.55 இப்போது programஐ இயக்குவோம்
04.58 terminalக்கு வருவோம்
05.00 எழுதுக gcc space do hypen while dot c space hyphen o space do. Enter ஐ அழுத்துக
05.08 எழுதுக dot slash do. Enter ஐ அழுத்துக
05.12 வெளியீடு நம் while programக்கு கிடைத்ததுபோலவே உள்ளதை கவனிக்கவும்
05.16 இப்போது do...while loopன் வேலையைக் காணலாம்.
05.20 window ஐ மறுஅளவாக்கலாம்
05.22 இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0
05.25 அதன் மதிப்புகளை சேர்த்து நாம் பெறுவது 0
05.29 இப்போது y ன் மதிப்பு 0.
05.31 மதிப்பு 0 என அச்சடிப்போம்
05.33 பின் x 1 ஆல் அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1, பின் condition சோதிக்கப்படும்.
05.42 loopன் உள்ளடக்கத்தின் முக்கிய பகுதி முதலில் இயக்கப்படுவதைக் காணலாம்.
05.45 எவ்வாறாயினும் condition பொய்யெனில் பின்னரும் மதிப்பு 0 என்றே பெறுவோம்.
05.52 இப்போது, 1 ஆனது 10க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிப்போம்


05.56 condition உண்மை மீண்டும் மதிப்புகளை சேர்ப்போம்.
06.00 இப்போது 0 plus 1.
06.02 பின் y ன் மதிப்பை 1 என அச்சடிப்போம்
06.05 மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது.
06.08 இப்போது x ன் மதிப்பு 2.
06.11 2... 10க்கு குறைவானதா சமமானதா என சோதிக்கிறோம்
06.15 இங்கு மீண்டும் வருவோம்
06.17 பின் மதிப்புகளை சேர்ப்போம் 1 plus 2... 3
06.20 y ன் மதிப்பை 3 என அச்சடிப்போம்
06.23 இதுபோலவே x ன் மதிப்பு 10க்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் வரை conditionகள் சோதிக்கப்படும்
06.30 இது நம் return statement.
06.33 இங்கே while condition... semicolon உடன் முடிவதைக் கவனிக்கவும்
06.38 while loop ல் condition... semicolon உடன் முடியாது.
06.43 இப்போது இந்த programகளை C++ ல் இயக்குவதைக் காணலாம்
06.48 இது C++ல் நம் while program.
06.52 logic மற்றும் செயல்படுத்துதல் நம் C program போன்றதே
06.56 சில மாறுதல்கள் உள்ளன. stdio.h இடத்தில் iostream header file


07.04 இங்கே using statementஐ சேர்த்துள்ளோம். using namespace std. இங்கே printf function இடத்தில் cout function ஐ பயன்படுத்தியுள்ளோம்
07.16 while loop ன் அமைப்பு நம் C program போன்றதே.
07.21 program ஐ இயக்குவோம்
07.23 terminal க்கு வருவோம்
07.25 prompt ஐ துடைப்போம்


07.28 இயக்க எழுதுக g++ space while dot cpp space hyphen o space while1. Enter ஐ அழுத்துக
07.38 எழுதுக dot slash while1. Enter ஐ அழுத்துக
07.43 நம் வெளியீடு C ல் while program போன்றதே என காணலாம்.
07.48 C++ ல் do... while program ஐ காண்போம்
07.52 Text editor க்கு வருவோம்
07.54 இங்கும் அதேபோல சில மாறுதல்கள் உள்ளன. header file, using statement மற்றும் cout function
08.03 மீதி இருப்பது அதேபோலவே
08.06 programஐ இயக்குவோம்.
08.08 terminalக்கு வருவோம்
08.10 எழுதுக g++ space do hyphen while dot cpp space hyphen o space do1. Enter ஐ அழுத்துக
08.19 எழுதுக dot slash do1. Enter ஐ அழுத்துக
08.23 வெளியீடு C ல் do...while program ல் கிடைத்து போன்றதே என காணலாம்.
08.28 இப்போது சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காணலாம்
08.32 நம் text editorக்கு வருவோம்
08.35 இங்கே xன் மதிப்பை அதிகரிக்கவில்லை எனில்.
08.41 Saveல் சொடுக்குவோம்.
08.42 நடப்பதைக் காண்போம்
08.44 terminalக்கு வருவோம்.
08.45 promptஐ துடைப்போம்
08.47 programஐ இயக்குவோம்.
08.50 மேல் அம்புக்குறியை இருமுறை அழுத்தவும்.
08.54 மீண்டும் மேல்அம்புக்குறியை அழுத்தவும்.
08.57 வெளியீடு காட்டப்படுகிறது.
08.59 சில 0களை காண்கிறோம், ஏனெனில் loop ல் முடிவுறும் condition இல்லை.
09.07 இது infinite loop எனப்படும்


09.10 கணினி செயற்படாமல் போவதற்கு Infinite loop காரணமாகலாம்.
09.14 அதனால் program... அனைத்து processகளின் நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் இதை முடிக்கமுடியும்.
09.21 நம் program க்கு திரும்பி வந்து பிழையை சரிசெய்யலாம்.
09.25 எழுதுக x++ பின் ஒரு semicolon.
09.28 Saveல் சொடுக்குவோம். மீண்டும் இயக்குவோம்.
09.31 terminalக்கு வருவோம்.
09.33 மேல் அம்புக்குறியை அழுத்துக
09.38 ஆம் இது வேலைசெய்கிறது
09.40 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
09.43 நம் slideகளுக்கு வருவோம்.
09.45 சுருங்கசொல்ல


09.47 இந்த tutorial லில் நாம் கற்றது,
09.50 while loop
09.51 உதாரணமாக. while( x is less than or equal to 10)
09.54 do….while loop
09.56 உதாரணமாக. do statement block மற்றும்


09.59 முடிவில் while condition
10.01 பயிற்சியாக
10.03 for loops ஐ பயன்படுத்தி பின்வருவதை அச்சடிக்க program எழுதுக
10.07 0 முதல் 9 வரை
10.10 for loopக்கான syntax
10.12 for( variable initialization; variable condition;பின் variable increment or decrement)
10.20 இங்கே loopன் உள்ளடக்கம் இருக்கும்
10.24 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10.27 இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது
10.30 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10.33 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10.42 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
10.47 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

10.58 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11.02 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst