Difference between revisions of "C-and-C++/C3/Loops/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.01 |C மற்றும் C++ ல் Loops குறித்த soken tutorial க்கு நல்வரவு …')
 
Line 7: Line 7:
  
 
|-  
 
|-  
| 00.01  
+
| 00:01  
 
|C மற்றும் C++ ல் Loops குறித்த soken tutorial க்கு நல்வரவு  
 
|C மற்றும் C++ ல் Loops குறித்த soken tutorial க்கு நல்வரவு  
  
 
|-  
 
|-  
| 00.06  
+
| 00:06  
 
|இந்த tutorial லில் நாம் கற்கபோவது,   
 
|இந்த tutorial லில் நாம் கற்கபோவது,   
  
 
|-  
 
|-  
| 00.09  
+
| 00:09  
 
|for loop,  
 
|for loop,  
  
 
|-  
 
|-  
| 00.10  
+
| 00:10  
 
|while loop மற்றும்  
 
|while loop மற்றும்  
  
 
|-  
 
|-  
| 00.12  
+
| 00:12  
 
|do…while loop.  
 
|do…while loop.  
  
 
|-  
 
|-  
| 00.13  
+
| 00:13  
 
| இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்வோம்.  
 
| இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்வோம்.  
  
 
|-  
 
|-  
| 00.17  
+
| 00:17  
 
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம்.  
 
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம்.  
  
 
|-  
 
|-  
| 00.21  
+
| 00:21  
 
|இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது  
 
|இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது  
  
 
|-  
 
|-  
| 00.24  
+
| 00:24  
 
|Ubuntu இயங்குதளம் version 11.04  
 
|Ubuntu இயங்குதளம் version 11.04  
  
 
|-  
 
|-  
|00.28  
+
|00:28  
 
| Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1.  
 
| Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1.  
  
  
 
|-  
 
|-  
|00.34  
+
|00:34  
 
| loopsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.  
 
| loopsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.  
  
 
|-  
 
|-  
|00.38  
+
|00:38  
 
|வழிமுறைகளின் ஒரு தொகுதியை மீண்டும் மீண்டும் இயக்க Loops பயன்படுகிறது.  
 
|வழிமுறைகளின் ஒரு தொகுதியை மீண்டும் மீண்டும் இயக்க Loops பயன்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 00.44  
+
| 00:44  
 
|நோக்கத்தைப் பொருத்து அவை 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:  
 
|நோக்கத்தைப் பொருத்து அவை 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:  
  
 
|-  
 
|-  
| 00.48  
+
| 00:48  
 
|while loop  
 
|while loop  
 
   
 
   
  
 
|-  
 
|-  
| 00.49  
+
| 00:49  
 
|do…..while loop மற்றும்  
 
|do…..while loop மற்றும்  
  
 
|-  
 
|-  
| 00.51  
+
| 00:51  
 
|for loop  
 
|for loop  
  
 
|-  
 
|-  
| 00.52  
+
| 00:52  
 
|முதலில்  while loop உடன் ஆரம்பிக்கலாம்.  
 
|முதலில்  while loop உடன் ஆரம்பிக்கலாம்.  
  
 
|-  
 
|-  
| 00.56  
+
| 00:56  
 
|ஒரு while loop...  condition ஐ ஆரம்பத்தில் சோதிக்கிறது  
 
|ஒரு while loop...  condition ஐ ஆரம்பத்தில் சோதிக்கிறது  
  
 
|-  
 
|-  
| 01.00  
+
| 01:00  
 
|அதன் அமைப்பு  
 
|அதன் அமைப்பு  
  
 
|-  
 
|-  
| 01.01  
+
| 01:01  
 
|while bracketகளினுள் condition   
 
|while bracketகளினுள் condition   
  
 
|-  
 
|-  
|01.03  
+
|01:03  
 
|bracketகளினுள் statement block  
 
|bracketகளினுள் statement block  
  
 
|-  
 
|-  
| 01.07  
+
| 01:07  
 
|இப்போது  do….while loopக்கு செல்வோம்  
 
|இப்போது  do….while loopக்கு செல்வோம்  
  
 
|-  
 
|-  
| 01.09  
+
| 01:09  
 
|ஒரு do..while loop...  condition மதிப்பிடப்படுவதற்கு முன்  ஒருமுறையாவது இயக்கப்படுகிறது.  
 
|ஒரு do..while loop...  condition மதிப்பிடப்படுவதற்கு முன்  ஒருமுறையாவது இயக்கப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 01.15  
+
| 01:15  
 
|அதன் அமைப்பு  
 
|அதன் அமைப்பு  
  
 
|-  
 
|-  
| 01.17  
+
| 01:17  
 
|do bracketகளினுள் statement block  
 
|do bracketகளினுள் statement block  
  
  
 
|-  
 
|-  
|01.20  
+
|01:20  
 
| bracketக்கு பின்  while bracketகளினுள் condition   
 
| bracketக்கு பின்  while bracketகளினுள் condition   
  
 
|-  
 
|-  
|01.23  
+
|01:23  
 
|condition கடைசியில் சோதிக்கப்படுவதைக் காணலாம்.  
 
|condition கடைசியில் சோதிக்கப்படுவதைக் காணலாம்.  
  
 
|-  
 
|-  
| 01.27  
+
| 01:27  
 
|இப்போது while loop மற்றும் do...while loopக்கு உதாரணத்தைக் காணலாம்  
 
|இப்போது while loop மற்றும் do...while loopக்கு உதாரணத்தைக் காணலாம்  
  
 
|-  
 
|-  
| 01.32  
+
| 01:32  
 
| code ஐ editorல் ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன்.  
 
| code ஐ editorல் ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன்.  
  
 
|-  
 
|-  
| 01.35  
+
| 01:35  
 
|அதை திறக்கிறேன்.  
 
|அதை திறக்கிறேன்.  
  
 
|-  
 
|-  
|01.37  
+
|01:37  
 
|நம் file பெயர் while.c என்பதைக் கவனிக்க.  
 
|நம் file பெயர் while.c என்பதைக் கவனிக்க.  
  
 
|-  
 
|-  
|01.41  
+
|01:41  
 
|இப்போது  while loopஐ பயன்படுத்தி முதல் 10 எண்களின் கூடுதலைக் கணக்கிட கற்கப்போகிறோம்.  
 
|இப்போது  while loopஐ பயன்படுத்தி முதல் 10 எண்களின் கூடுதலைக் கணக்கிட கற்கப்போகிறோம்.  
  
 
|-  
 
|-  
|01.47  
+
|01:47  
 
|இப்போது code ஐ விவரிக்கிறேன்.  
 
|இப்போது code ஐ விவரிக்கிறேன்.  
  
 
|-  
 
|-  
|01.49  
+
|01:49  
 
|இது header file.  
 
|இது header file.  
  
 
|-  
 
|-  
| 01.51  
+
| 01:51  
 
| main functionனினுள் இரு integer variableகள் x மற்றும் y ஐ declare செய்து 0க்கு initialize செய்துள்ளோம்.  
 
| main functionனினுள் இரு integer variableகள் x மற்றும் y ஐ declare செய்து 0க்கு initialize செய்துள்ளோம்.  
  
  
 
|-  
 
|-  
| 01.59  
+
| 01:59  
 
| இது நம் while loop.  
 
| இது நம் while loop.  
  
 
|  
 
|  
 
|-  
 
|-  
| 02.02  
+
| 02:02  
 
|  while loopன் condition...  x is less than or equal to 10.  
 
|  while loopன் condition...  x is less than or equal to 10.  
 
   
 
   
  
 
|-  
 
|-  
|02.06  
+
|02:06  
 
|இங்கே x ன் மதிப்பு  yன் மதிப்புக்கு சேர்க்கப்படுகிறது.  
 
|இங்கே x ன் மதிப்பு  yன் மதிப்புக்கு சேர்க்கப்படுகிறது.  
  
  
 
|-  
 
|-  
| 02.10  
+
| 02:10  
 
| கூடுதலுக்குப் பின் பெறப்பட்ட மதிப்பு y ல் சேமிக்கப்படுகிறது.  
 
| கூடுதலுக்குப் பின் பெறப்பட்ட மதிப்பு y ல் சேமிக்கப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 02.15  
+
| 02:15  
 
| பின் yன் மதிப்பை அச்சடிக்கிறோம்  
 
| பின் yன் மதிப்பை அச்சடிக்கிறோம்  
  
 
|-  
 
|-  
| 02.18  
+
| 02:18  
 
| இங்கு  x அதிகரிக்கப்படுகிறது.  
 
| இங்கு  x அதிகரிக்கப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 02.20  
+
| 02:20  
 
| அதாவது variable x ஒன்றால் அதிகரிக்கப்படுகிறது.  
 
| அதாவது variable x ஒன்றால் அதிகரிக்கப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 02.25  
+
| 02:25  
 
|இது நம் return statement.  
 
|இது நம் return statement.  
  
 
|-  
 
|-  
| 02.27  
+
| 02:27  
 
|இப்போது programஐ இயக்கலாம்.  
 
|இப்போது programஐ இயக்கலாம்.  
  
 
|-  
 
|-  
| 02.30  
+
| 02:30  
 
|  Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி  terminal window ஐ திறக்கலாம்.  
 
|  Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி  terminal window ஐ திறக்கலாம்.  
  
 
|-  
 
|-  
| 02.39  
+
| 02:39  
 
|எழுதுக gcc space while dot c space hyphen o space while  
 
|எழுதுக gcc space while dot c space hyphen o space while  
  
 
|-  
 
|-  
| 02.45  
+
| 02:45  
 
|Enter ஐ அழுத்துக  
 
|Enter ஐ அழுத்துக  
  
  
 
|-  
 
|-  
| 02.47  
+
| 02:47  
 
|எழுதுக ./while. Enter ஐ அழுத்துக  
 
|எழுதுக ./while. Enter ஐ அழுத்துக  
  
  
 
|-  
 
|-  
| 02.52  
+
| 02:52  
 
| வெளியீடு காட்டப்படுகிறது.  
 
| வெளியீடு காட்டப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 02.54  
+
| 02:54  
 
| இப்போது while loopன் வேலையைப் பார்ப்போம்.  
 
| இப்போது while loopன் வேலையைப் பார்ப்போம்.  
  
 
|-  
 
|-  
| 02.57  
+
| 02:57  
 
|windowஐ மறுஅளவாக்குகிறேன்.  
 
|windowஐ மறுஅளவாக்குகிறேன்.  
  
 
|-  
 
|-  
| 03.00  
+
| 03:00  
 
|இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0  
 
|இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0  
  
  
 
|-  
 
|-  
| 03.04  
+
| 03:04  
 
|இது நம் while condition.  
 
|இது நம் while condition.  
  
 
|-  
 
|-  
| 03.06  
+
| 03:06  
 
|இங்கே  x  10 க்கு சமமானதா அல்லது குறைவானதா என சோதிக்கிறோம். அதாவது x ன் மதிப்பு  0 முதல் 10 வரை இருக்கும்  
 
|இங்கே  x  10 க்கு சமமானதா அல்லது குறைவானதா என சோதிக்கிறோம். அதாவது x ன் மதிப்பு  0 முதல் 10 வரை இருக்கும்  
  
 
|-  
 
|-  
| 03.15  
+
| 03:15  
 
|பின் சேர்க்கிறோம் y plus x அதாவது  0 plus 0 பெறுவது 0.   
 
|பின் சேர்க்கிறோம் y plus x அதாவது  0 plus 0 பெறுவது 0.   
  
 
|-  
 
|-  
| 03.22  
+
| 03:22  
 
|yன் மதிப்பை அச்சடிக்கிறோம், இங்கே நாம் பெறுவது 0.  
 
|yன் மதிப்பை அச்சடிக்கிறோம், இங்கே நாம் பெறுவது 0.  
  
 
|-  
 
|-  
| 03.27  
+
| 03:27  
 
|பின் x அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1 ஆகும்  
 
|பின் x அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1 ஆகும்  
  
 
|-  
 
|-  
| 03.33  
+
| 03:33  
 
|பின் condition ஐ மீண்டும் சோதிப்போம், 1 is less than or equal to 10,  condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,  
 
|பின் condition ஐ மீண்டும் சோதிப்போம், 1 is less than or equal to 10,  condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,  
  
 
|-  
 
|-  
| 03.44  
+
| 03:44  
 
|y அதாவது 0 plus x அது 1. 0 plus 1...  1 ஆகும்.  
 
|y அதாவது 0 plus x அது 1. 0 plus 1...  1 ஆகும்.  
  
 
|-  
 
|-  
| 03.50  
+
| 03:50  
 
|மதிப்பு 1 என அச்சடிக்கிறோம்.  
 
|மதிப்பு 1 என அச்சடிக்கிறோம்.  
  
 
|-  
 
|-  
| 03.53  
+
| 03:53  
 
|மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது.  
 
|மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 03.55  
+
| 03:55  
 
|இப்போது x ன் மதிப்பு 2.  
 
|இப்போது x ன் மதிப்பு 2.  
  
 
|-  
 
|-  
| 04.01  
+
| 04:01  
 
|மீண்டும் condition ஐ சோதிக்கிறோம். 2 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,அதாவது 1 plus 2 அது 3ஐ தரும்.  
 
|மீண்டும் condition ஐ சோதிக்கிறோம். 2 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,அதாவது 1 plus 2 அது 3ஐ தரும்.  
  
 
|-  
 
|-  
| 04.11  
+
| 04:11  
 
|மதிப்பை 3 என அச்சடிப்போம்.  
 
|மதிப்பை 3 என அச்சடிப்போம்.  
  
 
|-  
 
|-  
| 04.13  
+
| 04:13  
 
|இதேபோல அது x  10க்கு சமமாகவோ குறைவாகவோ இருக்கும் வரை போகும்  
 
|இதேபோல அது x  10க்கு சமமாகவோ குறைவாகவோ இருக்கும் வரை போகும்  
 
|-  
 
|-  
| 04.20  
+
| 04:20  
 
| இப்போது, இதே program ஐ do….while loop பயன்படுத்திக் காண்போம்  
 
| இப்போது, இதே program ஐ do….while loop பயன்படுத்திக் காண்போம்  
 
   
 
   
 
|-  
 
|-  
| 04.24  
+
| 04:24  
 
| இங்கே நம் program  
 
| இங்கே நம் program  
  
 
|-  
 
|-  
| 04.26  
+
| 04:26  
 
|நம் file பெயர் do hypen while.c என்பதை கவனிக்க  
 
|நம் file பெயர் do hypen while.c என்பதை கவனிக்க  
  
 
|-  
 
|-  
| 04.31  
+
| 04:31  
 
|இந்த பகுதி ஏற்கனவே முன் programல் விவரிக்கப்பட்டது.  
 
|இந்த பகுதி ஏற்கனவே முன் programல் விவரிக்கப்பட்டது.  
  
 
|-  
 
|-  
| 04.35  
+
| 04:35  
 
|எனவே do...while loopக்கு செல்வோம்  
 
|எனவே do...while loopக்கு செல்வோம்  
  
 
|-  
 
|-  
| 04.38  
+
| 04:38  
 
|இங்கே முதலில் loop ன் உள்ளடக்கம் இயக்கப்படும் பின் condition சோதிக்கப்படுகிறது.  
 
|இங்கே முதலில் loop ன் உள்ளடக்கம் இயக்கப்படும் பின் condition சோதிக்கப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 04.44  
+
| 04:44  
 
|xன் மதிப்பு y ன் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது பின் அந்த கூடுதல் y ல் சேமிக்கப்படுகிறது.  
 
|xன் மதிப்பு y ன் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது பின் அந்த கூடுதல் y ல் சேமிக்கப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 04.52  
+
| 04:52  
 
| logic... while program ல் உள்ளது போலவே  
 
| logic... while program ல் உள்ளது போலவே  
  
 
|-  
 
|-  
| 04.55  
+
| 04:55  
 
|இப்போது programஐ இயக்குவோம்  
 
|இப்போது programஐ இயக்குவோம்  
  
 
|-  
 
|-  
| 04.58  
+
| 04:58  
 
|terminalக்கு வருவோம்  
 
|terminalக்கு வருவோம்  
  
 
|-  
 
|-  
| 05.00  
+
| 05:00  
 
|எழுதுக gcc space do hypen while dot c space hyphen o space do. Enter ஐ அழுத்துக  
 
|எழுதுக gcc space do hypen while dot c space hyphen o space do. Enter ஐ அழுத்துக  
  
 
|-  
 
|-  
| 05.08  
+
| 05:08  
 
|எழுதுக dot slash do.  Enter ஐ அழுத்துக  
 
|எழுதுக dot slash do.  Enter ஐ அழுத்துக  
  
 
|-  
 
|-  
| 05.12  
+
| 05:12  
 
|வெளியீடு நம்  while programக்கு கிடைத்ததுபோலவே உள்ளதை கவனிக்கவும்  
 
|வெளியீடு நம்  while programக்கு கிடைத்ததுபோலவே உள்ளதை கவனிக்கவும்  
  
 
|-  
 
|-  
| 05.16  
+
| 05:16  
 
|இப்போது do...while loopன் வேலையைக் காணலாம்.  
 
|இப்போது do...while loopன் வேலையைக் காணலாம்.  
  
 
|-  
 
|-  
| 05.20  
+
| 05:20  
 
|window ஐ மறுஅளவாக்கலாம்  
 
|window ஐ மறுஅளவாக்கலாம்  
  
 
|-  
 
|-  
| 05.22  
+
| 05:22  
 
|இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0  
 
|இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0  
  
 
|-  
 
|-  
| 05.25  
+
| 05:25  
 
|அதன் மதிப்புகளை சேர்த்து நாம் பெறுவது 0  
 
|அதன் மதிப்புகளை சேர்த்து நாம் பெறுவது 0  
  
 
|-  
 
|-  
| 05.29  
+
| 05:29  
 
|இப்போது y ன் மதிப்பு 0.  
 
|இப்போது y ன் மதிப்பு 0.  
  
 
|-  
 
|-  
| 05.31  
+
| 05:31  
 
|மதிப்பு 0 என அச்சடிப்போம்  
 
|மதிப்பு 0 என அச்சடிப்போம்  
  
 
|-  
 
|-  
| 05.33  
+
| 05:33  
 
|பின்  x  1 ஆல் அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது  x ன் மதிப்பு 1, பின் condition சோதிக்கப்படும்.  
 
|பின்  x  1 ஆல் அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது  x ன் மதிப்பு 1, பின் condition சோதிக்கப்படும்.  
  
 
|-  
 
|-  
| 05.42  
+
| 05:42  
 
|  loopன் உள்ளடக்கத்தின் முக்கிய பகுதி முதலில் இயக்கப்படுவதைக் காணலாம்.  
 
|  loopன் உள்ளடக்கத்தின் முக்கிய பகுதி முதலில் இயக்கப்படுவதைக் காணலாம்.  
  
 
|-  
 
|-  
| 05.45  
+
| 05:45  
 
|எவ்வாறாயினும்  condition பொய்யெனில் பின்னரும் மதிப்பு 0 என்றே பெறுவோம்.  
 
|எவ்வாறாயினும்  condition பொய்யெனில் பின்னரும் மதிப்பு 0 என்றே பெறுவோம்.  
  
 
|-  
 
|-  
| 05.52  
+
| 05:52  
 
|இப்போது,  1 ஆனது 10க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிப்போம்  
 
|இப்போது,  1 ஆனது 10க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிப்போம்  
  
  
 
|-  
 
|-  
| 05.56  
+
| 05:56  
 
|condition உண்மை மீண்டும் மதிப்புகளை சேர்ப்போம்.  
 
|condition உண்மை மீண்டும் மதிப்புகளை சேர்ப்போம்.  
  
 
|-  
 
|-  
| 06.00  
+
| 06:00  
 
|இப்போது 0 plus 1.  
 
|இப்போது 0 plus 1.  
  
 
|-  
 
|-  
| 06.02  
+
| 06:02  
 
|பின்  y ன் மதிப்பை  1 என அச்சடிப்போம்  
 
|பின்  y ன் மதிப்பை  1 என அச்சடிப்போம்  
  
 
|-  
 
|-  
| 06.05  
+
| 06:05  
 
|மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது.  
 
|மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 06.08  
+
| 06:08  
 
|இப்போது x ன் மதிப்பு 2.  
 
|இப்போது x ன் மதிப்பு 2.  
  
 
|-  
 
|-  
| 06.11  
+
| 06:11  
 
| 2... 10க்கு குறைவானதா சமமானதா என சோதிக்கிறோம்  
 
| 2... 10க்கு குறைவானதா சமமானதா என சோதிக்கிறோம்  
  
 
|-  
 
|-  
| 06.15  
+
| 06:15  
 
|இங்கு மீண்டும் வருவோம்  
 
|இங்கு மீண்டும் வருவோம்  
  
 
|-  
 
|-  
| 06.17  
+
| 06:17  
 
|பின் மதிப்புகளை சேர்ப்போம் 1 plus 2...  3  
 
|பின் மதிப்புகளை சேர்ப்போம் 1 plus 2...  3  
  
 
|-  
 
|-  
| 06.20  
+
| 06:20  
 
|  y ன் மதிப்பை  3 என அச்சடிப்போம்  
 
|  y ன் மதிப்பை  3 என அச்சடிப்போம்  
  
 
|-  
 
|-  
| 06.23  
+
| 06:23  
 
|இதுபோலவே  x ன் மதிப்பு  10க்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் வரை conditionகள் சோதிக்கப்படும்  
 
|இதுபோலவே  x ன் மதிப்பு  10க்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் வரை conditionகள் சோதிக்கப்படும்  
  
 
|-  
 
|-  
| 06.30  
+
| 06:30  
 
|இது நம் return statement.  
 
|இது நம் return statement.  
  
 
|-  
 
|-  
| 06.33  
+
| 06:33  
 
|இங்கே while condition... semicolon உடன் முடிவதைக் கவனிக்கவும்  
 
|இங்கே while condition... semicolon உடன் முடிவதைக் கவனிக்கவும்  
  
 
|-  
 
|-  
| 06.38  
+
| 06:38  
 
| while loop ல்  condition...  semicolon உடன் முடியாது.  
 
| while loop ல்  condition...  semicolon உடன் முடியாது.  
  
 
|-  
 
|-  
| 06.43  
+
| 06:43  
 
|இப்போது  இந்த programகளை  C++ ல் இயக்குவதைக் காணலாம்  
 
|இப்போது  இந்த programகளை  C++ ல் இயக்குவதைக் காணலாம்  
  
 
|-  
 
|-  
| 06.48  
+
| 06:48  
 
|இது C++ல் நம் while program.  
 
|இது C++ல் நம் while program.  
  
 
|-  
 
|-  
| 06.52  
+
| 06:52  
 
|logic மற்றும் செயல்படுத்துதல் நம் C program போன்றதே  
 
|logic மற்றும் செயல்படுத்துதல் நம் C program போன்றதே  
  
 
|-  
 
|-  
| 06.56  
+
| 06:56  
 
|சில மாறுதல்கள் உள்ளன.  stdio.h இடத்தில்  iostream  header file  
 
|சில மாறுதல்கள் உள்ளன.  stdio.h இடத்தில்  iostream  header file  
  
  
 
|-  
 
|-  
| 07.04  
+
| 07:04  
 
|இங்கே using statementஐ சேர்த்துள்ளோம். using namespace std. இங்கே  printf function இடத்தில் cout function ஐ பயன்படுத்தியுள்ளோம்  
 
|இங்கே using statementஐ சேர்த்துள்ளோம். using namespace std. இங்கே  printf function இடத்தில் cout function ஐ பயன்படுத்தியுள்ளோம்  
  
 
|-  
 
|-  
| 07.16  
+
| 07:16  
 
| while loop ன் அமைப்பு நம் C program போன்றதே.  
 
| while loop ன் அமைப்பு நம் C program போன்றதே.  
  
 
|-  
 
|-  
| 07.21  
+
| 07:21  
 
|program ஐ இயக்குவோம்  
 
|program ஐ இயக்குவோம்  
  
 
|-  
 
|-  
| 07.23  
+
| 07:23  
 
|terminal க்கு வருவோம்  
 
|terminal க்கு வருவோம்  
  
 
|-  
 
|-  
| 07.25  
+
| 07:25  
 
|prompt ஐ துடைப்போம்  
 
|prompt ஐ துடைப்போம்  
  
  
 
|-  
 
|-  
| 07.28  
+
| 07:28  
 
|இயக்க எழுதுக g++ space  while dot cpp space hyphen o space while1. Enter ஐ அழுத்துக  
 
|இயக்க எழுதுக g++ space  while dot cpp space hyphen o space while1. Enter ஐ அழுத்துக  
  
 
|-  
 
|-  
| 07.38  
+
| 07:38  
 
|எழுதுக dot slash while1. Enter ஐ அழுத்துக  
 
|எழுதுக dot slash while1. Enter ஐ அழுத்துக  
  
 
|-  
 
|-  
| 07.43  
+
| 07:43  
 
|நம் வெளியீடு C ல்  while program போன்றதே என காணலாம்.  
 
|நம் வெளியீடு C ல்  while program போன்றதே என காணலாம்.  
  
 
|-  
 
|-  
| 07.48  
+
| 07:48  
 
|C++ ல் do... while program ஐ காண்போம்  
 
|C++ ல் do... while program ஐ காண்போம்  
  
 
|-  
 
|-  
| 07.52  
+
| 07:52  
 
|Text editor க்கு வருவோம்  
 
|Text editor க்கு வருவோம்  
  
 
|-  
 
|-  
| 07.54  
+
| 07:54  
 
|இங்கும் அதேபோல சில மாறுதல்கள் உள்ளன.  header file, using statement மற்றும் cout function  
 
|இங்கும் அதேபோல சில மாறுதல்கள் உள்ளன.  header file, using statement மற்றும் cout function  
  
 
|-  
 
|-  
| 08.03  
+
| 08:03  
 
|மீதி இருப்பது அதேபோலவே  
 
|மீதி இருப்பது அதேபோலவே  
  
 
|-  
 
|-  
| 08.06  
+
| 08:06  
 
|programஐ இயக்குவோம்.  
 
|programஐ இயக்குவோம்.  
  
 
|-  
 
|-  
| 08.08  
+
| 08:08  
 
|terminalக்கு வருவோம்  
 
|terminalக்கு வருவோம்  
  
 
|-  
 
|-  
| 08.10  
+
| 08:10  
 
|எழுதுக g++ space do hyphen while dot cpp space hyphen o space do1. Enter ஐ அழுத்துக  
 
|எழுதுக g++ space do hyphen while dot cpp space hyphen o space do1. Enter ஐ அழுத்துக  
  
 
|-  
 
|-  
| 08.19  
+
| 08:19  
 
|எழுதுக dot slash do1. Enter ஐ அழுத்துக  
 
|எழுதுக dot slash do1. Enter ஐ அழுத்துக  
 
   
 
   
 
|-  
 
|-  
| 08.23  
+
| 08:23  
 
|வெளியீடு C ல் do...while program ல் கிடைத்து போன்றதே என காணலாம்.  
 
|வெளியீடு C ல் do...while program ல் கிடைத்து போன்றதே என காணலாம்.  
  
 
|-  
 
|-  
| 08.28  
+
| 08:28  
 
|இப்போது சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காணலாம்  
 
|இப்போது சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காணலாம்  
  
 
|-  
 
|-  
| 08.32  
+
| 08:32  
 
|நம் text editorக்கு வருவோம்  
 
|நம் text editorக்கு வருவோம்  
  
 
|-  
 
|-  
| 08.35  
+
| 08:35  
 
|இங்கே  xன் மதிப்பை அதிகரிக்கவில்லை எனில்.  
 
|இங்கே  xன் மதிப்பை அதிகரிக்கவில்லை எனில்.  
  
 
|-  
 
|-  
| 08.41  
+
| 08:41  
 
|Saveல் சொடுக்குவோம்.  
 
|Saveல் சொடுக்குவோம்.  
  
 
|-  
 
|-  
| 08.42  
+
| 08:42  
 
|நடப்பதைக் காண்போம்  
 
|நடப்பதைக் காண்போம்  
  
 
|-  
 
|-  
| 08.44  
+
| 08:44  
 
|terminalக்கு வருவோம்.   
 
|terminalக்கு வருவோம்.   
  
 
|-  
 
|-  
| 08.45  
+
| 08:45  
 
|promptஐ துடைப்போம்  
 
|promptஐ துடைப்போம்  
  
 
|-  
 
|-  
| 08.47  
+
| 08:47  
 
|programஐ இயக்குவோம்.  
 
|programஐ இயக்குவோம்.  
  
 
|-  
 
|-  
| 08.50  
+
| 08:50  
 
|மேல் அம்புக்குறியை இருமுறை அழுத்தவும்.
 
|மேல் அம்புக்குறியை இருமுறை அழுத்தவும்.
  
 
|-  
 
|-  
| 08.54  
+
| 08:54  
 
|மீண்டும் மேல்அம்புக்குறியை அழுத்தவும்.  
 
|மீண்டும் மேல்அம்புக்குறியை அழுத்தவும்.  
  
 
|-  
 
|-  
| 08.57  
+
| 08:57  
 
|வெளியீடு காட்டப்படுகிறது.  
 
|வெளியீடு காட்டப்படுகிறது.  
  
 
|-  
 
|-  
| 08.59  
+
| 08:59  
 
|சில 0களை காண்கிறோம், ஏனெனில்  loop ல் முடிவுறும்  condition இல்லை.
 
|சில 0களை காண்கிறோம், ஏனெனில்  loop ல் முடிவுறும்  condition இல்லை.
  
 
|-  
 
|-  
| 09.07  
+
| 09:07  
 
| இது infinite loop எனப்படும்  
 
| இது infinite loop எனப்படும்  
  
  
 
|-  
 
|-  
| 09.10  
+
| 09:10  
 
|கணினி செயற்படாமல்  போவதற்கு  Infinite loop காரணமாகலாம்.  
 
|கணினி செயற்படாமல்  போவதற்கு  Infinite loop காரணமாகலாம்.  
  
 
|-  
 
|-  
| 09.14  
+
| 09:14  
 
|அதனால்  program... அனைத்து processகளின் நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் இதை முடிக்கமுடியும்.  
 
|அதனால்  program... அனைத்து processகளின் நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் இதை முடிக்கமுடியும்.  
  
 
|-  
 
|-  
| 09.21  
+
| 09:21  
 
|நம் program க்கு திரும்பி வந்து பிழையை சரிசெய்யலாம்.  
 
|நம் program க்கு திரும்பி வந்து பிழையை சரிசெய்யலாம்.  
  
 
|-  
 
|-  
| 09.25  
+
| 09:25  
 
|எழுதுக x++ பின் ஒரு semicolon.  
 
|எழுதுக x++ பின் ஒரு semicolon.  
  
 
|-  
 
|-  
| 09.28  
+
| 09:28  
 
|Saveல் சொடுக்குவோம். மீண்டும் இயக்குவோம்.  
 
|Saveல் சொடுக்குவோம். மீண்டும் இயக்குவோம்.  
  
 
|-  
 
|-  
| 09.31  
+
| 09:31  
 
|terminalக்கு வருவோம்.  
 
|terminalக்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
| 09.33  
+
| 09:33  
 
|மேல் அம்புக்குறியை அழுத்துக  
 
|மேல் அம்புக்குறியை அழுத்துக  
  
 
|-  
 
|-  
| 09.38  
+
| 09:38  
 
|ஆம் இது வேலைசெய்கிறது  
 
|ஆம் இது வேலைசெய்கிறது  
  
 
|-  
 
|-  
| 09.40  
+
| 09:40  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
  
 
|-  
 
|-  
| 09.43  
+
| 09:43  
 
|நம் slideகளுக்கு வருவோம்.  
 
|நம் slideகளுக்கு வருவோம்.  
  
 
|-  
 
|-  
| 09.45  
+
| 09:45  
 
|சுருங்கசொல்ல  
 
|சுருங்கசொல்ல  
  
  
 
|-  
 
|-  
| 09.47  
+
| 09:47  
 
|இந்த  tutorial லில் நாம் கற்றது,  
 
|இந்த  tutorial லில் நாம் கற்றது,  
  
 
|-  
 
|-  
| 09.50  
+
| 09:50  
 
|while loop  
 
|while loop  
  
 
|-  
 
|-  
| 09.51  
+
| 09:51  
 
|உதாரணமாக. while( x is less than or equal to 10)  
 
|உதாரணமாக. while( x is less than or equal to 10)  
  
 
|-  
 
|-  
| 09.54  
+
| 09:54  
 
|do….while loop  
 
|do….while loop  
  
 
|-  
 
|-  
| 09.56  
+
| 09:56  
 
|உதாரணமாக. do statement block மற்றும்  
 
|உதாரணமாக. do statement block மற்றும்  
  
  
 
|-  
 
|-  
| 09.59  
+
| 09:59  
 
|முடிவில் while condition  
 
|முடிவில் while condition  
  
 
|-  
 
|-  
| 10.01  
+
| 10:01  
 
|பயிற்சியாக  
 
|பயிற்சியாக  
  
 
|-  
 
|-  
| 10.03  
+
| 10:03  
 
| for loops ஐ பயன்படுத்தி பின்வருவதை அச்சடிக்க program எழுதுக  
 
| for loops ஐ பயன்படுத்தி பின்வருவதை அச்சடிக்க program எழுதுக  
  
 
|-  
 
|-  
| 10.07  
+
| 10:07  
 
|0 முதல் 9 வரை  
 
|0 முதல் 9 வரை  
  
 
|-  
 
|-  
| 10.10  
+
| 10:10  
 
| for loopக்கான  syntax  
 
| for loopக்கான  syntax  
  
 
|-  
 
|-  
| 10.12  
+
| 10:12  
 
|for( variable initialization; variable condition;பின் variable increment or decrement)
 
|for( variable initialization; variable condition;பின் variable increment or decrement)
  
 
|-  
 
|-  
| 10.20  
+
| 10:20  
 
|இங்கே loopன் உள்ளடக்கம் இருக்கும்  
 
|இங்கே loopன் உள்ளடக்கம் இருக்கும்  
 
 
 
 
 
|-  
 
|-  
| 10.24  
+
| 10:24  
 
|இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
 
|இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
  
 
|-  
 
|-  
| 10.27  
+
| 10:27  
 
|இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது  
 
|இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது  
  
 
|-  
 
|-  
| 10.30  
+
| 10:30  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
  
 
|-  
 
|-  
| 10.33  
+
| 10:33  
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
  
 
|-  
 
|-  
| 10.42  
+
| 10:42  
 
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
  
 
|-  
 
|-  
| 10.47  
+
| 10:47  
 
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
 
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
 
|-  
 
|-  
| 10.58  
+
| 10:58  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
  
 
|-  
 
|-  
| 11.02  
+
| 11:02  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி

Revision as of 11:45, 20 June 2014

Time Narration


00:01 C மற்றும் C++ ல் Loops குறித்த soken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த tutorial லில் நாம் கற்கபோவது,
00:09 for loop,
00:10 while loop மற்றும்
00:12 do…while loop.
00:13 இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்வோம்.
00:17 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம்.
00:21 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது
00:24 Ubuntu இயங்குதளம் version 11.04
00:28 Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1.


00:34 loopsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:38 வழிமுறைகளின் ஒரு தொகுதியை மீண்டும் மீண்டும் இயக்க Loops பயன்படுகிறது.
00:44 நோக்கத்தைப் பொருத்து அவை 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
00:48 while loop


00:49 do…..while loop மற்றும்
00:51 for loop
00:52 முதலில் while loop உடன் ஆரம்பிக்கலாம்.
00:56 ஒரு while loop... condition ஐ ஆரம்பத்தில் சோதிக்கிறது
01:00 அதன் அமைப்பு
01:01 while bracketகளினுள் condition
01:03 bracketகளினுள் statement block
01:07 இப்போது do….while loopக்கு செல்வோம்
01:09 ஒரு do..while loop... condition மதிப்பிடப்படுவதற்கு முன் ஒருமுறையாவது இயக்கப்படுகிறது.
01:15 அதன் அமைப்பு
01:17 do bracketகளினுள் statement block


01:20 bracketக்கு பின் while bracketகளினுள் condition
01:23 condition கடைசியில் சோதிக்கப்படுவதைக் காணலாம்.
01:27 இப்போது while loop மற்றும் do...while loopக்கு உதாரணத்தைக் காணலாம்
01:32 code ஐ editorல் ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன்.
01:35 அதை திறக்கிறேன்.
01:37 நம் file பெயர் while.c என்பதைக் கவனிக்க.
01:41 இப்போது while loopஐ பயன்படுத்தி முதல் 10 எண்களின் கூடுதலைக் கணக்கிட கற்கப்போகிறோம்.
01:47 இப்போது code ஐ விவரிக்கிறேன்.
01:49 இது header file.
01:51 main functionனினுள் இரு integer variableகள் x மற்றும் y ஐ declare செய்து 0க்கு initialize செய்துள்ளோம்.


01:59 இது நம் while loop.
02:02 while loopன் condition... x is less than or equal to 10.


02:06 இங்கே x ன் மதிப்பு yன் மதிப்புக்கு சேர்க்கப்படுகிறது.


02:10 கூடுதலுக்குப் பின் பெறப்பட்ட மதிப்பு y ல் சேமிக்கப்படுகிறது.
02:15 பின் yன் மதிப்பை அச்சடிக்கிறோம்
02:18 இங்கு x அதிகரிக்கப்படுகிறது.
02:20 அதாவது variable x ஒன்றால் அதிகரிக்கப்படுகிறது.
02:25 இது நம் return statement.
02:27 இப்போது programஐ இயக்கலாம்.
02:30 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கலாம்.
02:39 எழுதுக gcc space while dot c space hyphen o space while
02:45 Enter ஐ அழுத்துக


02:47 எழுதுக ./while. Enter ஐ அழுத்துக


02:52 வெளியீடு காட்டப்படுகிறது.
02:54 இப்போது while loopன் வேலையைப் பார்ப்போம்.
02:57 windowஐ மறுஅளவாக்குகிறேன்.
03:00 இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0


03:04 இது நம் while condition.
03:06 இங்கே x 10 க்கு சமமானதா அல்லது குறைவானதா என சோதிக்கிறோம். அதாவது x ன் மதிப்பு 0 முதல் 10 வரை இருக்கும்
03:15 பின் சேர்க்கிறோம் y plus x அதாவது 0 plus 0 பெறுவது 0.
03:22 yன் மதிப்பை அச்சடிக்கிறோம், இங்கே நாம் பெறுவது 0.
03:27 பின் x அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1 ஆகும்
03:33 பின் condition ஐ மீண்டும் சோதிப்போம், 1 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,
03:44 y அதாவது 0 plus x அது 1. 0 plus 1... 1 ஆகும்.
03:50 மதிப்பு 1 என அச்சடிக்கிறோம்.
03:53 மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது.
03:55 இப்போது x ன் மதிப்பு 2.
04:01 மீண்டும் condition ஐ சோதிக்கிறோம். 2 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,அதாவது 1 plus 2 அது 3ஐ தரும்.
04:11 மதிப்பை 3 என அச்சடிப்போம்.
04:13 இதேபோல அது x 10க்கு சமமாகவோ குறைவாகவோ இருக்கும் வரை போகும்
04:20 இப்போது, இதே program ஐ do….while loop பயன்படுத்திக் காண்போம்
04:24 இங்கே நம் program
04:26 நம் file பெயர் do hypen while.c என்பதை கவனிக்க
04:31 இந்த பகுதி ஏற்கனவே முன் programல் விவரிக்கப்பட்டது.
04:35 எனவே do...while loopக்கு செல்வோம்
04:38 இங்கே முதலில் loop ன் உள்ளடக்கம் இயக்கப்படும் பின் condition சோதிக்கப்படுகிறது.
04:44 xன் மதிப்பு y ன் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது பின் அந்த கூடுதல் y ல் சேமிக்கப்படுகிறது.
04:52 logic... while program ல் உள்ளது போலவே
04:55 இப்போது programஐ இயக்குவோம்
04:58 terminalக்கு வருவோம்
05:00 எழுதுக gcc space do hypen while dot c space hyphen o space do. Enter ஐ அழுத்துக
05:08 எழுதுக dot slash do. Enter ஐ அழுத்துக
05:12 வெளியீடு நம் while programக்கு கிடைத்ததுபோலவே உள்ளதை கவனிக்கவும்
05:16 இப்போது do...while loopன் வேலையைக் காணலாம்.
05:20 window ஐ மறுஅளவாக்கலாம்
05:22 இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0
05:25 அதன் மதிப்புகளை சேர்த்து நாம் பெறுவது 0
05:29 இப்போது y ன் மதிப்பு 0.
05:31 மதிப்பு 0 என அச்சடிப்போம்
05:33 பின் x 1 ஆல் அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1, பின் condition சோதிக்கப்படும்.
05:42 loopன் உள்ளடக்கத்தின் முக்கிய பகுதி முதலில் இயக்கப்படுவதைக் காணலாம்.
05:45 எவ்வாறாயினும் condition பொய்யெனில் பின்னரும் மதிப்பு 0 என்றே பெறுவோம்.
05:52 இப்போது, 1 ஆனது 10க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிப்போம்


05:56 condition உண்மை மீண்டும் மதிப்புகளை சேர்ப்போம்.
06:00 இப்போது 0 plus 1.
06:02 பின் y ன் மதிப்பை 1 என அச்சடிப்போம்
06:05 மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது.
06:08 இப்போது x ன் மதிப்பு 2.
06:11 2... 10க்கு குறைவானதா சமமானதா என சோதிக்கிறோம்
06:15 இங்கு மீண்டும் வருவோம்
06:17 பின் மதிப்புகளை சேர்ப்போம் 1 plus 2... 3
06:20 y ன் மதிப்பை 3 என அச்சடிப்போம்
06:23 இதுபோலவே x ன் மதிப்பு 10க்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் வரை conditionகள் சோதிக்கப்படும்
06:30 இது நம் return statement.
06:33 இங்கே while condition... semicolon உடன் முடிவதைக் கவனிக்கவும்
06:38 while loop ல் condition... semicolon உடன் முடியாது.
06:43 இப்போது இந்த programகளை C++ ல் இயக்குவதைக் காணலாம்
06:48 இது C++ல் நம் while program.
06:52 logic மற்றும் செயல்படுத்துதல் நம் C program போன்றதே
06:56 சில மாறுதல்கள் உள்ளன. stdio.h இடத்தில் iostream header file


07:04 இங்கே using statementஐ சேர்த்துள்ளோம். using namespace std. இங்கே printf function இடத்தில் cout function ஐ பயன்படுத்தியுள்ளோம்
07:16 while loop ன் அமைப்பு நம் C program போன்றதே.
07:21 program ஐ இயக்குவோம்
07:23 terminal க்கு வருவோம்
07:25 prompt ஐ துடைப்போம்


07:28 இயக்க எழுதுக g++ space while dot cpp space hyphen o space while1. Enter ஐ அழுத்துக
07:38 எழுதுக dot slash while1. Enter ஐ அழுத்துக
07:43 நம் வெளியீடு C ல் while program போன்றதே என காணலாம்.
07:48 C++ ல் do... while program ஐ காண்போம்
07:52 Text editor க்கு வருவோம்
07:54 இங்கும் அதேபோல சில மாறுதல்கள் உள்ளன. header file, using statement மற்றும் cout function
08:03 மீதி இருப்பது அதேபோலவே
08:06 programஐ இயக்குவோம்.
08:08 terminalக்கு வருவோம்
08:10 எழுதுக g++ space do hyphen while dot cpp space hyphen o space do1. Enter ஐ அழுத்துக
08:19 எழுதுக dot slash do1. Enter ஐ அழுத்துக
08:23 வெளியீடு C ல் do...while program ல் கிடைத்து போன்றதே என காணலாம்.
08:28 இப்போது சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காணலாம்
08:32 நம் text editorக்கு வருவோம்
08:35 இங்கே xன் மதிப்பை அதிகரிக்கவில்லை எனில்.
08:41 Saveல் சொடுக்குவோம்.
08:42 நடப்பதைக் காண்போம்
08:44 terminalக்கு வருவோம்.
08:45 promptஐ துடைப்போம்
08:47 programஐ இயக்குவோம்.
08:50 மேல் அம்புக்குறியை இருமுறை அழுத்தவும்.
08:54 மீண்டும் மேல்அம்புக்குறியை அழுத்தவும்.
08:57 வெளியீடு காட்டப்படுகிறது.
08:59 சில 0களை காண்கிறோம், ஏனெனில் loop ல் முடிவுறும் condition இல்லை.
09:07 இது infinite loop எனப்படும்


09:10 கணினி செயற்படாமல் போவதற்கு Infinite loop காரணமாகலாம்.
09:14 அதனால் program... அனைத்து processகளின் நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் இதை முடிக்கமுடியும்.
09:21 நம் program க்கு திரும்பி வந்து பிழையை சரிசெய்யலாம்.
09:25 எழுதுக x++ பின் ஒரு semicolon.
09:28 Saveல் சொடுக்குவோம். மீண்டும் இயக்குவோம்.
09:31 terminalக்கு வருவோம்.
09:33 மேல் அம்புக்குறியை அழுத்துக
09:38 ஆம் இது வேலைசெய்கிறது
09:40 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
09:43 நம் slideகளுக்கு வருவோம்.
09:45 சுருங்கசொல்ல


09:47 இந்த tutorial லில் நாம் கற்றது,
09:50 while loop
09:51 உதாரணமாக. while( x is less than or equal to 10)
09:54 do….while loop
09:56 உதாரணமாக. do statement block மற்றும்


09:59 முடிவில் while condition
10:01 பயிற்சியாக
10:03 for loops ஐ பயன்படுத்தி பின்வருவதை அச்சடிக்க program எழுதுக
10:07 0 முதல் 9 வரை
10:10 for loopக்கான syntax
10:12 for( variable initialization; variable condition;பின் variable increment or decrement)
10:20 இங்கே loopன் உள்ளடக்கம் இருக்கும்
10:24 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:27 இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது
10:30 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10:33 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10:42 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
10:47 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

10:58 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:02 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst