Difference between revisions of "C-and-C++/C2/Nested-If-And-Switch-Statement/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by one other user not shown)
Line 5: Line 5:
 
|  00:01
 
|  00:01
 
|  C மற்றும் C++ ல் Nested if மற்றும் Switch statements குறித்த spoken tutorial க்கு நல்வரவு
 
|  C மற்றும் C++ ல் Nested if மற்றும் Switch statements குறித்த spoken tutorial க்கு நல்வரவு
 
 
|-
 
|-
 
| 00:07
 
| 00:07
 
|  இதில்  nested if statement மற்றும் switch statement ஐ பயன்படுத்துவதைக் கற்போம்.
 
|  இதில்  nested if statement மற்றும் switch statement ஐ பயன்படுத்துவதைக் கற்போம்.
 
 
|-
 
|-
 
|  00:13
 
|  00:13
 
| சில உதாரணங்களின் உதவியுடன் இதை செய்யலாம்.
 
| சில உதாரணங்களின் உதவியுடன் இதை செய்யலாம்.
 
 
|-
 
|-
 
|  00:17
 
|  00:17
 
| இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது,
 
| இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது,
 
 
|-
 
|-
 
|  00:20
 
|  00:20
 
| Ubuntu இயங்குதளம் version 11.10
 
| Ubuntu இயங்குதளம் version 11.10
 
 
|-
 
|-
 
|  00:24
 
|  00:24
 
| gcc மற்றும் g++ Compiler version 4.6.1  
 
| gcc மற்றும் g++ Compiler version 4.6.1  
 
 
|-
 
|-
 
| 00:30
 
| 00:30
 
|  முதலில் '''nested if மற்றும் switch statement'''ஐ உதாரணங்களுடன் எழுதுவதைக் கற்போம்.
 
|  முதலில் '''nested if மற்றும் switch statement'''ஐ உதாரணங்களுடன் எழுதுவதைக் கற்போம்.
 
 
|-
 
|-
 
|  00:36
 
|  00:36
|  program ஐ ஏற்கனவே எழுதியுள்ளேன்  
+
|  program ஐ ஏற்கனவே எழுதியுள்ளேன்அதைக் காண்போம்  
 
+
|-
+
| 00:39
+
அதைக் காண்போம்
+
 
|-
 
|-
 
|  00:40
 
|  00:40
Line 43: Line 32:
 
|  00:45
 
|  00:45
 
| நம் file பெயர் '''nested-if.c''' என்பதைக் கவனிக்க
 
| நம் file பெயர் '''nested-if.c''' என்பதைக் கவனிக்க
 
 
|-
 
|-
 
|  00:50
 
|  00:50
 
|  இப்போது codeஐ விவரிக்கிறேன்.
 
|  இப்போது codeஐ விவரிக்கிறேன்.
 
 
|-
 
|-
 
|  00:52
 
|  00:52
 
|  இது நம் Header file.
 
|  இது நம் Header file.
 
  
 
|-
 
|-
Line 57: Line 43:
 
|  இது நம் main function.
 
|  இது நம் main function.
 
   
 
   
 
 
|-
 
|-
 
|  00:56
 
|  00:56
 
| main functionனுள் இரு integer variableகள் ''''x மற்றும் y''''ஐ declare செய்துள்ளோம்.
 
| main functionனுள் இரு integer variableகள் ''''x மற்றும் y''''ஐ declare செய்துள்ளோம்.
 
 
|-
 
|-
 
|  01:02
 
|  01:02
Line 68: Line 52:
 
| 01:08
 
| 01:08
 
|  '''y''' ன் மதிப்பை உள்ளீடாக பயனரிடமிருந்து பெறுவோம்.
 
|  '''y''' ன் மதிப்பை உள்ளீடாக பயனரிடமிருந்து பெறுவோம்.
 
 
|-
 
|-
 
|  01:12
 
|  01:12
 
|இது நம் if condition  
 
|இது நம் if condition  
 
 
|-
 
|-
 
|  01:14
 
|  01:14
 
| இங்கே  y/10 ஆனது 0க்கு சமமா என சோதிப்போம்
 
| இங்கே  y/10 ஆனது 0க்கு சமமா என சோதிப்போம்
 
|-
 
|  01:19
 
|  condition உண்மையெனில்
 
 
 
|-
 
|-
 
|  01:20
 
|  01:20
| அச்சடிப்பது '''"you have entered the number  in the range of 0 to 9.'''
+
| condition உண்மையெனில் அச்சடிப்பது '''"you have entered the number  in the range of 0 to 9.'''
 
+
 
|-
 
|-
 
| 01:25
 
| 01:25
 
| இது else-if condition.
 
| இது else-if condition.
 
 
|-
 
|-
 
|  01:28
 
|  01:28
Line 95: Line 70:
 
|  01:32
 
|  01:32
 
|condition உண்மையெனில்.
 
|condition உண்மையெனில்.
 
 
|-
 
|-
 
|  01:34
 
|  01:34
 
| அச்சடிப்பது '''you have entered the number in the range of 10 to 19.'''
 
| அச்சடிப்பது '''you have entered the number in the range of 10 to 19.'''
 
 
|-
 
|-
 
|  01:39
 
|  01:39
Line 106: Line 79:
 
|  01:45
 
|  01:45
 
| இங்கே அந்த எண் 30 லிருந்து 39 க்குள் இருக்கிறதா என பார்ப்போம்.
 
| இங்கே அந்த எண் 30 லிருந்து 39 க்குள் இருக்கிறதா என பார்ப்போம்.
 
 
|-
 
|-
 
|  01:51
 
|  01:51
 
| இது நம் else condition.
 
| இது நம் else condition.
 
  
 
|-
 
|-
 
|  01:53
 
|  01:53
 
|  மேற்சொன்ன அனைத்து  conditionகளும் பொய் எனில்
 
|  மேற்சொன்ன அனைத்து  conditionகளும் பொய் எனில்
 
 
|-
 
|-
 
|  01:55
 
|  01:55
 
| அச்சடிப்பது''' number not in range.'''
 
| அச்சடிப்பது''' number not in range.'''
 
 
|-
 
|-
 
|  01:58
 
|  01:58
 
| இது நம் return statement
 
| இது நம் return statement
 
 
|-
 
|-
 
|  02:01
 
|  02:01
 
|  இப்போது programஐ இயக்குவோம்.
 
|  இப்போது programஐ இயக்குவோம்.
 
 
|-
 
|-
 
|  02:03
 
|  02:03
 
|  Ctrl+Alt+T விசைகளை ஒருசேர அழுத்தி terminal windowஐ திறக்கவும்.
 
|  Ctrl+Alt+T விசைகளை ஒருசேர அழுத்தி terminal windowஐ திறக்கவும்.
 
 
|-
 
|-
 
| 02:12
 
| 02:12
 
|இயக்க எழுதுக  “gcc” space “nested-if.c” space hyphen “-o” space “nested”.  '''Enter''' செய்க
 
|இயக்க எழுதுக  “gcc” space “nested-if.c” space hyphen “-o” space “nested”.  '''Enter''' செய்க
 
 
|-
 
|-
 
| 02:23
 
| 02:23
 
| எழுதுக dot slash “nested”.  '''Enter''' செய்க
 
| எழுதுக dot slash “nested”.  '''Enter''' செய்க
 
 
|-
 
|-
 
|  02:28  
 
|  02:28  
 
| பார்ப்பது Enter a number between 0 to 39.  
 
| பார்ப்பது Enter a number between 0 to 39.  
 
 
|-
 
|-
 
| 02:32   
 
| 02:32   
 
|  '''12''' ஐ தருகிறேன்
 
|  '''12''' ஐ தருகிறேன்
 
|-
 
| 02:34
 
| | காட்டும் வெளியீடு:
 
 
 
|-
 
|-
 
|  02:35
 
|  02:35
|''' you have entered the  number  in the range of 10 to 19'''.
+
| காட்டும் வெளியீடு: ''' you have entered the  number  in the range of 10 to 19'''.
 
+
 
|-
 
|-
 
|  02:40
 
|  02:40
 
| மற்றொரு எண்ணைத் தருவோம்.
 
| மற்றொரு எண்ணைத் தருவோம்.
 
 
|-
 
|-
 
|  02:42
 
|  02:42
 
|  மீண்டும் இயக்குவோம். மேல் அம்புக்குறியை அழுத்தி enter செய்க.
 
|  மீண்டும் இயக்குவோம். மேல் அம்புக்குறியை அழுத்தி enter செய்க.
 
 
|-
 
|-
 
|  02:48
 
|  02:48
 
| இம்முறை ''' 5''' என தருகிறேன்.
 
| இம்முறை ''' 5''' என தருகிறேன்.
 
 
|-
 
|-
 
|  02:50
 
|  02:50
 
| காணும் வெளியீடு:
 
| காணும் வெளியீடு:
 
 
|-
 
|-
 
|  02:52
 
|  02:52
Line 178: Line 131:
 
|  02:56
 
|  02:56
 
|  இந்த conditionன் இயக்கத்தை மற்றொரு வழியிலும் செய்யலாம்.
 
|  இந்த conditionன் இயக்கத்தை மற்றொரு வழியிலும் செய்யலாம்.
 
 
|-
 
|-
 
|  03:00
 
|  03:00
 
|  '''switch statement '' ஐ பயன்படுத்துவதன் மூலம்
 
|  '''switch statement '' ஐ பயன்படுத்துவதன் மூலம்
 
 
|-
 
|-
 
|  03:02
 
|  03:02
 
| இதை பார்க்கலாம்.
 
| இதை பார்க்கலாம்.
 
 
|-
 
|-
 
| 03:05
 
| 03:05
 
| அதே  program ஐ '''switch''' பயன்படுத்திக் காண்போம்.
 
| அதே  program ஐ '''switch''' பயன்படுத்திக் காண்போம்.
 
 
|-
 
|-
 
|  03:08
 
|  03:08
 
|ஏற்கனவே programஐ திறந்துவைத்துள்ளேன்.
 
|ஏற்கனவே programஐ திறந்துவைத்துள்ளேன்.
 
  
 
|-
 
|-
Line 202: Line 150:
 
|  03:13
 
|  03:13
 
|இதை முன்  programல் விளக்கியுள்ளேன்.     
 
|இதை முன்  programல் விளக்கியுள்ளேன்.     
 
 
|-
 
|-
 
| 03:16
 
| 03:16
 
|எனவே'''Switch statements'''க்கு செல்கிறேன்
 
|எனவே'''Switch statements'''க்கு செல்கிறேன்
+
   
 
+
 
|-
 
|-
 
| 03:20
 
| 03:20
 
||இங்கே, உள்ளீடு அதாவது  '''y'''  ஐ  10 ஆல் வகுப்போம். முடிவு variable '''x''' ல் சேமிக்கப்படுகிறது.
 
||இங்கே, உள்ளீடு அதாவது  '''y'''  ஐ  10 ஆல் வகுப்போம். முடிவு variable '''x''' ல் சேமிக்கப்படுகிறது.
 
 
|-
 
|-
 
|03:28   
 
|03:28   
 
| அதாவது ஈவு x ல் சேமிக்கப்படும்.
 
| அதாவது ஈவு x ல் சேமிக்கப்படும்.
 
 
|-
 
|-
 
|  03:32
 
|  03:32
 
| ஈவு கொண்டு அந்த எண்ணின் வீச்சைக் கண்டறியலாம்.
 
| ஈவு கொண்டு அந்த எண்ணின் வீச்சைக் கண்டறியலாம்.
 
 
|-
 
|-
 
|  03:36
 
|  03:36
 
|  இங்கே, சோதிக்கப்பட வேண்டிய variable '''x''' என switch command க்கு சொல்கிறோம்.
 
|  இங்கே, சோதிக்கப்பட வேண்டிய variable '''x''' என switch command க்கு சொல்கிறோம்.
 
 
|-
 
|-
 
|  03:41  
 
|  03:41  
 
|இது '''case 0''' .  case 0 பூர்த்தியடைகிறது எனில்.
 
|இது '''case 0''' .  case 0 பூர்த்தியடைகிறது எனில்.
 
 
|-
 
|-
 
|  03:45
 
|  03:45
 
| அச்சடிப்பது '''you have entered  the number in the range of 0 to 9.'''
 
| அச்சடிப்பது '''you have entered  the number in the range of 0 to 9.'''
 
 
|-
 
|-
 
| 03:51
 
| 03:51
 
| case பூர்த்தியடைகிறது எனில் loop ஐ விட்டு வெளியேற '''break '''ஐ சேர்க்கிறோம்.
 
| case பூர்த்தியடைகிறது எனில் loop ஐ விட்டு வெளியேற '''break '''ஐ சேர்க்கிறோம்.
 
 
|-
 
|-
 
|  03:55
 
|  03:55
 
| ஒவ்வொரு முறையும் loop ஐ  '''break '''செய்ய வேண்டும்.  
 
| ஒவ்வொரு முறையும் loop ஐ  '''break '''செய்ய வேண்டும்.  
 
 
|-
 
|-
 
|  03:58
 
|  03:58
 
| ஏனெனில் ஒரு நேரத்தில் ஒரு  condition மட்டுமே உண்மையாக இருக்கும்.
 
| ஏனெனில் ஒரு நேரத்தில் ஒரு  condition மட்டுமே உண்மையாக இருக்கும்.
 
 
|-
 
|-
 
| 04:03
 
| 04:03
 
|இது “case 1” . “case 1” என்பது '''x '''ன் மதிப்பு 1” எனில்
 
|இது “case 1” . “case 1” என்பது '''x '''ன் மதிப்பு 1” எனில்
 
 
   
 
   
 
|-
 
|-
 
|  04:08
 
|  04:08
 
| அச்சடிப்பது '''you have entered the number in the range of 10 to 19.'''
 
| அச்சடிப்பது '''you have entered the number in the range of 10 to 19.'''
 
 
|-
 
|-
 
|  04:12
 
|  04:12
 
|இது  “case 2” .  
 
|இது  “case 2” .  
 
 
|-
 
|-
 
|  04:14
 
|  04:14
 
|இங்கு அச்சடிப்பது '''you have entered the number in the range of 20 to 29.'''
 
|இங்கு அச்சடிப்பது '''you have entered the number in the range of 20 to 29.'''
 
 
|-
 
|-
 
| 04:20
 
| 04:20
 
| இது case 3. இங்கே அந்த எண்  30லிருந்து 39க்கு  இருக்கிறதா என சோதிக்கிறோம்.
 
| இது case 3. இங்கே அந்த எண்  30லிருந்து 39க்கு  இருக்கிறதா என சோதிக்கிறோம்.
 
 
|-
 
|-
 
| 04:26
 
| 04:26
 
| இது default case. மேலுள்ள எந்த case உம் பூர்த்தியடையவில்லை எனில் என்ன செய்யவேண்டும் என Default case குறிப்பிடுகிறது.
 
| இது default case. மேலுள்ள எந்த case உம் பூர்த்தியடையவில்லை எனில் என்ன செய்யவேண்டும் என Default case குறிப்பிடுகிறது.
 
 
|-
 
|-
 
|  04:36
 
|  04:36
 
| இங்கே வீச்சில்  இல்லாத எண்ணை அச்சடிப்போம்.
 
| இங்கே வீச்சில்  இல்லாத எண்ணை அச்சடிப்போம்.
 
  
 
|-
 
|-
 
|  04:39
 
|  04:39
 
| இது நம் return statement.
 
| இது நம் return statement.
 
 
|-
 
|-
 
|  04:41
 
|  04:41
 
| programஐ இயக்குவோம்.
 
| programஐ இயக்குவோம்.
 
  
 
|-
 
|-
 
|  04:43
 
|  04:43
 
|terminalக்கு வருவோம்.
 
|terminalக்கு வருவோம்.
 
 
|-
 
|-
 
|  04:46
 
|  04:46
 
|எழுதுக :gcc space switch.c space -o space switch.  Enter செய்க
 
|எழுதுக :gcc space switch.c space -o space switch.  Enter செய்க
 
 
|-
 
|-
 
| 04:55  
 
| 04:55  
 
| எழுதுக :./switch.  Enter செய்க
 
| எழுதுக :./switch.  Enter செய்க
 
  
 
|-
 
|-
 
|  05:00
 
|  05:00
| Enter a number between   of 0 to  39.  35 ஐ கொடுக்கிறேன்
+
| Enter a number between 0 to  39.  35 ஐ கொடுக்கிறேன்
 
+
 
|-
 
|-
 
|  05:06
 
|  05:06
 
|  காட்டப்படும் வெளியீடு,“you have entered the number in the range of 30 to 39”.
 
|  காட்டப்படும் வெளியீடு,“you have entered the number in the range of 30 to 39”.
 
 
|-
 
|-
 
|  05:10
 
|  05:10
Line 316: Line 239:
 
|  05:23
 
|  05:23
 
| இங்கே  logic மற்றும் செயல்படுத்துதல் ஒன்றே
 
| இங்கே  logic மற்றும் செயல்படுத்துதல் ஒன்றே
 
 
|-
 
|-
 
|  05:27
 
|  05:27
 
|  இதுபோன்ற சிறு மாற்றங்கள் உள்ளன:
 
|  இதுபோன்ற சிறு மாற்றங்கள் உள்ளன:
 
 
|-
 
|-
 
|  05:30
 
|  05:30
 
| header file... stdio.h இருந்த இடத்தில் iostream
 
| header file... stdio.h இருந்த இடத்தில் iostream
 
 
|-
 
|-
 
|  05:35
 
|  05:35
 
|இங்கே using statementஐ சேர்த்துள்ளோம்.
 
|இங்கே using statementஐ சேர்த்துள்ளோம்.
 
 
|-
 
|-
 
|  05:39
 
|  05:39
 
|Using namespace std
 
|Using namespace std
 
 
|-
 
|-
 
|  05:41
 
|  05:41
 
|  printf மற்றும் scanf இருந்த இடத்தில் cout மற்றும் cin function.
 
|  printf மற்றும் scanf இருந்த இடத்தில் cout மற்றும் cin function.
 
 
|-
 
|-
 
|  05:46
 
|  05:46
 
|மீதி code நம் C program போலவே உள்ளதைக் காணலாம்.
 
|மீதி code நம் C program போலவே உள்ளதைக் காணலாம்.
 
 
|-
 
|-
 
|  05:51
 
|  05:51
 
| codeஐ இயக்கலாம்.
 
| codeஐ இயக்கலாம்.
 
 
|-
 
|-
 
|  05:53
 
|  05:53
 
| terminalக்கு வருவோம்.
 
| terminalக்கு வருவோம்.
 
 
|-
 
|-
 
|  05:56
 
|  05:56
 
|எழுதுக :  g++ space nested-if.cpp space -o space nested1.  Enter செய்க.
 
|எழுதுக :  g++ space nested-if.cpp space -o space nested1.  Enter செய்க.
 
 
|-
 
|-
 
|  06:07
 
|  06:07
 
|எழுதுக:  ./nested1.  Enter செய்க
 
|எழுதுக:  ./nested1.  Enter செய்க
 
 
|-
 
|-
 
|  06:11
 
|  06:11
 
| enter a number between 0 and 39.  40ஐ தருகிறேன்.
 
| enter a number between 0 and 39.  40ஐ தருகிறேன்.
 
 
|-
 
|-
 
|  06:16  
 
|  06:16  
 
| காணும் வெளியீடு: “number not in range”
 
| காணும் வெளியீடு: “number not in range”
 
 
|-
 
|-
 
|  06:20
 
|  06:20
 
|இப்போது C++ ல் switch program க்கு வருவோம்
 
|இப்போது C++ ல் switch program க்கு வருவோம்
 
 
|-
 
|-
 
|  06:24
 
|  06:24
Line 376: Line 285:
 
|  06:27
 
|  06:27
 
|  இங்கேயும் logic மற்றும் செயல்படுத்துதல் ஒன்றே.
 
|  இங்கேயும் logic மற்றும் செயல்படுத்துதல் ஒன்றே.
 
 
|-
 
|-
 
|  06:31
 
|  06:31
 
|  header file... iostream என காண்கிறோம்
 
|  header file... iostream என காண்கிறோம்
 
 
|-
 
|-
 
|  06:34
 
|  06:34
 
| இங்கே using statement உள்ளது.
 
| இங்கே using statement உள்ளது.
 
 
|-
 
|-
 
|  06:37
 
|  06:37
 
|  cout மற்றும் cin functionஐ மாற்றியுள்ளோம்
 
|  cout மற்றும் cin functionஐ மாற்றியுள்ளோம்
.
 
 
|-
 
|-
 
|  06:41
 
|  06:41
 
| மீதி code நம் switch.c program போன்றதே
 
| மீதி code நம் switch.c program போன்றதே
 
 
|-
 
|-
 
|  06:45
 
|  06:45
 
| இயக்குவோம்.
 
| இயக்குவோம்.
 
 
|-
 
|-
 
|  06:46
 
|  06:46
 
| terminalக்கு வருவோம்.
 
| terminalக்கு வருவோம்.
 
 
|-
 
|-
 
|  06:48
 
|  06:48
 
|எழுதுக : g++ space switch.cpp space -o space switch1. Enter செய்க
 
|எழுதுக : g++ space switch.cpp space -o space switch1. Enter செய்க
 
 
|-
 
|-
 
|  06:58
 
|  06:58
 
| எழுதுக ./switch1.  Enter செய்க
 
| எழுதுக ./switch1.  Enter செய்க
 
 
|-
 
|-
 
|  07:02
 
|  07:02
 
| Enter a number between 0 and 39.
 
| Enter a number between 0 and 39.
 
 
|-
 
|-
 
|  07:05
 
|  07:05
 
|  25ஐ தருகிறேன்.
 
|  25ஐ தருகிறேன்.
 
 
|-
 
|-
 
|  07:09
 
|  07:09
 
|  காணும் வெளியீடு:
 
|  காணும் வெளியீடு:
 
 
|-
 
|-
 
|  07:11
 
|  07:11
 
|  “you have entered  the number in the range of 20 to 29”
 
|  “you have entered  the number in the range of 20 to 29”
 
 
|-
 
|-
 
|  07:15
 
|  07:15
 
|  இப்போது நம் slideகளுக்கு வருவோம்.
 
|  இப்போது நம் slideகளுக்கு வருவோம்.
 
 
|-
 
|-
 
| 07:18
 
| 07:18
 
|  switch  மற்றும்  nested-if statementஐ ஒப்பிட்டுப் பார்ப்போம்.
 
|  switch  மற்றும்  nested-if statementஐ ஒப்பிட்டுப் பார்ப்போம்.
 
  
 
|-
 
|-
 
|  07:23
 
|  07:23
 
|  Switch statement...  expressionன் முடிவின் படி மதிப்பிடப்படுகிறது.
 
|  Switch statement...  expressionன் முடிவின் படி மதிப்பிடப்படுகிறது.
 
 
|-
 
|-
 
|  07:28
 
|  07:28
 
|expressionன் முடிவு உண்மையாக இருந்தால் மட்டுமே Netsed-if statement இயக்கப்படுகிறது.
 
|expressionன் முடிவு உண்மையாக இருந்தால் மட்டுமே Netsed-if statement இயக்கப்படுகிறது.
 
 
|-
 
|-
 
|  07:34
 
|  07:34
 
|switch ல் variableன் பல மதிப்புகளை caseகளாக பயன்படுத்துகிறோம்.  
 
|switch ல் variableன் பல மதிப்புகளை caseகளாக பயன்படுத்துகிறோம்.  
 
 
|-
 
|-
 
|  07:39
 
|  07:39
 
|nested-ifல் variableன் ஒவ்வொரு மதிப்புக்கும் conditional statement ஐ எழுத வேண்டும்.
 
|nested-ifல் variableன் ஒவ்வொரு மதிப்புக்கும் conditional statement ஐ எழுத வேண்டும்.
 
 
|-
 
|-
 
|  07:45
 
|  07:45
 
|  Switch statement...  integer மதிப்புகளை மட்டும் சோதிக்கிறது
 
|  Switch statement...  integer மதிப்புகளை மட்டும் சோதிக்கிறது
 
 
|-
 
|-
 
|  07:50
 
|  07:50
 
|  Nested if... integer மற்றும் பின்ன மதிப்புகளையும் சோதிக்கும்.
 
|  Nested if... integer மற்றும் பின்ன மதிப்புகளையும் சோதிக்கும்.
 
 
|-
 
|-
 
|  07:55
 
|  07:55
Line 468: Line 356:
 
|-
 
|-
 
| 08:00
 
| 08:00
|  இந்த tutorial லில் கற்றது, nested if statement.
+
|  இந்த tutorial லில் கற்றது, nested if statement.  உதாரணமாக: else if( y/10 equals to 0)  
 
+
  உதாரணமாக: else if( y/10 equals to 0)  
+
 
+
 
|-
 
|-
 
|  08:08   
 
|  08:08   
| switch statement.
+
| switch statement. உதாரணமாக. Switch(x)
உதாரணமாக. Switch(x)
+
 
+
 
|-
 
|-
 
|  08:12
 
|  08:12
 
| nested-if மற்றும் switch statementகளுக்கிடையேயான வேற்றுமைகள்
 
| nested-if மற்றும் switch statementகளுக்கிடையேயான வேற்றுமைகள்
 
 
   
 
   
 
|-
 
|-
 
|  08:16
 
|  08:16
 
| பயிற்சியாக,
 
| பயிற்சியாக,
 
 
|-
 
|-
 
|  08:17
 
|  08:17
 
| ஊழியரின் வயது 20 லிருந்து 60க்குள் இருக்கிறதா என சோதிக்க ஒரு program எழுதுக.
 
| ஊழியரின் வயது 20 லிருந்து 60க்குள் இருக்கிறதா என சோதிக்க ஒரு program எழுதுக.
 
 
|-
 
|-
 
|  08:23
 
|  08:23
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial  
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial  
 
 
|-
 
|-
 
|  08:29
 
|  08:29
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
 
|-
 
|-
 
|  08:33
 
|  08:33
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
 
|-
 
|-
 
| 08:42
 
| 08:42
 
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
 
|-
 
|-
 
| 08:49  
 
| 08:49  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
 
+
 
|-
 
|-
 
|  08:58
 
|  08:58
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
 
|-
 
|-
 
| 09:04
 
| 09:04
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
 
|}
 
|}

Latest revision as of 22:01, 22 February 2017

Time Narration
00:01 C மற்றும் C++ ல் Nested if மற்றும் Switch statements குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இதில் nested if statement மற்றும் switch statement ஐ பயன்படுத்துவதைக் கற்போம்.
00:13 சில உதாரணங்களின் உதவியுடன் இதை செய்யலாம்.
00:17 இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது,
00:20 Ubuntu இயங்குதளம் version 11.10
00:24 gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00:30 முதலில் nested if மற்றும் switch statementஐ உதாரணங்களுடன் எழுதுவதைக் கற்போம்.
00:36 program ஐ ஏற்கனவே எழுதியுள்ளேன். அதைக் காண்போம்
00:40 இந்த programல், integersன் வீச்சை சோதிக்க கற்போம்.
00:45 நம் file பெயர் nested-if.c என்பதைக் கவனிக்க
00:50 இப்போது codeஐ விவரிக்கிறேன்.
00:52 இது நம் Header file.
00:54 இது நம் main function.
00:56 main functionனுள் இரு integer variableகள் 'x மற்றும் y'ஐ declare செய்துள்ளோம்.
01:02 இங்கே 0 லிருநது 39க்குள் ஒரு எண்ணை உள்ளிடச் சொல்லி பயனரைக் கேட்போம்.
01:08 y ன் மதிப்பை உள்ளீடாக பயனரிடமிருந்து பெறுவோம்.
01:12 இது நம் if condition
01:14 இங்கே y/10 ஆனது 0க்கு சமமா என சோதிப்போம்
01:20 condition உண்மையெனில் அச்சடிப்பது "you have entered the number in the range of 0 to 9.
01:25 இது else-if condition.
01:28 இங்கே y/10 ஆனது 1க்கு சமமா என சோதிப்போம்
01:32 condition உண்மையெனில்.
01:34 அச்சடிப்பது you have entered the number in the range of 10 to 19.
01:39 இந்த else if condition ல் அந்த எண்... 20 லிருந்து 29 க்குள் இருக்கிறதா என சோதிப்போம்.
01:45 இங்கே அந்த எண் 30 லிருந்து 39 க்குள் இருக்கிறதா என பார்ப்போம்.
01:51 இது நம் else condition.
01:53 மேற்சொன்ன அனைத்து conditionகளும் பொய் எனில்
01:55 அச்சடிப்பது number not in range.
01:58 இது நம் return statement
02:01 இப்போது programஐ இயக்குவோம்.
02:03 Ctrl+Alt+T விசைகளை ஒருசேர அழுத்தி terminal windowஐ திறக்கவும்.
02:12 இயக்க எழுதுக “gcc” space “nested-if.c” space hyphen “-o” space “nested”. Enter செய்க
02:23 எழுதுக dot slash “nested”. Enter செய்க
02:28 பார்ப்பது Enter a number between 0 to 39.
02:32 12 ஐ தருகிறேன்
02:35 காட்டும் வெளியீடு: you have entered the number in the range of 10 to 19.
02:40 மற்றொரு எண்ணைத் தருவோம்.
02:42 மீண்டும் இயக்குவோம். மேல் அம்புக்குறியை அழுத்தி enter செய்க.
02:48 இம்முறை 5 என தருகிறேன்.
02:50 காணும் வெளியீடு:
02:52 you have entered the number in the range of 0 to 9.
02:56 இந்த conditionன் இயக்கத்தை மற்றொரு வழியிலும் செய்யலாம்.
03:00 'switch statement ஐ பயன்படுத்துவதன் மூலம்
03:02 இதை பார்க்கலாம்.
03:05 அதே program ஐ switch பயன்படுத்திக் காண்போம்.
03:08 ஏற்கனவே programஐ திறந்துவைத்துள்ளேன்.
03:10 text editorக்கு திரும்பி வருவோம்
03:13 இதை முன் programல் விளக்கியுள்ளேன்.
03:16 எனவேSwitch statementsக்கு செல்கிறேன்
03:20 இங்கே, உள்ளீடு அதாவது y ஐ 10 ஆல் வகுப்போம். முடிவு variable x ல் சேமிக்கப்படுகிறது.
03:28 அதாவது ஈவு x ல் சேமிக்கப்படும்.
03:32 ஈவு கொண்டு அந்த எண்ணின் வீச்சைக் கண்டறியலாம்.
03:36 இங்கே, சோதிக்கப்பட வேண்டிய variable x என switch command க்கு சொல்கிறோம்.
03:41 இது case 0 . case 0 பூர்த்தியடைகிறது எனில்.
03:45 அச்சடிப்பது you have entered the number in the range of 0 to 9.
03:51 case பூர்த்தியடைகிறது எனில் loop ஐ விட்டு வெளியேற break ஐ சேர்க்கிறோம்.
03:55 ஒவ்வொரு முறையும் loop ஐ break செய்ய வேண்டும்.
03:58 ஏனெனில் ஒரு நேரத்தில் ஒரு condition மட்டுமே உண்மையாக இருக்கும்.
04:03 இது “case 1” . “case 1” என்பது x ன் மதிப்பு 1” எனில்
04:08 அச்சடிப்பது you have entered the number in the range of 10 to 19.
04:12 இது “case 2” .
04:14 இங்கு அச்சடிப்பது you have entered the number in the range of 20 to 29.
04:20 இது case 3. இங்கே அந்த எண் 30லிருந்து 39க்கு இருக்கிறதா என சோதிக்கிறோம்.
04:26 இது default case. மேலுள்ள எந்த case உம் பூர்த்தியடையவில்லை எனில் என்ன செய்யவேண்டும் என Default case குறிப்பிடுகிறது.
04:36 இங்கே வீச்சில் இல்லாத எண்ணை அச்சடிப்போம்.
04:39 இது நம் return statement.
04:41 programஐ இயக்குவோம்.
04:43 terminalக்கு வருவோம்.
04:46 எழுதுக :gcc space switch.c space -o space switch. Enter செய்க
04:55 எழுதுக :./switch. Enter செய்க
05:00 Enter a number between 0 to 39. 35 ஐ கொடுக்கிறேன்
05:06 காட்டப்படும் வெளியீடு,“you have entered the number in the range of 30 to 39”.
05:10 இப்போது program ஐ C++ல் இயக்குவதைக் காணலாம்.
05:16 text editorக்கு வருவோம்.
05:18 நம் fileபெயர் nested-if.cpp என்பதைக் கவனிக்க
05:23 இங்கே logic மற்றும் செயல்படுத்துதல் ஒன்றே
05:27 இதுபோன்ற சிறு மாற்றங்கள் உள்ளன:
05:30 header file... stdio.h இருந்த இடத்தில் iostream
05:35 இங்கே using statementஐ சேர்த்துள்ளோம்.
05:39 Using namespace std
05:41 printf மற்றும் scanf இருந்த இடத்தில் cout மற்றும் cin function.
05:46 மீதி code நம் C program போலவே உள்ளதைக் காணலாம்.
05:51 codeஐ இயக்கலாம்.
05:53 terminalக்கு வருவோம்.
05:56 எழுதுக : g++ space nested-if.cpp space -o space nested1. Enter செய்க.
06:07 எழுதுக: ./nested1. Enter செய்க
06:11 enter a number between 0 and 39. 40ஐ தருகிறேன்.
06:16 காணும் வெளியீடு: “number not in range”
06:20 இப்போது C++ ல் switch program க்கு வருவோம்
06:24 text editorக்கு வருவோம்.
06:27 இங்கேயும் logic மற்றும் செயல்படுத்துதல் ஒன்றே.
06:31 header file... iostream என காண்கிறோம்
06:34 இங்கே using statement உள்ளது.
06:37 cout மற்றும் cin functionஐ மாற்றியுள்ளோம்
06:41 மீதி code நம் switch.c program போன்றதே
06:45 இயக்குவோம்.
06:46 terminalக்கு வருவோம்.
06:48 எழுதுக : g++ space switch.cpp space -o space switch1. Enter செய்க
06:58 எழுதுக ./switch1. Enter செய்க
07:02 Enter a number between 0 and 39.
07:05 25ஐ தருகிறேன்.
07:09 காணும் வெளியீடு:
07:11 “you have entered the number in the range of 20 to 29”
07:15 இப்போது நம் slideகளுக்கு வருவோம்.
07:18 switch மற்றும் nested-if statementஐ ஒப்பிட்டுப் பார்ப்போம்.
07:23 Switch statement... expressionன் முடிவின் படி மதிப்பிடப்படுகிறது.
07:28 expressionன் முடிவு உண்மையாக இருந்தால் மட்டுமே Netsed-if statement இயக்கப்படுகிறது.
07:34 switch ல் variableன் பல மதிப்புகளை caseகளாக பயன்படுத்துகிறோம்.
07:39 nested-ifல் variableன் ஒவ்வொரு மதிப்புக்கும் conditional statement ஐ எழுத வேண்டும்.
07:45 Switch statement... integer மதிப்புகளை மட்டும் சோதிக்கிறது
07:50 Nested if... integer மற்றும் பின்ன மதிப்புகளையும் சோதிக்கும்.
07:55 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07:58 சுருங்கசொல்ல.
08:00 இந்த tutorial லில் கற்றது, nested if statement. உதாரணமாக: else if( y/10 equals to 0)
08:08 switch statement. உதாரணமாக. Switch(x)
08:12 nested-if மற்றும் switch statementகளுக்கிடையேயான வேற்றுமைகள்
08:16 பயிற்சியாக,
08:17 ஊழியரின் வயது 20 லிருந்து 60க்குள் இருக்கிறதா என சோதிக்க ஒரு program எழுதுக.
08:23 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
08:29 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
08:33 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
08:42 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
08:49 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:58 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:04 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Dr.T.Vasudevan, Priyacst