C-and-C++/C2/Functions/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:50, 20 June 2014 by Pratik kamble (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration


00:01 C மற்றும் C++ ல் Functions குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial-லில், நாம் கற்க போவது
00:09 function என்றால் என்ன
00:11 function ன் Syntax
00:13 return statement ன் முக்கியத்துவம்
00:16 இதை உதாரணங்களின் வழியே செய்யலாம்.
00:18 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00:22 இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
00:25 Ubuntu இயங்குதளம் version 11.10
00:29 gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00:35 functionகான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:39 function என்பது குறிப்பிட்ட பணியை செய்து முடிப்பதற்கான ஒரு தன்னிறைவு program ஆகும்
00:45 ஒவ்வொரு program உம் ஒன்று அல்லது மேற்பட்ட functionகளை கொண்டிருக்கும்
00:49 இயக்கப்பட்ட பின் அது எங்கிருந்து அணுகப்பட்டதோ அதே இடத்திற்கு திரும்பும்
00:55 function க்கான syntax ஐ பார்ப்போம்
00:59 function' திருப்பும் data வகையை ret-type வரையறுக்கிறது
01:05 fun_name... function ன் பெயரை வரையறுக்கிறது
01:09 parameters என்பது variable ன் பெயர்கள் மற்றும் அவற்றின் வகைகள் உள்ள பட்டியல்
01:14 காலி parameter list ஐயும் குறிப்பிடலாம்
01:18 இது arguments இல்லாத functions எனப்படும்
01:21 இது arguments உள்ள functions எனப்படும்
01:26 void பயன்படுத்தி ஒரு program ஐ பார்க்கலாம்
01:29 ஏற்கனவே editor ல் program ஐ எழுதியுள்ளேன்
01:32 அதை திறப்போம்
01:35 நம் filename function என்பதை கவனிக்கவும்.
01:38 file ஐ .c extenstion உடன் சேமித்துள்ளேன்.
01:43 code ஐ விளக்குகிறேன்.


01:45 இது நம் header file
01:47 எந்த function உம் பயன்படுத்தும் முன் define செய்யப்பட வேண்டும்
01:51 இங்கே add என்ற function ஐ define செய்துள்ளோம்
01:54 add functionக்கு arguments இல்லை என்பதை கவனிக்கவும்
01:58 return type... void ஆகும்
02:01 இரண்டு வகை functions உள்ளன
02:03 User-defined அது நம் add function
02:06 Pr-defined அது printf மற்றும் main function
02:12 இங்கே a மற்றும் b க்கு 2 மற்றும் 3 என்ற மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம்
02:19 இங்கே ஒரு variable c ஐ declare செய்துள்ளோம்
02:21 பின் a மற்றும் b மதிப்புகளை கூட்டுகிறோம்
02:24 தீர்வு c ல் சேமிக்கப்படுகிறது
02:27 பின் தீர்வை அச்சிடுகிறோம்
02:29 இது நம் main function
02:32 இங்கே add function ஐ call செய்கிறோம்
02:34 இந்த கூட்டல் செயல்பாடு செயற்படுத்தப்பட்டு தீர்வு அச்சடிக்கப்படும்
02:39 Save ஐ சொடுக்கவும்
02:42 program ஐ இயக்குவோம்
02:45 Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
02:53 compile செய்ய எழுதுக

'gcc function.c -o fun

03:00 இயக்க எழுதுக

./fun

03:05 நாம் காணும் வெளியீடு Sum of a and b is 5
03:10 program க்கு திரும்புவோம்
03:13 Functions... parameters அல்லது arguments என அழைக்கப்படும் சிறப்பு identifiers ஐ கொண்டிருக்கும்
03:20 அதே உதாரணத்தை arguments உடன் பார்க்கலாம்
03:23 இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.
03:27 எழுதுக int add(int a, int b)
03:32 இங்கே ஒரு function add ஐ declare செய்துள்ளோம்
03:36 int a மற்றும் int b ஆகியவை function add ன் arguments
03:41 இதை நீக்குவோம்
03:42 இங்கே a மற்றும் b ஐ initialize செய்ய தேவையில்லை
03:46 printf statement ஐ நீக்குவோம்
03:49 எழுதுக int main()
03:52 variable sumஐ இங்கே declare செய்யலாம்.
03:54 எழுதுக int sum;


03:57 பின் எழுதுக sum = add(5,4);


04:03 இங்கே add functionஐ call செய்கிறோம்.
04:05 5 மற்றும் 4 என parameterகளை அனுப்புகிறோம்.
04:10 5 a ல் சேமிக்கப்படும். 4 b ல் சேமிக்கப்படும்.
04:14 பின் கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்படும்.
04:18 இப்போது தீர்வை அச்சடிப்போம்.
04:20 அதற்கு இங்கே எழுதுக
04:21 printf(“Sum is %d\n”,sum);
04:27 மேலே function ஐ ஏற்கனவே call செய்திருப்பதால் இதை நீக்குக.
04:32 எழுதுக return 0;
04:36 ஒரு non-void function... ஒரு மதிப்பை திருப்பும் return statement ஐ பயன்படுத்த வேண்டும்.


04:41 Save ல் சொடுக்குக
04:43 program ஐ இயக்கலாம்.
04:45 நம் terminalக்கு வருவோம்.
04:48 முன்புபோல program ஐ compile செய்வோம்.
04:50 இயக்குவோம்.
04:52 Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது
04:57 இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம்.
05:02 நம் programக்கு வருவோம்.
05:04 இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.


05:07 முதலில் Shift, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக.
05:12 இப்போது .cpp extensionஉடன் file ஐ சேமிக்கவும்.
05:18 Saveல் சொடுக்குக.
05:19 முதலில் header file ஐ <iostream> என மாற்றுவோம்


05:24 இங்கே using statement ஐ சேர்ப்போம்.
05:28 function declaration C++லும் அதேதான்.
05:32 எனவே இங்கே ஏதும் மாற்றவேண்டியதில்லை.
05:37 C++ ல் ஒரு வரியை அச்சடிக்க cout<< function ஐ பயன்படுத்துவதால் இப்போது printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம்.
05:48 இங்கே format specifier மற்றும் \n தேவையில்லை.


05:52 comma ஐ நீக்குக.
05:54 இப்போது , இரு opening angle brackets ஐ இடவும்
05:58 sum க்கு பின் மீண்டும், இரு opening angle brackets ஐ இடவும்.
06:03 இரட்டை மேற்கோள்களுக்குள் backslash n ஐ இடுக.
06:07 closing bracketஐ நீக்குக.
06:09 Save ல் சொடுக்குக.
06:11 program ஐ compile செய்வோம்.
06:14 terminalக்கு திரும்புவோம்.
06:16 எழுதுக g++ function dot cpp hyphen o fun1


06:23 இங்கே fun1 என்கிறோம், இது ஏனெனில் வெளியீட்டு file... fun ஐ நாம் Overwrite செய்ய விரும்பவில்லை.


06:31 Enter ஐ அழுத்துக.
06:34 எழுதுக ./fun1


06:38 Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது
06:42 இப்போது எழக்கூடிய பொதுவான பிழைகளைக் காணலாம்.
06:47 4 இடத்தில் x ஐ இடுகிறோம் எனில்.
06:51 மீதி code அவ்வாறே இருக்கட்டும்.
06:55 Save ல் சொடுக்குக.
06:58 program ஐ compile செய்வோம்.
07:02 வரி 10 ல் பிழை இருப்பதைக் காணலாம்.
07:06 x was not declared in this scope.
07:09 ஏனெனில் x ஒரு character variable.
07:13 இது எங்கும் declare செய்யப்படவில்லை.
07:15 நம் add function ஒரு argument ஆக ஒரு integer variable ஐ கொண்டுள்ளது.
07:21 எனவே, இது return type லும் return value லும் பொருந்தவில்லை.
07:25 இப்போது நம் programக்கு வருவோம்.
07:27 பிழையை சரிசெய்வோம்.
07:30 வரி 10 ல் 4 ஐ இடுவோம்.
07:32 Save ல் சொடுக்குக.
07:35 மீண்டும் இயக்கலாம்.
07:37 promptஐ துடைப்போம்.
07:40 முன்புபோல program ஐ Compile செய்வோம்.
07:42 ஆம் இது வேலைசெய்கிறது.
07:45 இப்போது எழக்கூடிய மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம்.
07:50 இங்கே ஒரு ஒரு parameterஐ அனுப்புகிறோம் எனில்.
07:55 4 ஐ நீக்குக.
07:56 Saveல் சொடுக்குக
07:58 terminalக்கு வருவோம்.
08:00 compile செய்வோம்.
08:01 வரி 10 ல் ஒரு பிழையைக் காண்கிறோம்.
08:06 too few arguments to function 'int add (int, int)'
08:11 நம் programக்கு வருவோம்.


08:14 இங்கே இரு parameterகள் இருப்பதைக் காண்கிறோம்
08:19 int a மற்றும் int b.
08:22 இங்கே ஒரு parameterஐ மட்டும் அனுப்புகிறோம்.
08:25 அதனால் அது பிழையைத் தருகிறது.
08:27 பிழையை சரிசெய்வோம்.
08:29 4 ஐ இடுவோம்.
08:31 Save ல் சொடுக்குக.
08:34 terminalக்கு வருவோம்.
08:36 மீண்டும் இயக்குவோம்.
08:39 ஆம் இது வேலைசெய்கிறது!
08:42 நம் slidesக்கு வருவோம்.


08:44 சுருங்கசொல்ல, இந்த tutorial லில் நாம் கற்றது-
08:49 Function
08:50 functionன் Syntax
08:51 arguments இல்லாமல் Function
08:53 எ.கா- void add()
08:55 arguments உடன் Function
08:57 எ.கா- int add(int a, int b)
09:02 பயிற்சியாக-
09:03 ஒரு எண்ணின் இருபடியைக் கண்டறிய ஒரு program எழுதுக.
09:07 இந்த இணைப்பில் உள்ள video ஐ காண்க
09:11 Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
09:14 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
09:18 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09:24 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:28 மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org
09:35 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

09:47 மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன
09:52 இதை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst