Difference between revisions of "C-and-C++/C2/First-C++-Program/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00.02 | முதல் C++ program குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |- | 00.07 | …') |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:02 |
| முதல் C++ program குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | | முதல் C++ program குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:07 |
| இந்த tutorial-லில், நாம் கற்க போவது | | இந்த tutorial-லில், நாம் கற்க போவது | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:10 |
| C++ program ஐ எழுதுதல் | | C++ program ஐ எழுதுதல் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:13 |
| அதை compile செய்தல் | | அதை compile செய்தல் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:14 |
| இயக்குதல் | | இயக்குதல் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:17 |
| சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் | | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:22 |
| இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10 மற்றும் G++ Compiler version 4.5.2 | | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10 மற்றும் G++ Compiler version 4.5.2 | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:35 |
| இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய, | | இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய, | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:38 |
| Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும் | | Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:44 |
|சில editorகள் vim மற்றும் gedit | |சில editorகள் vim மற்றும் gedit | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:48 |
| நான் gedit ஐ பயன்படுத்துகிறேன் | | நான் gedit ஐ பயன்படுத்துகிறேன் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:51 |
| இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [http://spoken-tutorial.org/ http://spoken-tutorial.org] | | இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [http://spoken-tutorial.org/ http://spoken-tutorial.org] | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:56 |
| ஒரு உதாரணத்தின் மூலம் C++ program எழுதுவதைப் பார்ப்போம் | | ஒரு உதாரணத்தின் மூலம் C++ program எழுதுவதைப் பார்ப்போம் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:01 |
| '''Ctrl, Alt மற்றும் T ''' ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும் | | '''Ctrl, Alt மற்றும் T ''' ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:09 |
| text editor ஐ திறக்க prompt ல் type செய்க | | text editor ஐ திறக்க prompt ல் type செய்க | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:13 |
| '''“gedit”''' space '''“talk”''' dot '''“cpp”''' space ampersand '''“&”.''' | | '''“gedit”''' space '''“talk”''' dot '''“cpp”''' space ampersand '''“&”.''' | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:21 |
| '''prompt '''லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம் | | '''prompt '''லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:25 |
| அனைத்து '''C++''' fileகளும் dot '''“cpp”''' extension ஐ கொண்டிருக்கும் என்பதை குறித்துக்கொள்ளவும் | | அனைத்து '''C++''' fileகளும் dot '''“cpp”''' extension ஐ கொண்டிருக்கும் என்பதை குறித்துக்கொள்ளவும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:31 |
|'''Enter''' ஐ அழுத்தவும் | |'''Enter''' ஐ அழுத்தவும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:33 |
|text editor திறந்துள்ளது | |text editor திறந்துள்ளது | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:36 |
| program ஐ எழுத ஆரம்பிக்கலாம் | | program ஐ எழுத ஆரம்பிக்கலாம் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:38 |
| எழுதுக - double slash '''“//”''' space | | எழுதுக - double slash '''“//”''' space | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:41 |
| '''“My first C++ program”.''' | | '''“My first C++ program”.''' | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:44 |
| double slash வரியை comment செய்ய பயன்படுகிறது | | double slash வரியை comment செய்ய பயன்படுகிறது | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:49 |
| program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது | | program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:52 |
|இது ஆவணமாக்கலுக்கு பயன்படும் | |இது ஆவணமாக்கலுக்கு பயன்படும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:55 |
| இது program ன் தகவலைக் கொடுக்கிறது | | இது program ன் தகவலைக் கொடுக்கிறது | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:59 |
| double slash... single line comment எனப்படும். '''Enter'''ஐ அழுத்தவும் | | double slash... single line comment எனப்படும். '''Enter'''ஐ அழுத்தவும் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:05 |
| எழுதுக hash '''“#include”''' space opening angle bracket ''' ''closing angle bracket ''' . | | எழுதுக hash '''“#include”''' space opening angle bracket ''' ''closing angle bracket ''' . | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:13 |
| முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம் | | முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:20 |
| bracket னுள் எழுதுக '''“iostream”''' . | | bracket னுள் எழுதுக '''“iostream”''' . | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:23 |
| '''iostream''' என்பது '''header file''' | | '''iostream''' என்பது '''header file''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:26 |
| இந்த file... C++ ல் standard input output functionகளின் declaration ஐ சேர்க்கிறது. Enter ஐ அழுத்துக | | இந்த file... C++ ல் standard input output functionகளின் declaration ஐ சேர்க்கிறது. Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:35 |
| எழுதுக '''“using”''' space '''“namespace”''' space '''“std”''' மற்றும் semicolon '''“;”''' . | | எழுதுக '''“using”''' space '''“namespace”''' space '''“std”''' மற்றும் semicolon '''“;”''' . | ||
|- | |- | ||
− | |02 | + | |02:45 |
| '''using''' statement... compiler க்கு '''std namespace''' ஐ பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறது | | '''using''' statement... compiler க்கு '''std namespace''' ஐ பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறது | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:52 |
| '''namespace''' என்பது பெயர் மோதல்களை தவிர்ப்பதற்கே. | | '''namespace''' என்பது பெயர் மோதல்களை தவிர்ப்பதற்கே. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:56 |
| இது identifierகளின் பெயர்களை localize செய்வதன் மூலம் செய்யப்படுகிறது | | இது identifierகளின் பெயர்களை localize செய்வதன் மூலம் செய்யப்படுகிறது | ||
|- | |- | ||
− | |03 | + | |03:01 |
| இது ஒரு declarative region ஐ உருவாக்குகிறது; scope ஐ வரையறுக்கிறது | | இது ஒரு declarative region ஐ உருவாக்குகிறது; scope ஐ வரையறுக்கிறது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:05 |
| ஒரு '''namespace''' னுள் வரையறுக்கப்பட்ட எதுவும் அந்த namespace ன் SCOPE ல் இருக்கும் | | ஒரு '''namespace''' னுள் வரையறுக்கப்பட்ட எதுவும் அந்த namespace ன் SCOPE ல் இருக்கும் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:11 |
|முழு standard C++ library உம் declare செய்யப்படும் '''std''' தான் இங்கே '''namespace'''. '''Enter''' ஐ அழுத்துக. | |முழு standard C++ library உம் declare செய்யப்படும் '''std''' தான் இங்கே '''namespace'''. '''Enter''' ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:20 |
| எழுதுக '''“int”''' space '''“main”''' opening bracket '''“(”''' closing bracket '''“)”''' . | | எழுதுக '''“int”''' space '''“main”''' opening bracket '''“(”''' closing bracket '''“)”''' . | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:27 |
| '''main''' ஒரு சிறப்பு '''function''' | | '''main''' ஒரு சிறப்பு '''function''' | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:30 |
| program ன் இயக்கம் இந்த வரியிலிருந்து ஆரம்பிப்பதாக இது சொல்கிறது | | program ன் இயக்கம் இந்த வரியிலிருந்து ஆரம்பிப்பதாக இது சொல்கிறது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:35 |
| opening மற்றும் closing bracket... '' Parenthesis'' எனப்படும். | | opening மற்றும் closing bracket... '' Parenthesis'' எனப்படும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:39 |
| '''main''' ஐ அடுத்துவரும் Parenthesis... '''main''' ஒரு '''function''' என்கிறது | | '''main''' ஐ அடுத்துவரும் Parenthesis... '''main''' ஒரு '''function''' என்கிறது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:45 |
| இங்கே '''int''' '''main function''' க்கு '''arguments''' இல்லை. இது ஒரு '''integer''' வகை மதிப்பைத் திருப்புகிறது | | இங்கே '''int''' '''main function''' க்கு '''arguments''' இல்லை. இது ஒரு '''integer''' வகை மதிப்பைத் திருப்புகிறது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:52 |
| '''data types''' பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். | | '''data types''' பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:56 |
|'''main function''' பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். | |'''main function''' பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:02 |
| ஒவ்வொரு '''program''' மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும் | | ஒவ்வொரு '''program''' மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:05 |
|ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல | |ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:09 |
| இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது | | இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:13 |
| main க்கு '''arguments''' இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது | | main க்கு '''arguments''' இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:19 |
| argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம். இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக. | | argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம். இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:29 |
| எழுதுக opening curly bracket '''“{”''' | | எழுதுக opening curly bracket '''“{”''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:32 |
| opening curly bracket... '''function''' '''main''' ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது. | | opening curly bracket... '''function''' '''main''' ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:37 |
|பின் closing curly bracket '''“}”''' | |பின் closing curly bracket '''“}”''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:40 |
| closing curly bracket... '''function''' '''main''' ன் முடிவை குறிக்கிறது. | | closing curly bracket... '''function''' '''main''' ன் முடிவை குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:45 |
|இப்போது bracket னுள் இருமுறை '''Enter''' செய்க | |இப்போது bracket னுள் இருமுறை '''Enter''' செய்க | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:49 |
|cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும் | |cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும் | ||
|- | |- | ||
− | |04 | + | |04:51 |
| Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது | | Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:55 |
| பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது | | பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:58 |
|இங்கே space விடுவோம் | |இங்கே space விடுவோம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:01 |
|எழுதுக '''“cout”''' space இரண்டு opening angle bracket '''' | |எழுதுக '''“cout”''' space இரண்டு opening angle bracket '''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:08 |
| இங்கே '''cout '''என்பது terminal ல் வெளியீட்டைக் காட்டுவதற்கான standard '''C++ function''' | | இங்கே '''cout '''என்பது terminal ல் வெளியீட்டைக் காட்டுவதற்கான standard '''C++ function''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:14 |
| bracketகளுக்குபின், double quotes னுள் எழுதுக ''' | | bracketகளுக்குபின், double quotes னுள் எழுதுக ''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:18 |
| '''cout ''' functionகளில் double quotes னுள் இருக்கும் எதுவும் print செய்யப்படும். quotes னுள் எழுதுக “Talk to a teacher backslash n”'''. | | '''cout ''' functionகளில் double quotes னுள் இருக்கும் எதுவும் print செய்யப்படும். quotes னுள் எழுதுக “Talk to a teacher backslash n”'''. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:31 |
|'''“\n” '''... புதுவரியைக் குறிக்கிறது | |'''“\n” '''... புதுவரியைக் குறிக்கிறது | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:35 |
| இதன்படி '''cout function''' இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது | | இதன்படி '''cout function''' இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:41 |
| ஒவ்வொரு '''C++''' statement-ம் '''semicolon “;”'''னுடன் முடிய வேண்டும் | | ஒவ்வொரு '''C++''' statement-ம் '''semicolon “;”'''னுடன் முடிய வேண்டும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:45 |
|அதனால் வரி முடிவில் அதை இடவும் | |அதனால் வரி முடிவில் அதை இடவும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:48 |
| '''Semicolon'''... statement terminator ஆக செயல்படுகிறது. Enter ஐ அழுத்துக. | | '''Semicolon'''... statement terminator ஆக செயல்படுகிறது. Enter ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:53 |
| ஒரு space விட்டு எழுதுக '''“return”''' space '''“0”''' semicolon '''“;”.''' | | ஒரு space விட்டு எழுதுக '''“return”''' space '''“0”''' semicolon '''“;”.''' | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:00 |
| இந்த statement... integer zero ஐ திருப்புகிறது | | இந்த statement... integer zero ஐ திருப்புகிறது | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:03 |
| இந்த function க்கு ஒரு integer திருப்பப்படவேண்டும் | | இந்த function க்கு ஒரு integer திருப்பப்படவேண்டும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:06 |
|function வகை '''int''' என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும் | |function வகை '''int''' என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:10 |
|'''return''' statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது | |'''return''' statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:15 |
|return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். | |return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:20 |
| file ஐ சேமிக்க '''Save''' ஐ சொடுக்கவும் | | file ஐ சேமிக்க '''Save''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:23 |
|அடிக்கடி file களை சேமிப்பது ஒரு நல்ல பழக்கம் | |அடிக்கடி file களை சேமிப்பது ஒரு நல்ல பழக்கம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:26 |
| இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும் | | இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:30 |
| applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும் | | applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:34 |
| இப்போது program ஐ compile செய்வோம் | | இப்போது program ஐ compile செய்வோம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:37 |
| terminal க்கு திரும்புவோம் | | terminal க்கு திரும்புவோம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:39 |
| எழுதுக '''“g++”''' space '''“talk.cpp”''' space hyphen '''“-o”''' space '''“output”.''' | | எழுதுக '''“g++”''' space '''“talk.cpp”''' space hyphen '''“-o”''' space '''“output”.''' | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:49 |
|இங்கே '''g++''' என்பது '''C++ '''programகளை compile செய்ய பயன்படும் compiler. | |இங்கே '''g++''' என்பது '''C++ '''programகளை compile செய்ய பயன்படும் compiler. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:55 |
| '''talk.cpp''' என்பது file பெயர் | | '''talk.cpp''' என்பது file பெயர் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:59 |
| '''-o output''' என்பது executable... file output க்கு செல்லவேண்டும் என்கிறது. enter ஐ அழுத்துக | | '''-o output''' என்பது executable... file output க்கு செல்லவேண்டும் என்கிறது. enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:07 |
| program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம் | | program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:10 |
| | '''ls -lrt''' என எழுதி, உருவாக்கப்பட்ட '''output'''... கடைசி file என பார்க்கிறோம் | | | '''ls -lrt''' என எழுதி, உருவாக்கப்பட்ட '''output'''... கடைசி file என பார்க்கிறோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:19 |
| program ஐ இயக்க dot slash '''“output” ''' என எழுதி | | program ஐ இயக்க dot slash '''“output” ''' என எழுதி | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:24 |
|'''Enter''' செய்க | |'''Enter''' செய்க | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:27 |
| '''“Talk To a Teacher”''' என வெளியீடு காட்டப்படுகிறது | | '''“Talk To a Teacher”''' என வெளியீடு காட்டப்படுகிறது | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:31 |
| குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம். | | குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:35 |
| editor க்கு திரும்புவோம். | | editor க்கு திரும்புவோம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:38 |
| இங்கே '''{''' ஐ மறக்கிறோம் எனில். | | இங்கே '''{''' ஐ மறக்கிறோம் எனில். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:42 |
| file ஐ சேமிக்கவும். | | file ஐ சேமிக்கவும். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:44 |
| இயக்குவோம். terminal க்கு திரும்பவும் | | இயக்குவோம். terminal க்கு திரும்பவும் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:48 |
| முன் பயன்படுத்திய command ஐ பயன்படுத்தி program ஐ compile செய்து இயக்கவும் | | முன் பயன்படுத்திய command ஐ பயன்படுத்தி program ஐ compile செய்து இயக்கவும் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:55 |
| '''talk.cpp''' file ல் வரி 7 ல் பிழை இருப்பதைப் பார்க்கிறோம் | | '''talk.cpp''' file ல் வரி 7 ல் பிழை இருப்பதைப் பார்க்கிறோம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:02 |
| input ன் முடிவில் curly bracket ஐ எதிர்ப்பார்கிறது. | | input ன் முடிவில் curly bracket ஐ எதிர்ப்பார்கிறது. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:07 |
| text editor க்கு திரும்புவோம். | | text editor க்கு திரும்புவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:09 |
| முன்னர் சொன்னது போல closing curly bracket... function main ன் முடிவைக் குறிக்கிறது | | முன்னர் சொன்னது போல closing curly bracket... function main ன் முடிவைக் குறிக்கிறது | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:14 |
| bracket ஐ சேர்த்து file ஐ சேமிக்கவும் | | bracket ஐ சேர்த்து file ஐ சேமிக்கவும் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:19 |
|அதை இயக்குவோம் | |அதை இயக்குவோம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:21 |
| மேல் அம்பு விசை மூலம் முன்னர் கொடுத்த command களை மீண்டும் அழைக்கலாம் | | மேல் அம்பு விசை மூலம் முன்னர் கொடுத்த command களை மீண்டும் அழைக்கலாம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:26 |
| அதைதான் இப்போது செய்தேன். ஆம் வேலைசெய்கிறது | | அதைதான் இப்போது செய்தேன். ஆம் வேலைசெய்கிறது | ||
|- | |- | ||
− | |08 | + | |08:32 |
| மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன் | | மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:35 |
| text editor க்கு திரும்புவோம். | | text editor க்கு திரும்புவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:38 |
| இங்கே '''std.''' ஐ உள்ளிடாமல் சேமிக்கிறோம் எனில் | | இங்கே '''std.''' ஐ உள்ளிடாமல் சேமிக்கிறோம் எனில் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:44 |
| terminal க்கு சென்று compile செய்வோம். | | terminal க்கு சென்று compile செய்வோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:48 |
| '''talk.cpp''' file ல் வரி 3 மற்றும் 6 ல் பிழை இருப்பதாக பார்க்கிறோம் | | '''talk.cpp''' file ல் வரி 3 மற்றும் 6 ல் பிழை இருப்பதாக பார்க்கிறோம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:59 |
| '''semicolon''' க்கு முன்னால் identifier ஐ எதிர்பார்த்தது மேலும் எல்லைக்குள் '''cout''' declare செய்யப்படவில்லை | | '''semicolon''' க்கு முன்னால் identifier ஐ எதிர்பார்த்தது மேலும் எல்லைக்குள் '''cout''' declare செய்யப்படவில்லை | ||
|- | |- | ||
− | |09 | + | |09:05 |
| '''cout''' என்பது standard '''C++ library function''' | | '''cout''' என்பது standard '''C++ library function''' | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:09 |
|முழு '''C++ library function''' உம் '''std namespace ''' ல் வரையறுக்ப்படுகிறது | |முழு '''C++ library function''' உம் '''std namespace ''' ல் வரையறுக்ப்படுகிறது | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:15 |
| ஆகவே அது ஒரு பிழையைக் கொடுக்கிறது. | | ஆகவே அது ஒரு பிழையைக் கொடுக்கிறது. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:18 |
| இப்போது பிழையை சரிசெய்வோம் | | இப்போது பிழையை சரிசெய்வோம் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:19 |
| Text editor க்கு சென்று வரி 3 ல் '''std''' என எழுதுக | | Text editor க்கு சென்று வரி 3 ல் '''std''' என எழுதுக | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:23 |
| அதை சேமிப்போம் | | அதை சேமிப்போம் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:25 |
| compile செய்வோம். ஆம் வேலைசெய்கிறது. slide களுக்குப் திரும்புவோம். | | compile செய்வோம். ஆம் வேலைசெய்கிறது. slide களுக்குப் திரும்புவோம். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:32 |
| இப்போது பயிற்சி, | | இப்போது பயிற்சி, | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:33 |
| உங்கள் பெயர் மற்றும் ஊரை அச்சடிக்க ஒரு program எழுதுக | | உங்கள் பெயர் மற்றும் ஊரை அச்சடிக்க ஒரு program எழுதுக | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:37 |
| '''single line comment''' பயன்படுத்தினோம் | | '''single line comment''' பயன்படுத்தினோம் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:40 |
| எனவே ஒரு '''multiline comment'''ஐ முயற்சிக்கவும் | | எனவே ஒரு '''multiline comment'''ஐ முயற்சிக்கவும் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:44 |
| தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது | | தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:49 |
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | |09 | + | |09:53 |
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:01 |
| மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | | மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | ||
|- | |- | ||
− | |10 | + | |10:14 |
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
Line 540: | Line 540: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:20 |
| மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:28 |
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
|} | |} |
Revision as of 17:21, 19 June 2014
Time | Narration |
00:02 | முதல் C++ program குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorial-லில், நாம் கற்க போவது |
00:10 | C++ program ஐ எழுதுதல் |
00:13 | அதை compile செய்தல் |
00:14 | இயக்குதல் |
00:17 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00:22 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10 மற்றும் G++ Compiler version 4.5.2 |
00:35 | இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய, |
00:38 | Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும் |
00:44 | சில editorகள் vim மற்றும் gedit |
00:48 | நான் gedit ஐ பயன்படுத்துகிறேன் |
00:51 | இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் http://spoken-tutorial.org |
00:56 | ஒரு உதாரணத்தின் மூலம் C++ program எழுதுவதைப் பார்ப்போம் |
01:01 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும் |
01:09 | text editor ஐ திறக்க prompt ல் type செய்க |
01:13 | “gedit” space “talk” dot “cpp” space ampersand “&”. |
01:21 | prompt லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம் |
01:25 | அனைத்து C++ fileகளும் dot “cpp” extension ஐ கொண்டிருக்கும் என்பதை குறித்துக்கொள்ளவும் |
01:31 | Enter ஐ அழுத்தவும் |
01:33 | text editor திறந்துள்ளது |
01:36 | program ஐ எழுத ஆரம்பிக்கலாம் |
01:38 | எழுதுக - double slash “//” space |
01:41 | “My first C++ program”. |
01:44 | double slash வரியை comment செய்ய பயன்படுகிறது |
01:49 | program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது |
01:52 | இது ஆவணமாக்கலுக்கு பயன்படும் |
01:55 | இது program ன் தகவலைக் கொடுக்கிறது |
01:59 | double slash... single line comment எனப்படும். Enterஐ அழுத்தவும் |
02:05 | எழுதுக hash “#include” space opening angle bracket closing angle bracket .
|
02:13 | முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம் |
02:20 | bracket னுள் எழுதுக “iostream” . |
02:23 | iostream என்பது header file |
02:26 | இந்த file... C++ ல் standard input output functionகளின் declaration ஐ சேர்க்கிறது. Enter ஐ அழுத்துக |
02:35 | எழுதுக “using” space “namespace” space “std” மற்றும் semicolon “;” . |
02:45 | using statement... compiler க்கு std namespace ஐ பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறது |
02:52 | namespace என்பது பெயர் மோதல்களை தவிர்ப்பதற்கே. |
02:56 | இது identifierகளின் பெயர்களை localize செய்வதன் மூலம் செய்யப்படுகிறது |
03:01 | இது ஒரு declarative region ஐ உருவாக்குகிறது; scope ஐ வரையறுக்கிறது |
03:05 | ஒரு namespace னுள் வரையறுக்கப்பட்ட எதுவும் அந்த namespace ன் SCOPE ல் இருக்கும் |
03:11 | முழு standard C++ library உம் declare செய்யப்படும் std தான் இங்கே namespace. Enter ஐ அழுத்துக.
|
03:20 | எழுதுக “int” space “main” opening bracket “(” closing bracket “)” .
|
03:27 | main ஒரு சிறப்பு function |
03:30 | program ன் இயக்கம் இந்த வரியிலிருந்து ஆரம்பிப்பதாக இது சொல்கிறது |
03:35 | opening மற்றும் closing bracket... Parenthesis எனப்படும். |
03:39 | main ஐ அடுத்துவரும் Parenthesis... main ஒரு function என்கிறது |
03:45 | இங்கே int main function க்கு arguments இல்லை. இது ஒரு integer வகை மதிப்பைத் திருப்புகிறது |
03:52 | data types பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். |
03:56 | main function பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். |
04:02 | ஒவ்வொரு program மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும் |
04:05 | ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல |
04:09 | இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது |
04:13 | main க்கு arguments இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது |
04:19 | argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம். இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக. |
04:29 | எழுதுக opening curly bracket “{” |
04:32 | opening curly bracket... function main ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது. |
04:37 | பின் closing curly bracket “}” |
04:40 | closing curly bracket... function main ன் முடிவை குறிக்கிறது. |
04:45 | இப்போது bracket னுள் இருமுறை Enter செய்க |
04:49 | cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும் |
04:51 | Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது |
04:55 | பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது |
04:58 | இங்கே space விடுவோம் |
05:01 | எழுதுக “cout” space இரண்டு opening angle bracket ' |
05:08 | இங்கே cout என்பது terminal ல் வெளியீட்டைக் காட்டுவதற்கான standard C++ function |
05:14 | bracketகளுக்குபின், double quotes னுள் எழுதுக |
05:18 | cout functionகளில் double quotes னுள் இருக்கும் எதுவும் print செய்யப்படும். quotes னுள் எழுதுக “Talk to a teacher backslash n”. |
05:31 | “\n” ... புதுவரியைக் குறிக்கிறது |
05:35 | இதன்படி cout function இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது |
05:41 | ஒவ்வொரு C++ statement-ம் semicolon “;”னுடன் முடிய வேண்டும்
|
05:45 | அதனால் வரி முடிவில் அதை இடவும் |
05:48 | Semicolon... statement terminator ஆக செயல்படுகிறது. Enter ஐ அழுத்துக. |
05:53 | ஒரு space விட்டு எழுதுக “return” space “0” semicolon “;”. |
06:00 | இந்த statement... integer zero ஐ திருப்புகிறது |
06:03 | இந்த function க்கு ஒரு integer திருப்பப்படவேண்டும் |
06:06 | function வகை int என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும் |
06:10 | return statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது |
06:15 | return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். |
06:20 | file ஐ சேமிக்க Save ஐ சொடுக்கவும்
|
06:23 | அடிக்கடி file களை சேமிப்பது ஒரு நல்ல பழக்கம்
|
06:26 | இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும்
|
06:30 | applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும் |
06:34 | இப்போது program ஐ compile செய்வோம் |
06:37 | terminal க்கு திரும்புவோம்
|
06:39 | எழுதுக “g++” space “talk.cpp” space hyphen “-o” space “output”. |
06:49 | இங்கே g++ என்பது C++ programகளை compile செய்ய பயன்படும் compiler. |
06:55 | talk.cpp என்பது file பெயர் |
06:59 | -o output என்பது executable... file output க்கு செல்லவேண்டும் என்கிறது. enter ஐ அழுத்துக |
07:07 | program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம் |
07:10 | ls -lrt என எழுதி, உருவாக்கப்பட்ட output... கடைசி file என பார்க்கிறோம்
|
07:19 | program ஐ இயக்க dot slash “output” என எழுதி
|
07:24 | Enter செய்க |
07:27 | “Talk To a Teacher” என வெளியீடு காட்டப்படுகிறது |
07:31 | குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்.
|
07:35 | editor க்கு திரும்புவோம். |
07:38 | இங்கே { ஐ மறக்கிறோம் எனில். |
07:42 | file ஐ சேமிக்கவும். |
07:44 | இயக்குவோம். terminal க்கு திரும்பவும் |
07:48 | முன் பயன்படுத்திய command ஐ பயன்படுத்தி program ஐ compile செய்து இயக்கவும் |
07:55 | talk.cpp file ல் வரி 7 ல் பிழை இருப்பதைப் பார்க்கிறோம்
|
08:02 | input ன் முடிவில் curly bracket ஐ எதிர்ப்பார்கிறது. |
08:07 | text editor க்கு திரும்புவோம். |
08:09 | முன்னர் சொன்னது போல closing curly bracket... function main ன் முடிவைக் குறிக்கிறது
|
08:14 | bracket ஐ சேர்த்து file ஐ சேமிக்கவும்
|
08:19 | அதை இயக்குவோம்
|
08:21 | மேல் அம்பு விசை மூலம் முன்னர் கொடுத்த command களை மீண்டும் அழைக்கலாம்
|
08:26 | அதைதான் இப்போது செய்தேன். ஆம் வேலைசெய்கிறது |
08:32 | மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன்
|
08:35 | text editor க்கு திரும்புவோம். |
08:38 | இங்கே std. ஐ உள்ளிடாமல் சேமிக்கிறோம் எனில் |
08:44 | terminal க்கு சென்று compile செய்வோம். |
08:48 | talk.cpp file ல் வரி 3 மற்றும் 6 ல் பிழை இருப்பதாக பார்க்கிறோம்
|
08:59 | semicolon க்கு முன்னால் identifier ஐ எதிர்பார்த்தது மேலும் எல்லைக்குள் cout declare செய்யப்படவில்லை |
09:05 | cout என்பது standard C++ library function
|
09:09 | முழு C++ library function உம் std namespace ல் வரையறுக்ப்படுகிறது
|
09:15 | ஆகவே அது ஒரு பிழையைக் கொடுக்கிறது. |
09:18 | இப்போது பிழையை சரிசெய்வோம்
|
09:19 | Text editor க்கு சென்று வரி 3 ல் std என எழுதுக |
09:23 | அதை சேமிப்போம் |
09:25 | compile செய்வோம். ஆம் வேலைசெய்கிறது. slide களுக்குப் திரும்புவோம்.
|
09:32 | இப்போது பயிற்சி,
|
09:33 | உங்கள் பெயர் மற்றும் ஊரை அச்சடிக்க ஒரு program எழுதுக
|
09:37 | single line comment பயன்படுத்தினோம்
|
09:40 | எனவே ஒரு multiline commentஐ முயற்சிக்கவும் |
09:44 | தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
09:49 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09:53 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10:01 | மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
10:14 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
10:20 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:28 | தமிழாக்கம் பிரியா. நன்றி |