Difference between revisions of "C-and-C++/C2/First-C++-Program/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 5: Line 5:
 
| 00:02
 
| 00:02
 
|  முதல் C++ program குறித்த spoken tutorial க்கு நல்வரவு.  
 
|  முதல் C++ program குறித்த spoken tutorial க்கு நல்வரவு.  
 
|-
 
|-
 
| 00:07
 
| 00:07
 
|  இந்த tutorial-லில், நாம் கற்க போவது
 
|  இந்த tutorial-லில், நாம் கற்க போவது
 
|-
 
|-
 
| 00:10
 
| 00:10
 
| C++ program ஐ எழுதுதல்
 
| C++ program ஐ எழுதுதல்
 
|-
 
|-
 
| 00:13
 
| 00:13
| அதை compile செய்தல்
+
| அதை compile செய்தல்இயக்குதல்
 
+
|-
+
| 00:14
+
| இயக்குதல்
+
 
+
 
|-
 
|-
 
| 00:17
 
| 00:17
 
| சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
 
| சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
 
|-
 
|-
 
| 00:22
 
| 00:22
 
|  இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது  Ubuntu version 11.10 மற்றும்  G++ Compiler version 4.5.2  
 
|  இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது  Ubuntu version 11.10 மற்றும்  G++ Compiler version 4.5.2  
 
|-
 
|-
 
| 00:35
 
| 00:35
 
| இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய,  
 
| இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய,  
 
|-
 
|-
 
| 00:38
 
| 00:38
 
| Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும்
 
| Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும்
 
|-
 
|-
 
| 00:44
 
| 00:44
 
|சில editorகள்  vim மற்றும் gedit
 
|சில editorகள்  vim மற்றும் gedit
 
|-
 
|-
 
| 00:48
 
| 00:48
 
|  நான்  gedit ஐ பயன்படுத்துகிறேன்
 
|  நான்  gedit ஐ பயன்படுத்துகிறேன்
 
|-
 
|-
 
| 00:51
 
| 00:51
 
| இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [http://spoken-tutorial.org/ http://spoken-tutorial.org]  
 
| இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [http://spoken-tutorial.org/ http://spoken-tutorial.org]  
 
|-
 
|-
 
| 00:56
 
| 00:56
 
| ஒரு உதாரணத்தின் மூலம்  C++ program எழுதுவதைப் பார்ப்போம்
 
| ஒரு உதாரணத்தின் மூலம்  C++ program எழுதுவதைப் பார்ப்போம்
 
|-
 
|-
 
| 01:01
 
| 01:01
 
| '''Ctrl, Alt மற்றும் T ''' ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும்
 
| '''Ctrl, Alt மற்றும் T ''' ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும்
 
|-
 
|-
 
| 01:09
 
| 01:09
 
| text editor ஐ திறக்க prompt ல் type செய்க
 
| text editor ஐ திறக்க prompt ல் type செய்க
 
|-
 
|-
 
| 01:13
 
| 01:13
 
| '''“gedit”''' space '''“talk”''' dot '''“cpp”''' space ampersand '''“&”.'''
 
| '''“gedit”''' space '''“talk”''' dot '''“cpp”''' space ampersand '''“&”.'''
 
|-
 
|-
 
| 01:21
 
| 01:21
 
| '''prompt '''லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம்
 
| '''prompt '''லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம்
 
|-
 
|-
 
| 01:25
 
| 01:25
 
| அனைத்து '''C++''' fileகளும்  dot '''“cpp”''' extension ஐ கொண்டிருக்கும் என்பதை குறித்துக்கொள்ளவும்
 
| அனைத்து '''C++''' fileகளும்  dot '''“cpp”''' extension ஐ கொண்டிருக்கும் என்பதை குறித்துக்கொள்ளவும்
 
|-
 
|-
 
| 01:31
 
| 01:31
 
|'''Enter''' ஐ அழுத்தவும்
 
|'''Enter''' ஐ அழுத்தவும்
 
|-
 
|-
 
| 01:33
 
| 01:33
 
|text editor திறந்துள்ளது
 
|text editor திறந்துள்ளது
 
|-
 
|-
 
| 01:36
 
| 01:36
 
|  program ஐ எழுத ஆரம்பிக்கலாம்
 
|  program ஐ எழுத ஆரம்பிக்கலாம்
 
|-
 
|-
 
| 01:38
 
| 01:38
 
| எழுதுக - double slash '''“//”''' space  
 
| எழுதுக - double slash '''“//”''' space  
 
|-
 
|-
 
| 01:41
 
| 01:41
 
| '''“My first C++ program”.'''
 
| '''“My first C++ program”.'''
 
|-
 
|-
 
| 01:44
 
| 01:44
 
| double slash வரியை  comment செய்ய பயன்படுகிறது
 
| double slash வரியை  comment செய்ய பயன்படுகிறது
 
|-
 
|-
 
| 01:49
 
| 01:49
 
| program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது
 
| program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது
 
|-
 
|-
 
| 01:52
 
| 01:52
 
|இது ஆவணமாக்கலுக்கு பயன்படும்
 
|இது ஆவணமாக்கலுக்கு பயன்படும்
 
|-
 
|-
 
| 01:55
 
| 01:55
 
| இது program ன் தகவலைக் கொடுக்கிறது
 
| இது program ன் தகவலைக் கொடுக்கிறது
 
|-
 
|-
 
| 01:59
 
| 01:59
 
| double slash...  single line comment எனப்படும்.  '''Enter'''ஐ அழுத்தவும்
 
| double slash...  single line comment எனப்படும்.  '''Enter'''ஐ அழுத்தவும்
 
|-
 
|-
 
| 02:05
 
| 02:05
 
| எழுதுக  hash '''“#include”''' space opening angle bracket ''' ''closing angle bracket ''' .
 
| எழுதுக  hash '''“#include”''' space opening angle bracket ''' ''closing angle bracket ''' .
 
|-
 
|-
 
| 02:13
 
| 02:13
 
|  முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம்
 
|  முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம்
 
|-
 
|-
 
| 02:20
 
| 02:20
 
|  bracket னுள் எழுதுக '''“iostream”''' .
 
|  bracket னுள் எழுதுக '''“iostream”''' .
 
|-
 
|-
 
| 02:23
 
| 02:23
 
|  '''iostream''' என்பது '''header file'''  
 
|  '''iostream''' என்பது '''header file'''  
 
|-
 
|-
 
| 02:26
 
| 02:26
 
| இந்த file... C++ ல்  standard input output functionகளின் declaration ஐ சேர்க்கிறது. Enter ஐ அழுத்துக
 
| இந்த file... C++ ல்  standard input output functionகளின் declaration ஐ சேர்க்கிறது. Enter ஐ அழுத்துக
 
|-
 
|-
 
| 02:35
 
| 02:35
 
|  எழுதுக '''“using”''' space '''“namespace”''' space '''“std”''' மற்றும் semicolon '''“;”''' .
 
|  எழுதுக '''“using”''' space '''“namespace”''' space '''“std”''' மற்றும் semicolon '''“;”''' .
 
|-
 
|-
 
|02:45
 
|02:45
 
|  '''using''' statement...  compiler க்கு '''std namespace''' ஐ  பயன்படுத்த வேண்டும் என  தெரிவிக்கிறது
 
|  '''using''' statement...  compiler க்கு '''std namespace''' ஐ  பயன்படுத்த வேண்டும் என  தெரிவிக்கிறது
 
|-
 
|-
 
| 02:52
 
| 02:52
 
|  '''namespace''' என்பது பெயர் மோதல்களை தவிர்ப்பதற்கே.
 
|  '''namespace''' என்பது பெயர் மோதல்களை தவிர்ப்பதற்கே.
 
|-
 
|-
 
| 02:56
 
| 02:56
 
| இது identifierகளின் பெயர்களை localize  செய்வதன் மூலம் செய்யப்படுகிறது
 
| இது identifierகளின் பெயர்களை localize  செய்வதன் மூலம் செய்யப்படுகிறது
 
|-
 
|-
 
|03:01
 
|03:01
 
| இது ஒரு declarative region ஐ உருவாக்குகிறது; scope  ஐ வரையறுக்கிறது
 
| இது ஒரு declarative region ஐ உருவாக்குகிறது; scope  ஐ வரையறுக்கிறது
 
|-
 
|-
 
| 03:05
 
| 03:05
 
| ஒரு '''namespace''' னுள் வரையறுக்கப்பட்ட எதுவும் அந்த namespace ன் SCOPE ல் இருக்கும்
 
| ஒரு '''namespace''' னுள் வரையறுக்கப்பட்ட எதுவும் அந்த namespace ன் SCOPE ல் இருக்கும்
 
|-
 
|-
 
| 03:11
 
| 03:11
 
|முழு  standard C++ library உம்  declare செய்யப்படும்  '''std''' தான் இங்கே  '''namespace'''.  '''Enter''' ஐ அழுத்துக.
 
|முழு  standard C++ library உம்  declare செய்யப்படும்  '''std''' தான் இங்கே  '''namespace'''.  '''Enter''' ஐ அழுத்துக.
 
|-  
 
|-  
 
| 03:20
 
| 03:20
 
| எழுதுக '''“int”''' space '''“main”''' opening bracket '''“(”''' closing bracket '''“)”''' .
 
| எழுதுக '''“int”''' space '''“main”''' opening bracket '''“(”''' closing bracket '''“)”''' .
 
|-
 
|-
 
| 03:27
 
| 03:27
 
|  '''main''' ஒரு சிறப்பு '''function'''   
 
|  '''main''' ஒரு சிறப்பு '''function'''   
 
|-
 
|-
 
| 03:30  
 
| 03:30  
 
| program ன் இயக்கம் இந்த வரியிலிருந்து ஆரம்பிப்பதாக இது சொல்கிறது
 
| program ன் இயக்கம் இந்த வரியிலிருந்து ஆரம்பிப்பதாக இது சொல்கிறது
 
|-
 
|-
 
| 03:35
 
| 03:35
Line 183: Line 134:
 
| 03:39
 
| 03:39
 
| '''main''' ஐ அடுத்துவரும்  Parenthesis... '''main''' ஒரு '''function''' என்கிறது
 
| '''main''' ஐ அடுத்துவரும்  Parenthesis... '''main''' ஒரு '''function''' என்கிறது
 
|-
 
|-
 
| 03:45
 
| 03:45
 
| இங்கே  '''int''' '''main function''' க்கு '''arguments''' இல்லை. இது ஒரு '''integer''' வகை மதிப்பைத் திருப்புகிறது  
 
| இங்கே  '''int''' '''main function''' க்கு '''arguments''' இல்லை. இது ஒரு '''integer''' வகை மதிப்பைத் திருப்புகிறது  
 
|-
 
|-
 
| 03:52
 
| 03:52
 
|  '''data types''' பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
 
|  '''data types''' பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
 
|-
 
|-
 
| 03:56
 
| 03:56
 
|'''main function''' பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம்.
 
|'''main function''' பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம்.
 
|-
 
|-
 
| 04:02
 
| 04:02
 
| ஒவ்வொரு '''program''' மும் ஒரு  main function ஐ கொண்டிருக்க வேண்டும்
 
| ஒவ்வொரு '''program''' மும் ஒரு  main function ஐ கொண்டிருக்க வேண்டும்
 
|-
 
|-
 
| 04:05
 
| 04:05
 
|ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல
 
|ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல
 
|-
 
|-
 
| 04:09
 
| 04:09
 
| இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது
 
| இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது
 
|-
 
|-
 
| 04:13
 
| 04:13
 
| main க்கு '''arguments''' இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது  
 
| main க்கு '''arguments''' இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது  
 
|-
 
|-
 
| 04:19
 
| 04:19
 
| argumentகளின் கோட்பாட்டை பின்வரும்  tutorialகளில் விரிவாக காண்போம். இப்போது நம் program க்கு வருவோம்.  Enter ஐ அழுத்துக.
 
| argumentகளின் கோட்பாட்டை பின்வரும்  tutorialகளில் விரிவாக காண்போம். இப்போது நம் program க்கு வருவோம்.  Enter ஐ அழுத்துக.
 
|-
 
|-
 
| 04:29
 
| 04:29
 
| எழுதுக opening curly bracket '''“{”'''
 
| எழுதுக opening curly bracket '''“{”'''
 
|-
 
|-
 
| 04:32
 
| 04:32
 
| opening curly bracket...  '''function''' '''main''' ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
 
| opening curly bracket...  '''function''' '''main''' ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
 
|-
 
|-
 
| 04:37
 
| 04:37
 
|பின்  closing curly bracket '''“}”'''
 
|பின்  closing curly bracket '''“}”'''
 
|-
 
|-
 
| 04:40
 
| 04:40
 
|  closing curly bracket...  '''function''' '''main''' ன் முடிவை குறிக்கிறது.  
 
|  closing curly bracket...  '''function''' '''main''' ன் முடிவை குறிக்கிறது.  
 
|-
 
|-
 
| 04:45
 
| 04:45
 
|இப்போது bracket னுள் இருமுறை '''Enter''' செய்க
 
|இப்போது bracket னுள் இருமுறை '''Enter''' செய்க
 
|-
 
|-
 
| 04:49
 
| 04:49
 
|cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும்
 
|cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும்
 
|-
 
|-
 
|04:51
 
|04:51
 
|  Indentation...  code ஐ படிக்க சுலபமாக்குகிறது
 
|  Indentation...  code ஐ படிக்க சுலபமாக்குகிறது
 
|-
 
|-
 
| 04:55
 
| 04:55
 
| பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது
 
| பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது
 
|-
 
|-
 
| 04:58
 
| 04:58
 
|இங்கே  space விடுவோம்
 
|இங்கே  space விடுவோம்
 
|-
 
|-
 
| 05:01
 
| 05:01
 
|எழுதுக '''“cout”''' space இரண்டு opening angle bracket ''''
 
|எழுதுக '''“cout”''' space இரண்டு opening angle bracket ''''
 
|-
 
|-
 
| 05:08
 
| 05:08
 
| இங்கே '''cout '''என்பது  terminal ல் வெளியீட்டைக் காட்டுவதற்கான standard '''C++ function'''
 
| இங்கே '''cout '''என்பது  terminal ல் வெளியீட்டைக் காட்டுவதற்கான standard '''C++ function'''
 
|-
 
|-
 
| 05:14
 
| 05:14
 
| bracketகளுக்குபின், double quotes னுள் எழுதுக '''
 
| bracketகளுக்குபின், double quotes னுள் எழுதுக '''
 
|-
 
|-
 
| 05:18
 
| 05:18
 
| '''cout ''' functionகளில் double quotes னுள் இருக்கும் எதுவும் print செய்யப்படும். quotes னுள் எழுதுக “Talk to a teacher backslash n”'''.   
 
| '''cout ''' functionகளில் double quotes னுள் இருக்கும் எதுவும் print செய்யப்படும். quotes னுள் எழுதுக “Talk to a teacher backslash n”'''.   
 
|-
 
|-
 
| 05:31
 
| 05:31
 
|'''“\n” '''... புதுவரியைக் குறிக்கிறது
 
|'''“\n” '''... புதுவரியைக் குறிக்கிறது
 
|-
 
|-
 
| 05:35
 
| 05:35
 
| இதன்படி '''cout function''' இயங்கியபின்,  cursor புதுவரிக்கு நகர்கிறது
 
| இதன்படி '''cout function''' இயங்கியபின்,  cursor புதுவரிக்கு நகர்கிறது
 
|-
 
|-
 
| 05:41
 
| 05:41
 
| ஒவ்வொரு '''C++''' statement-ம் '''semicolon “;”'''னுடன் முடிய வேண்டும்
 
| ஒவ்வொரு '''C++''' statement-ம் '''semicolon “;”'''னுடன் முடிய வேண்டும்
 
|-
 
|-
 
| 05:45
 
| 05:45
 
|அதனால் வரி முடிவில் அதை இடவும்
 
|அதனால் வரி முடிவில் அதை இடவும்
 
|-
 
|-
 
| 05:48
 
| 05:48
 
| '''Semicolon'''... statement terminator ஆக செயல்படுகிறது.  Enter ஐ அழுத்துக.
 
| '''Semicolon'''... statement terminator ஆக செயல்படுகிறது.  Enter ஐ அழுத்துக.
 
|-
 
|-
 
| 05:53
 
| 05:53
 
| ஒரு space விட்டு எழுதுக '''“return”''' space '''“0”''' semicolon '''“;”.'''
 
| ஒரு space விட்டு எழுதுக '''“return”''' space '''“0”''' semicolon '''“;”.'''
 
|-
 
|-
 
| 06:00
 
| 06:00
 
| இந்த  statement... integer zero ஐ திருப்புகிறது
 
| இந்த  statement... integer zero ஐ திருப்புகிறது
 
|-
 
|-
 
| 06:03
 
| 06:03
 
| இந்த function க்கு ஒரு integer திருப்பப்படவேண்டும்
 
| இந்த function க்கு ஒரு integer திருப்பப்படவேண்டும்
 
|-
 
|-
 
| 06:06
 
| 06:06
 
|function வகை '''int''' என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும்  
 
|function வகை '''int''' என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும்  
 
|-
 
|-
 
| 06:10
 
| 06:10
 
|'''return''' statement...  executable statementகளின் முடிவை குறிக்கிறது
 
|'''return''' statement...  executable statementகளின் முடிவை குறிக்கிறது
 
|-
 
|-
 
| 06:15
 
| 06:15
 
|return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
 
|return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
 
|-
 
|-
 
| 06:20
 
| 06:20
 
|  file ஐ சேமிக்க '''Save''' ஐ சொடுக்கவும்
 
|  file ஐ சேமிக்க '''Save''' ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
| 06:23
 
| 06:23
 
|அடிக்கடி file களை சேமிப்பது ஒரு நல்ல பழக்கம்
 
|அடிக்கடி file களை சேமிப்பது ஒரு நல்ல பழக்கம்
 
|-
 
|-
 
| 06:26
 
| 06:26
 
| இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும்
 
| இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும்
 
|-
 
|-
 
| 06:30
 
| 06:30
 
| applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும்
 
| applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும்
 
|-
 
|-
 
| 06:34
 
| 06:34
 
| இப்போது program ஐ  compile செய்வோம்
 
| இப்போது program ஐ  compile செய்வோம்
 
|-
 
|-
 
| 06:37
 
| 06:37
 
|  terminal க்கு திரும்புவோம்
 
|  terminal க்கு திரும்புவோம்
 
|-
 
|-
 
| 06:39
 
| 06:39
 
| எழுதுக '''“g++”''' space '''“talk.cpp”''' space hyphen '''“-o”''' space '''“output”.'''
 
| எழுதுக '''“g++”''' space '''“talk.cpp”''' space hyphen '''“-o”''' space '''“output”.'''
 
|-
 
|-
 
| 06:49
 
| 06:49
 
|இங்கே '''g++''' என்பது  '''C++ '''programகளை compile செய்ய பயன்படும் compiler.
 
|இங்கே '''g++''' என்பது  '''C++ '''programகளை compile செய்ய பயன்படும் compiler.
 
|-
 
|-
 
| 06:55
 
| 06:55
 
| '''talk.cpp''' என்பது  file பெயர்
 
| '''talk.cpp''' என்பது  file பெயர்
 
|-
 
|-
 
| 06:59
 
| 06:59
 
| '''-o output''' என்பது executable... file output க்கு செல்லவேண்டும் என்கிறது.  enter ஐ அழுத்துக
 
| '''-o output''' என்பது executable... file output க்கு செல்லவேண்டும் என்கிறது.  enter ஐ அழுத்துக
 
|-
 
|-
 
| 07:07
 
| 07:07
 
| program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம்
 
| program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம்
 
|-
 
|-
 
| 07:10
 
| 07:10
 
| | '''ls -lrt''' என எழுதி,  உருவாக்கப்பட்ட '''output'''... கடைசி file என பார்க்கிறோம்
 
| | '''ls -lrt''' என எழுதி,  உருவாக்கப்பட்ட '''output'''... கடைசி file என பார்க்கிறோம்
 
|-
 
|-
 
| 07:19
 
| 07:19
 
| program ஐ இயக்க  dot slash '''“output” ''' என எழுதி   
 
| program ஐ இயக்க  dot slash '''“output” ''' என எழுதி   
 
|-
 
|-
 
| 07:24
 
| 07:24
 
|'''Enter''' செய்க
 
|'''Enter''' செய்க
 
|-
 
|-
 
| 07:27
 
| 07:27
 
|  '''“Talk To a Teacher”''' என வெளியீடு காட்டப்படுகிறது
 
|  '''“Talk To a Teacher”''' என வெளியீடு காட்டப்படுகிறது
 
|-
 
|-
 
| 07:31
 
| 07:31
 
| குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்.
 
| குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்.
 
|-
 
|-
 
| 07:35
 
| 07:35
 
|  editor க்கு திரும்புவோம்.
 
|  editor க்கு திரும்புவோம்.
 
|-
 
|-
 
| 07:38
 
| 07:38
Line 394: Line 287:
 
| 07:42
 
| 07:42
 
| file ஐ சேமிக்கவும்.
 
| file ஐ சேமிக்கவும்.
 
|-
 
|-
 
| 07:44
 
| 07:44
 
| இயக்குவோம்.  terminal க்கு திரும்பவும்
 
| இயக்குவோம்.  terminal க்கு திரும்பவும்
 
|-
 
|-
 
| 07:48
 
| 07:48
 
| முன் பயன்படுத்திய command ஐ பயன்படுத்தி program ஐ compile செய்து இயக்கவும்
 
| முன் பயன்படுத்திய command ஐ பயன்படுத்தி program ஐ compile செய்து இயக்கவும்
 
|-
 
|-
 
| 07:55
 
| 07:55
 
| '''talk.cpp''' file ல் வரி 7 ல் பிழை இருப்பதைப் பார்க்கிறோம்
 
| '''talk.cpp''' file ல் வரி 7 ல் பிழை இருப்பதைப் பார்க்கிறோம்
 
|-
 
|-
 
| 08:02
 
| 08:02
 
|  input ன் முடிவில் curly bracket ஐ எதிர்ப்பார்கிறது.
 
|  input ன் முடிவில் curly bracket ஐ எதிர்ப்பார்கிறது.
 
|-
 
|-
 
| 08:07
 
| 08:07
 
|  text editor க்கு திரும்புவோம்.
 
|  text editor க்கு திரும்புவோம்.
 
|-
 
|-
 
| 08:09
 
| 08:09
 
| முன்னர் சொன்னது போல  closing curly bracket... function main ன் முடிவைக் குறிக்கிறது
 
| முன்னர் சொன்னது போல  closing curly bracket... function main ன் முடிவைக் குறிக்கிறது
 
|-
 
|-
 
| 08:14
 
| 08:14
 
| bracket ஐ சேர்த்து file ஐ சேமிக்கவும்
 
| bracket ஐ சேர்த்து file ஐ சேமிக்கவும்
 
|-
 
|-
 
| 08:19
 
| 08:19
 
|அதை இயக்குவோம்
 
|அதை இயக்குவோம்
 
|-
 
|-
 
| 08:21
 
| 08:21
 
|  மேல் அம்பு விசை மூலம் முன்னர் கொடுத்த command களை மீண்டும் அழைக்கலாம்
 
|  மேல் அம்பு விசை மூலம் முன்னர் கொடுத்த command களை மீண்டும் அழைக்கலாம்
 
|-
 
|-
 
| 08:26
 
| 08:26
 
| அதைதான் இப்போது  செய்தேன். ஆம் வேலைசெய்கிறது
 
| அதைதான் இப்போது  செய்தேன். ஆம் வேலைசெய்கிறது
 
|-
 
|-
 
|08:32
 
|08:32
 
| மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன்
 
| மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன்
 
|-
 
|-
 
| 08:35
 
| 08:35
 
| text editor க்கு திரும்புவோம்.
 
| text editor க்கு திரும்புவோம்.
 
|-
 
|-
 
| 08:38
 
| 08:38
 
| இங்கே '''std.''' ஐ உள்ளிடாமல் சேமிக்கிறோம் எனில்
 
| இங்கே '''std.''' ஐ உள்ளிடாமல் சேமிக்கிறோம் எனில்
 
|-
 
|-
 
| 08:44
 
| 08:44
 
|  terminal க்கு சென்று  compile செய்வோம்.
 
|  terminal க்கு சென்று  compile செய்வோம்.
 
|-
 
|-
 
| 08:48
 
| 08:48
 
| '''talk.cpp''' file ல் வரி 3 மற்றும் 6 ல் பிழை இருப்பதாக பார்க்கிறோம்
 
| '''talk.cpp''' file ல் வரி 3 மற்றும் 6 ல் பிழை இருப்பதாக பார்க்கிறோம்
 
|-
 
|-
 
| 08:59
 
| 08:59
 
|  '''semicolon''' க்கு முன்னால் identifier ஐ எதிர்பார்த்தது மேலும் எல்லைக்குள் '''cout'''  declare செய்யப்படவில்லை
 
|  '''semicolon''' க்கு முன்னால் identifier ஐ எதிர்பார்த்தது மேலும் எல்லைக்குள் '''cout'''  declare செய்யப்படவில்லை
 
|-
 
|-
 
|09:05
 
|09:05
 
|  '''cout''' என்பது standard '''C++ library function'''
 
|  '''cout''' என்பது standard '''C++ library function'''
 
|-
 
|-
 
| 09:09
 
| 09:09
 
|முழு '''C++ library function''' உம் '''std namespace ''' ல் வரையறுக்ப்படுகிறது
 
|முழு '''C++ library function''' உம் '''std namespace ''' ல் வரையறுக்ப்படுகிறது
 
|-
 
|-
 
| 09:15
 
| 09:15
 
| ஆகவே அது ஒரு பிழையைக் கொடுக்கிறது.
 
| ஆகவே அது ஒரு பிழையைக் கொடுக்கிறது.
 
|-
 
|-
 
|  09:18
 
|  09:18
 
| இப்போது பிழையை சரிசெய்வோம்
 
| இப்போது பிழையை சரிசெய்வோம்
 
|-
 
|-
 
| 09:19
 
| 09:19
 
|  Text editor க்கு சென்று வரி 3 ல் '''std''' என எழுதுக  
 
|  Text editor க்கு சென்று வரி 3 ல் '''std''' என எழுதுக  
 
|-
 
|-
 
| 09:23
 
| 09:23
 
| அதை சேமிப்போம்
 
| அதை சேமிப்போம்
 
|-
 
|-
 
| 09:25
 
| 09:25
 
|  compile செய்வோம். ஆம் வேலைசெய்கிறது.  slide களுக்குப் திரும்புவோம்.
 
|  compile செய்வோம். ஆம் வேலைசெய்கிறது.  slide களுக்குப் திரும்புவோம்.
 
|-
 
|-
 
| 09:32
 
| 09:32
 
|  இப்போது பயிற்சி,
 
|  இப்போது பயிற்சி,
 
|-
 
|-
 
| 09:33
 
| 09:33
 
| உங்கள் பெயர் மற்றும் ஊரை அச்சடிக்க ஒரு program எழுதுக
 
| உங்கள் பெயர் மற்றும் ஊரை அச்சடிக்க ஒரு program எழுதுக
 
|-
 
|-
 
| 09:37
 
| 09:37
 
| '''single line comment''' பயன்படுத்தினோம்
 
| '''single line comment''' பயன்படுத்தினோம்
 
|-
 
|-
 
| 09:40
 
| 09:40
 
| எனவே ஒரு '''multiline comment'''ஐ முயற்சிக்கவும்
 
| எனவே ஒரு '''multiline comment'''ஐ முயற்சிக்கவும்
 
|-
 
|-
 
| 09:44
 
| 09:44
 
| தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  
 
| தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  
 
|-
 
|-
 
| 09:49
 
| 09:49
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
|-
 
|-
 
|09:53
 
|09:53
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
|-
 
|-
 
| 10:01
 
| 10:01
 
| மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
| மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
|-
 
|-
 
|10:14  
 
|10:14  
|  ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
|  ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
 
+
 
+
 
|-
 
|-
 
| 10:20
 
| 10:20
 
| மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
| மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
|-
 
|-
 
| 10:28
 
| 10:28
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
|}
 
|}

Latest revision as of 21:05, 22 February 2017

Time Narration
00:02 முதல் C++ program குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த tutorial-லில், நாம் கற்க போவது
00:10 C++ program ஐ எழுதுதல்
00:13 அதை compile செய்தல், இயக்குதல்
00:17 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00:22 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10 மற்றும் G++ Compiler version 4.5.2
00:35 இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய,
00:38 Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும்
00:44 சில editorகள் vim மற்றும் gedit
00:48 நான் gedit ஐ பயன்படுத்துகிறேன்
00:51 இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் http://spoken-tutorial.org
00:56 ஒரு உதாரணத்தின் மூலம் C++ program எழுதுவதைப் பார்ப்போம்
01:01 Ctrl, Alt மற்றும் T ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும்
01:09 text editor ஐ திறக்க prompt ல் type செய்க
01:13 “gedit” space “talk” dot “cpp” space ampersand “&”.
01:21 prompt லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம்
01:25 அனைத்து C++ fileகளும் dot “cpp” extension ஐ கொண்டிருக்கும் என்பதை குறித்துக்கொள்ளவும்
01:31 Enter ஐ அழுத்தவும்
01:33 text editor திறந்துள்ளது
01:36 program ஐ எழுத ஆரம்பிக்கலாம்
01:38 எழுதுக - double slash “//” space
01:41 “My first C++ program”.
01:44 double slash வரியை comment செய்ய பயன்படுகிறது
01:49 program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது
01:52 இது ஆவணமாக்கலுக்கு பயன்படும்
01:55 இது program ன் தகவலைக் கொடுக்கிறது
01:59 double slash... single line comment எனப்படும். Enterஐ அழுத்தவும்
02:05 எழுதுக hash “#include” space opening angle bracket closing angle bracket .
02:13 முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம்
02:20 bracket னுள் எழுதுக “iostream” .
02:23 iostream என்பது header file
02:26 இந்த file... C++ ல் standard input output functionகளின் declaration ஐ சேர்க்கிறது. Enter ஐ அழுத்துக
02:35 எழுதுக “using” space “namespace” space “std” மற்றும் semicolon “;” .
02:45 using statement... compiler க்கு std namespace ஐ பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறது
02:52 namespace என்பது பெயர் மோதல்களை தவிர்ப்பதற்கே.
02:56 இது identifierகளின் பெயர்களை localize செய்வதன் மூலம் செய்யப்படுகிறது
03:01 இது ஒரு declarative region ஐ உருவாக்குகிறது; scope ஐ வரையறுக்கிறது
03:05 ஒரு namespace னுள் வரையறுக்கப்பட்ட எதுவும் அந்த namespace ன் SCOPE ல் இருக்கும்
03:11 முழு standard C++ library உம் declare செய்யப்படும் std தான் இங்கே namespace. Enter ஐ அழுத்துக.
03:20 எழுதுக “int” space “main” opening bracket “(” closing bracket “)” .
03:27 main ஒரு சிறப்பு function
03:30 program ன் இயக்கம் இந்த வரியிலிருந்து ஆரம்பிப்பதாக இது சொல்கிறது
03:35 opening மற்றும் closing bracket... Parenthesis எனப்படும்.
03:39 main ஐ அடுத்துவரும் Parenthesis... main ஒரு function என்கிறது
03:45 இங்கே int main function க்கு arguments இல்லை. இது ஒரு integer வகை மதிப்பைத் திருப்புகிறது
03:52 data types பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
03:56 main function பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம்.
04:02 ஒவ்வொரு program மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும்
04:05 ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல
04:09 இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது
04:13 main க்கு arguments இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது
04:19 argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம். இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக.
04:29 எழுதுக opening curly bracket “{”
04:32 opening curly bracket... function main ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
04:37 பின் closing curly bracket “}”
04:40 closing curly bracket... function main ன் முடிவை குறிக்கிறது.
04:45 இப்போது bracket னுள் இருமுறை Enter செய்க
04:49 cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும்
04:51 Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது
04:55 பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது
04:58 இங்கே space விடுவோம்
05:01 எழுதுக “cout” space இரண்டு opening angle bracket '
05:08 இங்கே cout என்பது terminal ல் வெளியீட்டைக் காட்டுவதற்கான standard C++ function
05:14 bracketகளுக்குபின், double quotes னுள் எழுதுக
05:18 cout functionகளில் double quotes னுள் இருக்கும் எதுவும் print செய்யப்படும். quotes னுள் எழுதுக “Talk to a teacher backslash n”.
05:31 “\n” ... புதுவரியைக் குறிக்கிறது
05:35 இதன்படி cout function இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது
05:41 ஒவ்வொரு C++ statement-ம் semicolon “;”னுடன் முடிய வேண்டும்
05:45 அதனால் வரி முடிவில் அதை இடவும்
05:48 Semicolon... statement terminator ஆக செயல்படுகிறது. Enter ஐ அழுத்துக.
05:53 ஒரு space விட்டு எழுதுக “return” space “0” semicolon “;”.
06:00 இந்த statement... integer zero ஐ திருப்புகிறது
06:03 இந்த function க்கு ஒரு integer திருப்பப்படவேண்டும்
06:06 function வகை int என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும்
06:10 return statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது
06:15 return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம்.
06:20 file ஐ சேமிக்க Save ஐ சொடுக்கவும்
06:23 அடிக்கடி file களை சேமிப்பது ஒரு நல்ல பழக்கம்
06:26 இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும்
06:30 applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும்
06:34 இப்போது program ஐ compile செய்வோம்
06:37 terminal க்கு திரும்புவோம்
06:39 எழுதுக “g++” space “talk.cpp” space hyphen “-o” space “output”.
06:49 இங்கே g++ என்பது C++ programகளை compile செய்ய பயன்படும் compiler.
06:55 talk.cpp என்பது file பெயர்
06:59 -o output என்பது executable... file output க்கு செல்லவேண்டும் என்கிறது. enter ஐ அழுத்துக
07:07 program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம்
07:10 ls -lrt என எழுதி, உருவாக்கப்பட்ட output... கடைசி file என பார்க்கிறோம்
07:19 program ஐ இயக்க dot slash “output” என எழுதி
07:24 Enter செய்க
07:27 “Talk To a Teacher” என வெளியீடு காட்டப்படுகிறது
07:31 குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்.
07:35 editor க்கு திரும்புவோம்.
07:38 இங்கே { ஐ மறக்கிறோம் எனில்.
07:42 file ஐ சேமிக்கவும்.
07:44 இயக்குவோம். terminal க்கு திரும்பவும்
07:48 முன் பயன்படுத்திய command ஐ பயன்படுத்தி program ஐ compile செய்து இயக்கவும்
07:55 talk.cpp file ல் வரி 7 ல் பிழை இருப்பதைப் பார்க்கிறோம்
08:02 input ன் முடிவில் curly bracket ஐ எதிர்ப்பார்கிறது.
08:07 text editor க்கு திரும்புவோம்.
08:09 முன்னர் சொன்னது போல closing curly bracket... function main ன் முடிவைக் குறிக்கிறது
08:14 bracket ஐ சேர்த்து file ஐ சேமிக்கவும்
08:19 அதை இயக்குவோம்
08:21 மேல் அம்பு விசை மூலம் முன்னர் கொடுத்த command களை மீண்டும் அழைக்கலாம்
08:26 அதைதான் இப்போது செய்தேன். ஆம் வேலைசெய்கிறது
08:32 மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன்
08:35 text editor க்கு திரும்புவோம்.
08:38 இங்கே std. ஐ உள்ளிடாமல் சேமிக்கிறோம் எனில்
08:44 terminal க்கு சென்று compile செய்வோம்.
08:48 talk.cpp file ல் வரி 3 மற்றும் 6 ல் பிழை இருப்பதாக பார்க்கிறோம்
08:59 semicolon க்கு முன்னால் identifier ஐ எதிர்பார்த்தது மேலும் எல்லைக்குள் cout declare செய்யப்படவில்லை
09:05 cout என்பது standard C++ library function
09:09 முழு C++ library function உம் std namespace ல் வரையறுக்ப்படுகிறது
09:15 ஆகவே அது ஒரு பிழையைக் கொடுக்கிறது.
09:18 இப்போது பிழையை சரிசெய்வோம்
09:19 Text editor க்கு சென்று வரி 3 ல் std என எழுதுக
09:23 அதை சேமிப்போம்
09:25 compile செய்வோம். ஆம் வேலைசெய்கிறது. slide களுக்குப் திரும்புவோம்.
09:32 இப்போது பயிற்சி,
09:33 உங்கள் பெயர் மற்றும் ஊரை அச்சடிக்க ஒரு program எழுதுக
09:37 single line comment பயன்படுத்தினோம்
09:40 எனவே ஒரு multiline commentஐ முயற்சிக்கவும்
09:44 தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
09:49 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
09:53 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10:01 மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
10:14 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:20 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:28 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst