Blender/C2/Moving-in-3D-Space/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:48, 13 December 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
'Time Narration
00.04 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00.07 Blender 2.59 ல் Navigation – 3D space ல் நகர்த்துதல் பற்றியது இந்த tutorial.
00.17 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00.26 இந்த tutorial ஐ பார்த்தபிறகு, Blender viewport போன்ற 3D space னுள் எவ்வாறு pan, rotate மற்றும் zoom செய்வதென கற்போம்
00.38 உங்களுக்கு blender ஐ நிறுவ தெரியும் என கொள்கிறேன்
00.43 இல்லையெனில் Blender நிறுவுதல் குறித்த முன் tutorialகளைக் காணவும்
00.50 Blender ல் Navigation நீங்கள் வைத்திருக்கும் mouse வகையை பொருத்தது
00.56 3 button mouse
00.58 அல்லது wheel உள்ள 2 button mouse
01.05 இந்த Tutorial களுக்கு wheel உள்ள 2 button mouse ஐ பயன்படுத்துகிறேன்
01.13 முதலில் நாம் காண்பது view ஐ pan செய்தல்
01.17 இதை mouse மற்றும் keyboard ஐ பயன்படுத்தி செய்ய 3 வழிகள் உள்ளன
01.22 முதலில் mouse wheel அல்லது scroll உடன் Shift key ஐ பயன்படுத்துகிறோம்
01.27 shift ஐ பிடித்து, mouse-wheel ஐ கீழே அழுத்தி mouse ஐ நகர்த்தவும்
01.41 scene இடது வலது மேல் கீழ் என mouse நகர்வின் திசையில் pan ஆகிறது
01.48 இப்போது, SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்க
02.00 scene மேலும் கீழும் pan ஆகிறது. இது pan செய்வதற்கான இரண்டாம் முறை.
02.06 SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ கீழ் நோக்கி scroll செய்க. view மேல் நோக்கி pan ஆகிறது.
02.19 SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ மேல் நோக்கி scroll செய்க. view கீழ் நோக்கி pan ஆகிறது.
02.33 மூன்றாவது மற்றும் கடைசி முறை CTRL key உடன் mouse wheel ஐ பயன்படுத்துவது
02.40 CTRL ஐ பிடித்து mouse wheel ஐ scroll செய்க. view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது
02.55 Ctrl ஐ பிடித்து mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view வலப்பக்கம் pan ஆகிறது
03.09 Ctrl ஐ பிடித்து mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view இடப்பக்கம் pan ஆகிறது


03.22 உங்கள் numpad keys ஐயும் pan செய்ய பயன்படுத்தலாம்
03.29 ctrl மற்றும் numpad2 ஐ அழுத்துக. view மேல்நோக்கி pan ஆகிறது
03.37 ctrl மற்றும் numpad8 ஐ அழுத்துக. view கீழ்நோக்கி pan ஆகிறது
03.46 ctrl மற்றும் numpad4 ஐ அழுத்துக. view இடப்பக்கம் pan ஆகிறது
03.55 ctrl மற்றும் numpad6 ஐ அழுத்துக. view வலப்பக்கம் pan ஆகிறது
04.03 நீங்கள் laptop ஐ பயன்படுத்தினால், உங்கள் number keys ஐ numpad ஆக emulate செய்ய வேண்டும். இதை கற்க,User Preferences tutorial ஐ காணவும்
04.19 அடுத்து View ஐ rotate செய்வதை பார்க்கலாம்
04.24 mouse wheel ஐ கீழே அழுத்தி mouse ஐ சதுரம் மாதிரி நகர்த்தவும்
04.33 அது turntable rotation ஐ கொடுக்கிறது
04.39 rotation ல் மேலும் நெகிழ்வைத் தரும் trackball rotation ஐயும் Blender ல் நீங்கள் பயன்படுத்தலாம்.
04.49 அதற்கு User Preferences window ல் ‘turn table’ option ஐ ‘trackball’என மாற்ற வேண்டும்
04.57 அதை கற்க, User Preferences tutorial ஐ பார்க்கவும்
05.05 view ஐ rotate செய்தல் இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ் என செய்ய முடியும்
05.13 இப்போது view ஐ இடமிருந்து வலம் rotate செய்யலாம்
05.19 ctrl மற்றும் alt ஐ பிடித்து mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்யவும். view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் rotate ஆகிறது.
05.35 ctrl மற்றும் alt ஐ பிடித்து mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view இடப்பக்கம் rotate ஆகிறது
05.47 ctrl மற்றும் alt ஐ பிடித்து mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view வலப்பக்கம் rotate ஆகிறது
06.00 num pad ல் short cut keys 4 மற்றும் 6 ஐயும் பயன்படுத்தலாம்
06.07 numpad 4 ஐ அழுத்தவும். view இடப்பக்கம் rotate ஆகிறது
06.16 numpad 6 ஐ அழுத்தவும். view வலப்பக்கம் rotate ஆகிறது
06.26 இப்போது view ஐ மேலும் கீழும் rotate செய்யலாம்
06.30 Shift மற்றும் Alt ஐ பிடித்து mouse wheel ஐ மேலும் கீழூம் scroll செய்யலாம். view மேலும் கீழும் rotate ஆகிறது
06.45 Shift மற்றும் Alt ஐ பிடித்து mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view கீழ்நோக்கி rotate ஆகிறது
06.58 Shift மற்றும் Alt ஐ பிடித்து mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view மேல்நோக்கி rotate ஆகிறது
07.10 numpad ல் shortcut keys 2 மற்றும் 8 ஐயும் பயன்படுத்தலாம்
07.16 numpad 2 ஐ அழுத்துக. view மேல்நோக்கி rotate ஆகிறது
07.23 numpad 8 ஐ அழுத்துக. view கீழ்நோக்கி rotate ஆகிறது
07.32 கடைசி செயல் view ஐ Zoom செய்தல்
07.36 பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க
07.43 சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க . சுலபமில்லையா?
07.51 numpad ல் plus மற்றும் minus keys ஐ shortcut ஆக பயன்படுத்தலாம்
07.58 பெரிதாக்க numpad + ஐ அழுத்துக
08.04 சிறிதாக்க numpad – ஐ அழுத்துக
08.10 Blender View port னுள் 3D space ல் navigage செய்தல் குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது
08.18 3D view ல் pan, rotate மற்றும் zoom ஐ முயற்சிக்கவும்
08.27 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08.37 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.
08.57 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09.07 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09.15 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana