Blender/C2/Installation-Process-for-Windows/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:56, 17 May 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:05 Blender tutorial களுக்கு நல்வரவு
00:08 இந்த tutorial... blender2.59 ஐ பெறுவது மற்றும் Windows Operating System ல் அதை install செய்து இயக்குவது குறித்தது
00:22 இந்த tutorial க்கு பயன்படுவது Windows XP operating system.
00:28 இந்த tutorial க்கு script : Chirag Raman மற்றும் editing : Monisha Banerjee.
00:38 internet browser ஐ திறக்கவும் நான் பயன்படுத்துவது Firefox 3.09. address bar ல் www.blender.org என type செய்து Enter செய்க
00:55 இது official Blender Websiteக்கு கொண்டுசெல்லும்
01:02 Blender ஒரு இலவச open source.
01:05 installer அல்லது source code... தரவிறக்கம் செய்ய.... Blender website ல் கிடைக்கும்
01:10 page header ன் கீழே வலப்பக்கம் 'Download Blender’ link உள்ளது
01:15 download page க்கு செல்ல இந்த link ஐ சொடுக்குவோம்
01:23 பார்ப்பது போல், இது Blender ன் சமீபத்திய stable version
01:29 இங்கே இரண்டு options உள்ளன - 32 bit அல்லது 64 bit installer.
01:40 உங்கள் கணினிக்கு ஏற்றதை தரவிறக்கிகொள்ளலாம்
01:45 32-BIT, 64-BIT systems பற்றி அறிய, Blender Hardware Requirements குறித்த எங்கள் tutorial ஐ பார்க்கவும்
01:56 website... Blender program files ன் zipped archive ஐ தருகிறது
02:02 இந்த archive... Blender ஐ இயக்க தேவையான அனைத்து fileகளையும் கொண்டுள்ளது
02:07 இதை unzip செய்து நீங்கள் விரும்பும் ஒரு folder க்கு extract செய்து blender executable ஐ இயக்க வேண்டும்
02:15 அதை செய்கிறேன்
02:17 installer க்கும் archive க்கும் உள்ள முக்கிய வேறுபாடு-
02:22 installer... Blender application files ஐ C DRIVE "Program Files" ல் வைத்து ஒரு icon ஐ start menu ல் அமைக்கிறது
02:32 desktop ல் ஒரு icon , default ஆக .blend files ஐ blender உடன் திறக்கிறது;
02:41 zip archive... எல்லா application files மற்றும் executable Blender file ஐ ஒரு folder ல் கொண்டுள்ளது,
02:49 இதை கணினியின் எந்த drive க்கும் copy செய்யபடமுடியும்
02:54 இப்போது இந்த archive ஐ என் கணினிக்கு பயன்படுத்த விரும்பினால் எனக்கு 32-Bit archive தேவை
03:02 32-Bit archive க்கு download link ஐ சொடுக்க download ஆரம்பிக்கிறது
03:10 முன் சொன்னது போல், என் internet browser... Firefox 3.09.
03:17 download படிநிலைகள் எல்லா internet browserகளுக்கும் ஒன்றே
03:24 download progress ஐ இங்கே பார்க்க முடியும்
03:27 பச்சை செங்குத்து பட்டைகளுடன் உள்ள இந்த கிடைமட்ட download bar எவ்வளவு download ஆனது என குறிக்கிறது
03:45 download வேகம் உங்கள் internet connection ஐ பொருத்தது
03:49 இது முடியும் வரை காத்திருக்கவும்
04:03 archive ஐ extract செய்ய, முதலில் download ல் right click செய்யவும்
04:09 Open containing folder ல் சொடுக்கவும். அந்த zip மீது double click செய்யவும்
04:17 இது windows machine ல் default ஆக install செய்யப்பட்ட Winzip போன்ற ஒரு archiver ஐ திறக்கும்.
04:25 “EXTRACT” ல் சொடுக்கி list ல் இருந்து சேமிக்கவேண்டிய folder ஐ தேர்க
04:33 My Documents க்கு நான் extract செய்கிறேன். “Extract” ல் சொடுக்கவும்
04:42 பச்சை பட்டைகளுடன் உள்ள இந்த progress bar எவ்வளவு extract ஆனது என காட்டுகிறது
04:56 திரையில் extract செய்யப்பட்ட folder ஐ காணலாம்
05:01 folder ஐ திறக்க double click செய்யவும். Blender ல் சொடுக்கவும்
05:09 ஒரு security warning வருகிறது- publisher could not be verified.
05:15 அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ‘Run’ ஐ சொடுக்கவும். எல்லாம் சரியாகவே உள்ளது
05:28 இப்போது installer ஐ பயன்படுத்த விரும்பினால் Blender Website க்கு திரும்ப செல்லவும்
05:35 page ன் மேலே Download ஐ சொடுக்கவும். இது நம்மை download page க்கு கொண்டு செல்லும்
05:44 என் கணினிக்கு 32-Bit installer தேவை
05:49 அதனால் 32-Bit Installer ல் சொடுக்குகிறேன். download ஆரம்பிக்கிறது
06:04 எளிமைக்காக Blender website ல் இருந்து அந்த installer ஐ ஏற்கனவே தரவிறக்கிவிட்டேன்
06:12 இப்போது installation படிகளைப் பார்க்கலாம். installer ஐ double click செய்க.
06:23 Windows... ஒரு security warning ஐ காட்டுகிறது - publisher could not be verified.
06:29 இதைப்பற்றி கவலைப்படாமல் ‘Run’ ஐ சொடுக்கவும்.
06:36 Blender Setup Wizard இப்படிதான் இருக்கும்
06:40 installation process ன் அடுத்த படிக்கு செல்ல இங்கே next ஐ சொடுக்கவும்.
06:48 பெரும்பாலான softwares போல், installer... License Agreement ஐ காட்டுகிறது.
06:54 மீதி agreement ஐ பார்க்க page down ஐ அழுத்தவும்
07:08 இதை முழுதும் படிக்க அறிவுறுத்துகிறேன்
07:11 Blender ஒரு இலவச open source என்பதை குறித்துக்கொள்க
07:15 Blender ஐ install செய்ய அந்த License Agreement ஐ ஏற்க வேண்டும்
07:22 இப்போது தொடர ‘I agree’ button ஐ சொடுக்கவும்
07:28 install செய்ய components ஐ தேர்வுசெய்ய அடுத்த படி அனுமதிக்கிறது
07:33 default ஆக தேர்ந்துள்ள அனைத்து components ஐயும் install செய்ய அறிவுறுத்துகிறேன். installation ஐ தொடர next ஐ சொடுக்கவும்
07:42 இங்கே Blender ஐ install செய்ய இடத்தை தேர்ந்தெடுக்க option உள்ளது.
07:48 default ஆக ‘Program Files’ folder தேர்வாகிறது
07:51 Blender ஐ install செய்ய அதுவே நல்ல இடம். எனவே தொடர்ந்து ‘Install’ button ஐ சொடுக்கவும்
08:05 பச்சை பட்டைகளுடன் progress bar எவ்வளவு installation முடிந்தது என காட்டுகிறது
08:11 வழக்கமாக இது முடிக்க ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே எடுக்கிறது
08:34 Blender Setup முடிகிறது
08:36 Blender உங்கள் கணினியில் நிறுவப்பட்டது
08:40 ‘Run Blender’ checkbox தேர்ந்தே இருக்கட்டும்
08:43 Finish button ஐ சொடுக்கவும்
08:46 Blender தானாக இயங்க ஆரம்பிக்கும்
08:53 வழங்கிய Blender binary... extract செய்யப்பட்ட directory ல் உள்ளது,
08:58 கூடுதல் dependencies இல்லாமல் Blender நேரடியாக இயங்கும்
09:04 எந்த system libraries அல்லது system preferences உம் மாற்றப்படவில்லை
09:11 இந்த tutorial லில், Blender ஐ Windows operating system ல் நிறுவுவதைக் கற்றோம்
09:20 இப்போது Blender ஐ Blender website ல் இருந்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி இயக்க முயற்சிக்கவும்
09:29 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:37 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, and spoken-tutorial.org/NMEICT-Intro. 
09:56 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10:06 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
10:14 தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst