FreeCAD/C3/Introduction-to-Part-Design-Workbench/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:00 Introduction to Part Design Workbench பற்றிய ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு.
0:06 இந்த டுட்டோரியலில் நாம் கற்க போவது,
0:10 அடிப்படை வடிவங்களை வரைதல்.
0:11 அடிப்படை constrainsகளை பயன்படுத்துதல்.
0:14 3Dல் Flange Coupling componentஐ வரைதல்.
0:17 இந்த டுட்டோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது,
0:20 Windows 11 OS
0:22 FreeCAD பதிப்பு 0.21.2
0:26 இந்த டுடோரியலை கற்க,
0:28 நீங்கள் FreeCAD இடைமுகத்தை அறிந்திருக்க வேண்டும்.
0:33 முன்தேவையான பயிற்சிகளுக்கு, இந்த தளத்தைப் பார்வையிடவும்.
0:38 இப்பொழுது Part design workbenchஐ பற்றி கற்போம்.
0:41 இந்த workbench ஆனது 3Dl solid objectsகளை உருவாக்க toolகளை வழங்குகிறது.
0:47 இந்த workbenchஐ பயன்படுத்தி துல்லியமான 3D மெக்கானிக்கல் பாகங்களை வடிவமைக்க முடியும்.
0:53 Part design ஆனது Sketcher workbenchஉடன் உள்ளார்ந்த தொடர்புடையது.
0:59 Part designல் பயன்படக்கூடிய 2D வடிவங்களை உருவாக்க Sketcher workbench பயன்படுகிறது.
01:05 FreeCADஐ திறப்போம்.
01:09 ஒரு புதிய fileஐ திறக்கிறேன்.
01:11 Part Design workbenchஐ தேர்ந்தெடுத்துள்ளேன்.
01:15 Tasks menuவில், Start Part கீழ் உள்ள Create body மீது கிளிக் செய்யவும்.
01:22 ஒரு sketchஐ வரைய, ஒரு புதிய Bodyஐ உருவாக்க வேண்டும்.
01:25 Start Body கீழே, Create sketch மீது கிளிக் செய்யவும்.
01:30 componentsகளை வரைவதற்கான, ஒரு sketch viewவை இது உருவாக்குகிறது.
01:34 பேனலில் 3 பரஸ்பர செங்குத்து திசைகளில் மூன்று planeகளைக் காணலாம்.
01:41 Combo Viewவில் Select featureக்கு கீழ் 3 planeகள் உள்ளன.
01:47 Combo Viewவில் XY-planeஐ தேர்வு செய்யுங்கள்.
01:50 இது top viewவை குறிக்கிறது.
01:53 Planeஐ தேர்ந்தெடுக்க OK button மீது கிளிக் செய்யவும்.
01:56 Toolbarல் புதிய toolகள் தெரிவதை கவனியுங்கள்.
02:00 இப்பொழுது, x-axisலிருந்து, ஒரு செங்குத்து வரியை வரைவோம்.
02:05 Tool barலிருந்து, Create line toolஐ தேர்வு செய்யுங்கள்.
02:08 x-axis கோட்டின் மீது கர்சரை வைக்கவும்.
02:12 x-axis கோடு, மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
02:17 கர்சரின் அருகே, Constrain point onto object சின்னம் தோன்றுவதை கவனிக்கவும்.
02:22 புள்ளி வரியில் நிலையாக உள்ளது, என்பதை இது குறிக்கிறது.
02:27 இப்போது அதை வரையத் தொடங்க, கோட்டின் மீது கிளிக் செய்யவும்.
02:30 செங்குத்து கோட்டை வரைய, mouseஐ செங்குத்தாக மேல்நோக்கி இழுக்கவும்.
02:36 கர்சருக்கு அருகே, Vertical constrain சின்னம் தோன்றுவதை கவனிக்கவும்.
02:40 இது செங்குத்தாக வரையப்பட்ட கோட்டைக் குறிக்கிறது.
02:43 கோட்டின் வரைந்து முடிக்க இடது கிளிக் செய்யவும்.
02:46 இப்போது x-axisல் ஒரு கிடைமட்ட கோட்டை வரைவோம்.
02:52 Create line tool தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
02:55 கர்சருக்கு அருகில் உள்ள சின்னத்தைப் பார்ப்பதன் மூலம் அதைச் சரிபார்க்கலாம்.
02:59 வரியில் கர்சரை வைக்கவும்.
03:01 கர்சருக்கு அருகே, Constrain Point onto object சின்னம் தோன்றுவதை கவனியுங்கள்.
03:06 கிடைமட்ட கோட்டை வரைய கர்சரை கிடைமட்டமாக கிளிக் செய்து இழுக்கவும்.
03:11 இப்போது கர்சருக்கு அருகில் இரண்டு குறியீடுகள் தோன்றுவதைக் காணலாம்.
03:16 அவை Constrain point onto object மற்றும் Constrain horizontal குறியீடுகள்.
03:21 நமக்கு இரண்டு Constraint point onto objects தேவையில்லை.
03:25 அதாவது ஒரே objectக்கு, இரண்டு புள்ளிகளில் கோடு பொருந்தியுள்ளது.
03:30 கிளிக் செய்வத பின், முழு வரைபடமும் சிவப்பு நிறமாக மாறியிருப்பதைக் காணலாம்.
03:35 அதை நீக்க, constrainsகளில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யவும்.
03:39 constraint ஐ நீக்க, கீ போர்டில், Delete keyஐ அழுத்தவும்.
03:44 இப்போது வரைபடம், இயல்பு நிலைக்கு வந்ததைக் காணலாம்.
03:47 Constrain Point Onto Object சின்னம் இருமுறை தோன்றுவதை தவிர்க்கலாம்.
03:52 இதைச் செய்ய, x-axisக்குக் கீழே ஒரு கோட்டை வரைவோம்.
03:57 toolsகளைத் தேர்வுநீக்க, பேனலில் வலது கிளிக் செய்யவும்.
04:00 அல்லது Escape keyஐ அழுத்தி, toolகளை தேர்வு நீக்கவும்.
04:05 இப்பொழுது ஒரு வளைவை வரைவோம்.
04:08 Tool barலிருந்து Create arc toolஐ தேர்வு செய்யவும்.
04:11 செங்குத்து கோட்டின் மேல் முனையில் கர்சரை வைய்யுங்கள்.
04:15 கர்சருக்கு அருகில் X-வடிவ சின்னம் தோன்றுவதை காணலாம்.
04:20 இது Constrain coincidence ஆகும்
04:23 இது கர்சர், இறுதிப் புள்ளியின் உச்சியில் இருப்பதைக் குறிக்கிறது.
04:28 இப்போது இடது கிளிக் செய்து கர்சரை இடது அல்லது வலது பக்கம் இழுக்கவும்.
04:33 வரையக்கூடிய, மாதிரி வட்டத்தை நீங்கள் காணலாம்.
04:37 மாதிரி வட்டத்தை வெளியிட கிளிக் செய்யவும்.
04:40 வளைவை வரையத் தொடங்க, கர்சரை இழுக்கவும்.
04:44 வளைவை முடிக்க மீண்டும் இடது கிளிக் செய்யுங்கள்.
04:47 இப்போது ஒரு வட்டம் வரைவோம்.
04:50 Create circle toolஐ தேர்ந்தெடுக்கவும்.
04:53 கிடைமட்ட கோட்டின் முடிவில் கர்சரை வைய்யுங்கள்.
04:57 X- குறியீட்டை கவனிக்கவும்.
05:00 வட்டத்தை வரைய இடது கிளிக் செய்து கர்சரை இழுக்கவும்.
05:04 சரியான அளவு தென்பட்டதும், வட்டத்தை முடிக்க இடது கிளிக் செய்யுங்கள்.
05:10 இந்த வடிவங்களை அளவுருக்கள் இல்லாமல் வரைந்தோம் என்பதை கவனிக்கவும்.
05:15 இதற்கு சில மதிப்புகளை கொடுக்கலாம்.
05:18 ஒரு செங்குத்து கோட்டை வரைவோம்.
05:21 Tool barலிருந்து, Constrain vertical distance toolஐ தேர்ந்தெடுக்கவும்.
05:26 Insert length பெட்டி தோன்றுகிறது.
05:29 Lengthல் 30 மிமீ என டைப் செய்து, OK buttonல் கிளிக் செய்யவும்.
05:36 கோட்டிற்கு அளவுகள் அமைக்கப்பட்டதை நீங்கள் காணலாம்.
05:39 கிடைமட்ட கோட்டை தேர்ந்தெடுத்து, Constrain horizontal distance toolல் கிளிக் செய்யவும்.
05:46 Insert length பெட்டி தோன்றுகிறது.
05:50 Lengthல் 30 மிமீ என டைப் செய்து, OK buttonல் கிளிக் செய்யவும்.
05:55 வளைவின் radiusஐ அமைக்க, வளைவை தேர்ந்தெடுக்கவும்
06:00 Constrain arc or circle toolற்கு அருகே உள்ள அம்புக்குறியை தேர்வு செய்யுங்கள்.
06:06 பின், Constrain radiusஐ தேர்வு செய்யவும்.
06:09 Insert length பெட்டி தோன்றுகிறது.
06:12 Radiusல் 10 மிமீ என டைப் செய்து, OKவில் கிளிக் செய்யவும்.
06:17 இப்பொழுது வட்டத்திற்கான அளவுகளை சேர்ப்போம்.
06:21 வட்டத்தின் radiusஐ அமைக்க, வட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.
06:26 Constrain radiusஐ தேர்ந்தெடுங்கள்.
06:29 Insert Radius பெட்டி தோன்றுகிறது.
06:32 Radiusல் 20 மிமீ என டைப் செய்து, OKவில் கிளிக் செய்யவும்.
06:37 வரைபடத்தை முடிக்க, Combo Viewவில் Close மீது கிளிக் செய்யுங்கள்.
06:42 அடுத்து, toolsஐ பயன்படுத்தி, Flange couplingஐ வரைவோம்.
06:47 ஒரு புதிய fileஐ திறக்கிறேன்.
06:50 Toolbarலிருந்து, Create body toolஐ தேர்வு செய்யவும்.
06:54 பின், Create sketchஐ தேர்வு செய்யுங்கள்.
06:58 XY-planeஐ தேர்ந்தெடுத்து, OK மீது கிளிக் செய்யவும்.
07:03 இப்பொழுது, இரண்டு வட்டங்களை வரைவோம்.
07:07 Create circle tool ல் கிளிக் செய்து, கர்சரை x-axis மீது வைக்கவும்.
07:12 கோடு, மஞ்சள் நிறத்திற்கு மாறுவதை கவனியுங்கள்.
07:16 கர்சருக்கு அருகே, Constrain point onto object சின்னம் தோன்றுவதை கவனிக்கவும்
07:22 இப்பொழுது வட்டத்தை வரைய கோட்டின் மீது கிளிக் செய்யவும்.
07:26 இந்த செய்முறையை, x axisன் மறு பக்கத்திற்கும் செய்யவும்.
07:30 toolஐ தேர்வு நீக்கம் செய்ய mouseல் வலது கிளிக் செய்யவும்.
07:34 ஏதேனும் ஒரு வட்டத்தின் மையத்தையும் planeன் நடுப்புள்ளியையும் தேர்ந்தெடுங்கள்.
07:40 புள்ளிகளை தேர்ந்தெடுத்ததும், அவை பச்சை நிறத்திற்கு மாறுகின்றன.
07:44 Constrain Horizontal Distance toolல் கிளிக் செய்யவும்.
07:47 Insert length பெட்டியில், 100 மிமீ என டைப் செய்து OK வில் கிளிக் செய்யுங்கள்.
07:55 இரண்டு வட்டங்களின் மையங்களையும் தேர்ந்தெடுத்து, Constrain Horizontal Distance tool ல் கிளிக் செய்யவும்.
08:02 lengthஐ 200 மிமீ என டைப் செய்யுங்கள்.
08:06 வரைபடத்தை தெளிவாகப பார்க்க பொருத்தமான இடத்திற்கு நகர்த்துவோம்.
08:11 move cursorஐ பார்க்க mouseன் நடு buttonஐ அழுத்தி பிடிக்கவும்.
08:16 இதனை நகர்த்தி பொருத்தமான இடத்தில் வைப்போம்.
08:21 Create arc tool மீது கிளிக் செய்யவும்.
08:25 கர்சரை வட்டத்தின் மையத்தில் வையுங்கள்
08:29 நடுப்புள்ளி மஞ்சள் நிறமாக மாறுவதை காணலாம்.
08:33 கர்சருக்கு அருகில் X - வடிவ சின்னம் தோன்றும்.
08:37 இது கர்சர் ஆனது வட்டத்தின் நடுவில் இருப்பதைக் குறிக்கிறது.
08:42 இப்போது நடுப்புள்ளியில் கிளிக் செய்து கீழிருந்து மேல் வரை அரைவட்டத்தை வரையவும்.
08:48 மறுபுறம் அதே செயல்முறையை மீண்டும் செய்யவும்.
08:52 planeன் மையத்திலிருந்து planeற்கு மேலேயும் கீழேயும் மேலும் இரண்டு வளைவுகளை வரைவோம்.
08:59 இப்போது, ​​Line tool ஐ தேர்ந்தெடுத்து, அனைத்து வளைவுகளையும் இணைக்கவும்.
09:05 X-சின்னம் தெரியும் போது மட்டும் கிளிக் செய்யுங்கள்.
09:10 இப்போது ஒரு கோடு மற்றும் வளைவைத் தேர்ந்தெடுத்து, Constrain Tangent toolஐ தேர்ந்தெடுக்கவும்.
09:16 இது வளைவு மற்றும் கோட்டிற்கு இடையேயான இணைப்பை மென்மையாக்குகிறது.
09:20 நான்கு புள்ளிகளில் வளைவுகள் மற்றும் கோடுகளை மென்மையாக்க இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்.
09:28 இப்போது மேல் வளைவைத் தேர்ந்தெடுத்து, Constrain radius toolஐ கிளிக் செய்யவும்
09:34 radiusஐ 75 மிமீ ஆக அமைக்கவும்.
09:38 கீழ் வளைவுக்கான radius ஐயும் மாற்றுவோம்.
09:44 இப்போது இரண்டு வட்டங்களையும் தேர்ந்தெடுத்து, Constrain radius toolஐ கிளிக் செய்யவும்.
09:50 radiusஐ 10 மிமீ ஆக அமைக்கவும்.
09:55 வட்டங்களைச் சுற்றியுள்ள வளைவுகளைத் தேர்ந்தெடுத்து, radiusஐ 30 மிமீக்கு மாற்றவும்.
10:02 Combo viewவில் Closeல் கிளிக் செய்யுங்கள்.
10:04 நீங்கள் sketch viewலிருந்து வெளியேறுவீர்கள்.
10:06 Gizmoவிலிருந்து, Top viewஐ தேர்ந்தெடுக்கவும்.
10:11 Tool barலிருந்து, Pad toolஐ தேர்ந்தெடுக்கவும்.
10:15 வரைபடம் இப்பொழுது ஒரு 3D objectஆக மாறுவதை காணலாம்.
10:19 Combo viewவில் lengthஐ 20 மிமீ ஆக மாற்றுங்கள்.
10:24 இது வரைபடத்தின் தடிமனை அதிகரித்து, 3ட ஆக மாற்றும்.
10:28 OK button மீது கிளிக் செய்யுங்கள்.
10:31 இப்பொழுது வரைபடத்தை சுழற்றுவோம்.
10:33 mouseன் நடு mouseஐ பிடித்து அழுத்தவும்.
10:36 வலது கிளிக் செய்து mouseஐ நகர்த்தவும்.
10:39 அல்லது gizmoவைப் பயன்படுத்தி viewயை மாற்றலாம்.
10:44 மீண்டும் Create sketch மீது கிளிக் செய்யுங்கள்.
10:48 பின், XY-planeல் கிளிக் செய்து
10:51 OK buttonமீது கிளிக் செய்யுங்கள்.
10:55 அனைத்து புள்ளிகளையும் தெளிவாகக் காண View section toolஐ தேர்ந்தெடுக்கவும்.
10:59 இப்போது planeன் மையத்திலிருந்து ஒரு வட்டத்தை வரையுங்கள்.
11:05 radiusஐ 50 மிமீ ஆக அமைக்கவும்.
11:09 Closeஐ கிளிக் செய்யுங்கள்.
11:12 Combo viewவில், Model tabக்கு செல்லவும்.
11:15 வரைபடம் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் அதை தேர்ந்தெடுக்கவும்.
11:19 Tool barலிருந்து, Pocket toolஐ தேர்ந்தெடுக்கவும்.
11:23 ஏற்கனவே இருக்கும் வரைபடங்களில் துளைகளை உருவாக்க Pocket tool பயன்படுகிறது.
11:28 Combo viewவில் lengthஐ 20 மிமீ ஆக மாற்றவும்.
11:33 Reversed பெட்டியை தேர்வு செய்யவும்.
11:36 OK button மீது கிளிக் செய்யுங்கள்.
11:39 இப்போது கிஸ்மோ அல்லது tool barல் இருந்து viewயை முன்பக்கமாக மாற்றவும்.
11:45 3D component தயாரானது.
11:48 இப்போது fileஐ பொருத்தமான பெயரில் Save செய்வோம்.
11:54 இத்துடன், இந்த டுட்டோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம்,
11:58 நாம் கற்றவற்றை பார்ப்போம்.
12:00 இந்த டுட்டோரியலில், நாம் கற்றது,
12:03 அடிப்படை வடிவங்களை வரைதல்.
12:05 அடிப்படை constrainsகளை பயன்படுத்துதல்.
12:07 3Dல் Flange Coupling componentஐ வரைதல்.
12:11 பயிற்சியாக பின்வருவற்றை செய்யவும்.
12:14 வெவ்வேறு வடிவங்களை வரைந்து பயிற்சி செய்யுங்கள்.
12:17 pad and pocket toolஐ பயிற்சி செய்யுங்கள்.
12:21 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. 
12:24 இதை நீங்கள் தரவிறக்கி காணவும்.
12:27 ஸ்போக்கன் டுடோரியல் திட்டம், செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்களை வழங்குகிறது.
12:32 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
12:34 உங்களின் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
12:37 ஸ்போகன் டுடோரியல் திட்டம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
12:44 இந்த டுட்டோரியலை உருவாக்கியது Dr. சத்ய நாராயணன் மற்றும் K.சக்திவேல்
12:49 இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து ஆர்த்தி. நன்றி.

Contributors and Content Editors

Arthi