What-is-Spoken-Tutorial/C2/What-is-Spoken-Tutorial-2min/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | ஸ்போகன் டுடோரியல் திட்டம் மீதான கண்ணோட்டம் குறித்த இரண்டு நிமிட டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | ஸ்போகன் டுடோரியல் என்பது வர்ணனையுடன் கூடிய ஒரு screen cast(கணினித்திரையில் நிகழ்வதைப் பதிவுசெய்தல்) ஆகும் |
00:10 | சுயமாக கற்றுக்கொள்வதற்காக உருவாகக்கப்படும் ஒரு session(அமர்வு) ன் பதிவு ஆகும் |
00:13 | நாங்கள் FOSS ஐ ஊக்குவிக்கிறோம். digital divide ஐ இணைக்கவும் இது பயனுள்ளது, இலவசமாக தரவிறக்கலாம். |
00:19 | நம் இணையத்தளத்திற்கு செல்வோம். இங்கே spoken tutorial.org |
00:26 | இங்கே உதாரண ஸ்போகன் டுடோரியல் உள்ளது |
00:29 | “ Recording File” |
00:34 | இப்போது Spoken Tutorialகளை உருவாக்குவதன் படிநிலைகளை காண்போம் |
00:38 | இங்குள்ளபடி ஒரு outline உடன் ஆரம்பிக்கிறோம் |
00:41 | இங்குள்ளபடி ஒவ்வொரு டுடோரியலுக்கும் script ஐ எழுதுகிறோம் |
00:45 | பின் script ஐ பதிவு செய்கிறோம் |
00:47 | பதிவுசெய்தலை ஏற்கனவே பார்த்தோம், பின் இங்குள்ளபடி script ஐ மொழிப்பெயர்கிறோம் |
00:51 | பின் இங்குள்ளபடி dub செய்கிறோம் |
00:53 | Recording files |
00:59 | இது இந்தியில் உள்ள ஒரு டுடோரியல். |
01:03 | இங்கு வருவோம் |
01:06 | இங்கே ஒரு ஸ்போகன் டுடோரியலின் கட்டமைப்பு உள்ளது |
01:10 | ஸ்போகன் டுடோரியல்கள் மூலம் பயிலரங்கு(workshop) நடத்துகிறோம், வல்லுனர்களாக இருக்க அவசியம்இல்லை |
01:15 | பயிலரங்கின் காலஅளவு 2 மணி நேரம் |
01:18 | மாணவர்கள் தங்களின் வேகத்திற்கு தக்கவாறு கற்கலாம் |
01:21 | அவர்களுக்கான மொழியை தேர்ந்தெடுக்கலாம். |
01:23 | அனைவரும் ஒரே மட்டத்தை அடையலாம். |
01:26 | பயிலரங்கு அதிக பயன் தருவதாக அறிகிறோம் |
01:30 | இந்த பயிலரங்குகள் மிக பிரபலமாகி வருகின்றன. |
01:33 | இப்போதைக்கு மாதத்திற்கு 200 க்கும் மேல் பயிலரங்குகளை நடத்துகிறோம் |
01:36 | பயிலரங்குகளின் எண்ணிக்கை வடக்கில், மேற்கில் , கிழக்கில் மற்றும் தெற்கில் |
01:42 | இங்கே காலாண்டுவாரியாக நம் இணையத்தளத்தை காண்பவர்களின் வரைப்படம் |
01:48 | இங்கு வருவோம். |
01:49 | நாங்கள் digital divide டுடோரியல்களை ஆரம்பிக்கிறோம் |
01:53 | இங்கே ஒரு உதாரணம் |
01:54 | “ Recording file” |
02:00 | இங்கே முதலுதவிக்கான உதாரண டுடோரியல். |
02:04 | “ Recording file” |
02:16 | பெரும்பான்மையான இந்தியர்களுக்கு இந்த டுடோரியல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் |
02:20 | இந்த டுடோரியல் இந்த திட்டம் பற்றி மேலும் விரிவாக விளக்குகிறது |
02:25 | சில வெளியீடுகள் உள்ளன. திட்டத்திற்கு ஆதரவு இதன்மூலம் பெறுகிறோம் |
02:28 | நன்றி. |