STEMI-2017/C3/STEMI-C-to-STEMI-AB-Hospital/Tamil
Time | Narration |
00:01 | வணக்கம். STEMI C Hospital ல் இருந்து STEMI AB Hospital க்கு மாற்றுவதற்கான டுடோரியலுக்கு நல்வரவு |
00:09 | ஒரு நோயாளியை STEMI C Hospital க்கு முதலில் கொண்டு வந்து பின்னர் STEMI AB Hospital க்கு மாற்றுவதாக வைத்துக்கொள்வோம் |
00:19 | STEMI C Hospitalல், பின்வரும் தகவல்களை STEMI App ல் கொடுக்க வேண்டும் |
00:26 | அதை ஆரம்பிக்கலாம்.
STEMI Homepageல் நாம் ஒரு C Hospital user ஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும். New Patient Tab ஐ தேர்ந்தெடுக்கவும் |
00:36 | ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம். |
00:40 | இங்கு காட்டப்படுவது போல நோயாளியின் Name , Age, Gender, Phone, மற்றும் Address ஐ கொடுக்கவும் |
00:47 | அடுத்து drop-downல் இருந்து Payment ஐ தேர்ந்தெடுக்கவும்.
நான் State BPL Insuranceஐ தேர்ந்தெடுக்கிறேன். |
00:55 | அதன் பின், Date & Time of Symptom Onset ஐ கொடுக்க வேண்டும் |
00:59 | அடுத்து, Admission ன் கீழ் ஒரே ஒரு option Direct உள்ளது |
01:05 | ஏனெனில் நோயாளி நேரடியாக STEMI C Hospitalக்கு வந்துள்ளார் |
01:12 | பின்னர், STEMI C Hospital Arrival Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும் |
01:19 | பின்னர், STEMI Details ஐ கொடுக்க வேண்டும் |
01:23 | Manual ECG Takenஐ Yes என குறியிட்டு தேதி மற்றும் நேரத்தை கொடுக்கவும். |
01:30 | Manual ECG Takenல் இருந்து STEMI உறுதிசெய்யப்படுதால் STEMI Confirmed ஐ Yes என குறியிடுகிறேன்.
பின்னர் Date மற்றும் Timeஐ கொடுக்கவும். |
01:39 | இந்த பக்கத்தில் கடைசியாக Transport Details உள்ளது |
01:44 | இங்கே இந்த நிலையில் Private vehicleஐ தேர்ந்தெடுப்போம். சில நேரங்களில், public vehicle ஆகவும் இருக்கலாம். |
01:51 | STEMI C Hospital சூழலில், ஒரே ஒரு அணுகுமுறை தான் உள்ளது |
01:57 | C spoke hospital களில் Thrombolysis அல்லது PCI இல்லை என்பதால் ambulanceகள் நோயாளிகளை அங்கு கொண்டுசெல்வது இல்லை |
02:06 | பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
02:11 | App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும் |
02:16 | நோயாளி Maleஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும். |
02:22 | நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும் |
02:27 | இப்போதைக்கு 12 pointகளையும் “No” என குறியிடுகிறேன். |
02:33 | பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:39 | இப்போது நாம் Cardiac History பக்கத்தில் இருக்கிறோம். |
02:42 | பழைய சிகிச்சை Angina, CABG, PCI1, PCI2 ஐ No என குறியிடுகிறேன். |
02:51 | Diagnosis ன் கீழ் அந்த நோயாளியின் தகவல்களை கொடுக்கவும்- |
02:56 | அதன் பின், நோயாளியிடம் கவனிக்கப்பட்ட அறிகுறிகளை குறியிடவும். |
03:02 | அடுத்த பகுதி Clinical Examination. |
03:05 | இங்கு நோயாளியின் Height, Weight மற்றும் BMI கொடுக்க வேண்டும். மேலும் BP Systolic, BP Diastolic மற்றும் Heart Rate. |
03:17 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
03:21 | இப்போது நாம் அடுத்த பக்கமான Co-Morbid Conditionsக்கு செல்கிறோம். |
03:26 | நோயாளி அல்லது நோயாளியின் குடும்பத்தினரை கேட்டு இந்த தகவல்களை கொடுக்கவும் |
03:31 | நான் பின்வரும் தகவல்களை கொடுக்கிறேன். |
03:38 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
03:42 | இப்போது நாம் அடுத்த பக்கமான Contact Detailsக்கு செல்கிறோம். |
03:46 | இங்கு நோயாளியின் உறவினரின் தகவல்களை கொடுக்க வேண்டும். |
03:51 | Name, Relation Type, Address, City, Contact No.
பின்னர் Occupation. |
03:59 | அடுத்து ID proof section வருகிறது - Aadhar Card No. மற்றும் soft-copyஐ upload செய்யவும். |
04:06 | அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
04:09 | App நம்மை அடுத்த tab ஆன In-Hospital Summary க்கு கொண்டுசெல்லும் |
04:14 | இங்கு Medication in hospital உள்ளது |
04:17 | STEMI C Hospitalல் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளுக்கு Yes ஐ குறியிடவும். |
04:24 | சிலவற்றை ‘Yes’ என குறியிடுகிறேன்.
Yesஐ தேர்ந்தெடுக்கையில், Dosage, Date மற்றும் Time தகவல்களை கொடுக்க வேண்டும். |
04:33 | குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே. |
04:42 | நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும் |
04:48 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
04:51 | App நம்மை அடுத்த பக்கமான Adverse Eventsக்கு கொண்டுசெல்லும். |
04:56 | Adverse Eventsன் கீழ், Yes அல்லது Noஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
05:01 | ஒவ்வொரு fieldலும் Yes ஐ தேர்ந்தெடுக்கையில், கூடுதல் தகவல்களை கொடுக்க வேண்டும். |
05:08 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:13 | இப்போது நாம் Discharge Summary பக்கத்தில் உள்ளோம். |
05:17 | Discharge Summaryன் கீழ் Death உள்ளது. இப்போதைக்கு Deathஐ ‘No’ என குறிக்கிறேன். |
05:23 | பின்னர் பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:28 | App நம்மை அடுத்த பக்கமான Discharge Medications க்கு அழைத்து செல்லும் |
05:33 | நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு Yes என குறியிடவும்.
எனவே சிலவற்றை ‘Yes’ என குறியிடுகிறேன் |
05:42 | குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே. |
05:50 | நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும் |
05:55 | பின்னர் பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:00 | இப்போது App நம்மை அடுத்த பக்கமான Discharge Transfer க்கு கொண்டு செல்லும் |
06:05 | Discharge from C hospital. Date மற்றும் Timeஐ கொடுக்கவும் |
06:10 | Discharge To fieldல், Stemi Cluster Hospital ஐ தேர்ந்தெடுக்கவும் |
06:14 | பின்னர் drop-down listல் இருந்து Transfer to Hospital Name: ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:19 | அவ்வாறு செய்யும்போது Transfer Hospital Address தானாகவே வருகிறது.
ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programmeன் ஒரு பகுதி ஆகும். |
06:30 | Transport Vehicle fieldல் Private அல்லது GVK EMRI Ambulance ஐ தேர்ந்தெடுக்கவும் |
06:38 | Ambulance அல்லது GVK Ambulance ஐ தேர்ந்தெடுத்தால், மேலும் தகவல்களை கொடுக்க வேண்டும். |
06:47 | கடைசியாக, Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:49 | இத்துடன் STEMI C Hospitalல் ஒரு புது நோயாளியின் data entry முடிகிறது |
06:54 | இப்போது அந்த நோயாளி A/B Hospital க்கு வந்துள்ளார் |
06:57 | இதுதான் A/B Hospital ல் பின்பற்ற வேண்டிய வழிமுறையின் சுருக்கம் ஆகும் |
07:04 | இப்போது A/B Hospital ல் STEMI App ல் மேலும் dataஐ எவ்வாறு கொடுப்பது என கற்போம் |
07:10 | STEMI Homepage ல் ஒரு A/B Hospital userஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும். |
07:15 | Search tabஐ தேர்ந்தெடுக்கவும். |
07:18 | STEMI C Hospital ல் இருந்து மாற்றப்பட்ட நோயாளியின் Id அல்லது பெயரை டைப் செய்யவும்
பின்னர் பக்கத்தின் அடியில் Search buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
07:28 | நோயாளியின் file திறந்தவுடன் edit modeஐ திறக்க மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
மற்ற பக்கங்களை edit செய்ய இதேபோல செய்யவும். |
07:42 | இப்போது நாம் முதல் tabஆன Patient Details ல் உள்ளோம். முதல் பக்கம்– Basic Details. |
07:49 | இங்கு, STEMI C Hospitalல் நிரப்பபட்ட அனைத்து தகவல்களும் உள்ளன. |
07:55 | A/B Hospitalல் A/B Hospital Arrival Date மற்றும் Timeஐ கொடுக்க வேண்டும். |
08:01 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
08:05 | பின்வரும் பக்கங்களுக்கான data entry ஆனது STEMI C Hospitalல் ஏற்கனவே முடிந்துவிட்டதால் இவற்றை விட்டுவிடுவோம். |
08:14 | Cath Lab மற்றும் சிறப்பு குழு இல்லை எனில் ஒரு A Hospitalல் Thrombolysis செய்யப்படுகிறது |
08:22 | PCI hours முடிந்த பிறகு நோயாளி கொண்டுவரப்பட்டால் B Hospitalல் Thrombolysis செய்யப்படுகிறது |
08:30 | இந்த சூழலில், Thrombolysis செய்யப்பட்டிருக்கிறது. |
08:35 | App நம்மை Medications prior to Thrombolysis பக்கத்திற்கு கொண்டுசெல்லும். |
08:40 | இங்கு, நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை கொடுக்க வேண்டும். |
08:47 | Clopidogrel ஐ Yes என குறியிட்டு, Dosage, Date மற்றும் Time ஐ கொடுக்கவும் |
08:52 | குறிப்பு: மேற்சொன்ன மருந்துகள் மற்றும் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே. |
09:00 | நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும் |
09:05 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
09:09 | இப்போது நாம் Thrombolysis பக்கத்திற்கு செல்கிறோம். |
09:13 | இங்கு, ஏதேனும் ஒரு Thrombolytic agentஐ தேர்ந்தெடுக்கவும். நான் Streptokinaseஐ தேர்ந்தெடுத்து அதன் Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கிறேன். |
09:22 | 90 min ECG, Date மற்றும் Time. |
09:25 | Successful Lysis Yes No, இது 90 mins ECGஐ பொருத்தது |
09:33 | பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
09:37 | இப்போது App நம்மை அடுத்த tab ஆன PCIக்கு கொண்டுசெல்லும். |
09:41 | இங்கு Drugs before PCI பக்கம் உள்ளது. |
09:45 | PCIக்கு முன்னர் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் Date மற்றும் Time உடன் கொடுக்கவும். |
09:52 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
09:56 | அடுத்த பக்கம் PCI. |
09:59 | இந்த பக்கத்தின் தகவல்களை ஒரு cardiologist அல்லது Cath Lab technician மட்டும்தான் கொடுக்கவேணடும் |
10:08 | Cath Lab detailsன் கீழ், Cath Lab Activation மற்றும் Cath Lab Arrival உள்ளது |
10:15 | அடுத்து Vascular access பின்னர் Catheter access. |
10:23 | CART தகவல்களை கொடுக்கவும்
Start Date and Time End Date and Time |
10:29 | அதன் பின், கொடுக்கப்பட்ட optionகளில் இருந்து ஏதேனும் ஒரு Culprit Vessel ஐ குறிப்பிட வேண்டும். |
10:36 | பின்னர் அந்த Culprit Vessel க்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும் |
10:40 | இப்போது, Managementன் கீழ் அந்த நோயாயின் தகவல்களை கொடுக்கவும் |
10:45 | இந்த பக்கத்தில் கடைசியாக Intervention உள்ளது. |
10:49 | Intervention தேர்ந்தெடுக்கப்படும் போது, கீழே மேலும் சில தகவல்களை பெறுகிறோம். |
10:55 | அந்த குறிப்பிடட நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும். |
10:59 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
11:02 | இப்போது நாம் Medications in Cath Lab பக்கத்தில் உள்ளோம். |
11:07 | Cath Labல் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை கொடுக்கவும். |
11:13 | 2b3a Inhibitorsக்கான தகவல்களை கொடுக்கிறேன். Unfractionated Heparin Dosage, Date மற்றும் Time. |
11:24 | குறிப்பு: மேற்சொன்ன மருந்துகள் மற்றும் அவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே. |
11:31 | நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும் |
11:37 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
11:41 | அடுத்த tabஆன In-Hospital Summary பக்கத்தை விட்டுவிடுவோம். |
11:45 | அடுத்த பக்கமான Discharge Summaryக்கு செல்கிறோம்.
இங்கு Death tab உள்ளது. |
11:52 | option No ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
11:54 | பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
11:59 | அடுத்து வருவது Discharge Medications. |
12:02 | மீண்டும் ஒருமுறை, இந்த பக்கத்தில் காட்டப்படும் optionகளில் நோயாளிக்கு தொடர்பானவற்றை கொடுக்கவும். |
12:08 | பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
12:12 | இப்போது Discharge அல்லது Transfer பக்கத்திற்கு செல்கிறோம். |
12:16 | இங்கு, Add Transfer Details buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
12:20 | இப்போது, A/B Hospital ல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும் |
12:26 | இங்கு STEMI Cல் இருந்து STEMI A/Bக்கு மாற்றப்பட்டதற்கான தகவல்களையும் காணலாம். |
12:34 | கடைசியாக, Finish buttonஐ க்ளிக் செய்யவும். |
12:36 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம், -
ஒரு புது நோயாளியின் dataஐ முதலில் STEMI C Hospital ல் STEMI Appல் enter செய்து பின்னர் அதே நோயாளியின் மேலும் dataஐ STEMI A/B Hospital ல் STEMI Appல் enter செய்ய கற்றோம் |
12:54 | STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
13:06 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும் |
13:21 | இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |