STEMI-2017/C3/GVK-EMRI-to-D-Hospital/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். EMRI ambulance ல் இருந்து D Hospital க்கு மாற்றுவதற்கான டுடோரியலுக்கு நல்வரவு
00:10 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது-

ஒரு புது நோயாளியின் dataஐ முதலில் EMRI ambulance ல் இருந்து STEMI Appல் enter செய்தல் அதே நோயாளியின் மேலும் dataஐ D Hospital ல் STEMI Appல் enter செய்தல்

00:27 நாம் STEMI Homepage ல் இருக்கிறோம்
00:30 இங்கு கவனிக்கவும். இது stemiEuser என்கிறது

அதாவது EMRI ambulance paramedic இந்த entryகளை கொடுக்கிறார்

00:42 New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும்.
00:45 ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம்.
00:50 Basic Detailsன் கீழ் நோயாளியின் -

Name: , Age: , Gender: , Phone: மற்றும் Address: ஐ கொடுக்கவும்

01:03 பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
01:08 App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும்
01:14 நோயாளி Maleஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும்.
01:21 நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும்
01:26 நோயாளியின் பாலினத்தைப் பொருத்து, கூடுதலாக Pregnant Female Yes/No என்பதை நிரப்ப வேண்டும்.
01:35 இப்போதைக்கு நான் அனைத்து 12 pointகளையும் ‘No’ என்கிறேன்.
01:40 பக்கத்தை சேமிக்க Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
01:46 அடுத்த பக்கமான Co-Morbid Conditions க்கு செல்வோம்
01:51 இங்கு History And Co-Morbid Conditions உள்ளது
01:56 இவற்றில் சிலவற்றை Yes என குறியிடுகிறேன்.
01:59 அடுத்து வருவது Diagnosis பகுதி.
02:03 Chest Discomfort: Painஐ தேர்ந்தெடுக்கிறேன்

Location of Pain: Retrosternal ஐ தேர்ந்தெடுக்கிறேன்

Pain Severity: 8ஐ தேர்ந்தெடுக்கிறேன்

02:15 அதன்பின் மீதமுள்ள சிலவற்றிற்கு YES ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:21 பக்கத்தை சேமிக்க Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
02:27 அடுத்த பக்கமான Transportation Details ல் உள்ளோம்
02:32 Transportation Detailsன் கீழ் உள்ள அனைத்து fieldகளும் கட்டாயமானவை.
02:37 எனவே அவற்றை நிரப்புகிறேன் -

Symptom Onset Date: மற்றும் Time: , Ambulance Call Date: மற்றும் Time: , Ambulance Arrival Date: மற்றும் Time:,

'Ambulance Departure Date: மற்றும் Time: 
02:54 அடுத்தது Transport to STEMI Cluster – Yes No.
02:59 Yes தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் இது காட்டுவது Google maps. இதில் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தால் Google Mapsல் வழிக்காட்டப்படும்
03:11 Contacts - நோயாளியை மாற்ற இருக்கும் hospital க்கு அழைக்கவும் தொடர்பு விவரங்களை பெறவும் இது உதவும்
03:19 பின்னர் Medications during Transportation:ன் கீழ், இங்கு காட்டப்படுவது போல தேவையான தகவல்களை கொடுக்க வேண்டும்.
03:28 கடைசியாக, பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
03:33 Transport to STEMI clusterல் ‘No’ தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த fieldக்கு கீழே Save and Continue button தோன்றும். இந்த பக்கத்திற்கான data entry இத்துடன் முடியும்.
03:46 Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
03:49 இது இந்த பக்கத்தை சேமிக்கும். அடுத்த பக்கமான Discharge Summary க்கு செல்கிறோம்
03:56 Discharge Summaryன் கீழ் Death ஒரு கட்டாயமான field.

இதை “No” என குறியிடுகிறேன்.

04:04 அடுத்து Discharge from EMRI Date: மற்றும் Time:ஐ கொடுக்க வேண்டும்
Transport To: ல்  Stemi Cluster Hospitalஐ தேர்ந்தெடுக்கிறேன் 
04:16 மேலும் கொடுக்கவேண்டியவை-

Remarks: ஏதேனும் இருந்தால் கொடுக்கவும்

Transfer to Hospital Name:

Transfer to Hospital Address:

04:27 மருந்துவமனையின் பெயரை தேர்ந்தெடுக்கும்போது, மருத்துவமனை முகவரி தானாகவே வருகிறது.
04:34 ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programmeன் ஒரு பகுதி ஆகும்.
04:41 இந்த மருத்துவமனை STEMI programmeஐ சேர்ந்தது இல்லை எனில், மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியை நாமாகவே கொடுக்க வேண்டும்.
04:52 இந்த dataஐ கொடுத்த பிறகு, பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
04:58 இது இந்த பக்கத்தை சேமிக்கும்.
05:01 இப்போது EMRI Ambulanceல் இருந்து ஒரு புது நோயாளிக்கான data entry முடிகிறது.
05:09 இப்போது நோயாளி ஒரு D Hospital க்கு வந்துள்ளார்
05:13 இதுதான் D Hospital ல் பின்பற்ற வேண்டிய வழிமுறையின் சுருக்கம் ஆகும்
05:20 நாம் STEMI Homepage ல் ஒரு D Hospital user ஆக உள்ளோம்.
05:24 Search tabஐ தேர்ந்தெடுக்கவும்.
05:27 நோயாளியின் Id அல்லது பெயரை டைப் செய்து பக்கத்தின் அடியில் Search buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:35 காட்டப்படும் பட்டியலில் இருந்து அந்த நோயாளியை தேர்ந்தெடுக்கவும்.
05:39 இப்போது நாம் Basic Details பக்கத்திற்கு செல்கிறோம்
05:43 இந்த குறிப்பிட்ட பக்கத்தை edit செய்ய பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

மற்ற பக்கங்களை edit செய்ய இதேபோல செய்யவும்.

05:57 இங்கு EMRI Ambulance ல் நிரப்பபட்ட அனைத்து தகவல்களும் காட்டப்படுகின்றன.
06:04 D Hospitalல், D Hospital Arrival Date and Time ஐ நிரப்ப வேண்டும்
06:11 அதன் பின் Manual ECG Taken Yes No.

நான் Yesஐ தேர்ந்தெடுக்கிறேன்.

06:18 ECG ன் Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும்
06:23 அடுத்தது STEMI Confirmed Yes No.

நான் Yesஐ தேர்ந்தெடுக்கிறேன்.

06:30 Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும்
06:32 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:36 Fibrinolytic Checklist பக்கத்தை விட்டுவிட்டு Cardiac History பக்கத்திற்கு செல்வோம்.
06:44 முதலில் நோயாளியின் பழைய சிகிச்சை தொடர்பான தகவல்களை கொடுப்போம்.
06:49 Clinical Examination ன் கீழ் அந்த நோயாளியின் தகவல்களை கொடுக்கவும்.
06:56 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:00 நாம் Co-Morbid Conditions பக்கத்திற்கு செல்கிறோம்.
07:04 இங்கு நோயாளியின் நிலையை பொருத்து அவர் எடுக்கும் மருந்துகளை கொடுக்க வேண்டும்.

நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும்.

07:15 அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:19 நாம் Contact Details பக்கத்திற்கு செல்கிறோம்.
07:23 இங்கு நோயாளியின் உறவினரின்

Name, Relation Type, Address, City மற்றும் Mobile no.ஐ கொடுக்க வேண்டும்.

07:35 பின்னர் Occupation.
07:38 அதன் பின் வருவது Aadhar Card No.
07:41 பின்னர் Aadhar card ன் soft-copyஐ upload செய்ய வேண்டும்
07:47 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:51 Transportation Medications க்கு செல்கிறோம்
07:54 நோயாளியை D Hospital க்கு மாற்றும் போது அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை இந்த பக்கம் கொண்டுள்ளது
08:04 Medications prior to Thrombolysis பக்கத்திற்கு செல்வோம்.
08:10 இந்த பக்கத்தை edit செய்ய பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:18 Thrombolysisக்கு முன் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை இங்கு கொடுக்கவும்.
08:27 Asprin க்கு Yes என குறியிட்டு Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கிறேன்.
08:32 Clopidogrel க்கு Yes என குறியிட்டு Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கிறேன்.
08:39 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:43 நாம் Thrombolysis பக்கத்திற்கு செல்கிறோம்.
08:46 இங்கு ஏதேனும் ஒரு Thrombolytic agentஐ தேர்ந்தெடுக்கவும். நான் Streptokinaseஐ தேர்ந்தெடுக்கிறேன்.
08:54 Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கவும்.
08:57 90 min ECG, Date மற்றும் Time.
09:01 Successful Lysis Yes No.

இது 90 mins ECG ஐ பொருத்தது

09:10 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
09:13 In-Hospital Summary பக்கத்தை விட்டுவிடுவோம்.
09:18 நாம் அடுத்த பக்கமான Discharge Summaryல் உள்ளோம்.
09:22 இங்கு Death tab உள்ளது.
09:26 option No ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
09:28 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
09:32 அடுத்து வருவது Discharge Medications.
09:36 மீண்டும் ஒருமுறை, இந்த பக்கத்தில் காட்டப்படும் optionகளில் நோயாளிக்கு தொடர்பானவற்றை கொடுக்கவும்.
09:42 அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
09:46 இப்போது நாம் Discharge அல்லது Transfer பக்கத்தில் உள்ளோம்.
09:50 Add Transfer Details buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
09:54 இப்போது, D Hospital ல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும்
10:01 STEMI Cluster Hospitalஐ தேர்ந்தெடுக்கிறேன்.
10:05 மேலும்

Remarks ஏதேனும் இருந்தால் கொடுக்கவும்

Transfer To Hospital Name

10:13 Hospital Nameஐ தேர்ந்தெடுக்கும் போது, Hospital Address தானாகவே வருகிறது.
10:20 ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programme ன் ஒரு பகுதி ஆகும்.
10:27 Transport Vehicle fieldல், Private vehicleஐ தேர்ந்தெடுக்கவும்.
10:32 இப்போது Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
10:34 சுருங்க சொல்ல
10:36 இந்த டுடோரியலில் நாம் கற்றது-

ஒரு புது நோயாளியின் dataஐ முதலில் EMRI ambulance ல் இருந்து STEMI Appல் enter செய்தல் அதே நோயாளியின் மேலும் dataஐ D Hospital ல் STEMI Appல் enter செய்தல்

10:53 STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
11:07 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும்

11:22 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya