STEMI-2017/C3/EMRI-to-AB-Hospital/Tamil
|
|
00:01 | வணக்கம். EMRI ambulance ல் இருந்து A/B Hospitalக்குமாற்றுவதற்கான டுடோரியலுக்கு நல்வரவு |
00:09 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
ஒரு புது நோயாளியின் dataஐ EMRI ambulance ல் இருந்து STEMI Appல் enter செய்தல் |
00:20 | அதே நோயாளியின் மேலும் dataஐ A/B Hospitalல் STEMI Appல் enter செய்தல் |
00:27 | நாம் STEMI Homepage ல் இருக்கிறோம் |
00:30 | இங்கு கவனிக்கவும். இது stemiEuser என்கிறது
அதாவது EMRI ambulance paramedic இந்த entryகளை கொடுக்கிறார் |
00:42 | New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும். |
00:45 | ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம். |
00:51 | Basic Detailsன் கீழ் நோயாளியின் -
Name: , Age: , Gender: , Phone: மற்றும் Address: ஐ கொடுக்கவும் |
01:04 | பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
01:09 | App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும் |
01:15 | நோயாளி Maleஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும். |
01:21 | நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும் |
01:26 | நோயாளியின் பாலினத்தைப் பொருத்து, கூடுதலாக Pregnant Female Yes/No என்பதை நிரப்ப வேண்டும். |
01:36 | இப்போதைக்கு நான் அனைத்து 12 pointகளையும் ‘No’ என்கிறேன். |
01:41 | பக்கத்தை சேமிக்க Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
01:46 | அடுத்த பக்கமான Co-Morbid Conditions க்கு செல்வோம் |
01:52 | இங்கு History And Co-Morbid Conditions உள்ளது |
01:56 | இவற்றில் சிலவற்றை Yes என குறியிடுகிறேன். |
01:59 | அடுத்து வருவது Diagnosis பகுதி. |
02:04 | Chest Discomfort: Painஐ தேர்ந்தெடுக்கிறேன்
Location of Pain: Retrosternal ஐ தேர்ந்தெடுக்கிறேன் Pain Severity: 8ஐ தேர்ந்தெடுக்கிறேன்
|
02:17 | அதன்பின் மீதமுள்ள சிலவற்றிற்கு YES ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:22 | பக்கத்தை சேமிக்க Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
02:28 | அடுத்த பக்கமான Transportation Details ல் உள்ளோம் |
02:33 | Transportation Detailsன் கீழ் உள்ள அனைத்து fieldகளும் கட்டாயமானவை. |
02:38 | எனவே அவற்றை நிரப்புகிறேன் -
Symptom Onset Date: மற்றும் Time: Ambulance Call Date: மற்றும் Time: Ambulance Arrival Date: மற்றும் Time: Ambulance Departure Date: மற்றும் Time: |
02:56 | அடுத்தது Transport to STEMI Cluster – Yes No. |
03:01 | Yes தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் இது காட்டுவது Google maps. இதில் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தால் Google Mapsல் வழிக்காட்டப்படும் |
03:12 | Contacts - நோயாளியை மாற்ற இருக்கும் hospital க்கு அழைக்கவும் தொடர்பு விவரங்களை பெறவும் இது உதவும் |
03:20 | பின்னர் Medications during Transportation:ன் கீழ், இங்கு காட்டப்படுவது போல தேவையான தகவல்களை கொடுக்க வேண்டும். |
03:31 | கடைசியாக, பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
03:37 | Transport to STEMI clusterல் ‘No’ தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த fieldக்கு கீழே Save and Continue button தோன்றும். இந்த பக்கத்திற்கான data entry இத்துடன் முடியும். |
03:51 | Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
03:54 | இது இந்த பக்கத்தை சேமிக்கும்.
அடுத்த பக்கமான Discharge Summary க்கு செல்கிறோம் |
04:01 | Discharge Summaryன் கீழ் Death ஒரு கட்டாயமான field.
இதை “No” என குறியிடுகிறேன். |
04:09 | அடுத்து Discharge from EMRI Date: மற்றும் Time:ஐ கொடுக்க வேண்டும் |
04:15 | Transport To: ல் Stemi Cluster Hospitalஐ தேர்ந்தெடுக்கிறேன் |
04:21 | மேலும் கொடுக்கவேண்டியவை-
Remarks: ஏதேனும் இருந்தால் கொடுக்கவும் Transfer to Hospital Name: Transfer to Hospital Address: |
04:32 | மருந்துவமனையின் பெயரை தேர்ந்தெடுக்கும்போது, மருத்துவமனை முகவரி தானாகவே வருகிறது. |
04:39 | ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programmeன் ஒரு பகுதி ஆகும். |
04:46 | இந்த மருத்துவமனை STEMI programmeஐ சேர்ந்தது இல்லை எனில், மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியை நாமாகவே கொடுக்க வேண்டும். |
04:57 | இந்த dataஐ கொடுத்த பிறகு, பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:03 | இது இந்த பக்கத்தை சேமிக்கும். |
05:06 | இப்போது EMRI Ambulanceல் இருந்து ஒரு புது நோயாளிக்கான data entry முடிகிறது.
|
05:13 | மீண்டும் நோயாளி EMRI ambulance வழியாக ஒரு A/B Hospital க்கு மாற்றப்படுகிறார் |
05:21 | இப்போது அந்த நோயாளி A/B Hospital க்கு வந்துள்ளார் |
05:25 | இதுதான் A/B Hospital ல் பின்பற்ற வேண்டிய வழிமுறையின் சுருக்கம் ஆகும் |
05:31 | இப்போது A/B Hospital ல் STEMI App ல் மேலும் dataஐ எவ்வாறு கொடுப்பது என கற்போம் |
05:38 | STEMI Homepage ல் ஒரு A/B Hospital userஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும். |
05:43 | Search tabஐ தேர்ந்தெடுக்கவும். |
05:46 | நோயாளியின் Id அல்லது பெயரை டைப் செய்யவும். பின்னர் பக்கத்தின் அடியில் Search buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:54 | இப்போது காட்டப்படும் பட்டியலில் இருந்து அந்த நோயாளியை தேர்ந்தெடுக்கவும். |
05:58 | இப்போது நாம் Basic Details பக்கத்திற்கு செல்கிறோம் |
06:03 | இங்கு EMRI Ambulance ல் நிரப்பபட்ட அனைத்து தகவல்களும் காட்டப்படுகின்றன. |
06:09 | A/B Hospitalல் A/B Hospital Arrival Date மற்றும் Timeஐ கொடுக்க வேண்டும். |
06:17 | அதன் பின் Manual ECG Taken Yes No.
நான் Yesஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:25 | ECG ன் Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும் |
06:29 | அடுத்தது STEMI Confirmed Yes No.
நான் Yesஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:36 | Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும் |
06:39 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:43 | Fibrinolytic Checklist பக்கத்தை விட்டுவிட்டு Cardiac History பக்கத்திற்கு செல்வோம். |
06:50 | முதலில் நோயாளியின் பழைய சிகிச்சை தொடர்பான தகவல்களை கொடுப்போம். |
06:56 | Clinical Examination ன் கீழ் அந்த நோயாளியின் தகவல்களை கொடுக்கவும். |
07:03 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
07:06 | நாம் Co-Morbid Conditions பக்கத்திற்கு செல்கிறோம். |
07:10 | இங்கு நோயாளியின் நிலையை பொருத்து அவர் எடுக்கும் மருந்துகளை கொடுக்க வேண்டும்.
நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும். |
07:21 | அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
07:25 | நாம் Contact Details பக்கத்திற்கு செல்கிறோம். |
07:29 | இங்கு நோயாளியின் உறவினரின்
Name, Relation Type, Address, City மற்றும் Mobile no.ஐ கொடுக்க வேண்டும். |
07:42 | பின்னர் Occupation. |
07:44 | அதன் பின் வருவது Aadhar Card No. |
07:47 | பின்னர் Aadhar card ன் soft-copyஐ upload செய்ய வேண்டும் |
07:54 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
07:57 | Medications prior to Thrombolysis பக்கத்திற்கு செல்வோம். |
08:02 | Thrombolysisக்கு முன் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை இங்கு கொடுக்கவும். |
08:12 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
08:15 | நாம் Thrombolysis பக்கத்திற்கு செல்கிறோம். |
08:19 | இங்கு ஏதேனும் ஒரு Thrombolytic agentஐ தேர்ந்தெடுக்கவும். நான் Streptokinaseஐ தேர்ந்தெடுக்கிறேன். |
08:26 | Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கவும். |
08:30 | 90 min ECG, Date மற்றும் Time. |
08:34 | Successful Lysis Yes No. |
08:38 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
08:45 | நாம் நேராக PCI பக்கத்திற்கு வந்துள்ளோம். |
08:49 | இங்கு Drugs before PCI tab உள்ளது. |
08:54 | PCIக்கு முன்னர் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் Date மற்றும் Time உடன் கொடுக்கவும். |
09:02 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
09:06 | அடுத்த பக்கம் PCI. |
09:09 | இந்த பக்கத்தின் தகவல்களை ஒரு cardiologist அல்லது Cath Lab technician மட்டும்தான் கொடுக்கவேண்டும். |
09:18 | Cath Lab detailsன் கீழ், Cath Lab Activation மற்றும் Cath Lab Arrival உள்ளது |
09:26 | அடுத்து Vascular access பின்னர் Catheter access. |
09:31 | CART தகவல்களை கொடுக்கவும்
Start Date and Time End Date and Time |
09:39 | அதன் பின், கொடுக்கப்பட்ட optionகளில் இருந்து ஏதேனும் ஒரு Culprit Vessel ஐ குறிப்பிட வேண்டும். |
09:46 | பின்னர் அந்த Culprit Vessel க்க தொடர்பான தகவல்களை கொடுக்கவும் |
09:51 | இப்போது, Managementன் கீழ் அந்த நோயாயின் தகவல்களை கொடுக்கவும் |
09:55 | இந்த பக்கத்தில் கடைசியாக Intervention உள்ளது. |
09:59 | Intervention தேர்ந்தெடுக்கப்படும் போது, கீழே மேலும் சில தகவல்களை பெறுகிறோம். |
10:05 | அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும். |
10:10 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
10:14 | இப்போது நாம் Medications in Cath Lab பக்கத்தில் உள்ளோம். |
10:18 | 2b3a Inhibitorsக்கான தகவல்களை கொடுக்கிறேன். |
10:25 | Unfractionated Heparin ஐ Yes என குறியிடுகிறேன். Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கவும். |
10:34 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
10:39 | மீண்டும் ஒருமுறை, In-Hospital Summaryக்கு தொடர்பான பக்கங்களை விட்டுவிடுவோம். |
10:47 | அடுத்த பக்கமான Discharge Summaryக்கு செல்கிறோம்.
இங்கு Death tab உள்ளது. |
10:54 | option No ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
10:57 | பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
11:01 | அடுத்து வருவது Discharge Medications. |
11:05 | மீண்டும் ஒருமுறை, அந்த குறிப்பிடட நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும். |
11:11 | பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
11:15 | இப்போது Discharge அல்லது Transfer பக்கத்திற்கு செல்கிறோம். |
11:19 | இப்போது, A/B Hospital ல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும் |
11:27 | கடைசியாக Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
11:30 | சுருங்க சொல்ல |
11:32 | இந்த டுடோரியலில் நாம் கற்றது-
ஒரு புது நோயாளியின் dataஐ EMRI ambulance ல் இருந்து STEMI Appல் enter செய்தல் அதே நோயாளியின் மேலும் dataஐ A/B Hospitalல் STEMI Appல் enter செய்தல் |
11:49 | STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
12:03 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும் |
12:18 | இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |