STEMI-2017/C2/Essential-data-to-be-filled-before-an-ECG/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time NARRATION
00:00 ECGக்கு முன் பூர்த்தி செய்யப்பட வேண்டிய அத்தியாவசியமான data குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் ECGக்கு முன் STEMI App ல் அத்தியாவசியமான dataஐ பூர்த்தி செய்ய கற்போம்.
00:15 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை-

STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும், Internet இணைப்பு.

00:25 இத்தொடரில் நாம் முன்பு கற்றது

STEMI App ன் உள் login மற்றும் logout செய்வது. STEMI App ல் கட்டாயமான fieldகளினுள் dataஐ enter செய்வது

00:37 நாம் தொடங்கும் முன், ECG கருவியானது

நோயாளிக்கும், STEMI கருவிக்கும் இணைக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

00:46 நாம் இப்போது STEMI Homepage ல் உள்ளோம்.
00:50 அவசர மருத்துவ தேவையின் போது, குறைந்தபட்ச data entryஉடன், விரைவாக ECGஐ எடுக்க, ECG tabஐ தேர்ந்தெடுக்கவும்.
00:59 ஒரு நோயாளிக்கு பின்வரும் dataஐ enter செய்வதாக கொள்வோம்.
01:03 Patient Name: Ramesh, Age: 53, Gender: Male, Admission: Direct
01:12 Hospital login, எந்த வகையாக இருந்தாலும், இந்த நான்கு fieldகளும் எல்லா userகளுக்கும் பொதுவாகும்.
01:19 இதனால் நன்மை என்னவெனில், இங்கு காட்டப்பட்டுள்ளபடி, நான்கு fieldகளில் மட்டும் dataஐ enter செய்யதால் போதும்.
01:25 பின்னர், பக்கத்தின் கீழ் இருக்கும், Take ECG பட்டனை தேர்ந்தெடுத்து, விரைவாக நாம் ECGஐ எடுக்கலாம்.
01:34 Take ECG பட்டனை தேர்ந்தெடுத்துப்பதன் மூலம், நாம் enter செய்த நோயாளியின் தனிப்பட்ட விவரங்கள் சேமிக்கப்படுகின்றன.
01:42 மற்றும் உடனடியாக, பக்கத்தின் கீழ், “Saved Successfully” என்ற செய்தி தோன்றுகிறது.
01:49 இப்போது, கருவி நம்மை, ECG live stream பக்கத்திற்கு கொண்டு செல்கிறது, நாம் ECGஐ எடுப்பதற்கு தயாராக உள்ளோம்.
01:57 ஒருவர் Data entryன் எந்த இடத்திலும், ECGஐ எடுக்கலாம்.
02:02 Homepageல், New Patient tabன் கீழ், மேல் வலது புறத்தில் இருக்கும் ECGபட்டனை க்ளிக் செய்யவும்.
02:10 இந்த ECG பட்டனை க்ளிக் செய்வதால், நாம் நேரடியாக ECG live stream பக்கத்திற்கு கொண்டு செல்லப்படுவோம்.
02:17 சுருங்கசொல்ல.
02:19 இந்த டுடோரியலில் நாம்

ECGக்கு முன் STEMI App ல், அத்தியாவசிய data ஐ பூர்த்தி செய்ய கற்றோம்.

02:27 'STEMI INDIA

லாப நோக்கில்லாத' ஒரு அமைப்பாக நிறுவப்பட்டது, முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், அதற்கான சிகிச்சையை, அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மேலும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது

02:41 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
02:48 மேலும் விவரங்களுக்கு
http://spoken-tutorial.org
02:54 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, IIT Bombayஆல் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ..... நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya