STEMI-2017/C2/EMRI-or-Ambulance-data-entry/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
TIME NARRATION
00:01 வணக்கம். EMRI அல்லது Ambulance data entry குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் - ambulanceல் இருந்து STEMI App ல் ஒரு புது நோயாளியின் dataஐ enter செய்ய கற்போம்.
00:16 இந்த tutorialஐ பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை – STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும் Internet இணைப்பு
00:26 நாம் STEMI homepage ல் இருக்கிறோம்
00:29 New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும்.
00:31 ஒரு நோயாளிக்கான பின்வரும் dataஐ கொடுப்போம்.
00:36 Basic Details ன் கீழ் கொடுக்கவும், Patient Name: Ramesh
00:42 Age:53 , Gender: Male
00:47 Phone : 9988776655
00:53 Address: X villa, X road, Coimbatore, Tamil Nadu
01:00 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
01:05 உடனடியாக இந்த பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” என்ற செய்தி அடியில் காட்டப்படும்.
01:15 இந்த App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு அழைத்துசெல்லும்.
01:21 நோயாளி Male ஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும்.
01:29 நோயாளி Female ஆக இருந்தால் 13 itemகள் காட்டப்படும்.
01:34 நோயாளியின் பாலினத்தைப் பொருத்து, கூடுதலாக Pregnant Female Yes/No என்பதை நிரப்ப வேண்டும்.
01:42 இப்போதைக்கு நான் அனைத்து 12 pointகளையும் ‘No’ என்கிறேன்.
01:46 Systolic BP Greater than 180 mmHg - No

Diastolic BP Greater than 110 mmHg - No

01:58 Right Vs Left arm Systolic BP greater than 15 mmHg – No
02:05 Significant closed head or facial trauma within the previous 3 months - No
02:12 Recent (within 6 weeks) major trauma, surgery (including laser eye surgery), GI or GU Bleed – No
02:23 Bleeding or clotting problem or on blood thinners –No
02:28 CPR greater than 10 minutes - No

Serious systemic disease (example, advanced or terminal cancer, severe liver or kidney disease) –No

02:42 History of structural central nervous system disease - No
02:47 Pulmonary edema (rales greater than halfway up) - No
02:54 Systemic hypoperfusion (cool, clammy) – No
03:00 Does the patient have severe heart failure or cardiogenic shock such that PCI is preferable? - No
03:10 Fibrinolytic Checklist ஆனது thrombolysisக்கு தொடர்பான அல்லது முழுதும் contraindication ஆன அறிகுறி ஆகும்.
03:18 இது ambulanceல் உள்ள துணை மருத்துவருக்கு நோயாளியை எங்கு மாற்றலாம் என முடிவு செய்ய உதவுகிறது. Thrombolysis ஆனது contraindicated ஆக இல்லை எனில் ஒரு D hospital அருகில் இருந்தால் அதற்க்கும் 30 நிமிட பயணத் தூரத்தில் Hub hospital க்கும் மாற்றலாம்
03:37 அல்லது Thrombolysis ஆனது contraindicated எனில் 30 நிமிட பயணத் தூரத்தில் ஒரு A/B Hospital (அதாவது Hub) இருந்தால் அதற்கு மாற்றலாம்
03:48 Fibrinolytic Checklist முடிந்தவுடன் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
03:55 இது இந்த பக்கத்தை சேமிக்கும். buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
04:02 பக்கத்தின் அடியில் “Saved Successfully” செய்தி தோன்றும்
04:08 அடுத்த பக்கமான Co-Morbid Conditions க்கு செல்வோம்
04:13 Co-Morbid Conditionsன் கீழ் History and Co-Morbid Conditions தகவல்களை காண்போம்
04:21 அனைத்தையும் ‘Yes’ என குறிக்கிறேன்
04:24 Smoker: Yes, Previous IHD: Yes, Diabetes Mellitus: Yes, Hypertension: Yes

Dyslipidemia: Yes, Stroke: Yes, Bronchial Asthma: Yes , Allergies: Yes

04:45 'Diagnosis : Chest Discomfort: optionகளாவன Pain, Pressure, Aches . நான் தேர்ந்தெடுப்பது Aches
04:54 Location of Pain: optionகளாவன Retrosternal, Jaw, L arm (அதாவது left arm), R arm (அதாவது right arm), Back

நான் தேர்ந்தெடுப்பது L arm

05:10 Pain Severity (அது கட்டாயமான field): இதில் 1 முதல் 10 வரை உள்ளது; 1 குறைந்தபட்ச வலி 10 அதிகபட்ச வலி


நான் 8 என கொடுக்கிறேன்

05:22 Palpitation: Yes, Pallor: Yes, Diaphoresis: Yes


05:30 Shortness of breath: Yes, Nausea or Vomiting: Yes, Dizziness: Yes , Syncope: Yes
05:41 data ஐ கொடுத்த பின், பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ கொடுக்கவும்.
05:48 இது இந்த பக்கத்தை சேமிக்கும். buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
05:55 பக்கத்தின் அடியில் “Saved Successfully” செய்தி காட்டப்படும். அடுத்த பக்கமான Transportation Details க்கு செல்கிறோம்
06:07 Transportation Detailsன் கீழ் உள்ள அனைத்து 5 fieldகளையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்.
06:13 Symptom Onset , Date and Time
06:16 Ambulance Call Date and Time

Ambulance Arrival Date and Time

06:23 Ambulance Departure Date and Time

Transport to STEMI Cluster Yes No

06:30 Yes தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் இது காட்டுவது Google maps. இதில் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தால் Google Mapsல் வழிக்காட்டப்படும்
06:40 Contacts - நோயாளியை மாற்ற இருக்கும் hospital க்கு அழைக்கவும் தொடர்பு விவரங்களை பெறவும் இது உதவும்
06:48 Medications during Transportation:

Oxygen: Yes எனில், Oxygen Amount: 5L or 10L , 5L ஐ தேர்ந்தெடுக்கிறேன்

06:59 Aspirin 325mg : Yes எனில் Date and Time
07:05 Clopidogrel 600 mg : Yes எனில் Date and Time
07:11 Prasugrel 60 mg: Yes எனில் Date and Time


07:16 Ticagrelor 180 mg: Yes எனில்

Date and Time

07:22 Unfractionated Heparin: Yes எனில், Route: IV ,Dosage:bolus 60Units per kg, Date and Time
07:33 அதேபோல LMW Heparin, இப்போதைக்கு No என்கிறேன்
07:40 N Saline: 2 pint Nitroglycerine: 5micro grams per minute


07:49 Morphine: 1mg per ml Atropine: 1ml amp
07:57 data ஐ கொடுத்தப்பின் பக்கத்தை சேமித்து அடுத்து செல்ல பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:09 Transportation to STEMI cluster ன் கீழ் ‘No’ தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த field க்கு கீழே Save and Continue button தோன்றும். இந்த பக்கத்திற்கான data entry இங்கேயே முடியும்.
08:23 Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:26 இது இந்த பக்கத்தை சேமிக்கும். buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
08:33 பக்கத்தின் அடியில் “Saved Successfully” செய்தி தோன்றும். பின் அடுத்த பக்கமான Discharge Summary க்கு செல்வோம்
08:43 Discharge Summaryன் கீழ் Death ஒரு கட்டாயமான field.
08:48 இது “Yes” எனில், Cause of death: காட்டப்படும். இதில் Cardiac அல்லது Non Cardiac; ஐ தேர்ந்தெடுக்கவும்

நான் Cardiac ஐ தேர்ந்தெடுக்கிறேன்

08:58 Death : Date and Time

Remarks: ஏதேனும் இருந்தால் கொடுக்கவும் data entry இத்துடன் முடிகிறது

09:05 deathNo” எனில் இது திறப்பது - Discharge from EMRI

Date and Time

09:14 Transport To: ல் உள்ளவை Stemi Cluster Hospital, Non-Stemi Cluster Hospital அல்லது Home
09:23 Stemi Cluster Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன்
09:26 STEMI Cluster Hospital அல்லது Non STEMI Cluster Hospital” தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் காட்டப்படுபவை-
09:34 Remarks: ஏதேனும் இருந்தால் கொடுக்கவும்

Transfer to Hospital Name: Kovai Medical Center and Hospital Transfer to Hospital Address: 3209, Avinashi Road, Sitra, Coimbatore, Tamil Nadu - 641 014

09:54 மருத்துவமனை பெயரை தேர்ந்தெடுக்கும் போது, மருத்துவமனை முகவரி தானாகவே வந்துவிடும்.
10:01 ஏனெனில் இந்த மருத்துவமனை, STEMI திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
10:09 இந்த dataஐ கொடுத்தப்பின், பக்கத்தின் அடியில் Finish tabஐ தேர்ந்தெடுக்கவும்.
10:16 இது இந்த பக்கத்தை சேமிக்கும். buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
10:22 இப்போது இந்த பக்கம் சேமிக்கப்பட்டு data entry நிறைவடைகிறது.
10:28 பக்கத்தின் அடியில் “Saved Successfully” செய்தி தோன்றும்.
10:33 சுருங்க சொல்ல
10:35 இந்த டுடோரியலில் நாம் ஒரு ambulanceல் இருந்து STEMI App ல் புது நோயாளியின் dataஐ கொடுக்க கற்றோம்.
10:44 STEMI INDIA லாப நோக்கில்லாத' ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
10:59 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட spoken-tutorial.org ஐ பார்க்கவும்
11:13 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya