STEMI-2017/C2/D-Hospital-data-entry/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time NARRATION
00:01 வணக்கம். D Hospital data entry க்கான இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் –

ஒரு புது நோயாளியை D hospitalல் அனுமதிக்கும்போது STEMI App'ல் அவரின் dataஐ entry செய்ய கற்போம்

00:17 இந்த tutorialஐ பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை – STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும் Internet இணைப்பு
00:28 உங்களுக்கு STEMI device மற்றும் STEMI Appல் வேலை செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
00:36 இல்லையெனில் அதற்கான STEMI tutorial தொடரை இந்த வலைத்தளத்தில் காணவும்.
00:42 ஏற்கனவே நாம் 'Contact Details page' வரை data entry ஐ முடிக்க கற்றோம்
00:49 D Hospital Data Entryல், App ஆனது நம்மை அடுத்த பக்கமான Thrombolysis க்கு அழைத்துசெல்லும்
00:58 Thrombolysisன் கீழ் முதலில் Medication Prior to Thrombolysis உள்ளது
01:05 மருத்துவமனையில் அந்த நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளை பொருத்து பின்வருவனவற்றை Yes என குறியிடவும்-
01:13 Aspirin 325 mg: Yes எனில்

Dosage: 325 mg

Date மற்றும் Time

01:22 Clopidogrel: Yes எனில்

Dosage

Date மற்றும் Time

01:28 Unfractionated Heparin: Yes எனில்

Dosage

Date மற்றும் Time

01:37 LMW Heparin: Yes எனில்

Dosage

Date மற்றும் Time

01:43 Ticagrelor: Yes எனில்

Dosage

Date மற்றும் Time

01:50 குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
01:58 நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்
02:06 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். Buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும்.
02:14 உடனே பக்கம் சேமிக்கப்பட்டு ‘Saved Successfully’ செய்தி அடியில் தெரியும்.
02:21 பின்னர் அடுத்த பக்கமான Thrombolysis Details பக்கத்திற்கு செல்வோம்
02:28 Thrombolysis Details ன் கீழ் ஒரு கட்டாய field உள்ளது.
02:34 ஏதேனும் ஒரு வகை Thrombolytic Agent ஐ தேர்ந்தெடுக்கவும்

Streptokinase , Tenecteplase , Reteplase

02:45 Streptokinase ஐ தேர்ந்தெடுக்கிறேன்
02:49 ஏதேனும் ஒரு Thrombolytic Agentஐ தேர்ந்தெடுத்தவுடன்- நாம் பெறும் drop-downகள்

Dosage , Start Date மற்றும் Time , End Date மற்றும் Time

03:01 அதன் பின், வருவது 90 MINS ECG - Date மற்றும் Time மற்றும் Successful Lysis Yes No
03:12 இது 90 minutes ECGஐ பொருத்தது. அதை ‘Yes’ என குறிக்கிறேன்
03:17 இந்த fieldகளில் தேவையானவற்றை கொடுக்கவும்.
03:22 பின்னர், பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும்.

buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.

03:30 உடனே பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் காட்டப்படும்.
03:36 App நம்மை அடுத்த பக்கமான In-Hospital Summary க்கு கொண்டுசெல்லும்
03:42 இப்போது Medication in hospital உள்ளது
03:46 Nitroglycerine Yes எனில்

Route: Oral Dosage: 2.5 mg

Date மற்றும் Time

03:56 Dopamine: Yes எனில்

Route: IV Dosage: 5 ml in 45 ml of 0.9% NS

Date மற்றும் Time

04:09 Dobutamine: Yes எனில்

Route: IV Dosage: 5 ml in 45 ml of 0.9% NS

Date மற்றும் Time

04:20 Adrenaline: ' Yes' எனில்


Route:IV Dosage: 4ml in 46 ml of 0.9% NS

Date மற்றும் Time

04:32 Nor – Adrenaline: Yes எனில்

Route:IV Dosage: 2ml in 48 ml of 0.9% NS

Date மற்றும் Time

04:44 Other Drugs: Yes எனில்

Name: உதாரணமாக Vasopressin , Route:IV Dosage: 1ml in 19 ml of 0.9% NS, Date மற்றும் Time

04:59 குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
05:07 நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்
05:14 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
05:21 பக்கம் சேமிக்கப்பட்டு அடியில் செய்தி தோன்றும்.
05:27 App நம்மை அடுத்த பக்கமான ADVERSE Events page க்கு கொண்டுசெல்லும்
05:33 Adverse Eventsன் கீழ், Yes அல்லது Noஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.
05:39 ஒவ்வொரு fieldலும் Yesஐ தேர்ந்தெடுத்தால், மேலும் சில தகவல்களை கொடுக்க சொல்லும்.
05:46 அதை ஆரம்பிக்கலாம்.

Re-infarction: Yes எனில், - Location of Reinfarction: ஐ கொடுக்க வேண்டும்

05:54 optionகளாவன Inferior, Posterior, RV, Anterior, Lateral
06:05 Inferior ஐ தேர்ந்தெடுத்து Date மற்றும் Timeஐ கொடுக்கிறேன்
06:10 Repeat PCI: Yes, எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
06:14 CABG Yes, எனில், Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
06:19 Stroke: Yes, எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
06:25 Cardiogenic Shock: Yesஎனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
06:31 Access Site Hemorrhage: Yes எனில், Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
06:37 Major Bleed: Yes எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
06:41 Minor Bleed: Yes எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
06:45 Adverse Events ஏதேனும் இருந்தால் அதை தேர்ந்தெடுத்து அது ஏற்பட்ட date மற்றும் timeஐ கொடுக்கவும்.

இப்போதைக்கு அனைத்தையும் ‘No’ என்கிறேன்

06:58 பின் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:02 Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
07:05 பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும்.
07:11 App இப்போது நம்மை அடுத்த பக்கமான, Discharge Summary க்கு கொண்டுசெல்லும்
07:17 Discharge Summary ன் கீழ் Death உள்ளது
07:20 நோயாளி இறந்தால் இது “Yes” என குறிக்கப்படும். ஒரு dropdown - Reason of death மற்றும் Othersஐ பெறுவோம்
07:30 Reason of death ன் கீழ் உள்ளவை- Cardiac, Non Cardiac.
07:36 ஏதேனும் தேர்ந்தெடுத்தால் ஒரு drop-down Death Date and Time ஐ பெறுவோம்
07:42 Others ஐ தேர்ந்தெடுத்தால் நோயாளியின் இறப்பிற்கான வேறு காரணங்களைக் கொடுக்கவேண்டும்
07:47 பின் Death Date and Time ஐ கொடுக்கவும்

ஏதேனும் ஒரு optionஐ தேர்ந்தெடுத்தவுடன் data entry முடிகிறது.

07:56 நோயாளி இறக்கவில்லை எனில் “No” என குறியிட்டு discharge அல்லது transfer க்கு செல்வோம்

நான் Death‘No’ என தேர்ந்தெடுக்கிறேன்,

08:05 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:10 பக்கம் சேமிக்கப்பட்டு வெற்றி செய்தி அடியில் தோன்றும்.
08:16 App நம்மை அடுத்த பக்கமான Discharge Medications க்கு அழைத்துசெல்லும்
08:21 Aspirin, Clopidogrel, Prasugrel, Ticagrelor, ACEI, ARB, Beta Blocker, Nitrate, Statin மற்றும் Others
08:39 நோயாளியை விடுவிக்கும்போது கொடுக்கப்படும் மருந்துகள் Yes என குறிக்கப்பட வேண்டும்
08:45 சிலவற்றை ‘Yes’ என்கிறேன்
08:48 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:51 பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி தோன்றும்.
08:56 App இப்போது அடுத்த பக்கமான Discharge Transfer க்கு கொண்டுசெல்லும்
09:03 Discharge from D hospital

Date மற்றும் Time ஐ கொடுக்கவும்

09:08 Discharge To fieldல், இதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

Stemi Cluster Hospital, Non-Stemi Cluster Hospital , Home

09:16 Home தேர்ந்தெடுக்கப்பட்டால் மேலும் தகவலை கொடுக்க வேண்டியதில்லை.
09:20 Non STEMI Cluster Hospital தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்வரும் தகவல்களை நாமாகவே கொடுக்க வேண்டும்-

Remarks, Transfer to Hospital Name மற்றும் Transfer to Hospital Address

09:33 ஏனெனில் Non-STEMI Hospitals ன் தகவல்கள் databaseல் இல்லை.
09:39 Stemi Cluster Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன்
09:42 STEMI Cluster Hospital” தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் கொடுக்கப்படவேண்டியவை-

Remarks field, ஏதேனும் கருத்து இருந்தால் இதில் கொடுக்கலாம்.

09:51 Transfer to Hospital Name: ல் Kovai Medical Center and Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன்
09:56 Transfer to Hospital Address: 3209, Avinashi Road, Sitra,Coimbatore, Tamil Nadu - 641 014
10:05 நாம் மருத்துவமனை பெயரை தேர்ந்தெடுக்கையில், மருத்துவமனை முகவரி தானாகவே வருகிறது.
10:12 Transport Vehicle fieldல், Private Vehicle அல்லது Ambulance ஐ தேர்ந்தெடுக்கலாம்

Private Vehicle ஐ தேர்ந்தெடுக்கிறேன்

10:20 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
10:24 Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.

பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும்.

10:32 App நம்மை அடுத்த பக்கமான Follow up க்கு கொண்டுசெல்லும்
10:36 Follow-up Details ன் கீழ் உள்ளவை: Duration of Follow - Up Visit: 1 month, 6 months, 1 year, 2 years, 3 years, 4 years, 5 years
10:48 follow upன் வகையை பொருத்து இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

1 month ஐ தேரந்தெடுக்கிறேன்

10:56 Follow- Up Date ஐ கொடுக்கவும்

Mode of Follow-Up: Hospital, Telephonic, Loss to Follow Up

11:04 follow upன் முறையை பொருத்து, இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
11:10 Loss to Follow Up mode தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் தகவல் கொடுக்கவேண்டியதில்லை.
11:15 Hospital அல்லது Telephonic Mode தேர்ந்தெடுக்கப்பட்டால், Type of follow-up Hospital ஐ பெறுவோம்
11:22 Type of follow-up Hospital ல் உள்ளவை STEMI, Non STEMI, No Follow Up
11:28 “No Follow- Up” தேர்ந்தெடுக்கப்பட்டால், பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்வோம்.
11:35 ‘Non STEMI’ தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்வரும் தகவல்களை நாமாகவே கொடுக்க வேண்டும்-

Name of the Follow- Up Hospital Follow- Up Hospital Address

11:45 ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI திட்டத்தின் பகுதி அல்ல.
11:51 STEMI ஐ தேர்ந்தெடுக்கிறேன்
11:53 “STEMI” தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் பெறுவது:
11:57 Name of the Cluster: KMCH
12:01 Name of the Follow-Up Hospital: Coimbatore Medical College Hospitalஐ தேர்ந்தெடுக்கிறேன்
12:08 Follow- Up Hospital Address: Trichy Road, Gopalapuram, Coimbatore, Tamil Nadu -641018, India
12:17 இது தானாகவே வருகிறது.
12:21 ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI திட்டத்தின் ஒரு பகுதி.
12:28 இப்போது பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
12:33 Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.

பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும்.

12:41 App நம்மை அடுத்த பக்கமான Medicationக்கு கொண்டுசெல்லும்
12:45 Medication ன் கீழ் உள்ளவை

Aspirin, Clopidogrel, Prasugrel

Nitrate, Beta Blocker, ACEI, ARB,

Statins, OHA, Insulin

13:02 follow up ன் போது நோயாளி எடுத்துக்கொண்ட மருந்துகளுக்கு ‘Yes’ என குறியிடவும்.

சிலவற்றை நான் ‘Yes’ என குறியிடுகிறேன்

13:11 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும்.
13:16 பக்கம் சேமிக்கப்பட்டு Save successfully செய்தி அடியில் காட்டப்படும்.
13:20 இப்போது App நம்மை அடுத்த பக்கமான Events க்கு கொண்டுசெல்லும்
13:25 இந்த பக்கம் follow-upன் போது நடந்த நகழ்ச்சிகளின் தகவல்களை கொடுக்கிறது.
13:31 Recurrence of Angina: Yes எனில் குறியிடவும்
13:36 TMT : TMT செய்திருந்தால் அதை பொருத்து +ve அல்லது -ve;
13:40 Echo LVEF: தகவல்களை கொடுக்கவும்

Re CART ‘Yes’ எனில் Date

13:49 Restenosis ‘Yes’ எனில் Date

Re - MI ‘Yes’ எனில் Date

13:55 'Re- Intervention ' ‘Yes’ எனில்

TLR PCI : Yes No

TVR PCI : Yes No

Non TVR PCI : Yes No

14:07 'CABG ' ‘Yes’ எனில் Date
14:10 'Death ' ‘Yes’ எனில்

Death Date Reason of Death: அதாவது Cardiac அல்லது Non Cardiac

14:16 follow-upன் போது நடந்த நகழ்ச்சிகளுக்கு ‘Yes’ ஐ தேர்ந்தெடுக்கவும்.

இப்போதைக்கு அனைத்தையும் ‘No’ என குறியிடுகிறேன்.

14:27 பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
14:31 buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும்

பக்கம் சேமிக்கப்பட்டு ‘Saved Successfully’ செய்தி அடியில் தெரியும்.

14:40 இத்துடன் D Hospitalக்கான data entry முடிகிறது
14:44 சுருங்க சொல்ல
14:46 இந்த டுடோரியலில் நாம், ஒரு D Hospital ல் ஒரு புது நோயாளியை அனுமதிக்கும் போது STEMI App ல் data entryஐ செய்து முடிக்க கற்றோம்.
14:57 STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
15:12 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும்
15:24 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது
15:31 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya