STEMI-2017/C2/C-Hospital-data-entry/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். C Hospital data entry க்கான இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் –

ஒரு புது நோயாளியை C Hospitalல் அனுமதிக்கும்போது STEMI App'ல் அவரின் dataஐ entry செய்ய கற்போம்

00:16 இந்த tutorialஐ பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை – STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும் Internet இணைப்பு
00:26 உங்களுக்கு STEMI device மற்றும் STEMI Appல் வேலை செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
00:32 இல்லையெனில் அதற்கான STEMI tutorial தொடரை இந்த வலைத்தளத்தில் காணவும்.
00:38 ஏற்கனவே நாம் 'Contact Details page' வரை data entry ஐ முடிக்க கற்றோம்
00:44 C Hospital Data Entryல் App நம்மை அடுத்த பக்கமான In-Hospital Summary க்கு கொண்டுசெல்லும்
00:53 இப்போது Medication in hospital உள்ளது

Nitroglycerine Yes எனில் Route: Oral Dosage: 2.5 mg Date மற்றும் Time

01:09 Dopamine Yes எனில்

Route: IV Dosage: 5ml in 45ml of 0.9% NS Date மற்றும் Time


01:25 Dobutamine Yes எனில்

Route: IV Dosage: 5ml in 45ml of 0.9% NS Date மற்றும் Time

01:40 Adrenaline Yes எனில்

Route: IV Dosage: 4ml in 46ml of 0.9% NS Date மற்றும் Time

01:55 Nor – Adrenaline Yes எனில்

Route: IV Dosage: 2ml in 48ml of 0.9% NS Date மற்றும் Time

02:11 Other Drugs Yes எனில்

Name: Vasopressin Route: IV Dosage: 1ml in 19ml of 0.9% NS Date மற்றும் Time

02:31 குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
02:39 நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்
02:45 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்

02:53 உடனே பக்கம் சேமிக்கப்பட்டு ‘Saved Successfully’ செய்தி அடியில் தெரியும்.
03:00 App நம்மை அடுத்த பக்கமான ADVERSE Events page க்கு கொண்டுசெல்லும்
03:04 Adverse Eventsன் கீழ், Yes அல்லது Noஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.
03:10 ஒவ்வொரு fieldலும் Yesஐ தேர்ந்தெடுத்தால், மேலும் சில தகவல்களை கொடுக்க சொல்லும்.

அதை ஆரம்பிக்கலாம்.

03:18 Re-infarction: Yes எனில், - Location of Reinfarction: ஐ கொடுக்க வேண்டும்

optionகளாவன Inferior, Posterior, RV, Anterior, Lateral; Date மற்றும் Timeஐ கொடுக்கவும்

03:37 Repeat PCI: Yes, எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
03:44 CABG Yes, எனில், Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
03:50 Stroke: Yes, எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
03:55 Cardiogenic Shock: Yesஎனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
04:02 Access Site Hemorrhage: Yes எனில், Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
04:09 Major Bleed: Yes எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
04:15 Minor Bleed: Yes எனில் Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
04:23 Adverse Events ஏதேனும் இருந்தால் அதை தேர்ந்தெடுத்து அது ஏற்பட்ட date மற்றும் timeஐ கொடுக்கவும்.

இப்போதைக்கு அனைத்தையும் ‘No’ என்கிறேன்


04:33 பின் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
04:37 Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும்.
04:40 பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும்.
04:46 App இப்போது நம்மை அடுத்த பக்கமான, Discharge Summary க்கு கொண்டுசெல்லும்
04:51 Discharge Summary ன் கீழ் Death உள்ளது

நோயாளி இறந்தால் இது “Yes” என குறிக்கப்படும். ஒரு dropdown - Reason of death மற்றும் Othersஐ பெறுவோம்

05:02 Reason of death ன் கீழ் உள்ளவை- Cardiac, Non Cardiac.

ஏதேனும் தேர்ந்தெடுத்தால் ஒரு drop-down Death Date and Time ஐ பெறுவோம்

05:14 Others ஐ தேர்ந்தெடுத்தால் நோயாளியின் இறப்பிற்கான வேறு காரணங்களைக் கொடுக்கவேண்டும். பின் Death Date and Time ஐ கொடுக்கவும்
05:22 ஏதேனும் ஒரு optionஐ தேர்ந்தெடுத்தவுடன் data entry முடிகிறது.
05:28 நோயாளி இறக்கவில்லை எனில் “No” என குறியிட்டு Discharge Medicationsக்கு செல்வோம்

நான் Death ஐ ‘No’ என தேர்ந்தெடுக்கிறேன்

05:38 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:42 பக்கம் சேமிக்கப்பட்டு வெற்றி செய்தி அடியில் தோன்றும்.
05:47 App நம்மை அடுத்த பக்கமான Discharge Medications க்கு அழைத்துசெல்லும்
05:52 Aspirin, Clopidogrel, Prasugrel, Ticagrelor, ACEI, ARB, Beta Blocker, Nitrate, Statin, Others
06:10 நோயாளியை விடுவிக்கும்போது கொடுக்கப்படும் மருந்துகள் Yes என குறிக்கப்பட வேண்டும்
06:17 சிலவற்றை ‘Yes’ என்கிறேன்
06:21 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:24 பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி தோன்றும்.
06:30 App இப்போது அடுத்த பக்கமான Discharge Transfer க்கு கொண்டுசெல்லும்
06:35 Discharge from C hospital . Date மற்றும் Time ஐ கொடுக்கவும்
06:43 Discharge To fieldல், இதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

Stemi Cluster Hospital Non-Stemi Cluster Hospital Home

06:54 Home தேர்ந்தெடுக்கப்பட்டால் மேலும் தகவலை கொடுக்க வேண்டியதில்லை.
06:58 Non STEMI Cluster Hospital தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்வரும் தகவல்களை நாமாகவே கொடுக்க வேண்டும்-

Transfer to Hospital Name மற்றும் Transfer to Hospital Address

07:09 ஏனெனில் Non-STEMI Hospitals ன் தகவல்கள் databaseல் இல்லை.
07:15 Stemi Cluster Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன்
07:19 STEMI Cluster Hospital” தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் கொடுக்கப்படவேண்டியவை-

Remarks field, ஏதேனும் கருத்து இருந்தால் இதில் கொடுக்கலாம்.

07:27 Transfer to Hospital Name: ல் Kovai Medical Center and Hospital ஐ தேர்ந்தெடுக்கிறேன்

Transfer to Hospital Address: 3209, Avinashi Road, Sitra, Coimbatore, Tamil Nadu - 641 014

07:43 நாம் மருத்துவமனை பெயரை தேர்ந்தெடுக்கையில், மருத்துவமனை முகவரி தானாகவே வருகிறது.
07:50 ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI திட்டத்தின் ஒரு பகுதி.
07:56 Transport Vehicle fieldல், Private Vehicle அல்லது Ambulance ஐ தேர்ந்தெடுக்கலாம்
Private Vehicle ஐ தேர்ந்தெடுக்கிறேன்
08:06 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:10 பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும்.
08:15 App நம்மை அடுத்த பக்கமான Follow up க்கு கொண்டுசெல்லும்
08:19 Follow-up Details ன் கீழ் உள்ளவை: Duration of Follow - Up Visit: 1 month, 6 months, 1 year, 2 years, 3 years, 4 years 5 years


08:33 follow upன் வகையை பொருத்து இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

1 month ஐ தேரந்தெடுக்கிறேன்

08:41 Follow- Up Date ஐ கொடுக்கவும்
08:44 Mode of Follow-Up:

Hospital , Telephonic , Loss to Follow Up

08:51 follow upன் முறையை பொருத்து, இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
08:57 Loss to Follow Up mode தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் தகவல் கொடுக்கவேண்டியதில்லை.
09:01 Hospital அல்லது Telephonic Mode தேர்ந்தெடுக்கப்பட்டால், Type of follow-up Hospital ஐ பெறுவோம்
09:09 Type of follow-up Hospital ல் உள்ளவை

STEMI Non STEMI No Follow Up

09:16 “No Follow- Up” தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்வோம்.
09:24 ‘Non STEMI’ தேர்ந்தெடுக்கப்பட்டால், பின்வரும் தகவல்களை நாமாகவே கொடுக்க வேண்டும்-

Name of the Follow- Up Hospital

Follow- Up Hospital Address

09:35 STEMI ஐ தேர்ந்தெடுக்கிறேன். “STEMI” தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் பெறுவது:
09:42 Name of the Cluster: KMCH

Name of the Follow -Up Hospital: Coimbatore Medical College Hospitalஐ தேர்ந்தெடுக்கிறேன்

09:51 Follow- Up Hospital Address: Trichy Road, Gopalapuram, Coimbatore, Tamil Nadu -641018

இது தானாகவே வருகிறது.

10:04 இப்போது பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
10:08 Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் தோன்றும்.
10:17 App நம்மை அடுத்த பக்கமான Medicationக்கு கொண்டுசெல்லும்
10:22 Medication ன் கீழ் உள்ளவை

Aspirin, Clopidogrel, Prasugrel, Nitrate, Beta Blocker , ACEI, ARB, Statins, OHA, Insulin

10:39 follow up ன் போது நோயாளி எடுத்துக்கொண்ட மருந்துகளுக்கு ‘Yes’ என குறியிடவும்.

சிலவற்றை நான் ‘Yes’ என குறியிடுகிறேன்

10:48 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும்.
10:52 Buffering sign தெரிந்தால் காத்திருக்கவும். பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் காட்டப்படும்.
11:02 இப்போது App நம்மை அடுத்த பக்கமான Events க்கு கொண்டுசெல்லும்
11:05 இந்த பக்கம் follow-upன் போது நடந்த நகழ்ச்சிகளின் தகவல்களை கொடுக்கிறது.
11:12 Recurrence of Angina: Yes எனில் குறியிடவும்

TMT : TMT செய்திருந்தால் அதை பொருத்து +ve அல்லது -ve;

11:23 Echo LVEF: தகவல்களை கொடுக்கவும்

Re CART ‘Yes’ எனில் Date

11:32 Restenosis ‘Yes’ எனில் Date

Re - MI ‘Yes’ எனில் Date

11:40 'Re- Intervention ' ‘Yes’ எனில்

TLR PCI : Yes No , TVR PCI : Yes No , Non TVR PCI : Yes No

11:52 'CABG ' ‘Yes’ எனில் Date
11:57 'Death ' ‘Yes’ எனில் Death Date
12:02 Reason of Death: அதாவது Cardiac அல்லது Non Cardiac
12:06 follow-upன் போது நடந்த நகழ்ச்சிகளுக்கு ‘Yes’ ஐ தேர்ந்தெடுக்கவும்.

இப்போதைக்கு அனைத்தையும் ‘No’ என குறியிடுகிறேன்.

12:16 பக்கத்தின் அடியில் Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
12:21 buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும். பக்கம் சேமிக்கப்பட்டு ‘Saved Successfully’ செய்தி அடியில் தெரியும்.
12:30 ஒரு இத்துடன் C Hospitalக்கான data entry முடிகிறது
12:35 சுருங்க சொல்ல
12:37 இந்த டுடோரியலில் நாம், C Hospital ல் ஒரு புது நோயாளியை அனுமதிக்கும் போது STEMI App ல் data entryஐ செய்து முடிக்க கற்றோம்.
12:49 STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
13:03 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும்
13:16 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது
13:24 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya