Python/C3/Loops/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:01 | 'loops' in Python tutorial க்கு நல்வரவு! |
0:05 | இந்த டுடோரியலின் முடிவில், செய்ய முடிவது....
|
0:17 | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், "Getting started with for" மற்றும் "Conditionals" டுடோரியல்களை முடிக்கவும். |
0:24 | ipython interpreter ஐ துவக்குவோம். |
0:28 | ipython terminal லில் type செய்க: |
0:32 | while loop உடன் துவக்குவோம். |
0:34 | while loop ... ஒரு condition True ஆக இருக்கும் வரை... repeated execution க்கு பயன்படுகிறது. |
0:39 | 10 க்கு குறைவான ஒற்றைபடை எண்களின் square களை while loop ஐ பயன்படுத்தி print செய்வோம். |
0:45 | type செய்க: i = 1
while i less than 10 colon print i multiply by i i += 2 |
1:19 | இந்த லூப் 10 க்கு குறைவான ஒற்றைபடை எண்களின் square களை print செய்கிறது. |
1:23 | while loop மீண்டும் மீண்டும் condition true வா என check செய்கிறது. அப்படி இருந்தால் loop க்குள் block of code ஐ execute செய்கிறது. |
1:30 | மற்ற Python இல் உள்ள block போலவே, while block க்குள் உள்ள code 4 space கள் வலப்பக்கம் indent ஆகிறது. |
1:41 | video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும். |
1:49 | 10 க்கு குறைவான இரட்டைப்படை எண்களின் square களை while loop ஐ பயன்படுத்தி print செய்க. |
1:55 | தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். |
1:58 | type செய்க: i = 2
while i less than 10 colon print i multiply by i i += 2 |
2:27 | இப்போது 10 க்கு குறைவான ஒற்றைபடை எண்களின் square களை for loop ஐ பயன்படுத்தி print செய்வோம். |
2:34 | நமக்கு தெரிந்தபடி for loop ஒரு list அல்லது மற்ற எந்த sequential data type மீதும் iterate செய்யும். |
2:40 | range function ஐ பயன்படுத்தி ஒரு 10 க்கு குறைவான ஒற்றைப்படை எண்களின் list ஐ பெற்று, அதன் மீது iterate செய்து தேவையானதை print செய்வோம். |
2:48 | type செய்க: for n in range within bracket 1 comma 10 comma 2 colon
print n multiply by n |
3:07 | முன் போல அதே output ஐ பெறுகிறோம். |
3:10 | code இன் வரிகள்குறைவு என்பதை கவனிக்க. |
3:13 | video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும். |
3:19 | ' 10 க்கு குறைவான இரட்டைப்படை எண்களின் square களை for loop ஐ பயன்படுத்தி print செய்ய கோட் எழுதுக. |
3:24 | தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். |
3:26 | type செய்க: for n in range within bracket 2 comma 10 comma 2 colon
print n multiply by n |
3:46 | இப்போது எப்படி pass, break மற்றும் continue ஆகிய keywords ஐ பயன்படுத்துவது என்று பார்க்கலாம். |
3:52 | ஏற்கெனெவே தெரிந்தபடி pass என்பது ஒரு syntactic filler. |
3:56 | அது கோட் இல்லாத block களை நிரப்ப உதவுகிறது. |
4:02 | type செய்க: for n in range within bracket 2 comma 10 comma 2 colon
pass Enter செய்க.
|
4:20 | break இன் பயன் மையத்தில் இருக்கும் லூப்பில் இருந்து வெளி வருவது. |
4:24 | 0 க்கு குறைவான ஒற்றைபடை எண்களின் square களை while loop ஐ பயன்படுத்தி பெற்றதை break statement ஐ கொண்டு சற்று மாற்றலாம். |
4:31 | type செய்க: i = 1
while True colon print i multiply by i i += 2 if i is less than 10 colon break |
5:10 | if while loop இல் இல்லாததால் ஒரு syntax error கிடைக்கிறது;
ஆகவே type செய்க: while True colon print i multiply by i i += 2 if i less than 10 colon break if while loop இல் இருப்பதை உறுதி செய்க. |
5:42 | continue சொல்வதென்ன? இந்த iteration இல் மீதி loop க்கு execution ஐ தவிர்த்து, இந்த iteration இல் கடைசிக்கு போகவும் . |
5:50 | 0 க்கு குறைவான … ஒற்றைபடை எண்களின் square களை …. மூன்றின் மடங்காக இல்லையானால் …. ப்ரின்ட் செய்ய நினைத்தால் for loop ஐ இப்படி மாற்றலாம். |
6:03 | terminal இல் type செய்க: for n in range within bracket 1 comma 10 comma 2 colon
if n modulo 3 == 0 colon continue print n multiply by n |
6:36 | video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும். |
6:41 | continue keyword ஐ பயன்படுத்தி range(2 comma 10 comma 2) உடன் உள்ள for loop ஐ மாற்றுக; 10 க்கு கீழே உள்ள இரட்டைப்படை எண்களின் square களை 4 இன் மடங்காக இருந்தால் அச்சிடுக. |
6:53 | (Do not modify the range function call.) |
6:59 | தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். |
7:02 | type செய்க: for n in range within bracket 2 comma 10 comma 2 colon
if n modulo 4 colon continue print n multiply by n |
7:30 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
7:33 | இந்த டுடோரியலில், கற்றவை, 1.``for மற்றும் ``while loop களை பயன்படுத்தி ஒரு sequence
மீது Iterate செய்வது. |
7:38 | 2. ``break statement மூலம் லூப்பில் இருந்து வெளி வருவது. |
7:42 | 3.`continue statement மூலம் iteration களை Skip செய்வது. |
7:45 | 4. loop இல் ``pass statement ஐ பயன்படுத்துதல். |
7:49 | தீர்வு காண சில self assessment கேள்விகள் |
7:52 | 1. கொடுத்தது range(1 comma 4); number 1 ஐ மட்டும் அச்சிட ஒரு code எழுதுக. |
8:01 | 2. iteration களை Skip செய்ய எந்த statement ஐ நீங்கள் பயன்படுத்துவீர்கள்? - break - pass - continue |
8:10 | விடைகள் இதோ |
8:12 | 1. for loop இல் break statement ஐ இப்படி பயன்படுத்தலாம்.
colon colon |
8:21 | for i in range within bracket 1 comma 4 colon |
8:27 | print i break |
8:30 | Iiteration களை Skip செய்ய பயன்படுத்துவது continue statement. |
8:37 | இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். |
8:41 | நன்றி! |