Python/C3/I-O/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:04 'Input/Output' குறித்த இந்த tutorial க்கு நல்வரவு.
0:06 இந்த டுடோரியலின் முடிவில், செய்ய முடிவது....
  1. value வை Print செய்தல்.
  2. modifiers ஐ பயன்படுத்தி Print செய்தல்.
  3. user இடமிருந்து input பெறுதல்.
  4. input பெற prompt ஐ user க்கு கட்டுதல்.
0:20 terminal இல் ipython ஐ துவக்குவோம்.
0:26 type செய்க: a = within double quotes This is a string
    Type செய்க  a
  Type செய்க   print a


0:48 print a, என்பது a இன் value ஐ அச்சடிக்கும் என தெரியும்.
0:52 நீங்கள் வெறுமே a டைப் செய்தாலும் a இன் value காட்டப்படும்.
0:59 ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கிறது.
1:01 வெறுமே a என டைப் செய்ய a இன் content காட்டப்படும். ஆனால் print a statement இருப்பின் string கே print ஆகும்.
1:08 இந்த வித்தியாசம் string களை.... newlines உடன் …. பயன்படுத்துகையில் தெளிவாகும்.
1:14 type செய்க: b = within double quotes A line backslash n புதிய line பின் என்டர் செய்க
 type செய்க:    b
 type செய்க:    print b
1:35 வெறுமே b என டைப் செய்வது b இல் ஒரு newline character இருப்பதை காட்டும்; print b, என டைப் செய்ய அது string ஐ மற்றும் newline ஐயும் print செய்யும்.
1:46 மேலும் வெறுமே a என type செய்ய, value a interactive mode இல் மட்டும் காட்டப்படும்; script ஆக இயக்கப்படுகையில் program இயக்கத்தை பாதிக்காது.
2:00 data ஐ வெளியிட கிடைக்கும் வழிகளை பார்க்கலாம்.
2:04 python இல் print statement string formatting ஐ ஆதரிக்கிறது.
2:08 modifiers ஐ பயன்படுத்தி பல argument களை print க்கு pass செய்யலாம்.
2:12 type செய்க: x = 1.5
      y = 2
      z = within double quotes red
      print   within double quotes x is modula 2 dot 1f comma  y is modula d comma  z is modula s பின் மீண்டும் a modula within brackets x comma y comma z


2:51 பார்ப்பது போல, x, y மற்றும் z ஆகியவற்றின் values …. modifiers இன் இடங்களுக்கு மாற்றப்பட்டன; அவை முறையே modula 2.1f, modula d மற்றும் modula s
3:03 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
3:08 நீங்கள் print within double quotes x is modula d comma y is modula f modula within brackets x comma y செய்யும் போது என்ன நடக்கிறது?
3:19 தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம்.
3:24 type செய்க: print within double quotes x is modula d comma y is modula f modula within brackets x comma y
3:50 காண்பது int value of x மற்றும் float value of y இரண்டும் print statement தந்த பொருத்தமான modifiers உடன் print ஆகின்றன.
3:58 முன்பே பார்த்தது; print statement ஒரு புதிய line character ஐ அழைக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் print செய்கிறது.
4:04 இதை " comma " ஐ print statement இன் இறுதியில் கொடுத்து கட்டுப்படுத்தலாம்.
4:13 இதை print underscore example.py என பின் வரும் code ஐ ஒரு editor இல் டைப் செய்து காணலாம்.
4:24 ஆகவே Type செய்க. ..
4:44 print "Hello"
print "World"
print "Hello" comma 
print "World"
5:22 இந்த script ஐ 'print underscore example.py' என சேமிக்கவும். பின் modula run slash home slash fossee slash print underscore example.py ஐ பயன்படுத்தி இயக்கவும்.
5:34 காணும்படி, print statement ஐ இறுதியில் comma வுடன் கொடுக்க அது புதிய லைன்னுக்கு பதில் ஒரு space ஐ print செய்கிறது.
5:47 இப்போது user இடமிருந்து input பெறுவதை பார்க்கலாம்.
6:06 இதற்கு ~~raw underscore input~~ ஐ பயன்படுத்தலாம்.
6:11 ஆகவே type செய்க: ip = raw underscore input()
6:23 cursor blink செய்கிறது. இதன் பொருள் அது input க்கு காத்திருக்கிறது. ஏதேனும் type செய்து பின் என்டர் செய்க.
6:32 ஆகவே input type செய்க
6:35 இப்போது ip இன் value என்ன என அதை டைப் செய்து காணலாம்.
6:41 type செய்க: ip பின் என்டர் செய்க
6:45 அதில் "input” ஆன string இருப்பதை காணலாம்.
6:51 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
6:58 ஒரு கேள்வி இருக்கிறது
7:02 number 5.6 ஐ input ஆக தரவும்; மேலும் அதை variable c ஆக சேமிக்கவும்.
7:11 தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம்.
7:15 raw underscore input command ஐ variable c உடன் இயக்கலாம்.
7:19 ஆகவே type செய்க: c = raw underscore input() பின் என்டர் செய்க

Put 5.6 enter செய்க

Type c

7:36 இப்போது c இன் வகையை காணலாம்.
7:40 type செய்க: type within brackets c
7:46 c ஒரு string எனக்காணலாம்.
7:49 இதன் பொருள், எதை input ஆக உள்ளிட்டாலும், அது ஒரு string ஆக ஏற்கப்படும்.
7:55 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
7:59 நீங்கள் எதையும் உள்ளிடாமல், பின் என்டர் விசையை அழுத்த என்ன ஆகும்?
8:04 தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம்.
8:08 type செய்க: d = raw underscore input()

<RET> d

8:28 நாம் காண்பது எதுவும் enter செய்யப்படவில்லை எனில் ஒரு காலி string input ஆக கொள்ளப்படும்.
8:32 raw underscore input ஆல் ... ஒரு prompt ஐ …. user க்கு உதவ … காட்டவும் கூடும்.
8:37 type செய்க: name = raw underscore input within brackets within double quotes Please enter your name:
8:48 argument ஆக கொடுத்த string ஐ print செய்து ... பின் user input க்கு காத்திருக்கிறது.
8:54 இன்னொரு exercise ஐ செய்யலாம்.
8:56 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
9:00 எப்படி ஒரு prompt ஐ display செய்து user input ஐ அடுத்த line இல் enter செய்ய செய்வது?
9:09 தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம்.
9:12 trick என்னவெனில் ஒரு newline character ஐ prompt string இன் இறுதியில் கொடுப்பது.
9:17 type செய்க: ip = raw underscore input within brackets within double quotes Please enter a number in the next line backslash n>
9:28 அது newline character ஐ print செய்கிறது; ஆகவே user input ஐ அடுத்த line இல் enter செய்கிறார்.
9:35 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
9:39 டுடோரியலில் கற்றவை, 1. print statement ஐ பயன்படுத்துதல்.
9:42 2. print statement இல் modifiers ஆன modula d, modula f, modula s ஆகியவற்றை பயன்படுத்துதல்.
9:47 3. user இடமிருந்து input ஐ raw underscore input() ஐ பயன்படுத்தி பெறுதல்.
9:55 4. a prompt to the before taking the by passing ஒரு string ஐ ஒரு argument ஆக raw underscore input க்கு கொடுத்து user இடமிருந்து input பெறுமுன் அவருக்கு ஒரு prompt ஐ Display செய்தல்.
10:04 தீர்வு காண சில self assessment கேள்விகள்
10:08 1. a = raw underscore input() பின் user 2.5 என enter செய்கிறார்.
10:13 a இன் வகை என்ன?
    • str
    • int
    • float
    • char
10:20 2. a = 2 மற்றும் b = 4.5.
10:27 ``print "a is modula d and b is modula 2.1f" modula within brackets b comma a`` என்பது எதை print செய்கிறது?
    • a is 2 மற்றும் b is 4.5
    • a is 4 மற்றும் b is 2
    • a is 4 மற்றும் b is 2.0
    • a is 4.5 மற்றும் b is 2
10:50 விடைகள் இதோ
10:53 1. நீங்கள் எதை enter செய்தாலும் அது string ஆக கொள்ளப்படும்.
10:58 ஆகவே 2.5 என்பது ஒரு string.
11:01 2. 'b' முதலில் அழைக்கப்பட்டது; ஆகவே அது 'a' இன் integer value ஐ காட்டும். ஏனெனில் modifier modula d பயன்படுத்தப்பட்டது.
11:10 அதே போல, 'b' க்கு modifier modula 2.1f ஆல் float value of 'a' தரப்படும்.
11:18 ஆகவே 'a' மற்றும் 'b' 2.0 .
11:24 இந்த tutorial ரசித்து இருப்பீர்கள்; பயனுள்ளதாகவும் இருக்கும் என நம்புகிறேன்.
11:27 நன்றி!

Contributors and Content Editors

Priyacst