PHP-and-MySQL/C4/User-Registration-Part-5/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | User registration tutorial இன் ஐந்தாம் பகுதிக்கு நல்வரவு. |
00:04 | இதில் நம் registration login process இல் சில விஷயங்களை சுத்தம் செய்து சரி செய்வோம். |
00:11 | பின் முழுதும் சோதித்து சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம். |
00:14 | போன பகுதியில் இந்த database இல் நான் register செய்ததை பார்த்தோம், |
00:19 | மேலும் நான் இந்த login screen இல் இருந்தேன். |
00:24 | login செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம். username "alex" எனலாம். மேலும் என் password முன்னே பயன்படுத்திய password தான். |
00:34 | login ஐ மீண்டும் சொடுக்க , "Incorrect password". |
00:40 | இதற்கு என் username கண்டுபிடிக்கவில்லை என்று பொருளில்லை. |
00:44 | இந்த username ஐ செய்யலாம். பின் என் password. |
00:49 | அது சொல்வது "That user doesn't exist!". |
00:52 | ஆனால் இப்போது இது சொல்வது என் username இருக்கிறது ஆனால் என் password தவறு. |
00:58 | என் password ஏன் தவறு என்றால் இந்த plain text password என் data base இல் உள்ள "md5-encrypted" password உடன் ஒப்பிடப்படுகிறது. |
01:11 | செய்ய வேன்டியது என்ன என்றால் login pageக்கு போகலாம்; அதை முந்தைய tutorial இல் - userlogin tutorial இல் பார்த்தோம். |
01:22 | அந்த பகுதியில் password கள் பொருந்துகின்றனவா என்று பார்த்தோம். |
01:29 | அது username க்கான சோதனை; இது நம் password க்கு சோதனை. |
01:35 | நம் password ஐ சோதிக்க வேண்டும். என் password ஐ "slicer u k 1" என type செய்ததாக வைத்துக்கொள்ளலாம். |
01:46 | ஆகவே, இதுவே type செய்த password. இது மிகவும் பழையது. |
01:53 | "slicer u k 1". சரி... இதை சோதிக்கிறது, இங்கு password ..is equal to sliceruk1. |
02:02 | ஆனால் இந்த "password" is equal "dbpassword". ஆகவே ஒத்துப்போகவில்லை. |
02:10 | நம் password ஐ encrypt செய்த போது இதற்கு தேர்வு செய்தோம். |
02:15 | ஆகவே இது உண்மையில் இதற்கு சமம். ஆகவே encrypt செய்த "slicer u k 1", is equal to இந்த "slicer u k 1". |
02:26 | ஆகவே நாம் ஒரு md5 encrypted password ஐ databaseஇல் உள்ள இன்னொரு md5 encrypted password க்கு ஒப்பிடுகிறோம். |
02:35 | இந்த form ஐ resubmit செய்து login செய்யலாம். Oh! மீண்டும் error! |
02:39 | திரும்பவும் முயற்சிக்கலாம். login. இல்லை; வேலை செய்யவில்லை. |
02:45 | சோதிக்கலாம். "password" equals to "POST password" ஆக இருக்கிறதா? md5 தான் password. |
02:56 | பின்னே சென்று இதை refresh செய்கிறேன். |
03:00 | என் password ஐ type செய்கிறேன். சரி பிரச்சினை இங்கே இருக்கிறது. |
03:06 | இங்கே பிரச்சினை என்னவென்றால் நம் md5 password மிகச்சரியே. ஆனால் அது நம் database இல் உள்ள வெட்டப்பட்ட password உடன் ஒப்பிடப்படுகிறது. |
03:19 | ஏன் அப்படி? நம் structure க்குப்போய் password field க்கு போய் இங்கே edit செய்யப்பார்த்தால் 25 limit ஆக இருக்கிறது. |
03:35 | ஆகவே இந்த limit ஐ அதிகரிக்கலாம், 100 எனலாம். |
03:40 | இந்த md5 string எவ்வளவு நீளம் என்று தெரியாது. இருந்தாலும் length value = 100. என்று அமைத்து சேமிக்கிறேன். |
03:50 | நம் table க்குப்போய் இந்த value ஐ நீக்குகிறேன். திரும்பிப்போய் re-register செய்கிறேன். |
03.58 | ஆகவே , register. Choose your username. |
04:02 | "alex" என்று முன்போல. Choose a password, "slicer u k 1" எனலாம். "Register" ஐ சொடுக்கலாம். |
04:14 | "You have been registered. Return to login page". |
04:18 | நம் database ஐ மீண்டும் சோதிக்கலாம். |
04:21 | இதன் நீளத்தை அதிகரித்ததால் இது நீளமாக தெரிகிறது. வெட்டப்படவில்லை. |
04:27 | ஆகவே நான் மீண்டும் log in செய்கிறேன். சரியாக type செய்கிறேன். |
04:34 | login செய்ய முடிகிறது. நாம் உள்ளே போய்விட்டோம். சரி... ஆகவே string length போன்றவற்றை சோதிக்க வேண்டும். |
04.41 | புரிந்துவிட்டதல்லவா? |
04.43 | இந்த tutorial ஐ இன்னும் விரிக்க வேன்டுமென நினைத்தால் சொல்லுங்கள். |
04:48 | user registration அவ்வளவுதான். |
04:50 | இது நம் user login tutorial இன் முன் வருவது. |
04:54 | ஆகவே அனைத்தையும் சேர்க்க user register மற்றும் login process க்கு முழுமையான டுடோரியல் கிடைத்துவிட்டது. |
05:02 | இதை என் project work இல் நிறைய பயன்படுத்துகிறேன். |
05:07 | user login மற்றும் user registration ஐ பயன்படுத்தும் project சிலதை உருவாக்குவேன். ஆகவே இது மிகவும் பயனாகும். |
05:16 | ஆகவே மேலும் தகவல்களுக்கு user login மற்றும் registration ஐ பாருங்கள். |
05:23 | கேள்விகள் இருந்தாலும் எதையேனும் இன்னும் விரிக்க வேண்டுமென்றாலும் சொல்லுங்கள். |
05:30 | updates க்கு subscribe செய்யுங்கள். பார்தமைக்கு நன்றி. இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |