PHP-and-MySQL/C4/User-Registration-Part-1/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 user registration form உருவாக்குவது மற்றும் mysql database இல் ஒரு user ஐ register செய்வது குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:09 இந்த tutorial ஐ தொடரும் முன் ஒரு பரிந்துரை. என் "User login" tutorial களை முதலில் பாருங்கள். அதற்கு ஒரு தொடுப்பு கொடுத்துள்ளேன்.
00:19 இந்த tutorial கள் அனைத்தையும் பார்க்கும் முன் அதை செய்யுங்கள். ஏன் "User login" ஐ "User registration" க்கு முன் செய்தேன்? "Registration" process ஐ "User login" க்கு முன் செய்வது எளிது.
00:34 "login" process ஐ சரியாக செய்து database இல் field களை அமைத்துவிட்டால் registration process ஐ துவக்கிவிடலாம்.
00:43 எனக்கென்னவோ இது சுலபமான வழியாக தோன்றுகிறது. நம் data base இல் என்ன register செய்கிறோம் என்று நன்றாக புரியும்.
00:49 முதலில் நம் form ஐ உருவாக்கி பின் login தகவல் சரியாக இருக்கிறதா என சோதிக்கலாம்.
00:56 இருப்பில் இருக்கும் tutorial களில் இருந்து என் "login session" folder ஐ பயன்படுத்துகிறேன்.
01:03 இது என் login session மற்றும் என் எல்லா field களும். ஆனால் புதியதொரு file ஐ உருவாக்குவேன்.
01:12 முதலில் சில tags ஐ சேர்க்கலாம்.
01:15 என் login session folder க்குள் முதலில் நீங்கள் பார்த்த "index dot php" உடன் இதை உருவாக்குவேன்.
01:22 Log in, log out மற்றும் பயனர்கள் log in செய்திருந்தால் member page .. மேலும் இதை "register dot php" என சேமிக்கிறேன்.
01:32 login செய்ய முடிவு செய்யும் முன் register செய்ய ஒரு user registration form ஐ உருவாக்கலாம்.
01:40 "register dot php" ஐ உருவாக்கிவிட்டேன். index file ஐ திறக்கப்போகிறேன். form இன் கீழ் ஒரு தொடுப்பை உருவாக்கலாம்.
01:48 இது register பக்கத்துக்கு ஒரு link மட்டுமே. இங்கே "Register" என type செய்கிறேன்.
02:02 ஆகவே இங்கே கிடைக்கும் link "Register" . இது இன்னும் உருவாக்காத பக்கத்துக்கு போகிறது.
02:09 நாம் login செய்ய முடிந்த கடைசி tutorial ஐ தொடர்ந்து, அதற்கு முன் register செய்யும் பக்கத்துக்கு ஒரு link ஐ இடுகிறேன்.
02:20 முன்னே data வை database க்குள் வெறுமே டைப் செய்து கொண்டிருந்தோம். புதிய window வை திறந்து "php my admin" க்கு செல்கிறேன்.
02:29 மேலும் "php login" எனப்பட்ட database இதுவே. இது என் "users" table.
02:38 இப்போது கூடுதலாக ஒரு field "name" என சேர்த்துள்ளேன். "date" என்னும் இன்னொரு field ஐயும் ...
02:47 table இன் கடைசியில் சேர்க்கலாம்... "date" மற்றும் அது date format இல் இருக்கும்.... எங்கே??? இதோ இங்கே.
03:04 date குறித்து குழம்பும் முன் அது பயனர்கள் register செய்த போது இருந்த நடப்பு date ... மேலும் அங்கே போய் சேமிக்கலாம்.
03:15 கடைசியாக பார்த்த "User login" tutorial இலிருந்து கிடைத்தது id, username மற்றும் password. ஒரு name ஐ சேர்ப்போம்... அது user name ... மேலும் date, அவர் register செய்த date
03:29 இங்கே browse செய்து போக ... சில values இங்கே ஏற்கெனெவே உள்ளன.
03:35 பயனர்களை register செய்யப்போவதால் இவற்றை நீக்குகிறேன். காலியான database உடன் துவக்கலாம்...
03:40 பயனர்கள் யாரும் இல்லை எனக்கொண்டு... மேலும் register page க்கு link இங்கே உள்ளது. இங்கே உள்ளது register page.
03:49 இந்த html code ஐ விவரிக்கிறேன். அது page ஐ உருவாக்குவதை சொல்லும். மேலும் ஒரு form இருக்கும்.
03:59 இது தானாக submit செய்யும் form. "register dot php" க்கு சப்மிட் செய்யும்,
04:07 ஒரு table ஐ உருவாக்குவோம். இங்கே ஒரு row.
04:13 பின் இரண்டு columns, ஆகவே இரண்டு td blocks இங்கே... மேலும் முதலில் இருப்பது Your fullname
04:21 இதை உங்களுக்கு விட்டுவிட்டுகிறேன். நாம் வேகமாக போகலாம்.
04:29 இரண்டாம் column இல் input type "text" ஆக இருக்கட்டும். மேலும் என் name equals "fullname".
04:38 என் original பக்கத்துக்கு சென்று register ஐ சொடுக்குகிறேன்.
04:47 நீங்கள் பார்ப்பது போல இது ஒரே column தான், இங்கே பிளவு பட்டுள்ளது. இது இன்னொரு column ... input box உடன்.
04:56 மேலே சென்று php code இல் ஒரு header ஐ echo out செய்கிறேன். எதற்கு என்று பின்னால் சொல்வேன்.
05:07 சரி. இப்போதைக்கு இது இருக்கிறது. கொஞ்சம் விரைவு கருதி இதை copy, paste செய்கிறேன்.
05:15 "t r" முதல் "end t r" வரை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
05:22 paste செய்து பின் சொல்வது "Choose a username" மேலும் தெளிவாக இதை "username" என மாற்றுவேன்.
05:32 மீண்டும் paste செய்து பின் சொல்வது "Choose a password". இந்த உரை பயனர்கள் அருகிலிருந்து பார்ப்பதோ screen capture software கணினியில் இருந்து பாதுகாப்பை அச்சுறுத்துவதையோ தடுக்கிறது.
05:47 மற்றும் இங்கே அடுத்ததை மீண்டும் copy paste செய்து சொல்வது "Repeat your password".
05:58 மீண்டும் இங்கே "password".
06:07 அப்படி மீண்டும் "password" என்று சொல்ல முடியாது என்பதால் "repeat password".
06:10 இந்த password களை சமர்பிப்பதில் பயனர் செய்யக்கூடிய தவறை கருதி ஒப்பிட்டு பார்க்கலாம்.
06:20 மேலும் எந்த field உம் தேவையில்லை. அதுவே கடைசி.
06:24 தேவையானது "date". ஆனால் அதை form ஐ submit செய்கையில் செய்வோம்.
06.31 சரி. இதுவே நாம் உருவாக்கிய form . Refresh செய்வோம்.
06:37 இது எவ்வளவு சீராக அமைக்கப்பட்டுவிட்டது! அதற்குத்தான் table ஐ பயன்படுத்துகிறோம்.
06:42 ஒரு submit button உம் நமக்குத்தேவை.
06:45 table இன் கீழ் ஒரு paragraph break ஐ உருவாக்குகிறேன்.
06:48 என் input type இங்கே "submit"ஆகும்; name "submit" ஆகும்.
06:54 மேலும் இருப்பையும் சோதிக்க வேண்டும். அதன் value "register" என இருக்கட்டும்.
06:57 refresh செய்வோம். இதோ... password fields காலியாகிவிட்டதை பார்க்கலாம்.
07:05 மேலும் இருப்பது fullname மற்றும் username ... பயனர்கள் value களை type செய்யட்டும்.
07:12 சரி. Tutorial ஐ இங்கே நிறுத்துகிறேன்.
07:16 இதை படிப்படியாக பின் பற்றி வந்திருந்தால், form ஐ எழுதி வைத்துக்கொண்டதை உறுதி செய்து கொள்க. மேலும் விரும்பினால் வேறு design ஐயும் முயற்சிக்கலாம்.
07:25 அதை செய்ய எனக்கு நேரம் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்கள் form ஐ நீங்களே உருவாக்குங்கள்.
07:30 விருப்பத்திற்கு செய்து பாருங்கள். label களை மாற்றலாம்...
07:33 boxகளை உருவாக்குவதையும் register ஐயும் மட்டும் கவனமாக செய்யுங்கள்.
07:35 அடுத்த பகுதியில் user .. field கள் ஒவ்வொன்றையும் type செய்ததை சோதிப்பதை சொல்கிறேன்.
07:44 passwords ஐ ஒப்பிட்டு ஒத்துப்போவதை சோதிக்கலாம். அதாவது இரண்டு password களின் character நீளம் பொருந்தாவிட்டால் user register செய்ய முடியாது; ஏதோ தவறு செய்திருக்கிறார்.
07:59 இதை பார்க்கும் நீங்கள் அனைவரும் எப்போதாவது register செய்திருப்பீர்கள். உங்கள் password ஐ மீண்டும் type செய்திருப்பீர்கள்.
08:07 நம் password களை encrypt உம் செய்வோம். மேலும் இந்த form களில் இருக்கக்கூடிய ஆபத்தான அல்லது அது போன்ற html tags ஐயும் நீக்குவோம். இதனால் நம் registration form கொஞ்சமாவது பாதுகாப்புடன் இருக்கட்டும்.
08:17 அடுத்த பகுதியில் சந்திக்கலாம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst