PHP-and-MySQL/C2/Multi-Dimensional-Arrays/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:00 multidimensional array என்பது மற்ற array க்களை சேமித்து வைக்கக்கூடிய array.
0:06 ஒரு associative array போன்றது.
0:09 இருப்பினும், இந்த array க்கு associate ஆக இருப்பது மற்ற array க்களே!
0:14 தெளிவாக புரிந்து கொள்ள program ஐ துவக்கலாம்.
0:19 English alphabet இல் .. ஒரு letter இன் இடத்தை காண... உருவாக்கிய ஒரு program ஐ பார்க்கலாம்.
0:26 உதாரணமாக, 1 என value கொடுத்தால்... அது "A" ஐ position 1 இல் echo out செய்யவேண்டும்.
0:33 2 என value கொடுத்தால் அது "B" என position 2 இல் காட்ட வேண்டும்.
0:38 மேலும் three க்கு, "C" என position 3 இல் சொல்ல வேண்டும்.... இதே போல் மேலும்
0:43 முதலில் என் array வை உருவாக்குகிறேன்.
0:53 மேலும் சுலபமாக பார்க்க இதை கீழே கொண்டு வருகிறேன்.
0:58 நீங்களும் இப்படி செய்யலாம்.
1:01 மேலும் அதனுள்ளே .. இன்னொரு array உருவாக்குகிறேன். அதை ‘ABC’ என அழைக்கிறேன்.
1:10 அதுவே array.
1:15 ஒரு value வை இங்கே ... முன்னே செய்தது போல வைக்காமல்... ஒரு array வை உள்ளே வைத்திருக்கிறோம்.
1:24 இவற்றினுள் values க்கள் இருக்கும். உதாரணமாக, Capital A B C மேலும் D.
1:32 மேலும்... value க்கள் … comma க்களால் பிரிக்கப்படும்.
1:41 பின் type செய்வோம்: “123” . இது மேலும் ஒரு array .
1:46 இதில் வைப்பது ‘1,2,3,4, ' அவ்வளவே.
1:53 கீழே, array இல் குறிப்பிட்ட data வை echo out செய்வதை காட்டுகிறேன்.
1:59 நம் main array வை அழைக்கலாம்.
2:02 மேலும் .. இந்த array வையும் கூட அழைக்கலாம்.
2:05 பின் .. array யின் உள்ளே ..உங்களுக்கு தேவையானதின் position; அது array குள் உள்ள ஒரு array.
2:13 type செய்கிறேன்: ‘echo’ ... பின் நம் main array ஆன ‘alpha’ .
2:19 மேலும்.. பின் square brackets இன் உள், ‘ABC’.
2:23 மேலும், inside square brackets, நமக்கு தேவையான element இன் position.
2:30 இப்போது, உதாரணமாக, "A" என்பதை echo செய்ய.
2:35 இயக்கிப்பார்க்கலாம் - பெற்றது "A".
2:47 இதை ‘123’ என மாற்றினால் நமக்கு "1" வர வேண்டும்.
2:54 நீஙகள் இங்கே காண்பது போல.
2:57 நம் main array க்களின் உள்... இரண்டு basic array களை வைத்தோம்; அவற்றை call செய்யவும் கற்றோம்.
3:05 இப்போது புதிய program ஒன்றை உருவாக்குகிறேன்; number க்கு தொடர்பாக ஒரு letter இன் position ஐ கண்டுபிடிக்க.
3:13 இங்கே type செய்கிறேன்: ‘ postion = 0’, ஏனெனில் 0 தான் ஆரம்பம்.
3:30 இப்போது echo out செய்வது: ‘Letter something is in position something’.
3:39 இது மிகவும் சுலபமே!
3:42 ஒரு position ஐ இங்கே இடுகிறோம், மூன்று எனலாம். C... alphabet இல் மூன்றாம் position இல் இருப்பதால் C ஐ பெறுகிறோம்.
3:53 நம் letter ஐ echo out செய்ய முதல் blank ஐ ‘alpha’ ஆல் நிரப்புகிறேன்.
4:02 ABC
4:05 'pos'
4:07 'pos' நமது position ஐ குறிக்கிறது.
4:11 பின் ... is in position... -பின் Alpha... 123
4:19 மேலும் பின் அந்த position, ‘pos’.
4:23 இப்போதைக்கு position is equal to 0.
4:29 type செய்வது: ’echo something’. ஆகவே, இந்த position zero.
4:36 internal array “ABC”இல் Position zero . உண்மையில், சொல்வது A இன் position 0,
4:47 இரண்டாவது இந்த array , 123 ... position zero. , சொல்வது லெட்டர் A is in position one.
4:56 இதை இயக்கலாம். சரி.. A is in position 1. ... இதை 1 என மாற்றலாம்.
5:05 Refresh செய்தால் காண்பது Letter B is in position 2. இப்போது இந்த application ஐ முழுமையாக்க, மேலும் சுலபமாக navigate செய்ய, செய்யப்போவது … ஒன்றாம் இடத்துக்கு zero என எழுதுவதை தவிர்ப்பதே.
5:21 ‘-1’ என கடைசியில் எழுதுகிறேன். மேலும் நன்கு தெரிய 1 ஐ bracket களில் வைக்கிறேன்.
5:28 position one minus one என்பது உண்மையில் zero. 1 என எழுதுவது முன்னே 0 என எழுதியதின் அதே result ஐ தரும். 2 என எழுதுவது முன்னே 1 என எழுதியதின் அதே result ஐ தரும்....letter B ஆனது position 2 இல் இருக்கிறது.
5:43 1 என எழுத A .. position 1 இலிருந்து கிடைக்கிறது. ஒரு வேளை zero என இங்கே எழுதினால்... position -1 என்று ஏதுமில்லை; பெறுவது “letter in position”. அந்த இடத்தில் letter அல்லது position வைத்திருக்கவில்லை.
6:01 இதை இன்னும் user-friendly ஆக்கி இருக்கிறேன். இந்த tutorial முடிகிறது நன்றி!

Contributors and Content Editors

Priyacst