PHP-and-MySQL/C2/Functions-Basic/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | Basic Functionகுறித்த முதல் Spoken Tutorial க்கு நல்வரவு. |
0:06 | நாம் கற்க போவது. function ஐ உருவாக்குவது, அதன் syntax, ஒன்று அல்லது பல value க்களை input செய்வது |
0:13 | மற்ற tutorial... returning values குறித்தது. |
0:17 | இத்துடன் துவக்கலாம். PHP tags ஐ உருவாக்குகிறேன். என் syntax உடன் ஆரம்பிக்கிறேன். அது function |
0:23 | function பெயர் myName |
0:27 | வழக்கமாக caps களில் இது இருக்கும். அதனால்தான் இது இங்கே lower case இல் ஆரம்பித்து upper case க்கு போகிறது, பின் lower case. இறுதியாக புதிய சொற்கள் upper case இல் ஆரம்பிக்கும். |
0:38 | இது படிக்க சுலபம். இருந்தாலும் எனக்கு small case ஏ பிடிக்கும். |
0:43 | பின்னர் 2 parenthesis. இப்போதைக்கு இது காலி. இங்கு input எதுவும் எடுப்பதில்லை. உள்ளே என் code ஐ எழுதுவேன். ஆகவே Alex என எழுதுகிறேன். |
0:56 | இப்போது இதை இயக்க ஒன்றும் நடக்காது. |
1:05 | ஏன்? function ஐ declare செய்தோம்; இன்னும் call செய்யவில்லை. |
1:11 | function ஐ call செய்ய function பெயரை எழுதி, 2 brackets பின் line terminator |
1:18 | value களை process செய்ய வேண்டுமானால் இங்கே வைக்கலாம். |
1:24 | இப்போது கவலை வேண்டாம். இந்த block of code ஐ செயலாக்கும் function ஐ call செய்வோம். |
1:30 | refresh செய்து, இதோ! Alex echo ஆயிற்று. |
1:36 | ஒரு வரி code க்கு மேல் வேண்டுமானால், இங்கு எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். இந்த block அதற்குத்தான். சோதிக்கலாம். |
1:53 | வேலை செய்கிறது. அதை அப்படியே கால் செய்யாமல். my name is 'my name' என்றும் கால் செய்யலாம். |
2:13 | எழுதலாம் 'my name is', பின் function ஐ தனியாக echo செய்யலாம். |
2:22 | இது value இல்லை என்பதால் வேலை செய்யவில்லை போலும். இதொரு function. எப்படியும் இங்கிருப்பது Alex என echo செய்யும். |
2:36 | ஒரு new line க்கு அதே இருக்கும். echo, my name is, echo Alex, Okay? |
2:45 | இது இங்கிருந்தால் வேலை செய்யாது. வெறுமனே output .. my name is, my name, என்றால் அர்த்தமில்லை. |
2:57 | இதை கீழே கொண்டு போவோம். Refresh இதோ my name is Alex |
3:03 | தெளிவாக்க...இதை ஒரு execute ஆகும் code ஆல் மாற்றினால், அப்படி தோன்றும். |
3:11 | ஆகவே அப்படி செய்யலாகாது. |
3:16 | தெளிவாயிற்றா? மேலே போக.. function define ஆகும் முன்னரே கால் செய்யலாம். அப்படித்தான் PHP வேலை செய்கிறது. நான் சொன்னால், |
3:16 | refresh, function declare ஆகுமுன் call ஆகிறது என்பதால் மேலிருந்து கீழே ஆராயும் என எதிர்பார்ப்பீர்கள். |
3:46 | ஆனால் அது அப்படி வேலை செய்வதில்லை. நல்லதென்றால் பக்கத்தின் அடியில் கூட declare செய்யலாம். நான் செய்வது மேலே. சட்டென மேலே போய் பார்க்கலாம். |
4:00 | அவ்வளவே. இப்போது value ஒன்றை இடலாம், சொல்வது 'your name is' name. அதாவது 'your name is' என echo செய்து, பின் variable 'name'. function ஐ 'yourname' என பெயரிடலாம். |
4:19 | variable எங்கிருந்து வரும்? user input செய்ய வேண்டும். name ஐ இங்கே வைத்து பின் நான் சொல்வது your name, Alex |
4:39 | இது இப்படி வேலை செய்கிறது. yourname function ஐ call செய்கிறது, இந்த variable ஐ கணக்கில் கொள்கிறது, இந்த variable ஐ name இல் இடுகிறது, பின் echo விலிருந்து variable ஐ படிக்கிறது. |
4:58 | நாம் சொல்வது your name Alex. மேலே போக ... இதற்கு ஒரு value வேண்டும். குறிப்பாக string value. இங்கே போய் ஏதேனும் input உள்ளதா என பார்க்க, ஆம், அது Alex. ஆகவே your name is Alex கிடைத்தது. |
5:17 | இதை Billy எனவும் மாற்றலாம். எப்படி வேலை செய்கிறது என பார்த்தீர்கள். |
5:26 | சரி, function க்கு .. கொஞ்சம் கூடுதலாக சேர்க்கலாம். அது உங்கள் பெயர், வயது இன்னது என்று சொல்ல வேண்டும். |
5:38 | சொல்ல வேண்டியது name மற்றும் age. அதாவது இன்னொரு வேரியபிலை சேர்க்க வேண்டும். |
5:50 | சரி, கூடுதலாக இங்கே comma வால் பிரித்து சேர்ப்போம். இங்கே variable களை comma வால்தான் பிரிக்க வேண்டும். மீண்டும் இந்த variable ஐ கணக்கில் எடுத்துக்கொள்ளும். இங்கே வைத்து இங்கே echo out செய்யும். இந்த variable ஐ கணக்கில் கொண்டு, call செய்து இங்கே echo out செய்யும். |
6:10 | இதுதான் அடைப்படையில் உங்கள் variable இன் structure. எவ்வளவு variable களை அது எடுத்துக்கொள்ளும், எப்படி function ஐ code செய்வது. |
6:19 | சோதிக்கலாம். சரி இங்கே ஒரு space வேண்டும். இதை மீண்டும் Alex, 19 ஆக்கி... refresh.இதோ! |
6:31 | function களை எழுதுவது நேரத்தை சேமிக்க. அது பெரிய blocks of code ஐ எடுத்துக்கொள்ளலாம்; input ஐ ஏற்கலாம். மற்றபடி அதிக நேரம் எடுப்பதை இப்படி விரைவாக செய்கிறது. |
6:46 | இத்துடன் tutorial முடிகிறது. returning value போன்ற advanced function களுக்கு, functions மீதான மற்ற tutorial களை காண்க. |
6:55 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |