LibreOffice-Suite-Draw/C2/Common-editing-and-print-functions/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00.01 LibreOffice Draw வில் Common Editing and Printing Functions குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00.08 இந்த tutorial லில் கற்கப்போவது:
00.10 Draw page க்கு margins அமைப்பது
00.13 page numbers, date மற்றும் time ஐ Insert செய்தல்
00.16 Undo மற்றும் Redo actions
00.18 page ஐ Rename செய்தல்
00.20 print செய்தல்
00.22 இங்கு பயனாவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4.
00.33 WaterCycle பைலை திறந்து WaterCycle diagram உள்ள பக்கத்தை தேர்ந்தெடுப்போம்
00.40 இந்த drawing க்கு Page Margins ஐ set செய்யலாம்
00.44 Page Margins ஏன் தேவை?
00.46 ஒரு page இல் objects வைக்க்ப்படக்கூடிய இடத்தை Page Margins நிர்ணயிக்கின்றன
00.43 உதாரணமாக, drawing அச்சடித்து சேமிக்க வேண்டியிருக்கலாம்
00.57 Margins இருந்தால் இரு புறமும் போதிய இடைவெளி இருக்கும்
01.01 ஆகவே அச்சிடும் போது படத்தின் பகுதி வெட்டப்படுவது, காணாமல் போவது நடக்காது
01.07 WaterCycle drawing க்கு Page Margins அமைத்து print செய்வோம்
01.11 படத்தை அச்சிடும் காகிதம் paper size... standard size அல்ல என கொள்வோம்
01.18 அதன் Width 20 cms Height 20 cms.
01.23 அதன் Bottom margin 1.5 cms.
01.29 இந்த அளவுகளை அமைக்க Main menu வில், Format பின் Page இல் சொடுக்கவும்
01.35 Page Setup dialog box தோன்றுகிறது.
01.38 Page tab ஐ தேர்க
01.41 Width field இல் value ஆக “20”... மற்றும் Height field இல் “20” அமைக்கவும்
01.47 Margins இன் கீழ் Bottom field இல் 1.5 என என்டர் செய்க
01.54 வலது பக்கம், Draw page இன் preview தெரியும்
01.58 இந்த preview ... Draw page க்கு செய்த மாறுதல்களை காட்டுகிறது
02.02 OK செய்க
02.04 drawing எப்படி காண்கிறது?
02.06 அது இன்னும் பக்கத்தை மீறி இருக்கிறது!
02.08 அதாவது அச்சிட்டால் அதன் ஒரு பகுதி காணாமல் போகும்.
02.14 நாம் உறுதி செய்ய வேண்டியது:
02.15 drawings எப்போதும் margin களுக்குள் இருப்பது
02.18 வரையும் போது Drawing ..margin ஐ தாண்டாமல் இருப்பது
02.23 ஆகவே வரைய துவங்கும் முன் page margins ஐ அமைப்பது நல்லது
02.29 Main menu வில் , Format பின் Page ஐ சொடுக்கவும்
02.35 Page Setup dialog box தோன்றுகிறது.
02.38 Page tab இல் சொடுக்கவும்
02.40 Format drop-down list இல் சொடுக்கி A4 ஐ தேர்க
02.45 இதுவே நாம் முன்னே அமைத்த margin
02.48 OK செய்க
02.52 drawing.. margin களுக்குள் இருக்கிறது.
02.55 Page setup dialog box ஐ Draw page இலிருந்தும் ...
03.00 page இல் வலது-சொடுக்கி Context menu மூலம் அணுகலாம்.
03.05 Cancel ஐ சொடுக்கி dialog box இலிருந்து வெளியேறவும்
03.09 page numbers, date, time ஆசிரியர் பெயர் ஆகியன உள்நுழைப்போம்
03.15 WaterCycle diagram உள்ள page இல் page number ஐ நுழைக்கலாம்
03.21 Main menu வில், Insert பின் Fields ஐ சொடுக்கவும்
03.27 Fields list காட்டப்படுகிறது
03.31 Fields இல் உள்ள values ... Draw தானியங்கியாக உருவாக்கியது
03.35 Field இல் நாம் Draw உருவாக்கிய value ஐ உள்ளிட வேண்டும்
03.41 Page number மீது சொடுக்கவும்
03.43 எண் 1... Draw page மேலே... text box ஆக உள்நுழைந்தது
03.48 இந்த text box அளவை சிறியதாக்கலாம் .
03.55 இப்போது இந்த பாக்ஸை பிடித்திழுத்து page இன் கீழே வலது மூலையில் வைக்கலாம்.
04.01 number box ஐ சுலபமாக இழுக்க number box மீது சொடுக்கி Shift key ஐ அழுத்தவும்.
04.07 அதை மேலும் கீழே இழுக்கலாம்
04.11 இந்த Draw file இன் அடுத்த பக்கத்தில் number உள்ளதா என சோதிக்கலாம்.
04.17 page number காணவில்லை!
04.20 page number நாம் field ஐ உள்நுழைத்த page இல் மட்டும் உள்ளது!
04.26 ஆகவே இந்த page number format ஐ கவனிக்கலாம்
04.30 Main menu வில், Format பின் Page மீது சொடுக்கவும்
04.36 Page Setup dialog box தோன்றுகிறது.
04.39 Page tab மீது சொடுக்கவும்
04.41 Layout கீழ் settings, இல் Format ஐ தேர்க
04.45 drop-down list இல் a,b,c ஐ தேர்க
04.49 OK செய்க
04.52 page numbering 1, 2, 3 ஆக இல்லாமல் a, b, c ஆக மாறியது
04.58 இதே போல எந்த format க்கு வேண்டுமானாலும் மாற்றலாம்
05.01 Date மற்றும் Time field களை உள் நுழைப்பதை பார்க்கலாம்.
05.05 Draw page. இல் Date மற்றும் Time stamp களை insert செய்யலாம்
05.10 அதை Insert மற்றும் Fields இல் சொடுக்கி செய்யலாம்
05.14 ஒன்று Date (fixed) மற்றும் Time (fixed).
05.18 மற்றது Date (variable) மற்றும் Time (variable).
05.23 Date (fixed) மற்றும் Time (fixed) options நடப்பு date மற்றும் time ஐ உள்நுழைக்கும்
05.29 இந்த value update ஆகாது
05.33 மாறாக Date (variable) மற்றும் Time (variable) options...
05.37 file ஐ திறந்தால் automatic ஆக update ஆகிவிடும்.
05.42 Time (variable) ஐ இங்கே insert செய்யலாம்
05.46 இப்போது இந்த பாக்ஸை பிடித்திழுத்து கீழே, page எண்ணுக்கு மேல், வலது மூலையில் வைக்கலாம்.
05.56 Draw page ஐ திறக்கும் போதெல்லாம் உள்நுழைக்கப்பட்ட time... நடப்பு நேரத்துக்கு மாற்றப்படும்.
06.03 இந்த file ஐ உருவாக்கிய ஆசிரியரின் பெயரை உள்ளிடலாம்
06.08 author’s name ஐ page one இல் “Teacher A B” என அமைப்போம்
06.17 Page one க்கு போகலாம்
06.19 Main menu சென்று Tools மற்றும் Options இல் சொடுக்கவும்
06.24 Options dialog box தோன்றுகிறது.
06.27 Options dialog box இல், LibreOffice, பின் User , Data இல் சொடுக்கவும்
06.34 dialog box இன் வலப்பக்கம், user data தகவலை enter செய்யலாம்
06.40 தேவையானபடி தகவல்களை உள்ளிடலாம்.
06.44 First/Last Name/Initials.... Teacher, A B என முறையே எழுதுவோம்
06.53 OK செய்க
06.55 Main menu விலிருந்துInsert, பின் Fields பின் Authorஐ சொடுக்கவும்
07.02 பெயர் Teacher A B text-box இல் உள்ளது
07.07 இந்த box ஐ இழுத்து Draw page இன் கீழே வலது மூலையில் Time field இன் மேலே வைக்கலாம்.
07.15 உள்நுழைத்த field களை நீக்க நினைத்தால் என்ன செய்வது?
07.21 text box ஐ தேர்ந்தெடுத்து Delete key ஐ தட்ட வேண்டியதுதான்
07.25 Author Name. field ஐ நீக்கலாம்
07.28 இந்த செயலை மீட்க என்ன செய்வது ?
07.31 எளிதே! எந்த செயலையும் மீட்க CTRL மற்றும் Z key க்களை ஒன்றாக அழுத்தலாம்
07.38 கடைசியாக செய்த செயல், இங்கு Author field ஐ நீக்கியது - செயல் நீக்க மாகும்.
07.45 field மீண்டும் தெரிகிறது
07.48 Main menu விலிருந்தும் இந்த undo அல்லது redo செயல்களை செய்யலாம்.
07.53 Main menu வில் Edit மற்றும் Redo வில் சொடுக்கவும்
07.57 Author’s name இனியும் தெரியவில்லை!
08.00 CTRL+Z keyக்கள் மூலம் field உள்நுழைப்புகளையும் நாம் செயல் நீக்கலாம்
08.06 எப்போதுமே key board இலிருந்து short cut keys மூலம் undo மற்றும் redo commands ஐ இயக்கலாம்
08.13 CTRL மற்றும் Z keyக்களை ஒன்றாக அழுத்துவது undo க்கு
08.18 CTRL மற்றும் Y keyக்களை ஒன்றாக அழுத்துவது redo க்கு
08.23 இந்த tutorial லை நிறுத்தி assignment ஐ செய்க
08.26 Author’s name ஐ மாற்றி சேமிக்கவும்.
08.29 page இல் இன்னும் இரண்டு arrows சேர்க்கவும்.
08.33 page number மற்றும் date ஐ page two வில் சேர்க்கவும்
08.38 கடந்த ஐந்து செயல்களையும் undo மற்றும் redo செய்க.
08.42 Undo மற்றும் Redo options எல்லா செயல்கள் மீதும் வேலை செய்கின்றதா அல்லது சிலதை செய்ய முடியவில்லையா என சோதிக்கவும்.
08.51 WaterCycleSlide” என page க்கு பெயரிடுக.
08.54 Pages pane இல் slide ஐ தேர்ந்து வலது-சொடுக்கி Rename Page ஐ தேர்க
09.00 Rename Slide dialog box தோன்றுகிறது.
09.03 Name field இல் WaterCycleSlide” என பெயரை எழுதுவோம்
09.08 OK செய்க
09.10 cursor ஐ page மீது வைப்போம்
09.14 WaterCycleSlide” என்ற பெயர் இங்கு தெரிகிறதா?
09.18 page க்கு தகுந்த பெயரை தருவது எப்போதும் நல்லது
09.23 printing options ஐ அமைத்து WaterCycle diagram ஐ அச்சிடலாம்
09.28 Main menu வில் File பின் Print ஐ சொடுக்கவும்
09.33 Print dialog box தோன்றுகிறது.
09.36 General மற்றும் Options tabs கீழ் settings ஐ அறிய...
09.41 Viewing and printing Documents tutorial ஐ LibreOffice Writer series இல் காண்க
09.48 இடது பக்கம் page preview தெரிகிறது
09.53 Print dialog box இன் வலது பக்கம் நான்கு tabs உள்ளன:
09.58 General, LibreOffice Draw,Page Layout,Options
10.04 LibreOffice Draw க்கான options ஐ காணலாம்
10.09 LibreOffice Draw tab மீது சொடுக்கவும்
10.13 Page name மற்றும் Date and Time box களில் குறியிடுக
10.17 page name, date மற்றும் time ஆகியவ்வற்றை இது drawing உடன் அச்சிடுகிறது
10.23 அச்சிட Original colors மற்றும் Fit to printable page ஐ தேர்ந்தெடுப்போம்.
10.29 WaterCycle drawing ஐ உங்கள் கணினியிலிருந்து அச்சிட Print மீது சொடுக்கவும்
10.34 printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அது அச்சிட ஆரம்பித்து இருக்கும்.
10.40 இத்துடன் இந்த Tutorial முடிகிறது
10.45 இதில் நாம் கற்றவை:
10.48 Draw page க்கு margins அமைத்தல்
10.50 page numbers, date, மற்றும் time நுழைத்தல்
10.54 Undo, Redo செயல்கள்
10.57 page ஐ Rename செய்தல்
10.58 page ஐ அச்சிடுதல்
11.01 ஒரு முழுமையான பயிற்சி
11.03 இன்னும் 2 page களை நுழைக்கவும்
11.06 margin களை ஒவ்வொரு page க்கு வெவ்வேறாக அமைக்கவும். முந்தைய tutorial லில் உருவாக்கிய label மற்றும் invitation ஐ அச்சிடுக
11.14 Page count field ஐ ஒவ்வொரு page இலும் அமைத்து நடப்பதை காணவும்.
11.21 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
11.24 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
11.28 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
11.32 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
11.37 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
11.41 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
11.47 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11.52 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11.59 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12.10 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst