LibreOffice-Suite-Calc/C3/Images-and-Graphics/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time NARRATION
00:01 LibreOffice Calc இல் Inserting images குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial கற்கப்போவது...
00:09 ஒரு document இல் ஒருimage file ஐ Insert செய்வது
00:13 உதாரணத்துக்கு - jpeg, png அல்லது bmp.
00:19 நாம் பயன்படுத்துவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4
00:28 spreadsheet இல் Image ஐ பின் வரும் விதங்களில் சேர்க்கலாம், image file ஐ நேரடியாக உள் நுழைப்பது, graphics program வழியாக உள் நுழைப்பது, clipboard உதவியுடன்.... அல்லது gallery இலிருந்து
00:39 ஒவ்வொன்றையும் விளக்கமாக பார்க்கலாம்.
00:43 “Personal-Finance-Tracker.ods” spreadsheet ஐ திறப்போம்
00:48 முதலில் sheet 2 ஐ தேர்ந்தெடுக்கலாம்
00:51 இந்த sheet களில் உள்நுழைக்கலாம்.
00:54 ஒரு cell ஐ தேர்ந்தெடுத்து படத்தை நுழைப்பது நல்லது
00:59 image கணினியில் இருந்தால் சுலபமாக “Insert” மீது சொடுக்கி insert செய்யலாம்
1:06 பின் “Picture” மற்றும் “From File” ஐ சொடுக்கவும்.
1:10 insert செய்ய வேண்டிய image ஐ கண்டுபிடிக்கவும்
1:14 சில image கள் Desktop இல் “Images” folder இல் உள்ளன
1:20 “Image1” ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
1:24 “Location” field இல் இமேஜின் பெயர் தெரிகிறது.
1:28 “Open” button மீது சொடுக்கவும்
1:31 image … spreadsheet இல் தெரிகிறது. <pause>
1:38 இன்னொரு picture ஐlink செய்து நுழைப்போம்.
1:42 ஒரு புதிய cell ஐ தேர்ந்தெடுக்கலாம்.
1:45 “Insert” பின் “Picture” மற்றும் t “From File” மீது சொடுக்கவும். இன்னொரு image ஐ தேர்க
1:55 “Image 2” ஐ சொடுக்கவும்.
1:58 இந்த image ஐ உங்கள் document க்கு link செய்ய, “Link”option இல் “Open” சொடுக்கவும்.
2:05 திறக்கும் dialog box இல், “Keep Link” button ஐ சொடுக்கவும்.
2:11 picture இப்போது file க்கு link ஆகிவிட்டது.
2:15 Linking
2:17 நாம் ஒரு file ஐ link செய்தால்: முதலில் spreadsheet சேமிக்கப்படும் போது அதன் அளவு குறைகிறது.
2:23 ஏன்? spreadsheet இல் அந்த image இல்லை.
2:27 இரண்டாவதாக, fileகளை தனித்தனியாக திருத்தலாம்
2:32 image file இல் செய்யும் எந்த திருத்தத்தையும் spreadsheet இல் காட்டப்படும் link செய்த image இல் காணலாம்.
2:39 லிங்க் செய்த Image 2இன் நிறத்தை greyscale ஆக மாற்றலாம்,
2:46 GIMP picture editor ஆல் இதை edit செய்கிறேன்.
2:50 நீங்கள் உங்கள் கணினியில் உள்ள எந்த editor ஐயும் பயன்படுத்தலாம்.
2:54 "Personal-Finance-Tracker.ods" ஐ முதலில் save, close செய்யலாம்.
3:01 அடுத்து, images folder க்கு போகலாம்.
3:04 "Image 2" ஐ தேர்க.
3:06 right-click செய்து Open with GIMP ஐ தேர்க.
3:10 Image 2 GIMP இல் திறக்கிறது.
3:13 இப்போது picture ஐ greyscale ஆக்கலாம்.
3:18 image ஐ save மற்றும் close செய்யலாம்.
3:22 Personal-Finance-Tracker.ods ஐ திறக்கலாம்.
3:26 Image 2 இப்போது greyscale இல் தெரிகிறது.
3:30 எனினும் இப்படி பைலை link செய்தால், இன்னொரு பயனருக்கோ, இன்னொரு கணினிக்கோ இதை அனுப்புவதில் பிரச்சினை இருக்கிறது.
3:40 spreadsheet , image file இரண்டையுமே அனுப்ப வேண்டும்.
3:44 அதாவது இரண்டு பைல்களையும் வைத்திருக்கும் இடத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
3:52 இந்த image ஐ spreadsheet இன் வலப்பக்கத்துக்கு நகர்த்தலாம்.
3:58 படத்தை நுழைக்க இன்னொரு வழி சேமித்துள்ள folder இலிருந்து spreadsheet மீது இழுத்து விடுவது.
4:09 ஒரு image ஐ இழுத்துவிடுவோம்.
4:12 image file ஐ நேரடியாக spreadsheet இல் வேண்டிய இடத்தில் இழுத்துவிடலாம்.
4:19 image document இல் insert ஆவதை காணலாம்.
4:23 CTRL , Z. ஐ அழுத்தி செயல் நீக்குவோம்.
4:29 இழுத்துவிடுதல் மூலம் image ஐ link செய்யலாம்.
4:34 இதுவும் சுலபமே! “Control” மற்றும் “Shift” விசைகளை அழுத்திப்பிடிக்கவும்.
4:40 image ஐ spreadsheet இல் இழுத்துவிடவும்.
4:44 image file .. document க்கு link ஆகிவிட்டது.
4:48 இந்த Calc file ஐ CTRL , S விசைகளை அழுத்தி சேமிப்போம்.
4:54 இந்த file ஐ மூடலாம்.
4:58 image இருக்கும் folder க்கு போகலாம்.
5:02 நாம் insert செய்த “Image 3.jpg” ஐ “Image4.jpg” என பெயர் மாற்றலாம்.
5:12 “Personal Finance Tracker.ods” file ஐ மீண்டும் திறக்கலாம்.
5:18 link செய்த image இப்போது தெரியவில்லை!
5:22 link path பிழை காட்டுகிறது!
5:25 இந்த link ஐ நீக்கலாம்.
5:28 இந்த tutorial ஐ Pause செய்து assignment ஐ செய்யவும்.
5:32 Calc sheet இல் ஒரு image ஐ link ஆக நுழைத்து சேமித்து மூடவும்.
5:38 image உள்ள folder க்கு சென்று அதை delete செய்க.
5:43 Calc file இல் இன்னும் image தெரிகிறதா என சோதிக்கவும்.
5:49 image folder இல் image ஐ மீண்டும் ஒட்டவும்.
5:53 Calc file இல் image தெரிகிறதா என சோதிக்கவும்.
5:57 “Standard” toolbar இன் கீழ் புதிய toolbar தெரிவதை பாருங்கள்.
6:02 இதுவே “Picture” toolbar.
6:04 “Picture” toolbar இன் மேல் இடது பக்கம் உள்ள “Filter” button … image ஐ திருத்த பல optionகளை தருகிறது.
6:13 CTRL , Z ஐ அழுத்தி செயல் நீக்குவோம்.
6:18 “Graphics mode” button இல் image ஐ grayscale, black-and-white அல்லது watermark ஆக மாற்ற options உள்ளன.
6:26 “Picture” toolbar இல் உள்ள இன்னும் பல option களை பின்னால் பார்க்கலாம்.
6:32 அடுத்து image ஐ clipboard இலிருந்து நுழைப்பதை பார்க்கலாம்.
6:37 ஒரு LibreOffice spreadsheet இலிருந்து இன்னொன்றுக்கு clipboard இல் சேமித்த படங்களை ஒட்டலாம்.
6:44 புதியspreadsheet ஒன்றை உருவாக்கி “abc.ods” என பெயரிடலாம்.
6:50 இது இலக்கு document.
6:53 “Personal-Finance-Tracker.ods” file இல் ஏற்கெனெவே ஒரு image இருக்கிறது
6:59 இது மூல document.
7:02 மூல file இலிருந்து பிரதி எடுக்க image ஐ தேர்க
7:06 “CTRL” , “C” விசைகளை அழுத்தி image ஐ பிரதி எடுக்கவும்
7:11 image இப்போது clipboard இல் இருக்கிறது
7:15 இலக்கு document க்கு செல்க. அது “abc.ods”.
7:21 “abc.ods” இல் இமேஜ் ஐ எங்கே வைக்க வேண்டுமென தேர்வு செய்க.
7:28 image ஐ document இல் “CTRL” “V” விசைகளை அழுத்தி ஒட்டவும்
7:35 image... இலககு file லில் ஒட்டப்பட்டது
7:42 இப்போது image களை நேரடியாக Calc Gallery இலிருந்து ஒட்டுவதை பார்க்கலாம்.
7:48 “Gallery” இல் image கள் ஒலிகள் ஆகியன உள்ளன. அவற்றை spreadsheet இல் சேர்க்க முடியும்.
7:54 எப்படி என பார்க்கலாம்
7:57 standard toolbar இல் “Gallery” icon மீது சொடுக்கவும்.
8:01 அல்லது menu bar மற்றும் “Tools” option இல் “Gallery” மீது சொடுக்கி திறக்கவும்.
8:09 “Gallery” இல் உள்ள image களை பாருங்கள். Document இல் நுழைக்க வேண்டிய படத்தை சொடுக்கவும்.
8:18 அதை “Gallery” இலிருந்து இழுத்து spreadsheet இல் தேவையான இடத்தில் விடவும்.
8:26 image நம் “Personal-Finance-Tracker.ods” file இல் நுழைக்கப்பட்டது.
8:34 இத்துடன் இந்த 'LibreOffice Calc' மீதான spoken tutorial முடிகிறது
8:39 சுருங்கச்சொல்ல நாம் கற்றது- spreadsheet இல் Image ஐ பல விதங்களில் சேர்ப்பது
8:46 file இலிருந்து, clipboard இலிருந்து, gallery இலிருந்து
8:52 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
8:55 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
8:58 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
9:03 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
9:08 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
9:12 மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org
9:19 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
9:23 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
9:31 மேற்கொண்டு விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
9:41 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst