LibreOffice-Suite-Base/C4/Access-data-sources/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:00 | LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு |
00:04 | இந்த tutorial லில் நாம் கற்க போவது |
00:08 | மற்ற Data Source களை அணுகுதல் |
00:10 | .odb database களை பதிவு செய்தல் |
00:15 | Data source களை காணல் |
00:17 | Writer ல் Data Source களைப் பயன்படுத்துதல் |
00:22 | Base ல் மற்ற Data Source களை எப்படி அணுகுவது |
00:28 | Libre Office Base Databases தவிர வேறு data sourceகளையும் அணுக அணுமதிக்கிறது |
00:37 | இது மற்ற Libre Office documentகளின் இணைப்பு கொடுக்கவும் அனுமதிக்கிறது |
00:43 | உதாரணமாக ஒரு spreadsheet அல்லது ஒரு எளிய text document ஐ LibreOffice Base னுள் இருந்து அணுக முடியும் |
00:53 | பின் அவற்றை LibreOffice Writer document னுள் இணைப்பு கொடுக்கவும் |
00:58 | LibreOffice Calc ஐ பயன்படுத்தி ஒரு உதாரண spreadsheet ஐ உருவாக்குவோம் |
01:06 | Start Menu >> All Programs ல் சொடுக்கி பின் LibreOffice Suite menu ஐ திறக்கவும் |
01:16 | அல்லது LibreOffice ஏற்கனவே திறந்திருந்தால், புது Spreadsheet ஐ திறக்க File, New பின் spreadsheet ல் சொடுக்கவும் |
01:30 | இப்போது இந்த spreadsheet ல் image ல் காட்டியபடி சில உதாரண data ஐ எழுதலாம் |
01:46 | இந்த spreadsheet ஐ ஒரு directory இடத்தில் ‘LibraryMembers’ என சேமிப்போம் |
01:54 | உதாரணத்தில் இந்த file ஐ பயன்படுத்த வேண்டியிருப்பதால் சேமிப்பு இடத்தை நினைவில் வைப்போம் |
02:02 | Calc window ஐ மூடுவோம் |
02:07 | சரி LibreOffice Base ல் இருந்து இந்த spreadsheet ஐ எப்படி அணுகுவது என பார்க்கலாம். |
02:15 | அதற்கு Windows Start menu ல் இருந்தோ |
02:25 | அல்லது LibreOffice ஏற்கனவே திறந்திருந்தால் File, New பின் Database ல் சொடுக்கியோ Base ஐ திறக்கவும் |
02:36 | இப்போது இது Database Wizard ஐ திறக்கிறது |
02:39 | இங்கே ‘Connect to an existing database’ ஐ சொடுக்கவும் |
02:45 | பின் dropdown ல் சொடுக்கவும் |
02:48 | இந்த list ல் Base அணுகக்கூடிய பல்வகை database source களை கவனிக்கவும் |
02:55 | இங்கே Spreadsheet ல் சொடுக்குவோம் |
02:59 | பின் Next button. |
03:02 | இப்போது browse button ஐ பயன்படுத்தி நாம் ஏற்கனவே சேமித்த spreadsheet இடத்தை கண்டுபிடிக்கவும் |
03:10 | spreadsheet க்கு password இருந்தால் அதையும் நாம் கொடுக்கவேண்டும் |
03:16 | இங்கே அது தேவையில்லை |
03:19 | Next button ல் சொடுக்குவோம் |
03:22 | இப்போது spreadsheet ஐ ஒரு data source ஆக பதிவுசெய்வோம் |
03:27 | பின் open it for editing |
03:32 | Finish button ல் சொடுக்கவும் |
03:36 | இங்கே ஒரு database பெயரைக் கொடுப்போம். type செய்வோம் LibraryMembers. |
03:44 | Save as Type ஐ கவனிக்கவும்: இது சொல்வது ODF Database. இந்த இடத்தில் அது .odb |
03:56 | spreadsheet ஆக அதே இடத்தில் சேமிக்கவும். |
04:01 | spreadsheet ஐ Base ல் ஒரு data source ஆக பதிவு செய்துள்ளோம் |
04:07 | இப்போது main Base window ல் இருக்கிறோம் |
04:11 | இங்கே இடப்பக்க panel ல் Tables icon ஐ சொடுக்கவும் |
04:16 | tables ல் கவனிக்கவும் ‘Sheet1’, Sheet2, மற்றும் Sheet3 |
04:23 | Sheet1 ஐ திறக்க அதில் double click செய்யவும். spreadsheet ல் இருந்து data உள்ளது |
04:31 | இப்போது Spreadsheet ஐ அணுகும் method உடன் நாம் எந்த மாற்றத்தையும் இங்கிருந்து ஏற்படுத்த முடியாது |
04:39 | இங்கிருந்து நம்மால் data ஐ பார்க்கலாம் அல்லது query களை உருவாக்கி ஏற்கனவே இருக்கும் data ஐ பொருத்து report செய்யலாம் |
04:47 | எனவே மாற்றங்கள் நேரடியாக Spreadsheet லேயே செய்யப்பட வேண்டும் |
04:54 | .odb databaseகளை பதிவுசெய்தல் |
04:59 | .odb database களை உருவாக்ககூடிய OpenOffice.org போன்ற மற்ற program கள் அங்கே உள்ளன |
05:11 | இவைகளை LibreOffice Baseனுள் பயன்படுத்த முதலில் அவற்றை Base னுள் பதிவுசெய்ய வேண்டும் |
05:19 | எந்த .odb databaseயும் பதிவு செய்ய, Base ஐ திறந்து |
05:28 | Tools, Options, LibreOffice Base மற்றும் Databases ஐ தேர்வு செய்ய வேண்டும் |
05:36 | Registered Databasesக்கு கீழ் , New ஐ சொடுக்கவும் |
05:42 | database உள்ள இடத்தை கண்டுபிடிக்க browse செய்து registered name சரியாக உள்ளதா எனவும் உறுதி செய்க |
05:51 | பின் Ok button ஐ சொடுக்குவோம் |
05:55 | LibreOffice ல் Data source களை எப்படி view செய்தல்என அறியலாம் |
06:01 | அதற்கு, Base ல் பதிவுசெய்த உதாரண spreadsheet ஐ கருதுவோம் |
06:07 | இப்போது இதை LibreOffice Writer அல்லது Calc ல் பயன்படுத்தலாம் |
06:12 | உதாரணமாக LibreOffice Write னுள் இதை எப்படி view செய்வது என பார்க்கலாம். |
06:19 | முதலில் Base window ல் இருந்து writer ஐ திறப்போம் |
06:24 | அதற்கு File, New பின் Text document ல் சொடுக்குவோம் |
06:33 | இப்போது Writer window ல் இருக்கிறோம் |
06:36 | கிடைக்கும் data source களை பார்க்க, மேலே View menu ல் சொடுக்கி Data Sources ஐ சொடுக்கவும் |
06:46 | மாற்றாக F4 key ஐ அழுத்தலாம் |
06:52 | மேல்இடப்பக்கம் இப்போது நாம் உருவாக்கிய LibraryMembers உட்பட பதிவுசெய்யப்பட்ட database களின் பட்டியலை பார்க்கிறோம் |
07:03 | database ஐ பார்க்க, database பெயரின் இடப்பக்க கூட்டல் குறியை சொடுக்கி இதை விரிவாக்குவோம் |
07:14 | பின் Tables ஐ விரிவாக்குவோம் |
07:18 | இங்கே Sheet1, 2 மற்றும் 3. |
07:24 | Sheet 1 ல் சொடுக்குவோம் |
07:28 | Writer window ன் மேல் வலப்பக்கத்தில் நம் data உள்ளது |
07:36 | நம் உதாரண Writer document ல் இந்த data ஐ எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம். |
07:43 | சரி, மேலே table ல் இருந்து அனைத்து data யும் பயன்படுத்த நினைத்தால், முதலில் அங்கே அனைத்து record களையும் தேர்வோம் |
07:55 | அதற்கு முதல் record ல் முதல் column ன் இடப்பக்க gray cell ஐ சொடுக்கவும் |
08:05 | பின் Shift key ஐ அழுத்திக்கொண்டு கடைசி record ல் முதல் column ன் இடப்பக்க gray cell ல் சொடுக்கவும் |
08:17 | எல்லா data களும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன |
08:21 | இதை கீழே Writer document க்கு சொடுக்கி இழுத்து விடுவோம் |
08:30 | அடுத்து Insert Database columns தலைப்புடன் ஒரு popup window ஐ பார்க்கிறோம் |
08:37 | அதனால் இங்கே மேலே Table option ஐ சொடுக்குவோம் |
08:42 | பின் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்க பட்டியலுக்கு எல்லா field களையும் நகர்த்த double arrow button ஐ சொடுக்கவும் |
08:52 | இங்கே பல்வேறு தேர்வுகள் இருப்பதை கவனிக்கவும் |
08:56 | இப்போது Ok button ஐ சொடுக்குவோம் |
09:00 | இங்கே document ல் table ன் மொத்த data உம் உள்ளன |
09:05 | அடுத்து தனிப்பட்ட fieldகளை எவ்வாறு உள்நுழைப்பது என பார்க்கலாம் |
09:13 | Writer document ன் மேலே சென்று Enter key ஐ இருமுறை அழுத்தலாம். மீண்டும் மேல் இடப்பக்கம் செல்வோம் |
09:22 | இங்கே type செய்வோம், Member Name colon |
09:28 | பின் மேல் வலப்பக்கம் உள்ள data sources area ல் Name column ல் சொடுக்குவோம் |
09:36 | இப்போது நாம் type செய்த text க்கு அடுத்து இதை சொடுக்கி இழுத்து விடவும் |
09:43 | பின் tab key ஐ அழுத்தி type செய்க, Phone number colon |
09:51 | இப்போது என்ன செய்யவேண்டும் என்று தெரியும் இல்லையா? |
09:55 | மேலே இருந்து Phone column ஐ சொடுக்கி இழுத்து நம் text க்கு அடுத்து விடுவோம் |
10:04 | முதல் record ன் இடப்பக்கம் gray cell ஐ சொடுக்குவதன் மூலம் அதை முன்னிலைப்படுத்துவோம் |
10:13 | பின் Data to Fields icon ஐ சொடுக்குவோம் |
10:19 | இது மேலே Table Data toolbar ல் Formatting toolbar க்கு கீழே கிடைக்கும் |
10:27 | மேலே table ன் data இப்போது Writer document ல் இருப்பதை கவனிக்கவும் |
10:35 | மற்றொரு record ல் கொண்டுவர, வேறொரு record ஐ முன்னிலைப்படுத்தி ‘Data to Fields’ icon ஐ மீண்டும் பயன்படுத்த வேண்டும் |
10:46 | data sourceகளை LibreOffice documents னுள் பயன்படுத்துவதைக் கற்றோம் |
10:54 | இத்துடன் LibreOffice Base ல் Accessing other Data Sources மீதான இந்த tutorial முடிகிறது |
11:01 | இதில் நாம் கற்றது |
11:05 | மற்ற Data Sourceகளை அணுகுதல் |
11:07 | .odb databaseகளை பதிவு செய்தல் |
11:12 | Data sourceகளை காணல் |
11:14 | Writer ல் Data Sourceகளை பயன்படுத்துதல் |
11:19 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:44 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி. |