LibreOffice-Installation/C2/LibreOffice-Suite-Installation-on-Linux-OS/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். LibreOffice Suite Installation குறித்த டுட்டோரியல்-க்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது Linux OS-யில் எவ்வாறு LibreOffice Suite -ஐ install செய்வது. |
00:14 | இந்த tutorial-ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்தியது: Linux OS பதிப்பு 14.04 , Firefox Web Browser , நீங்கள் எந்த web browser -ஐ வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். |
00:27 | இந்த டுடோரியல் –ஐ பின்பற்ற Linux OS–இல் தெரிந்திருக்க வேண்டியவை. ‘’’Terminal commands’’’ மற்றும் ‘’’Synaptic Package Manager’’’ |
00:35 | இல்லை என்றால், இணையத்தளத்தில் Linux தொடரில் அதற்கான டுடோரியல் -ஐ பார்க்கவும். |
00:40 | ‘’’LibreOffice Suite Installation’’’ பற்றி காண்போம். |
00:45 | Synaptic Package Manager.-ஐ பயன்படுத்தி LibreOffice Suite -ஐdownload செய்து install செய்யலாம். |
00:51 | அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள, அதற்கான Linux ஸ்போக்கன் டுடோரியலை பார்க்கவும். |
00:57 | அடுத்து terminal -ஐ பயன்படுத்தி எவ்வாறு LibreOffice Suite-ஐ Install செய்வது என கற்போம் . |
01:03 | முதலில், நான் Firefox Web Browser’’’ -ஐ திறக்கிறேன். |
01:07 | Address Bar-ல், www.libreoffice.org/download என டைப் செய்து Enter -ஐ அழுத்தவும். |
01:19 | உடனடியாக,Download Page-க்கு திருப்பிவிடப்படுகிறோம். |
01:24 | இங்கே LibreOffice Suite-ஐ download செய்ய Download பட்டனை காணலாம். |
01:30 | முன்னிருப்பாக, நம்முடைய OS -கான சமீபத்திய பதிப்பு இங்கு காட்டப்படும். |
01:36 | நான் Linux OS-இல் பதிவு செய்வதால், Linux உடைய LibreOffice -ன் சமீபத்திய பதிப்பைக் காட்டுகிறது. |
01:45 | நம்முடைய OS பதிப்பு-க்கு தகுந்தாற்போல் இந்த software -ஐ download செய்யவும். |
01:51 | LibreOffice அல்லது OS -ஐ நாம் எவ்வாறு மாற்றலாம்? Download button-க்கு மேலே இருக்கும் Change என்ற link-ன் மீது கிளிக் செய்யவும். |
02:01 | நாம் மற்றொரு பக்கத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளோம். இங்கே வெவ்வேறு OS- க்கான Download தேர்வை பார்க்க முடியும். உங்களின் தேவைக்கேற்ப இங்கு தேர்ந்தெடுக்கலாம் |
02:12 | இங்கே Install செய்வதற்கான LibreOffice Suite-ன் பதிப்பையும் தேர்வு செய்யலாம். |
02:18 | நான் Linux x64 (deb)ஐ தேர்வு செய்கிறேன், ஏனென்றால் நான் Linux 64bit Ubuntu கணினியை வைத்து இருக்கிறேன். |
02:26 | இதை செய்யும்போது, மறுபடியும் Download பக்கத்திற்கு திருப்பிவிடப்படுகிறோம். |
02:31 | நம் தேர்வுக்கேற்றவாறு LibreOffice மற்றும் OS-யின் முன்னிருப்பு பதிப்பு காட்டப்படுகிறது. |
02:40 | ‘Download ' பட்டனை க்ளிக் செய்யவும். |
02:43 | அவ்வாறு, செய்யும்போது Save As dialog box தோன்றும். |
02:46 | OK பட்டனை கிளிக் செய்து Download’’’-ஐ தொடங்கவும். Internet’’’-ன் வேகத்தைப் பொறுத்து சில நேரம் ஆகலாம். |
02:55 | ‘’’Download’’’ முடிந்ததும் terminal ‘’’-ஐ திறக்க ஒரே நேரத்தில் Ctrl, Alt, T‘’’ keyகளை அழுத்தவும். |
03:05 | இந்த terminal’’’ -இல் cd space Downloads‘’’ என டைப் செய்து Enter’’’-ஐ அழுத்தவும். |
03:13 | பின் ls’’’ என்று டைப் செய்து Enter’’’ -ஐ அழுத்தவும். |
03:17 | ‘’’Download’’’ செய்யப்பட்ட LibreOffice Suite’’’தொகுப்பை tar.gz’’’வடிவத்தில் பார்க்க முடியும். |
03:24 | இப்போது திரையை சுத்தம் செய்ய Ctrl + L key’’’களை அழுத்தவும். |
03:29 | பின் tar space -zxvf space’’’ மற்றும் ‘’’file name’’’ என டைப் செய்து ‘’’Enter’’’ -ஐ அழுத்தவும். |
03:43 | பின் cd space file name’’’என டைப் செய்து Enter -ஐ அழுத்தவும். |
03:51 | இப்போது cd DEBS’’’ என டைப் செய்து Enter’’’-ஐ அழுதவும். |
03:59 | இறுதியில் sudo space dpkg -i space .deb’’’ என டைப் செய்து Enter’’’-ஐ அழுத்தவும். |
04:14 | உங்கள் கணினியின் password’’’-ஐ டைப் செய்து Enter’’’ -ஐ அழுத்தவும். |
04:19 | Enter ஐ அழுத்திய பின்னர் LibreOffice Suite’’’ ன் installation தொடங்கும். |
04:26 | ‘’’installation’’’ ஆக சில நேரம் ஆகும். ’’’Installation ’’’ ஆனதும் ’’’terminal ’’’ -ஐ மூடவும். |
04:34 | ’’’dash home’’’ -க்கு சென்று ’’’search bar field’’’-இல் ’’’office’’’ என டைப் செய்யவும். |
04:40 | நீங்கள் LibreOffice Suite-இல் Base, Calc, Impress, Writer, Draw. மற்றும் Math போன்ற ’’’component’’’களை பார்க்கலாம். |
04:51 | இந்த LibreOffice Suite வெற்றிகரமாக உங்கள் Linux கணினியில் ’’’Install ’’’ செய்யப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. |
04:48 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இதை சுருக்கமாக பார்ப்போம். |
05:02 | இந்த tutorial-ல் நாம் கற்றது Ubuntu Linux OS -யில் LibreOffice Suite -ஐ எவ்வாறு install செய்வது. |
05:09 | பின்வரும் link -ல் உள்ள ஸ்போக்கன் டுடோரியல் திட்டம் பற்றிய வீடியோவை பார்க்கவும். |
05:16 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. மற்றும் இணையவழி தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு சான்றிதழ்களை கொடுக்கிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
05:29 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் தகவல்கள் பின்வரும் இணைப்பில் கிடைக்கும். |
05:43 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது மெஹ்தாஜ். குரல் கொடுத்தது காஞ்சனா. நன்றி. |