KTouch/S1/Customizing-Ktouch/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:01 | Customizing KTouch குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |
00:04 | இந்த டுடோரியலில் , கற்கப்போவது: |
00:08 | ஒரு பாடத்தை உருவாக்குதல், Ktouch ஐ தனிப்பயனாக்குதல்; உங்களது விசைப்பலகையை உருவாக்குதல். |
00:13 | இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1 |
00:21 | Ktouch ஐ திறக்கலாம். |
00:25 | மட்டம் 3 எனக்காட்டுகிறது. |
00:28 | ஏனெனில் Ktouch ஐ மூடியபோது மட்டம் 3 இல் இருந்தோம். |
00:32 | இப்போது புதிய பாடம் ஒன்றை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். |
00:36 | இங்கே நாம் Teacher’s Line இல் காட்ட characters தொகுப்பு ஒன்றை உருவாக்கலாம். |
00:42 | Main menu விலிருந்து, File தேர்ந்து, Edit Lecture ஐ சொடுக்கவும் |
00:48 | Open Lecture File dialog box தோன்றுகிறது. |
00:52 | Create New Lecture option ஐ தேர்ந்து OK செய்க. |
00:57 | KTouch Lecture Editor dialog box தோன்றுகிறது. |
01:01 | Title field இல் A default lecture என்னும் பெயரை தேர்ந்து நீக்கவும். My New Training Lecture என உள்ளிடவும். |
01:12 | level Editor ...பாடத்தின் மட்டத்தை காட்டுகிறது. |
01:15 | level Editor box இன் உள் சொடுக்கவும் |
01:18 | Data of level 1 இன் கீழ் , New Characters in this level field இல் , symbols ampersand, star, மற்றும் dollar ஐ enterசெய்க. |
01:29 | ஒருமுறை மட்டுமே.. |
01:32 | characters ... level Editor box இல் முதல் வரியில் தெரிகின்றன. |
01:38 | level Data field இல், இருக்கும் உரையை தேர்ந்து நீக்கவும். |
01:44 | ampersand, star மற்றும் dollar symbol களை 5 முறை உள்ளிடவும். |
01:49 | level Editor box இன் கீழ் , Plus sign மீது சொடுக்கவும் . என்ன நடக்கிறது ? |
01:57 | level Editor box இல் இரண்டாம் வரி alphabets தோன்றுகிறது. |
02:02 | level Editor box இல் இந்த இரண்டாம் வரியை தேர்ந்தெடுக்கலாம். |
02:06 | Data of level field இப்போது 2 எனக்காட்டுகிறது. |
02:09 | இது நம் typing பாடத்தின் 2 ஆம் மட்டம். |
02:13 | New Characters in this level field ல் fj என enter செய்க. |
02:20 | level Data field இல் fj என ஐந்து முறை |
02:24 | உங்கள் typing பாடத்தில் தேவையான அளவு மட்டங்களை உருவாக்கலாம். |
02:29 | அதே போல் உங்கள் typing பாடத்தில் விரும்பும் அளவு மட்டங்களை உருவாக்கலாம். |
02:35 | Save iconஐ சொடுக்கவும். |
02:37 | Save Training Lecture – KTouch dialog box தோன்றுகிறது. |
02:41 | Name field இல், New Training Lecture என enter செய்க. |
02:45 | file க்கு ஒரு format தேர்வு செய்யலாம். |
02:49 | Filter drop down list இல் , முக்கோணத்தை சொடுக்கவும். |
02:52 | KTouch Lecture Files (star.ktouch.xml) ஐ file பார்மேட் ஆக தேர்க. |
03:03 | Desktop இல் பைலை சேமிக்க அதை browse செய்து தேர்க. Save ஐ சொடுக்கவும். |
03:08 | KTouch Lecture Editor dialog box இப்போது New Training Lecture என பெயரை காட்டுகிறது. |
03:15 | இரண்டு மட்டங்கள் கொண்ட ஒரு புதிய பாடத்தை உருவாக்கிவிட்டோம். |
03:19 | KTouch Lecture Editor dialog box ஐ மூடலாம். |
03:24 | நாம் உருவாக்கிய பாடத்தை திறக்கலாம். |
03:28 | Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து, Open Lecture மீது சொடுக்கவும் |
03:34 | Select Training Lecture File dialog தோன்றுகிறது. |
03:38 | Desktop க்கு browse செய்து New Training Lecture.ktouch.xml. ஐ தேர்க. |
03:46 | symbolகள் &, *, மற்றும் $ Teacher’s line இல் தெரிகின்றன. Type செய்யலாம். |
03:54 | நம் பாடத்தை உருவாக்கி அதில் டைப் செய்தும் விட்டோம். |
03:59 | KTouch typing lessons க்கு திரும்ப, Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து, Open Lecture ஐ சொடுக்கவும். folder path இல் Browse செய்து ... |
04:10 | Root->usr->share->kde4->apps->Ktouch மற்றும் english.ktouch.xml ஐ தேர்க. |
04:26 | Ktouch ஐ நம் விருப்பபடி customize செய்யலாம். |
04:30 | உதாரணமாக, Teacher’s Line இல் இல்லாத ஒரு character ஐ type செய்தால் Student line சிவப்பாகிறது. |
04:37 | வெவ்வேறு காட்சிக்கு வெவ்வேறு நிறங்களை அமைக்கலாம். |
04:41 | colour settings ஐ மாற்றலாம். |
04:44 | Main menu விலிருந்து, Settings ஐ தேர்ந்து, Configure – Ktouch ஐ சொடுக்கவும். |
04:50 | Configure – KTouch dialog box தோன்றுகிறது. |
04:53 | Configure – KTouch dialog box இல் , Color Settings ஐ சொடுக்கவும் |
04:58 | Color Settings details தோன்றுகிறது. |
05:02 | Use custom colour for typing line box இல் குறியிடவும். |
05:05 | Teacher’s line fieldஇல் , Text field க்கு அடுத்துள்ள color box மீது சொடுக்கவும் |
05:12 | Select-Color dialog box தெரிகிறது. |
05:15 | Select-Color dialog box இல் , green மீது சொடுக்கவும் OK செய்க. |
05:21 | Configure – KTouch dialog box தோன்றுகிறது. Apply மீது சொடுக்கி OK. செய்க. |
05:29 | Teacher’s Line இல் உள்ள characters பச்சையாக மாறிவிட்டன. |
05:33 | இப்போது நம் சொந்த விசைப்பலகையை உருவாக்கலாம். |
05:37 | புதிய விசைப்பலகையை உருவாக்க ஒரு இருப்பிலுள்ள விசைப்பலகை தேவை. |
05:42 | அதில் மாற்றங்களை செய்து வேறு பெயரில் சேமிக்கலாம். |
05:46 | Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து, Edit keyboard Layout மீது சொடுக்கவும். |
05:52 | Open keyboard File dialog box தோன்றுகிறது |
05:56 | Open keyboard File dialog box இல், Open a default keyboard ஐ தேர்க.. |
06:02 | இந்த field க்கு அடுத்துள்ள button மீது சொடுக்கவும். |
06:06 | key boards list தெரிகிறது. en.keyboard.xml. ஐ தேர்க. OK செய்க . |
06:15 | KTouch keyboard Editor dialog box தோன்றுகிறது. |
06:19 | keyboard Title fieldஇல் , Training keyboard என உள்ளிடுக. |
06:25 | விசைப்பலகைக்கு ஒரு மொழியை தேர்வு செய்ய வேண்டும். |
06:29 | Language id dropdown list இலிருந்து en ஐ தேர்க. |
06:35 | இருக்கும் விசைப்பலகையில் fonts ஐ மாற்றலாம். |
06:39 | Set keyboard Font மீது சொடுக்கவும் |
06:42 | Select Font – KTouch dialog box window தோன்றுகிறது. |
06:48 | Select Font - KTouch dialog box இல் Ubuntu ஐ Font ஆக, Italic ஐ Font Style ஆக , மற்றும் 11 அளவாக அமைக்கலாம். |
06:58 | OKசெய்க. |
07:00 | விசைப்பலகையை சேமிக்க, Save keyboard As ஐ சொடுக்கவும் |
07:04 | Save keyboard – KTouch dialog box தோன்றுகிறது. |
07:08 | folder path இல் Browse செய்க. |
07:10 | Root->usr->share->kde4->apps->Ktouch மற்றும் english.ktouch.xml ஐ தேர்க. |
07:26 | Name field இல், Practice.keyboard.xml என உள்ளிட்டு Save ஐ சொடுக்கவும் . |
07:33 | file ‘<name>.keyboard.xml’ format இல் சேமிக்கப்படும். Close செய்க. |
07:42 | புதிய keyboard ஐ உடனே பயன்படுத்தலாமா? இல்லை. |
07:46 | அதை kde-edu mailing id க்கு அஞ்சலாக அனுப்ப வேண்டும். பின் அது அடுத்த பதிப்பு Ktouch இல் சேர்க்கப்படும். |
07:57 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
08:01 | இந்த டுடோரியலில் கற்றது: பயிற்சிக்கு ஒரு பாடம் உருவாகுவது colour settings ஐ மாற்றுவது. |
08:08 | மேலும் ஒரு இருப்பில் இருக்கும் விசைப்பலகை layout ஐ திறந்து மாற்றுதல். மேலும் நம் சொந்த விசைப்பலகையை உருவாக்குதல் . |
08:15 | உங்களுக்கு assignment |
08:18 | உங்கள் பிரத்யேக விசைப்பலகையை உருவாக்கவும். |
08:20 | விசைப்பலகைக்கு colours, மற்றும் font களை மாற்றுக. விளைவை பாருங்கள். |
08:28 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
08:31 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
08:34 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
08:38 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி |
08:41 | செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
08:44 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
08:48 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
08:54 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:59 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:07 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:17 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |