Java/C2/Switch-Case/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 Java-ல் Switch case குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:06 இதில் Java-ல் switch case construct-ஐ பயன்படுத்துவதைக் கற்போம்
00:11 நான் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7.0
00:21 இதற்கு, java-ல் if else statement பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:25 இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும்
00:32 switch case... variable-ன் மதிப்பைப் பொருத்து செயலை செயற்படுத்த பயன்படுகிறது.
00:39 இது switch case statement-ன் syntax.
00:44 இப்போது அதைப் பயன்படுத்துவோம்.
00:47 ஏற்கனவே Eclipse-ஐ திறந்துவைத்துள்ளேன்.
00:49 SwitchCaseDemo என்ற class-ஐ உருவாக்கியுள்ளேன்
00:53 இப்போது சில variableகளைச் சேர்ப்போம்.
00:57 main method-னுள், int type-ல் variable day-ஐ உருவாக்குவோம்.
01:02 main method-னுள் எழுதுக int day அதற்கு ஒரு மதிப்பு தரலாம் equal to 3 semi-colon.
01:12 இப்போது String type-ல் variable dName-ஐ உருவாக்குவோம்
01:18 String dName ஐ null-க்கு initialize செய்யலாம்.
01:25 இங்கே dName என்பது வாரநாட்களின் பெயர்களை வைத்திருக்க ஒரு variable.
01:34 day... நாள் எண்ணைச் சேமிக்கிறது.
01:36 இப்போது switch case statement-ஐ எழுதுவோம். அடுத்த வரியில் எழுதுக
01:43 switch within brackets day , opening curly bracket... enter செய்க
01:52 இந்த statement எந்த variable... cases-க்கான பரிசீலனையில் உள்ளது என வரையறுக்கிறது.
01:59 அடுத்த வரியில்
02:01 case 0 colon
02:04 அடுத்த வரியில் dName equal to within double quotes Sunday semicolon
02:14 பின் break
02:17 இந்த statement... day... 0 எனில் dName... Sunday-க்கு அமைக்க வேண்டும் என்கிறது
02:26 break statement-ஐ case-ன் முடிவில்தான் பயன்படுத்த வேண்டும் என்பதை கவனிக்கவும்.
02:31 break statement இல்லாமல், switch-case functionகள் சிக்கலான முறையில் இருக்கும்.
02:35 இது tutorial-ன் பின் பகுதியில் விவரிக்கப்படும்.
02:40 அதேபோல, மீதி caseகளை எழுதுவோம்.
02:45 அடுத்த வரியில் case 1 colon
02:50 அடுத்து dName equal to within double quotes Monday semicolon
02:56 அடுத்து break
02:58 பின் case 2 colon
03:01 அடுத்து dName equal to Tuesday semicolon
03:06 பின் break
03:08 அடுத்து case 3 colon
03:12 அடுத்த வரியில் dName equal to within double quotes Wednesday semicolon
03:18 பின் break '
03:20 அடுத்து case 4 colon
03:24 அடுத்த வரியில் dName equal to within double quotes Thursday semicolon
03:32 பின் break
03:34 அடுத்து case 5 colon
03:37 dName equal to within double quotes Friday semicolon
03:41 பின் break
03:43 அடுத்து case 6 colon
03:47 அடுத்த வரியில் dName equal to within double quotes Saturday semicolon
03:55 பின் break semicolon
03:59 பின் brackets-ஐ மூடவும்.
04:03 print statement-ஐ சேர்த்து code-ஐ செயலில் காணவும்.
04:07 அடுத்த வரியில் System dot out dot println within brackets dName semicolon.
04:16 file-ஐ சேமித்து இயக்கவும்.
04:20 Ctrl S பின் Ctrl F11-ஐ அழுத்தவும்
04:25 வெளியீடு Wednesday பெறுகிறோம். இது case 3-க்கானது
04:31 இப்போது day-ன் மதிப்பை மாற்றி முடிவைக் காண்போம்
04:35 எனவே 30 ஆக்குக
04:38 file-ஐ சேமித்து இயக்கவும்
04:40 பார்ப்பதுபோல case 0-க்கான Sundayதான் வெளியீடு
04:46 மதிப்புக்குத் தொடர்புள்ள எந்த case-உம் இல்லையெனில்.... நடப்பதைப் பார்ப்போம்
04:52 day equal to -1 என மாற்றி file-ஐ சேமித்து இயக்குவோம்.
04:58 பார்ப்பதுபோல வெளியீடு இல்லை.
05:01 மற்ற அனைத்து மதிப்புகளுக்கும் case வைத்திருக்கக்கூடும் எனில் அது நல்லது
05:06 இது default keyword-ஐ மூலம் செய்யப்படுகிறது.
05:09 எனவே கடைசி case-க்கு பின், எழுதுக
05:12 default colon
05:14 அடுத்த வரியில் dName equal to within double quotes Wrong Choice semicolon
05:24 அடுத்து break semicolon
05:27 case default என்று சொல்லவில்லை
05:30 keyword default மட்டும் பயன்படுத்துகிறோம் என்பதை கவனிக்கவும் .
05:34 code-ஐ இயக்கலாம். எனவே file-ஐ சேமித்து இயக்கலாம்
05:38 default case இயக்கப்பட்டு தேவையான செய்தி Wrong choice அச்சடிக்கப்படுகிறது
05:45 குத்துமதிப்பான ஒரு மதிப்புடன் முயற்சிக்கலாம்.
05:48 -115 ஆக்கலாம்
05:51 பார்ப்பதுபோல மீண்டும் default case இயக்கப்பட்டது.
05:57 இப்போது break statement-ஐ நீக்கினால் நடப்பதைக் காணலாம்.
06:01 day = 15day = 4 ஆக்கலாம்
06:07 day =4-க்கான break statement-ஐ நீக்குவோம்
06:12 சேமித்து இயக்குவோம்
06:15 case 4-ஆக இருந்தாலும், வெளியீடு Friday என பெறுகிறோம் Thursday அல்ல
06:20 switch case செய்யும் வழியே இதற்கு காரணம்.
06:24 முதலில் day-ன் மதிப்பு 0-உடன் ஒப்பிடப்படுகிறது.
06:29 பின் 1-உடன் பின் 2-உடன் அதேபோல அனைத்து சாத்திய caseகளுடனும்.
06:34 பொருத்தம் கண்டறியப்படும்போது, பொருத்தத்திலிருந்து அனைத்து caseகளையும் இது இயக்குகிறது.
06:42 இங்கே, இது case 4-க்கு பின் case 5-ஐ இயக்கியது .
06:47 பின் இது case 5-ல் break statement இருப்பதால் நிறுத்துகிறது.
06:53 அதை தவிர்க்க, ஒவ்வொரு case-லும் break statement-ஐ சேர்க்க வேண்டும்.
06:57 நீக்கிய break statement-ஐ சேர்ப்போம்.
07:00 எழுதுக break semicolon.
07:05 code-ஐ இயக்கலாம்.
07:08 பார்ப்பது போல case 4 மட்டும் இயக்கப்படுகிறது.
07:13 விதிப்படி, பிழைகளைத் தவிர்க்க break statement-ஐ ஒவ்வொரு case-லும் பயன்படுத்த நினைவுகொள்க.
07:20 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07:22 இதில் நாம் கற்றது switch case construct-ஐ பயன்படுத்துவது break statement-ஐ பயன்படுத்துவது
07:30 பயிற்சியாக name மற்றும் gender என்ற variableகளைக் கொண்டு switch case statement-ஐ பயன்படுத்தி ஆண்களுக்கு “Hello Mr....” என்றும் பெண்களுக்கு “Hello Ms...” எனவும் அச்சடிக்கும் program-ஐ எழுதுக.
07:44 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
07:58 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:06 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
08:12 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:22 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:31 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst