Java/C2/Instance-fields/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 Java ல் Instance Fields குறித்த tutorial க்கு நல்வரவு.
00:06 இதில் நாம் கற்கபோவது
00:08 instance fields
00:10 classன் instance fields ஐ அணுகுதல்
00:13 instance fieldsக்கான Modifiers
00:15 instance fields ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
00:18 இதற்கு பயன்படுத்துவது
00:20 Ubuntu version 11.10
00:22 jdk 1.6
00:24 மற்றும் Eclipse IDE 3.7.0
00:27 இந்த tutorial ஐ தொடர
00:30 Eclipse ஐ பயன்படுத்தி java ல் class ஐ உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்
00:33 மேலும் class க்கு object ஐ உருவாக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
00:38 இல்லையெனில் அதற்கான tutorialஐ எங்கள் தளத்தில் காணவும், (http://www.spoken-tutorial.org)
00:43 objectகள் அதன் தனிப்பட்ட stateகளை fieldகளில் சேமிக்கிறது என நமக்கு தெரியும்.
00:48 இந்த fieldகள் static keyword இல்லாமல் declare செய்யப்படுகிறது.
00:51 பின்வரும் tutorial களில் static fields பற்றி கற்போம்.
00:55 Non-static fields என்பது instance variables அல்லது instance fields எனவும் அழைக்கப்படும்
01:01 ஏற்கனவே உருவாக்கிய Student class க்கு செல்வோம்.
01:09 roll_no மற்றும் name ஆகியவை இந்த class ன் instance fields என பார்க்கிறோம்.
01:15 இந்த fieldகளை அணுவதைக் கற்கலாம்.
01:18 அதற்கு, ஏற்கனவே உருவாக்கிய TestStudent class ஐ திறப்போம்.
01:27 இரண்டாம் object உருவாக்கத்திற்கு இந்த statement ஐ நீக்குவோம்.
01:33 println statementகளையும் நீக்குவோம்.
01:41 stud1 மற்றும் dot operatorஐ பயன்படுத்தி student class ன் roll_no மற்றும் name fieldகளை அணுகுவோம்.
01:49 அதற்கு எழுதுக System' dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில், The roll number is, பின் plus stud1 dot கொடுக்கப்படும் optionகளில் roll_noஐ தேர்க Enter செய்க. பின் semicolon.
02:15 அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் The name is, plus stud1 dot... name ஐ தேர்க. enter செய்க. பின் semicolon.
02:39 file TestStudent.java ஐ சேமித்து இயக்குக. அழுத்துக Ctrl, S பின் Ctrl, F11.
02:48 பெறும் வெளியீடு
02:51 The roll number is 0.
02:53 The name is null.
03:00 ஏனெனில், variables ஐ எந்த மதிப்புக்கும் நாம் initialize செய்யவில்லை
03:05 Java ல் fields தற்போக்கான மதிப்புகளை கொண்டிருக்காது.
03:09 Object க்கு memory ஒதுக்கப்பட்ட பின் fields... null அல்லது zeroக்கு Initialize செய்யப்படுகிறது.
03:15 இந்த வேலை constructor மூலம் செய்யப்படுகிறது.
03:18 வரும் tutorialகளில் constructor பற்றி கற்போம்.
03:21 இப்போது fields ஐ வெளிப்படையாக initialize செய்து வெளியீட்டைக் காண்போம்.
03:27 எழுதுக int roll_no equal to 50 அடுத்த வரியில் string name equal to இரட்டை மேற்கோள்களில் Raju.
03:42 இப்போது fileஐ சேமித்து இயக்கவும். அழுத்துக Ctrl,S பின் Ctrl F11
03:50 எதிர்பார்த்த வெளியீட்டை பெறுகிறோம் The roll number is 50.
03:54 The name is Raju.
03:56 ஏனெனில் Student classக்கு வெளிப்படையாக variableகளை initialize செய்துள்ளோம்
04:04 இங்கே modifier அல்லது default modifier ஐ fields வைத்திருக்கவில்லை என காண்கிறோம்
04:10 Classes உருவாக்கத்தில் விவாதித்த modifiers ஐ நினைவுகூருக
04:14 Student.java மற்றும் TestStudent.java ஆகியன ஒரே package ல் இருப்பதால் fields ஐ அணுக முடியும.
04:22 இங்கே அவை ஒரே default packageல் இருப்பதைக் காணலாம்.
04:30 packages பற்றி பின்வரும் tutorialகளில் காண்போம்.
04:34 இப்போது modifier ஐ private ஆக மாற்றுவோம்.
04:37 field declarationக்கு முன் எழுதுக private. எனவே எழுதுக private int roll no=50.
04:48 அடுத்த வரியில் private string name =Raju.
04:53 file Student.javaஐ சேமிக்கவும்.
05:00 TestStudent.javaல் பிழைகளைக் காண்கிறோம்.
05:05 பிழை குறியீட்டின் மேல் Mouse ஐ வைக்கவும்.
05:08 இது சொல்வது The field Student dot roll number is not visible.
05:12 மற்றும் The field Student dot name is not visible.
05:16 ஏனெனில் private fieldகளை அதன் சொந்த class னுள் மட்டுமே அணுக முடியும்.
05:23 Student class லிருந்தே roll_no மற்றும் name ஐ அணுக முயற்சிக்கலாம்
05:27 அவற்றை பிழை ஏதும் இல்லாமல் அணுக முடிவதைக் காணலாம்.
05:32 இப்போது modifierprotected ஆக மாற்றலாம்.
05:52 இப்போது programஐ சேமித்து இயக்கலாம்
06:00 consoleல் வெளியீட்டைக் காண்கிறோம். The roll no is 50 "The name is Raju.
06:07 ஏனெனில் protected fields ஐ அதே packageனுள் மட்டுமே அணுக முடியும்.
06:17 instance fields ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது என காணலாம்?
06:22 அதன் மதிப்புகள் class ன் ஒவ்வொரு instance க்கும் பிரத்யேகமாக இருப்பதால் அவை Instance fields எனப்படுகிறது.
06:29 அதாவது class ன் ஒவ்வொரு object உம் பிரத்யேகமான மதிப்பைக் கொண்டிருக்கும்
06:34 TestStudent classக்கு செல்வோம்.
06:43 இங்கே TestStudent classக்கு மற்றொரு Object ஐ உருவாக்குவோம்.
06:50 எனவே அடுத்த வரியில் எழுதுக Student space stud2 equal to new space Student , opening மற்றும் closing brackets semicolon.
07:06 இப்போது Student classல் இரு object களையும் initialize செய்வோம்.
07:18 அடுத்த வரியில் எழுதுக stud1 dot roll_no ஐ தேர்ந்து enter செய்க equal to 20 semicolon.
07:32 அடுத்த வரியில் எழுதுக stud1 dot nameஐ தேர்ந்து enter செய்க equal to இரட்டை மேற்கோள்களில்Ramu semicolon enter செய்க.
07:54 எனவே முதல் Object க்கு fields ஐ initialize செய்துள்ளோம்.
07:58 இப்போது, இரண்டாம் Object க்கு fields ஐ initialize செய்வோம்.
08:02 எனவே எழுதுக stud2 dot..... roll_noஐ தேர்க equal to 30 semicolon.
08:15 அடுத்த வரியில் stud2 dot... nameஐ தேர்க equal to இரட்டை மேற்கோள்களில் Shyamu semicolon enter செய்க.
08:32 இப்போது println statementsக்கு பின் எழுதுக, System dot out dot println bracketனுள் இரட்டை மேற்கோள்களில் The roll number is, plus stud2 dot roll_no ஐ தேர்க பின் semicolon.
09:03 System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The name is, plus stud2 dot name ஐ தேர்க பின் semicolon.
09:28 இப்போது file ஐ சேமித்து இயக்கவும். அழுத்துக Ctrl,s பின் Ctrl, F11
09:38 பெறும் வெளியீடு. The roll_no is 20, The name is' Ramu roll_no is 30, name is shyamu.
09:47 இங்கே stud1 மற்றும் stud2 ஆகிய இரண்டும் இரு வெவ்வேறு objectகளை refer செய்கின்றன.
09:52 அதாவது அந்த objectகளும் பிரத்யேக மதிப்புகளைக் கொண்டுள்ளன.
09:56 அதை இங்கே காணலாம்.
09:57 முதல் object கொண்டுள்ள மதிப்புகள் 20 மற்றும் Ramu.
10:02 இரண்டாம் object கொண்டுள்ள மதிப்புகள் 30 மற்றும் Shyamu .
10:09 இப்போது மேலும் ஒரு object ஐ உருவாக்கலாம்
10:13 எனவே எழுதுக Student space stud3 equal to new space Student opening மற்றும் closing brackets semicolon.
10:36 இப்போது மூன்றாம் objectன் மதிப்புகளை அச்சடிப்போம்
10:44 எனவே எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The roll_no is, plus stud3 dot roll_no ஐ தேர்க semicolon.
11:09 அடுத்த வரியில் System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The name is, plus stud3 dot name semicolon.
11:29 file ஐ சேமித்து இயக்குவோம். அழுத்துக Ctrl, S பின் Ctrl, F11 .
11:36 மூன்றாம் object மதிப்புகள் 50 மற்றும் Raju ஐ கொண்டிருப்பதைக் காணலாம்
11:46 ஏனெனில் Student class ன் field களை 50 மற்றும் Rajuக்கு வெளிப்படையாக Initialize செய்துள்ளோம்.
11:54 இப்போது fieldகளை initialize நீக்கிவிட்டு மூன்றாம் objectக்கு வெளியீட்டைக் காண முயற்சிக்கவும்.
12:02 இந்த tutorialலில் நாம் கற்றது
12:05 instance fields பற்றி.
12:07 dot operator ஐ பயன்படுத்தி fieldகளை அணுகுதல்.
12:11 சுயமதிப்பீட்டிற்கு,
12:13 ஏற்கனவே உருவாக்கி Test Employee class ல் Object emp2 ஐ உருவாக்குக.
12:18 dot operatorஐ பயன்படுத்தி இரு object களின் மதிப்புகளை initialize செய்க.
12:23 முதல் Object க்கு 55 மற்றும் Priya ஐ மதிப்பாக பயன்படுத்துக.
12:27 இரண்டாம் Object க்கு 45 மற்றும் Sandeep ஐ மதிப்பாக பயன்படுத்துக
12:31 இரண்டு ஆப்ஜெக்டுகளுக்கும் மதிப்புக்களைக் காட்டவும்.
12:34 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
12:40 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
12:43 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
12:47 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
12:52 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
12:56 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
13:01 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
13:11 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
13:22 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst