Java/C2/Default-constructor/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | Java ல் default constructor குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:07 | இதில் நாம் கற்கபோவது |
00:10 | default constructor. |
00:12 | ஒரு constructor ஐ உருவாக்குதல். |
00:15 | இங்கு பயனாவது: Ubuntu version 11.10, jdk 1.6 மற்றும் Eclipse 3.7.0 |
00:26 | இந்த tutorial ஐ தொடர |
00:29 | eclipse ஐ பயன்படுத்தி java ல் class மற்றும் அந்த class க்கு object உருவாக்க தெரிந்திருக்க வேண்டும். |
00:34 | இல்லையெனில் அதற்கான tutorialஐ எங்கள் தளத்தில் காணவும், http://www.spoken-tutorial.org |
00:42 | instance variableகளை initialize செய்ய constructor பயன்படுகிறது. |
00:46 | புது object ன் உருவாக்கத்தில் அது call செய்யப்படுகிறது. |
00:50 | இப்போது Java ல் constructor எவ்வாறு define செய்யப்படுகிறது என காணலாம். |
00:55 | எனவே eclipseல் Student.java என்ற java file ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளேன் |
01:02 | Student class ல் இரு variableகளை declare செய்வோம். |
01:07 | எழுதுக int roll_number semi-colon மற்றும் String name semi-colon. |
01:20 | ஒரு method ஐ உருவாக்கலாம். |
01:22 | எழுதுக void studentDetail() |
01:33 | curly bracketகளினுள் எழுதுக System dot out dot println roll_number |
01:50 | பின் System dot out dot println name |
02:03 | இப்போது Main method ல் இந்த method ஐ call செய்வோம். |
02:08 | எனவே ஒரு object ஐ உருவாக்கி methodஐ call செய்வோம். |
02:14 | எழுதுக Student object name stu equal to new Student |
02:28 | பின் stu dot method பெயர் அதாவதுstudentDetail |
02:41 | programஐ சேமித்து இயக்குக. |
02:46 | காணும் வெளியீடு zero மற்றும் null. |
02:49 | எனவே int variable roll_number அதன் முன்னிருப்பு மதிப்பு zero க்கு inititalize செய்யப்பட்டுள்ளது. |
02:56 | மேலும் String name அதன் முன்னிருப்பு மதிப்பு null க்கு initialize செய்யப்பட்டுள்ளது. |
03:02 | ஒரு constructorஐ define செய்யவில்லை எனில் default constructor உருவாக்கப்படுகிறது |
03:08 | Default constructor க்கு parameters இல்லை. |
03:11 | இது instance variableகளை அதன் முன்னிருப்பு மதிப்புகளுக்கு initialize செய்கிறது. |
03:16 | ஒரு constructor ஐ define செய்யலாம் |
03:18 | எழுதுக Student parenthesis பின் curly brackets. |
03:30 | Constructor ன் பெயரும் அது சொந்தமான class ன் பெயரும் ஒன்றே என நினைவுகொள்க |
03:38 | Constructors... methods போன்றதே. ஆனால் சில முக்கியமான வேற்றுமைகள் உள்ளன. |
03:44 | programஐ சேமித்து இயக்குக. |
03:48 | அதே வெளியீட்டைக் காண்கிறோம். |
03:51 | ஏனெனில் நாம் define செய்த constructor ஆனது constructor இல்லாமல் இருப்பதற்கு சமமே. |
03:58 | ஆனால் இங்கே ஒரு constructor ஐ define செய்துள்ளதால் default constructor உருவாக்கப்படவில்லை. |
04:06 | இப்போது நம் variableகளுக்கு மதிப்புகள் தருவோம். |
04:11 | constructorனுள் எழுதுக roll_number equal to ten semicolon. |
04:25 | பின் name equal to இரட்டை மேற்கோள்களில் Raman |
04:35 | programஐ சேமித்து இயக்குக. |
04:43 | வெளியீட்டில் நாம் காண்பது roll_number மதிப்பு ten மற்றும் name Raman. |
04:50 | எனவே constructor... instance fieldஐ initialize செய்கிறது. |
04:55 | இப்போது method க்கும் constructorக்கும் இடையேயான சில வேற்றுமைகளைக் காணலாம். |
05:01 | Constructorக்கு return type இல்லை. |
05:05 | Methodக்கு return type உண்டு. |
05:10 | new operator பயன்படுத்தி constructor... call செய்யப்படுகிறது. |
05:16 | Method... dot operator பயன்படுத்தி call செய்யப்படுகிறது. |
05:21 | இவைதான் constructor க்கும் methodக்கும் இடையேயான வேற்றுமைகள் |
05:29 | இந்த tutorialலில் நாம் கற்றது |
05:32 | default constructor பற்றி. |
05:34 | constructorஐ define செய்ய. |
05:36 | method மற்றும் constructorக்கு இடையேயான வேறுபாடு |
05:41 | சுய மதிப்பீட்டுக்கு, variableகளை காண்பிக்க variableகளுடன் Employee என்ற class உருவாக்குக. |
05:47 | class Employeeக்கு ஒரு constructor ஐ உருவாக்குக. |
05:52 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
06:00 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
06:03 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
06:06 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
06:11 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06:14 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
06:20 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:29 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
06:38 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
06:40 | தமிழாக்கம் பிரியா. நன்றி |