Inkscape/C2/Text-Manipulation/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Inkscape ல் “Text Manipulation” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் கற்க போவது
00:09 path மீது text
00:11 வடிவத்தினுள் text
00:13 textனுள் image
00:15 perspectiveல் text மற்றும்
00:17 Cut-out text
00:19 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது
00:22 Ubuntu Linux 12.04
00:25 Inkscape பதிப்பு 0.48.4
00:28 Inkscapeஐ திறப்போம்.
00:31 முதலில், ஒரு pathல் textஐ உருவாக்க கற்போம். Text toolல் க்ளிக் செய்க
00:36 canvasல் டைப் செய்க “Spoken Tutorial is an Audio-Video tutorial” .
00:43 font அளவை 20 ஆக்கவும்.
00:46 முன் டுடோரியலில் Bezier tool மூலம் path ஐ உருவாக்க கற்றதை நினைவுகொள்க.
00:51 அதை க்ளிக் செய்க.
00:53 canvasல் க்ளிக் செய்து textக்கு கீழே tilde வடிவத்தை path ஆக வரையவும்.
00:59 text மற்றும் path இரண்டையும் தேர்ந்தெடுப்போம்.
01:03 Text menu க்கு சென்று Put on Path தேர்வை க்ளிக் செய்க.
01:08 நம் text அந்த path மீது அமைக்கப்பட்டிருப்பதைக் காண்க.
01:12 அனைத்தையும் தேர்வுநீக்க canvasல் எங்கேனும் க்ளிக் செய்க.
01:16 Text toolஐ தேர்ந்தெடுத்து textன் ஆரம்பத்தில் க்ளிக் செய்க.
01:21 space bar ஐ அழுத்தி சில இடைவெளிகளைக் கொடுத்து textஐ path மீது சரிசெய்யவும்.
01:28 இப்போது pathஐ தேர்ந்தெடுத்து Node toolஐ க்ளிக் செய்க
01:35 handleகள் மூலம் pathஐ அளவு மாற்றவும்.
01:39 path ன் மாற்றத்திற்கேற்ப text உம் மாறுவதை காண்க.
01:45 pathல் இருந்து text ஐ நீக்க, முதலில் textஐ தேர்ந்தெடுக்கவும்.
01:49 Text menu க்கு சென்று
01:51 Remove from Pathஐ க்ளிக் செய்க
01:54 path இப்போது நீக்கப்பட்டதை காண்க.
01:57 இந்த செயலை undo செய்ய Ctrl + Zஐ அழுத்துக.
02:01 அடுத்து, ஒரு வடிவத்தினுள் textஐ சேர்க்க கற்போம்.
02:05 Polygon tool மூலம் ஒரு அறுங்கோணத்தை உருவாக்குக
02:09 இப்போது இந்த அறுங்கோணத்தினுள் சில textஐ சேர்ப்போம்
02:14 நான் ஏற்கனவே சேமித்த LibreOffice Writer fileல் இருந்து text ஐ copy செய்கிறேன்.
02:19 textஐ தேர்ந்தெடுக்க Ctrl + A ஐ அழுத்தி copy செய்ய Ctrl + Cஐ அழுத்துக.
02:25 இப்போது Inkscapeக்கு வருவோம்
02:27 Text toolல் க்ளிக் செய்க.
02:30 அறுங்கோணத்திற்கு கீழே text ஐ paste செய்ய Ctrl + V ஐ அழுத்துக.
02:35 textஐயும் அறுங்கோணத்தையும் தேர்ந்தெடுக்கவும்
02:39 இப்போது Text menuக்கு சென்று
02:41 Flow into Frame மீது க்ளிக் செய்க
02:45 இப்போது அறுங்கோணத்தினுள் text வந்துவிட்டது
02:49 அனைத்து text ஐயும் காண font அளவை 10 ஆக வைப்போம்.
02:54 Flowஐ நீக்க, Text menu ல் Unflow ஐ க்ளிக் செய்க
03:00 வடிவத்தினுள் text இல்லை. இதை undo செய்ய Ctrl + Zஐ அழுத்துக.
03:07 அடுத்து ஒரு image ன் மீது textஐ உருவாக்க கற்போம்.
03:11 முதலில் ஒரு image ஐ import செய்வோம். File ல் Importஐ க்ளிக் செய்க
03:19 Pictures folderல் ஒரு image ஐ சேமித்துள்ளேன்.
03:25 இப்போது canvasல image உள்ளது
03:29 அதை தேர்ந்தெடுத்து Object menuக்கு சென்று.
03:33 Pattern பின் Object to Patternல் க்ளிக் செய்க.
03:38 imageன் கீழே Text tool ஐ பயன்படுத்தி டைப் செய்க “SPOKEN TUTORIAL” .
03:44 அதை Bold ஆக்குவோம்
03:47 Object menu க்கு சென்று Fill and Stroke தேர்வில் க்ளிக் செய்க.
03:52 Fill tabல் Patternஐ க்ளிக் செய்க. இப்போது textல் image அமைந்துள்ளது
04:01 imageஐ சரிசெய்ய, Node toolஐ க்ளிக் செய்க
04:04 imageல் ஒரு square handle மற்றும் ஒரு circular handle ஐ காணலாம்.
04:08 textல் image ஐ சுழற்ற circular handleஐ க்ளிக் செய்து இழுக்கவும்.
04:13 அதை அளவுமாற்ற square handleஐ பயன்படுத்தவும்.
04:17 அடுத்து textஐ ஒரு perspectiveல் உருவாக்க கற்போம்.
04:21 canvasல் டைப் செய்க “SPOKEN”.
04:24 Path menu ல் Object to Pathஐ க்ளிக் செய்க
04:30 அடுத்து Bezier curve மூலம் ஒரு path ஐ வரையலாம்
04:34 இடப்பக்க மூலையில் இருந்து வரைய ஆரம்பிக்கலாம்.
04:38 இடப்பக்கம் பெரிதாகவும் வலப்பக்கம் சிறியதாகவும் இருக்குமாறு ஒரு செவ்வகத்தை வரைவோம்.
04:46 முதலில் text ஐ தேர்ந்தெடுத்து பின் செவ்வக pathஐ தேர்ந்தெடுக்கவும்.
04:50 Extensionsல் க்ளிக் செய்து Modify Path பின் Perspective ல் க்ளிக் செய்க
04:57 இப்போது perspectiveல் text தோன்றுவதைக் காணலாம்.
05:01 pathன் ஆரம்ப புள்ளி மற்றும் திசையை text ஏற்கிறது என்பதைக் கவனிக்கவும்.
05:07 அடுத்து, மற்றொரு perspectiveல் text ஐ உருவாக்குவோம்.
05:11 canvasல் டைப் செய்க “TUTORIAL”.
05:15 Path menu ல் Object to Pathஐ க்ளிக் செய்க
05:19 Bezier tool மூலம் மேலும் ஒரு perspective rectangular pathஐ வரைவோம்
05:24 இம்முறை மேல் இடது மூலையில் ஆரம்பித்து கடிகார திசையில் செல்வோம்.
05:30 முதலில் text பின் pathஐ தேர்ந்தெடுப்போம்.
05:34 Extensions பின் Modify Path ல் Perspectiveஐ க்ளிக் செய்க
05:42 இப்போது text மேலிருந்து கீழாக தோன்றுவதைக் காண்க.
05:46 ஏனெனில் pathன் ஆரம்ப புள்ளியை பொருத்து text ஒழுங்குப்படுத்தப்படுகிறது.
05:51 கடைசியாக, cut-out text பற்றி அறிவோம்.
05:55 ஒரு செவ்வகத்தை உருவாக்கி அதன் மேலே டைப் செய்க “INKSCAPE” .
06:01 இரண்டையும் தேர்ந்தெடுத்து Path menuல் Difference ஐ க்ளிக் செய்க.
06:08 canvasல் நடப்பதைக் கவனிக்கவும்.
06:11 cut-out text உருவாக்கத்தின் மற்றொரு முறையை கற்போம்
06:15 மீண்டும் டைப் செய்க “INKSCAPE”
06:17 Object menu ல் Fill and Strokeஐ க்ளிக் செய்க
06:21 Stroke paint tabல், Flat colorஐ க்ளிக் செய்க
06:25 Stroke style tabக்கு சென்று width parameter ஐ 2 ஆக்குவோம்.
06:30 Fill tab க்கு சென்று No paintஐ க்ளிக் செய்வோம்.
06:35 text ல் cut out வடிவம் உருவாகியிருப்பதைக் கவனிக்கவும்.
06:38 சுருங்க சொல்ல.
06:40 இந்த டுடோரியலில் நாம் கற்றது
06:42 path மீது text
06:44 வடிவத்தினுள் text
06:46 text னுள் image
06:48 perspectiveல் text மற்றும் Cut-out text
06:51 இங்கே உங்களுக்கு சில பயிற்சிகள்.
06:54 ஒரு வளைந்த pathல் “Learn FOSS using Spoken Tutorial” என எழுதவும்.
06:59 Bezier toolஐ பயன்படுத்தி ஒரு சரிவகத்தை வரையவும்.
07:02 code fileல் இருந்து text ஐ copy செய்து சரிவகத்தினுள் paste செய்யவும்.
07:07 ஒரு image னுள் “INKSCAPE” என உருவாக்கவும்.
07:10 “INKSCAPE” என perspective ல் உருவாக்கவும்.
07:13 “SPOKEN TUTORIAL” என cut-out textஐ உருவாக்கவும்.
07:17 நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
07:21 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும்.
07:27 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது
07:34 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
07:36 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
07:42 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
07:47 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst