Firefox/C3/Bookmarks/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 Mozilla Firefox ல்Organizing Bookmarks மற்றும் Printing குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இந்த tutorial லில் Bookmarks பற்றிக் கற்போம்
00:11 மேலும் கற்கப்பது Bookmarks ஐ ஒழுங்கமைப்பது, Firefox Page ஐ setup செய்வது, Preview மற்றும் அதை Print செய்வது.
00:18 இங்கே Firefox version 7.0 ஐ Ubuntu 10.04 ல் பயன்படுத்துகிறோம்
00:26 Firefox browser ஐத் திறக்கலாம்.
00:29 default ஆக yahoo home page திறக்கிறது.
00:32 நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் pages க்குச் செல்ல Bookmarks உதவுகிறது
00:37 முன்னர் ஒரு tutorial லில் Bookmarks குறித்து சிலவற்றை கற்றிருந்தோம்.
00:42 அங்கே gmail க்கு ஒரு bookmark ஐ சேர்த்தும் இருந்தோம்.
00:46 gmail home page ஐத் திறக்க இதை சொடுக்கலாம்.
00:50 நாம் gmail home page க்கு செல்கிறோம்.
00:53 Address bar ல் gmail address க்கு வலப்பக்கம் இருந்த yellow star ஐ கவனித்தீர்களா?
00:59 இது இந்த site... bookmark செய்யப்பட்டதைக் காட்டுகிறது
01:03 நீங்கள் bookmark ன் பெயரை மாற்றவும் வேறு folder ல் சேமிக்கவும் கூட இந்த star ஐப் பயன்படுத்தலாம்.
01:09 gmail mygmailpage என பெயர் மாற்றி அதை MyNewBookmarks என்ற புதிய folder ல் சேமிப்போம்
01:18 Address bar ல் yellow star ஐ சொடுக்கவும்
01:22 Edit This Bookmark dialog box தோன்றுகிறது.
01:25 Name field ல் mygmailpage என enter செய்க
01:29 Folder drop-down ல் சொடுக்கி Choose ஐத் தேர்க
01:34 Bookmarks menu ஐத் தேர்ந்து New Folderல் சொடுக்கவும்
01:39 ஒரு புதிய Folder உருவாக்கப்படுகிறது.
01:41 அந்த folder ஐMyBookmarks என மாற்றுக
01:45 Tags ல் email என type செய்க
01:49 Tags, bookmarks ஐ வகைப்படுத்த உதவுகிறது
01:52 பல tag களை ஒரு bookmark உடன் தொடர்புபடுத்த முடியும்
01:55 உதாரணத்திற்கு ஒரு shopping site ஐ bookmark செய்யும் போது
01:58 நீங்கள் அதை gifts, books அல்லது toys என tag செய்யலாம்
02:03 Done ஐ சொடுக்கவும்
02:06 அந்த page ஐ bookmark செய்யCTRL D ஐ மாற்றாக அழுத்தலாம்
02:12 Menu bar ல் Bookmarks ஐ சொடுக்கவும்
02:16 Bookmarks menu ல் MyBookMarks folder தோன்றுகிறது.
02:20 folder மீது cursor ஐ வைக்கவும்.
02:23 mygmailpage bookmark அங்கே சேமிக்கப்படுகிறது.
02:27 இப்போது Address bar ல் email tag ஐ type செய்க
02:31 list ன் முதல் option ஆக site mygmailpage தோன்றுவதைக் கவனிக்கவும்
02:38 எனவே, நாம் bookmark பெயரை மாற்றி மற்றொரு folder ல் சேமித்து அதை tag பயன்படுத்தி கண்டுபிடித்தோம்!
02:45 இப்போது www dot google dot com website ஐ bookmark செய்யலாம்
02:53 address bar ல் address ஐத் தேர்ந்து அதை நீக்கவும்
02:56 type செய்க www dot google dot com
03:01 Enter செய்க
03:03 இப்போதுAddress bar ன் வலப்பக்க மூலையில் இருந்து star ஐ சொடுக்கவும்
03:08 google website, bookmark செய்யப்படுகிறது.
03:12 அதேபோல மேலும் நான்கு site களை bookmark செய்யலாம் Spoken Tutorial, Yahoo,Firefox Add-ons மற்றும் Ubuntu .
03:36 இந்த bookmark களை ஒரு folder க்கு சேமிக்கவில்லை என்பதை கவனிக்கவும்.
03:40 நாம் உருவாக்கிய bookmark ஐ எப்படி நீக்குவது?
03:44 ஆம், Edit This Bookmark dialog box ல் Remove bookmark button ஐ நீங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கிறீர்கள்
03:50 www.google.com bookmark ஐ நீக்கலாம்.
03:55 Address bar ல் type செய்க www.google.com. yellow star ஐ சொடுக்கவும்
04:03 Edit This Bookmark dialog box ல் Remove Bookmark button ஐ சொடுக்கவும்
04:09 Menu bar ல் Bookmarks மற்றும் MyBookmarks ஐ சொடுக்கவும்
04:14 google bookmark, Bookmark menu ல் இனி தோன்றாது
04:19 நீங்கள் உருவாக்கும் bookmarks ஐ எப்படி அணுக முடியும்?
04:23 பல வழிகளில் bookmarks அணுகலாம்.
04:26 Address bar ல் நீங்கள் bookmark செய்த site ஐ type செய்வது அதை அணுக சுலபமான வழி
04:33 Address barல் சொடுக்கி தோன்றும் address ஐ தேர்ந்து அதை நீக்கவும்.
04:39 இப்போது Address barல் G என type செய்க
04:43 G ல் தொடங்கும் website கள் தோன்றுவதைக் கவனிக்கவும்.
04:49 இவையும் நீங்கள் bookmark செய்த, tag செய்த, பார்த்த site களே
04:55 Library window ல் நீங்கள் bookmarks ஐ பார்க்கவும் அடுக்கவும் முடியும்
05:00 Menu bar ல் Bookmarks ஐ சொடுக்கி Show All Bookmarks ஐத் தேர்க
05:06 Library window திறக்கிறது
05:09 நீங்கள் உருவாக்கிய அனைத்து bookmark களும் default ஆக Unsorted Bookmarks folder ல் சேமிக்கப்படுகிறது.
05:16 Yahoo, Spoken Tutorial, Ubuntu மற்றும் FireFox Add-ons ஆகிய bookmark கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.
05:24 Yahoo India bookmark ஐ Bookmarks menu க்கு சேர்க்க சொல்லுவோம்
05:29 முதலில் Library window ஐ screen ன் நடுவில் நகர்த்துவோம்.
05:34 இப்போது நாம் Menu bar மற்றும் options ஐ தெளிவாகப் பார்க்கலாம்.
05:39 Unsorted Bookmarks folder ல் Yahoo bookmark ஐத் தேர்க
05:43 left mouse button ஐ அழுத்தி bookmark ஐBookmarks menu க்கு இழுக்கவும்
05:49 cursor... Bookmarks menu க்கு மேலே உள்ளதா என உறுதி செய்க
05:53 Bookmark menu விரிவடைகிறது
05:56 menu மீது mouse pointer ஐ வைத்து left mouse button ஐ விடுவிக்கவும்.
06:01 இப்போது Bookmarks menu ல் சொடுக்கவும்.
06:04 Bookmarks menu ல் Yahoo bookmark தோன்றுகிறது
06:08 Library window லிருந்து நேரடியாக bookmark ஐத் திறக்க, வெறுமனே அதன் மீது double-click செய்க
06:15 இப்போது Library window ஐ மூடலாம்
06:19 bookmarks ஐ sort செய்யவும் Firefox உங்களை அனுமதிக்கிறது
06:23 bookmarks ஐ பெயர்கள் மூலம் sort செய்யலாம்.
06:26 Menu bar ல் View ஐ சொடுக்கி Sidebarஐத் தேர்ந்து Bookmarks ல் சொடுக்கவும்
06:32 left panel ல் Bookmarks sidebar தோன்றுகிறது
06:37 Google.com ஐ மீண்டும் bookmark செய்யலாம்.
06:42 Bookmarks sidebar ல் Unsorted Bookmarks folder ஐத் தேர்ந்து அதை right-click செய்க
06:48 Sort By Name ஐத் தேர்க
06:51 bookmarks... பெயர் மூலம் sort செய்யப்படுகிறது.
06:54 bookmarks ஐ கைமுறையாககூட நீங்கள் மாற்றியமைக்கலாம்.
06:57 Bookmarks Sidebar ல் Bookmarks Menu folder ல் சொடுக்கி திறக்கவும்.
07:03 அடுத்து Unsorted Bookmarks folder மீது சொடுக்கி திறக்கவும்
07:08 Spoken Tutorial bookmark மீது mouse ஐ நகர்த்தவும்
07:12 இப்போது Bookmarks Sidebar ல் உள்ள Ubuntu and Free Software folder வரை அந்த bookmark ஐ left mouse button ஐ அழுத்தி இழுக்கவும்.
07:22 mouse button ஐ விடுவிக்கவும்
07:25 Ubuntu and Free Software folder க்கு bookmark நகர்த்தப்படுகிறது
07:30 Bookmarks Sidebar ல் நீங்கள் செய்த மாற்றங்களும் Bookmarks menu ல் பிரதிபலிக்கபடுகிறது.
07:35 நீங்கள் bookmarks ஐ தானியங்கியாகவும் sort செய்யலாம்.
07:39 Menu bar ல் Bookmarks ஐ சொடுக்கி Show all bookmarks ஐத் தேர்க
07:45 தோன்றும் Library window ல் , இடது panel ல் இருந்து, Unsorted bookmarks ஐத் தேர்க
07:51 இப்போது சொடுக்கவும் Views, Sort மற்றும் Sort by Added
07:57 address அவர்கள் bookmarks ஆக சேர்த்த order ல் sort செய்யப்படுகிறது. Closeஐ சொடுக்கவும்
08:04 கடைசியாக இந்த web page ஐ print செய்வதைப் பார்க்கலாம்.
08:08 முதலில் web page ஐ printing க்காக set up செய்யலாம்.
08:12 Firefox menu bar ல் File ல் சொடுக்கி Page Setup ஐத் தேர்க
08:17 Page Setup dialog box தோன்றுகிறது
08:21 Paper SizeA4 எனத் தேர்க
08:24 OrientationPortrait ஆகத் தேர்க
08:28 Apply button ஐ சொடுக்கவும்
08:30 settings எப்படி மாற்றப்பட்டிருக்கிறது என காண File Print Preview.
08:36 அதை print செய்யும்போது எப்படி இருக்கும் என பார்க்கலாம்
08:40 இதை மூட Close ஐ சொடுக்கவும்
08:42 Firefox menu bar ல் File ஐ சொடுக்கி Print ஐத் தேர்க
08:47 screen ல் Print dialog box தோன்றும்
08:50 இங்கே General Tab ல்Generic Printer option ஐத் தேர்க
08:55 அடுத்து Range field ல் All Pages ஐத் தேர்க
09:01 Copiesல் 1ஐத் தேர்க
09:04 Options tab ல் சொடுக்கி Ignore Scaling and Shrink To Fit Page Widthஐத் தேர்க
09:10 Print ல் சொடுக்கவும்
09:12 printer சரியாக configure செய்யப்பட்டு இருந்தால் printing ஐ இப்போது ஆரம்பித்து இருக்கும்.
09:17 இந்த tutorial லின் நிறைவுக்கு வந்துவிட்டோம். இந்த tutorial ல் நாம் கற்றது
09:23 Bookmarks
09:24 மேலும் கற்றது, Bookmarks ஐ Organize செய்தல், Firefox Page ஐ Setup செய்தல், Preview மற்றும் Print செய்தல்.
09:32 இப்போது assignment
09:35 ஒரு புதிய Mozilla Firefox window ஐத் திறக்கவும்
09:38 புதிய ஐந்து site களைத் திறக்கவும்
09:41 அனைத்தையும் Bookmark செய்யவும்
09:43 அனைத்து bookmark களையும் ஒரு புதிய folder ல் சேமிக்கவும்
09:47 அந்த bookmarks ஐ reverse alphabetical order ல் ஒழுங்குப்படுத்தவும்
09:51 கடைசி bookmark site க்குப்போகவும்
09:55 அந்த web page ஐ printing க்கு Setup செய்து print செய்க
09:58 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
10:05 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10:10 Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.
10:18 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org
10:25 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது
10:37 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:52 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst