CellDesigner/C2/Overview-of-CellDesigner/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | வணக்கம் CellDesigner குறித்த overview Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த tutorialல் நாம் கற்கபோவது, CellDesigner தொடர் மற்றும் இந்த தொடரின் கீழ் வரும் பல்வேறுtutorialகள். |
00:21 | இந்த தொடரில் நான் பயன்படுத்துவது Version 4.3. |
00:27 | இந்த tutorial தொடரை உருவாக்கும்போது இதுதான் சமீபத்திய பதிப்பாகும் |
00:36 | இந்த டுடோரியல்களை பயிற்சி செய்ய Version 4.3 மற்றும் அதற்கு மேலுள்ளவை பரிந்துரைக்கப்படுகின்றன |
00:45 | நீங்கள் CellDesignerஐ முதல்முறை பயன்படுத்துகிறீர்கள் எனில் Startup Guide Version 4.3ஐ பார்க்கவும் |
00:56 | இது tool barஐ பயன்படுத்துவதற்கான படிப்படியான வழிமுறைகளை கொண்டுள்ளது. |
01:03 | இந்த வழிமுறைக்கான link இங்கு காட்டப்படுகிறது. |
01:08 | இப்போது இந்த தொடரில் உள்ள tutorialகளை சுருங்க காண்போம் |
01:16 | இந்த தொடரின் முதல் tutorial, Windows machine ல் CellDesignerஐ நிறுவுவதை விளக்குகிறது |
01:27 | இங்கே அந்த tutorial மீதான ஒரு பார்வை |
01:43 | அடுத்த tutorial ல் நாம் தெரிந்துகொள்வது, Menu மற்றும் toolbarகள் |
01:52 | CellDesigner பகுதிகள் மற்றும் CellDesignerன் Componentகள். |
1:59 | இந்த tutorial ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Windows OS. |
02:05 | இருந்தாலும், இதில் விளக்கப்பட்ட அனைத்து அம்சங்களும் இதேபோலவேLinux OSஉம் வேலை செய்யும். |
02:17 | Linux பயனர்கள் இந்த tutorialஐ தவிர்க்கவேண்டாம் |
02:23 | இந்த tutorialஐ சற்று பார்ப்போம் |
02:40 | அடுத்த tutorial , Installation of CellDesigner on Linux. |
02:47 | இங்கே அந்த tutorial மீதான ஒரு பார்வை |
03:00 | அடுத்த tutorial ‘Create and Edit Components’. |
03:07 | இந்த டுடோரியலில் நாம் கற்பது- ஏற்கனவே சேமித்த .xml fileஐ திறத்தல் |
03:17 | ஒரு Compartmentல் border ன் size, shape, color மற்றும் thicknessஐ மாற்றுதல். |
03:26 | CellDesignerல் multiple filesஐ உருவாக்குதல் |
03:30 | ஒரு Speciesன் start-point மற்றும் end-point பற்றி கற்றல் |
03:37 | Species மற்றும் Reactionன் அடையாளத்தை மாற்றுதல் |
03:41 | இந்த tutorialஐ play செய்கிறேன் |
03:52 | அடுத்த tutorialல் நாம் கற்பது: Macrosஐ பயன்படுத்துதல் |
03:59 | draw areaன் மற்றொரு பக்கத்திற்கு அனைத்து componentகளையும் நகர்த்துதல் |
04:04 | Reaction lineஐ ஒழுங்கமைத்தல் Reaction line ஐ நீட்டுதல் மற்றும் CellDesignerஐ பயன்படுத்தி ஒரு Process diagramஐ Build செய்தல் |
04:16 | இந்த tutorialஐ காண்போம் |
04:30 | அடுத்த tutorial ஆன ‘Customizing Diagram Layout’ ல் நாம் கற்பது: ஒரு Reaction lineன் color, shape மற்றும் widthஐ மாற்றுதல் |
04:44 | ஒரு Reaction lineக்கு Anchor points ஐ சேர்த்தல், Componentகளை ஒழுங்கமைத்தல் |
04:50 | Reaction idகளை காட்டுதல்/மறைத்தல், Componentகளுக்கு notesஐ சேர்த்தல் |
04:57 | Edit Protein, Edit information , மற்றும் diagramன் bird’s eye viewஐ பெறுதல். |
05:06 | இங்கே இந்த tutorial மீதான ஒரு பார்வை |
05:18 | சுருங்க சொல்ல: |
05:20 | இந்த tutorialல் நாம் CellDesigner தொடர் மீதான Overviewஐ கற்றோம். |
05:29 | இங்கு குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு டுடோரியலையும் காண http://spoken-tutorial.orgக்கு செல்லவும். |
05:39 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும் |
05:52 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorialகளை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு contact at spoken hyphen tutorial dot orgக்கு மின்னஞ்சல் செய்யவும் |
06:10 | Spoken Tutorial பாடங்கள் Talk to a Teacher திட்டத்தின் முனைப்பாகும். இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித் திட்டம், இதற்கு ஆதரவு தருகிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
06:27 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayல் இருந்து பிரியா. நன்றி. |