CellDesigner/C2/Installation-of-CellDesigner/Tamil
From Script | Spoken-Tutorial
| |
|
| 00:01 | CellDesigner ஐ நிறுவுதல் குறித்த spoken tutorialக்கு நல்வரவு |
| 00:05 | இந்த டுடோரியலில் நாம் CellDesigner 4.3 ஐ Windows Operating Systemல் தரவிறக்கி நிறுவக் கற்போம். |
| 00:14 | இந்த tutorialஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது Windows XP மற்றும் CellDesigner version 4.3 |
| 00:21 | Linux மற்றும் Mac OS X லும் CellDesigner வேலை செய்யும் என்பதை நினைவு கொள்க. |
| 00:27 | ஏதேனும் software ஐ நிறுவ நீங்கள் admin user ஆக இருக்க வேண்டும் என்பதை நினைவு கொள்க. |
| 00:34 | CellDesigner ஐ www.celldesigner.org website ல் இருந்து தரவிறக்கலாம் |
| 00:42 | home pageல் downloads tabஐ காணலாம். அதை க்ளிக் செய்க. |
| 00:48 | இது மற்றொரு பக்கத்திற்கு கொண்டுசெல்லும். Scroll down செய்க. |
| 00:53 | Download CellDesignerஐ க்ளிக் செய்க |
| 00:56 | Scroll down செய்க. Download ன் கீழ் நான்கு இணைப்புகள் உள்ளன. |
| 01:03 | முதலாவது இணைப்பு Download for windows 32 bitஐ க்ளிக் செய்க. |
| 01:09 | இது மற்றொரு பக்கத்திற்கு கொண்டு செல்லும். |
| 01:11 | இங்கு இரு optionகள் உள்ளன - Registered User மற்றும் First Time User |
| 01:17 | நீங்கள் இப்போது First Time User' என்பதால் |
| 01:21 | First Time Userஐ க்ளிக் செய்து Continue ஐ க்ளிக் செய்க. |
| 01:25 | இப்போது உங்கள் தகவல்களை கொடுக்க வேண்டும். |
| 01:27 | அந்த தகவல்களை நிரப்புகிறேன். |
| 01:30 | தகவல்களை கொடுத்த பிறகு scroll down செய்து Download ஐ க்ளிக் செய்க. |
| 01:37 | இந்த தகவல்களை ஒரே முறைதான் நிரப்ப வேண்டும். |
| 01:41 | பின்னர் ஏதேனும் புது பதிப்பை நிறுவ Registered user ஐ க்ளிக் செய்ய வேண்டும். |
| 01:48 | email address மற்றும் password ஐ கொடுக்கவும். இதுபோன்ற ஒரு set up fileஐ பெறுவீர்கள். |
| 01:53 | Save File'ஐ க்ளிக் செய்க |
| 01:56 | இது set-up fileஐ தரவிறக்க ஆரம்பிக்கும். இது சில நிமிடங்கள் எடுக்கும். |
| 02:02 | தரவிறக்கிய பிறகு set-up fileஐ திறக்க அதை க்ளிக் செய்யவும், |
| 02:07 | Run ஐ க்ளிக் செய்யவும். |
| 02:12 | Next buttonஐ க்ளிக் செய்க |
| 02:14 | I accept the agreement optionஐ தேர்ந்தெடுக்கவும் |
| 02:17 | Next buttonஐ க்ளிக் செய்க. |
| 02:20 | உங்கள் கணினியில் CellDesignerஐ நிறுவுவதற்கான ஒரு folder ஐ தேர்ந்தெடுக்கவும். |
| 02:25 | Next buttonஐ க்ளிக் செய்க. |
| 02:27 | Next buttonஐ க்ளிக் செய்க. |
| 02:31 | நிறுவுதலை முடிக்க Finish buttonஐ க்ளிக் செய்க. |
| 02:36 | சில அறிவுறுத்தல்களை பெறுவீர்கள். அதை கவனமாக படிக்கவும். |
| 02:40 | பின் OKஐ க்ளிக் செய்க . |
| 02:44 | CellDesignerஐ திறக்க Desktopல் shortcut CellDesigner icon ஐ க்ளிக் செய்யவும். |
| 02:52 | இதுதான் CellDesigner Interface. |
| 02:56 | பின்வரும் டுடோரியல்களில் menu barகள் , tool barகள் மற்றும் பல்வேறு panelகள் பற்றி கற்போம். |
| 03:02 | இது CellDesigner மூலம் வரைப்பட்ட ஒரு மாதிரி |
| 03:07 | இங்கே enzymeஉடன் substrate பிணைக்கப்பட்டு, ஒரு enzyme-substrate complex உருவாக்கப்படுகிறது. substrate ஆனது product ஆக மாற்றப்படுகிறது. |
| 03:17 | இந்த மாதிரியை CellDesignerல் காணலாம் |
| 03:20 | CellDesigner மூலம் இதுபோன்ற பல உயிரியல் தொடர்புகளை வரையலாம் |
| 03:25 | இது சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க |
| 03:30 | Celldesigner windowக்கு செல்வோம். |
| 03:34 | இங்கு ஒரு Protein ஐ சேர்ப்போம். |
| 03:37 | Fileக்கு சென்று, New ஐ க்ளிக் செய்க. |
| 03:41 | trial என பெயரை கொடுத்து OKஐ க்ளிக் செய்கிறேன். |
| 03:45 | proteinஐ தேர்ந்தெடுக்கிறேன். |
| 03:48 | இங்கு க்ளிக் செய்து 'A' என பெயரிடவும். |
| 03:52 | பின் OKஐ க்ளிக் செய்க |
| 03:55 | அடுத்த tutorialல் இதை தொடர்ந்து செய்து ஒரு மாதிரியாக மாற்றலாம். |
| 04:01 | இத்துடன் CellDesignerஐ நிறுவுவதற்கான ஸ்போகன் டுடோரியல் முடிகிறது. |
| 04:07 | இந்த டுடோரியலில் நாம் CellDesigner 4.3 ஐ Windows Operating Systemல் தரவிறக்கி நிறுவக்கற்றோம். |
| 04:15 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும் |
| 04:27 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorialகளை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு contact at spoken hyphen tutorial dot orgக்கு மின்னஞ்சல் செய்யவும் |
| 04:44 | Spoken Tutorial பாடங்கள் Talk to a Teacher திட்டத்தின் முனைப்பாகும். இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித் திட்டம், இதற்கு ஆதரவு தருகிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
|
| 05:06 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayல் இருந்து பிரியா. நன்றி. |