C-and-C++/C4/Working-With-Structures/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration
|
00.01 | C மற்றும் C++ ல் Structures க்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00.06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, |
00.08 | Structure என்றால் என்ன |
00.10 | structure ன் Declare செய்வது |
00.13 | இதை ஒரு உதாரணத்துடன் செய்யலாம் |
00.15 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, |
00.18 | உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.04, |
00.22 | gcc மற்றும் g++ Compiler பதிப்பு 4.6.1 |
00.28 | Structure க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00.31 | ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட variableகள் ஒரு பெயரில் குழுஅமைக்கப்படும் போது அது structure எனப்படும் |
00.37 | ஒரு object னுள் வெவ்வேறு data களை குழுஅமைக்க Strucutre பயன்படுகிறது. |
00.42 | இது compound data-type எனப்படும் |
00.45 | சம்பந்தப்பட்ட தகவல்களை ஒன்றாக குழுஅமைக்க இது பயன்படுகிறது. |
00.49 | இப்போது structure ஐ declare செய்ய syntax ஐ காண்போம் |
00.52 | இங்கே keyword struct... compiler இடம் ஒரு structure... declare செய்யப்படுவதாக சொல்கிறது |
00.59 | strcut_name... structure ன் பெயர் |
01.02 | எ.கா. struct employee; |
01.04 | எந்த பெயரையும் நீங்கள் கொடுக்கலாம். |
01.07 | இப்போது ஒரு structure variable ஐ declare செய்வதைக் காண்போம் |
01.10 | அதற்கான syntax |
01.13 | struct struct_name struct_var; |
01.17 | type... struc_name ன் variable... struct_var ஆகும் |
01.21 | எ.கா, struct employee addr;
|
01.26 | type employee ன் variable... addr ஆகும் |
01.30 | நம் உதாரணத்திற்கு வருவோம் |
01.33 | Program ஐ ஏற்பனவே editor ல் எழுதி வைத்துள்ளேன். எனவே அதை திறக்கிறேன். |
01.37 | நம் fileபெயர் structure.c என்பதை கவனிக்க |
01.41 | இந்த program ல் structure ஐ பயன்படுத்தி 3 பாடங்களின் மதிப்பெண்களின் கூடுதலை கணக்கிடுவோம் |
01.48 | இப்போது code விளக்குகிறேன். |
01.51 | இது நம் header file. |
01.53 | இங்கே ஒரு structure ஐ student என declare செய்துள்ளோம் |
01.57 | பின் english, maths மற்றும் science என மூன்று integer variable களை declare செய்துளோம் |
02.03 | ஒரு structure ல் define செய்யப்படும் variable கள் அந்த structure ன் members எனப்படும். |
02.09 | இது main function . |
02.11 | இங்கே ஒரு integer variable total ஐ declare செய்துள்ளோம் |
02.16 | இப்போது ஒரு structure variable stud ஐ declare செய்துள்ளோம், type student ன் variable stud ஆகும், structure memberகளை அணுகவும் மாற்றியமைக்கவும் இது பயன்படுகிறது. |
02.28 | 75, 70 மற்றும் 65 என மதிப்புகளை assign செய்வதன் மூலம் இங்கே memberகளை மாற்றியமைத்துள்ளோம் |
02.37 | மூன்று பாடங்களின் மொத்தத்தை இங்கே கணக்கிடுகிறோம். |
02.41 | பின் முடிவை அச்சடிக்கிறோம். |
02.44 | இது நம் return statement. |
02.46 | இப்போது Save ல் சொடுக்குக |
02.48 | program ஐ இயக்குவோம்
|
02.50 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
02.59 | compile செய்ய டைப் செய்க gcc space structure.c space hyphen o space struct பின் Enter ஐ அழுத்துக |
03.12 | இயக்க டைப் செய்க (dot slash)./struct Enter ஐ அழுத்துக |
03.17 | வெளியீடு காட்டப்படுகிறது: |
03.20 | Total is 210 |
03.22 | இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம் |
03.26 | நம் program க்கு வருவோம். |
03.28 | அதே code ஐ edit செய்கிறேன் |
03.30 | முதலில் keyboard ல் shift, Ctrl மற்றும் S விசைகளை ஒருசேர அழுத்துக |
03.37 | இப்போது extension .cpp உடன் file ஐ சேமிக்கவும் |
03.41 | save ல் சொடுக்குக |
03.43 | header file ஐ iostream என மாற்றுவோம் |
03.47 | இப்போது using statement ஐ சேர்ப்போம் |
03.53 | save ல் சொடுக்குக |
03.56 | C++ ல் Structure ஐ declare செய்வது C போன்றதே. |
04.01 | எனவே இங்கே எதையும் மாற்றவேண்டியது இல்லை |
04.05 | முடிவில் printf statement ஐ cout statement என மாற்றுவோம். |
04.12 | format specifier மற்றும் (backslash) \n ஐ நீக்குவோம் |
04.15 | இப்போது comma ஐ நீக்குவோம் |
04.17 | இரு opening angle brackets ஐ இடவும். |
04.20 | இங்கே closing bracket ஐ நீக்கவும் |
04.22 | இரு opening angle brackets ஐ இடவும் |
04.25 | இரட்டை மேற்கோள்களில் \n ஐ இடவும் |
04.29 | Save ல் சொடுக்குக |
04.31 | program ஐ இயக்குவோம் |
04.33 | நம் terminal க்கு வருவோம் |
04.35 | compile செய்ய டைப் செய்க g++ space structure.cpp space hyphen o space struct1 |
04.46 | இங்கே struct1. ஏனெனில் file structure.c ன் வெளியீட்டு parameters... struct ஐ overwrite செய்ய விரும்பவில்லை |
04.55 | இப்போது Enter ஐ அழுத்துக |
04.57 | இயக்க டைப் செய்க (dot slash) ./struct1 Enter ஐ அழுத்துக |
05.03 | வெளியீடு காட்டப்படுகிறது: |
05.05 | Total is 210 |
05.08 | வெளியீடு நம் C code ல் கிடைத்தது போன்றே என காணலாம் |
05.12 | இப்போது நம் slideகளுக்கு போகலாம். |
05.14 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
05.18 | Structure. |
05.19 | Structure ன் syntax. |
05.20 | எ.கா. struct struct_name; |
05.23 | Structure ன் memberகளை அணுகுதல். |
05.25 | எ.கா: stud.maths = 75; |
05.30 | structure variableகளை சேர்த்தல். |
05.33 | எ.கா: total = stud.english+ stud.maths + stud.science; |
05.40 | பயிற்சியாக, |
05.41 | ஒரு ஊழியரின் பதிவுகளை காட்ட ஒரு program எழுதுக. |
05.44 | name, address, designation, மற்றும் salary போல. |
05.49 | கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
05.52 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
05.54 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
05.59 | ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
06.04 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06.08 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
06.15 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
06.18 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06.25 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
06.29 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06.33 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |