GIMP/C2/Two-Minutes-Edit/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration
|
00.23 | GIMP tutorial க்கு நல்வரவு. |
00.25 | வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது |
00.31 | இங்கே இந்த படத்தில் உள்ள பிரச்சனை என்ன. |
00.35 | பலகையில் என்ன உள்ளது என்பது எதுவும் சரியாக தெரியவில்லை. |
00.39 | எனவே இங்கு எழுதியுள்ளதை நான் வெளிக்காட்ட விரும்புகிறேன். |
00.44 | வானத்தை இருப்பது போன்றே விட்டுவிடுகிறேன். எனவே இந்த layer ஐ இரண்டாக்கி.... பின் curves tool ஐ தேர்கிறேன். |
00.56 | படத்தின் இந்த பகுதியை பார்ப்போம். |
01.02 | இதை பிரகாசமாக்க வளைவை மேல் இழுக்கிறேன். |
01.10 | இது நன்றாக உள்ளது. இப்போது மேலும் இங்கு சற்று கருப்பாக இந்த கருப்பு புள்ளியை மேலே இழுக்கிறேன். |
01.19 | இது வேலை செய்யவேண்டும் என நினைக்கிறேன். |
01.25 | இப்போது பலகையில் உள்ள எழுத்துக்கள் கீழுள்ள படத்தினுள் எனக்கு வேண்டும். |
01.32 | எனவே layer mask ஐ தேர்கிறேன். layer mask ஐ கருப்பில் நிரப்புகிறேன்.
|
01.43 | இப்போது என் பழைய படத்திற்கு வந்துவிட்டேன். வெள்ளை border உள்ள layer mask ல் வேலை செய்வோம். |
01.54 | இப்போது இங்கே paint tool ஐ தேர்க. |
02.00 | foreground நிறமாக வெள்ளையைத் தேர்க. |
02.05 | brush ஐ தேர்ந்து அதை பெரிதாக்குக.
|
02.12 | இப்போது layer mask மீது நான் வரைகிறேன். |
02.18 | அநேகமாக படத்தை பெரிதாக்க வேண்டும். |
02.25 | இது சரியாக உள்ளது. |
02.27 | இது நன்றாக உள்ளது. |
02.31 | என் key indicator ல் அழுத்தப்படும் key களை காணலாம். |
02.37 | இது நன்றாக உள்ளது. |
02.40 | இப்போது மீண்டும் layer ஐ இரண்டாக்குகிறேன். overlay mode ஐ தேர்ந்து, background சற்று மேலும் வெளிக்காட்டப்பட opacity ஐ சற்று குறைக்கவும். |
03.03 | இப்போது இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.
|
03.07 | இப்போது இந்த படத்தை சேமிக்க தயார். |
03.12 | இங்கே பிரதிகளில் நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். எனவே save மீது சொடுக்கலாம். அல்லது Ctrl + S ஐ அழுத்தலாம். ஆம் இங்கே இந்த அனைத்து layerகளையும் சேமிக்க விரும்பவில்லை. இதை Jpeg படமாக சேமிக்கிறேன். |
03.32 | இணையத்தில் இந்த படத்தை upload செய்ய இதை அளவு மாற்ற வேண்டும். எனவே Image சென்று, Scale Image செல்க. இதை width ல் 600 ஆக குறைக்கிறேன்.
|
03.58 | இப்போது இதை சற்று கூர்மையாக்க வேண்டும். எனவே Filters, Enhance, Sharpen செல்கிறேன். |
04.20 | படத்தில் art effectsக்காக சோதிக்கிறேன். இங்கே சற்று வெளிச்சத்தைக் காணலாம். |
04.38 | இப்போது இதை ஒரு copy ஆக சேமிக்கிறேன்.
|
04.44 | இதை small என பெயரிட்டு சேமிக்கிறேன். |
04.50 | இந்த படத்தை முடித்துவிட்டேன். |
04.53 | எப்போதும் edit செய்யும் போது இரு விஷயங்களை நினைவு கொள்ள வேண்டும். |
04.58 | முதலாவது படத்தின் ஒரு பகுதியை மாற்றி மற்றதை அப்படியே வைக்க விரும்பினால், பின் அந்த layer ஐ ஒரு பிரதி எடுத்து உங்கள் மாற்றங்களை செய்து பின் layer mask ஐ இடவும்.
|
05.15 | கருப்பு... படத்தை மறைக்கிறது. வெள்ளை... அங்கே இருப்பதை வெளிப்படுத்துகிறது. |
05.22 | இரண்டாவது, இரண்டாவது Layer ஐ overlay mode ல் வைக்கிறீர்கள் எனில், படம் நல்ல contrast மற்றும் நிறங்களை கொண்டிருக்கும். |
05.33 | மிக வேகமாக edit செய்ய இவையே இரு நுணுக்கங்கள்.
|
05.41 | இந்த படத்தில் குறைந்தது இரு பிரச்சனைகளாவது பார்க்கலாம். |
05.46 | முதலாவது இந்த மக்களின் கால்களை நீக்கியுள்ளேன். இது இங்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். |
05.55 | இரண்டாவது பிரச்சனை இந்த கட்டிடங்கள் படத்தினுள் விழுகின்றன. ஏனெனில் camera ஐ மேல்நோக்கி பிடித்தேன்.
|
06.08 | perspective tool ஐ தேர்கிறேன். |
06.15 | directions dialog ல் corrective backward ஐ தேர்கிறேன். preview ல் grid ஐ தேர்கிறேன். |
06.23 | outline அல்லது image ஐயும் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் grid ஐ தேர்கிறேன். |
06.30 | படத்தினுள் சொடுக்கும் போது , மிக பயனுள்ள தகவல்கள் இல்லாத இந்த info window ஐ இங்கே பெறுகிறோம். |
06.38 | எனவே இங்கிருந்து வெளியே இழுக்கிறேன். இப்போது இந்த grid இங்குள்ளது. நான் செய்ய வேண்டியவையெல்லாம் படத்தில் இந்த grid வரிகளை இந்த செங்குத்து கோடுகளுடன் ஒழுங்குசெய்ய வேண்டும்.
|
06.52 | இந்த grid வரிகள் செங்குத்து அல்லது கிடைமட்டமாக வெளியீட்டு படத்தில் இருக்கும். இந்த உயர்மட்ட வரி படத்தின் உயர்மட்டத்தில் இருக்கும். |
07.02 | எனவே இதை இங்கு இழுக்கிறேன். |
07.07 | படத்தில் சுற்றி பார்க்கிறேன். இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன். |
07.41 | இப்போது transform ஐ சொடுக்குகிறேன். |
07.45 | அது மாறும் வரை காத்திருக்க வேண்டும். |
07.51 | இங்கே இது உள்ளது. |
07.55 | இப்போது இங்கே இரண்டாவது பிரச்சனையைக் காணலாம். |
08.00 | இந்த புல்வெளி நன்றாக இல்லை. |
08.03 | எனவே இந்த படத்தை crop செய்ய வேண்டும்.
|
08.16 | என் crop toolக்கு செல்கிறேன். |
08.19 | பக்கவாட்டில் உள்ள கட்டிடங்களை விட்டு இதை மட்டும் crop செய்ய விரும்புகிறேன். |
08.28 | இது பார்க்க சதுரம் போல் உள்ளது. எனவே fixed aspect ratio ல் சொடுக்கி 1 by 1 என இடுகிறேன். |
08.40 | இப்போது சதுர crop உள்ளது. |
08.45 | படத்தினுள் மக்களை வைத்திருக்க |
08.51 | இந்த crop வேலை செய்யும் என நினைக்கிறேன். |
08.56 | அதன் மீது சொடுக்குக, இங்கே இது உள்ளது. |
09.00 | இப்போது Curves Tool ஐ தேர்கிறேன்.
|
09.04 | இதனுள் மேலும் contrast ஐ கொண்டுவர கோட்டை சற்று மேலே இழுக்கவும். |
09.19 | இப்போது இந்த படமும் முடிந்தது. |
09.24 | இது அடுத்த படம்.
|
09.27 | எனவே இந்த படத்தில் என்ன செய்வது.
|
09.37 | rotate tool ஐ தேர்ந்து 1 ஐ அழுத்துவதன் மூலம் படத்தை பெரிதாக்கலாம். |
09.49 | இங்கே படத்தின் மத்தியில் ஒரு நல்ல செங்குத்தான பகுதியை எதிர்பார்க்கிறேன். direction ல் corrective backwards rotation ஐ தேர்கிறேன். |
10.04 | cubic interpolation ஐ தேர்கிறேன். preview ஆக grid ஐ தேர்கிறேன்.
|
10.12 | இப்போது grid வரிகளைப் பெற படத்தினுள் சொடுக்குகிறேன். இப்போது வீட்டின் செங்குத்து அமைப்புடன் இந்த வரிகளை ஒழுங்கு செய்கிறேன். |
10.24 | அவ்வளவுதான் என நினைக்கிறேன். |
10.28 | இங்கே 2.90 degrees என காட்டும் ஒரு சிறிய window திறந்துள்ளது. rotate ல் சொடுக்கி கடைசி முடிவுக்காக காத்திருக்கவும் .
|
10.40 | இங்கே இது உள்ளது. |
10.44 | நன்று; பார்க்க நன்றாக உள்ளது. |
10.48 | இங்கே அதிகமான சிதறல்கள் இருப்பதைக் காணலாம். அதை நான் சரிசெய்ய வேண்டும். ஆனால் இப்போது இந்த படத்தை crop செய்கிறேன். |
11.07 | இது சரியாக உள்ளதென நினைக்கிறேன். |
11.13 | படத்தை சரியாக நான் rotate செய்யவில்லை என நினைக்கிறேன். |
11.23 | ஆம் போதுமான அளவிற்கு நான் rotate செய்யவில்லை. சரியான இடத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை. |
11.34 | எனவே இதை மீண்டும் செய்வோம். |
11.39 | Ctrl + Z ஐ அழுத்தி படிகளை undo செய்கிறேன். |
12.00 | மீண்டும் rotate tool ஐ தேர்கிறேன். |
12.10 | முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட settingsஐ மாற்றவில்லை. இப்போது இந்த TV tower னுள் படத்தின் மையத்தை அமைக்கிறேன்.
|
12.34 | இப்போது இதை TV towerக்கு ஒழுங்கமைக்கிறேன். |
12.41 | TV tower படத்தின் மேலாதிக்க பகுதி ஆகும். ஆகவே அது நேராக இல்லையெனில் படமும் நேராக இருக்காது. |
12.59 | இது நன்றாக உள்ளது. |
13.01 | இப்போது crop tool ஐ எடுக்கிறேன். அதிக அளவு எதிர்மறை இடைவெளி இல்லாமல் crop ஐ தேர்கிறேன். |
13.26 | இப்போது கடைசியாக... அநேகமாக படத்தினுள் சற்று contrast ஐ சேர்க்க சிறிது curves. |
13.44 | இது சரியாக உள்ளது. இப்போது இந்த படத்துடன் முடித்துக்கொள்கிறேன். |
13.50 | இந்த படம் portrait modeல் இருக்க வேண்டும். எனவே இதை இங்கே மாற்ற வேண்டும். |
13.59 | Image, Transform சென்று, rotate 90 degree anticlockwise.
|
14.08 | இப்போது என் படம் சுழற்றப்பட்டுள்ளது.
|
14.11 | படத்தை 90 degree சுழற்றும்போது, இது தரத்தில் இழப்பு இல்லாமல் உள்ளது. அது சிறப்பாக jpeg படங்களில் முக்கிய மானது.
|
14.28 | இப்போது படத்தில் மேலும் contrast ஐ பெறலாம். அதை செய்ய curves tool ஐ பயன்படுத்துகிறேன். |
14.37 | levels tool அல்லது மற்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் எனக்கு curves tool சிறந்தது என தோன்றுகிறது. |
14.44 | அதில் ‘S’ curve ஐ இடவும். முடிந்தது என நினைக்கிறேன், எனவே படத்தை சேமிக்கிறேன். |
14.59 | இப்போது அடுத்த படம். |
15.01 | இவை அனைத்தையும் ஒன்றாக்க, உங்கள் படத்தை சீக்கிரம் edit செய்ய சில அடிப்படை toolகள் தேவை. |
15.10 | முதலாவது rotate tool. |
15.13 | corrective mode ஐ பயன்படுத்துக. preview ல் grid. grid ஐ செங்குத்து அல்லது கிடைமட்டமாக ஒழுங்குசெய்க. |
15.24 | பின் சாய்ந்த கோடுகளுக்கு perspective tool தேவை. |
15.31 | மீண்டும் corrective modeஐ பயன்படுத்துக. பிறகு grid. அதன்பின் grid ஐ இந்த கிடைமட்டம் அல்லது செங்குத்துகளுடன் ஒழுங்குசெய்க. |
15.48 | படத்தின் contrast மற்றும் பிரகாசத்தன்மையை சரிசெய்ய, curves tool ஐ பயன்படுத்துக. ‘S’ curve ஐ பொருத்துக, பல சமயங்களில் இது பயனுள்ளது, அல்லது சில சமயங்களில் மென்மையான படம் வேண்டுமெனில் தலைகீழ் ‘S’ curve ஐ பயன்படுத்துக. இங்கே உண்மையான பனிமூட்டத்தை வெளியில் காணலாம்.
|
16.23 | Image, Transform menu செல்க. படத்தை சுழற்ற... வெளியீட்டு அளவை அளவிட முடியும். |
16.37 | கடைசியாக filters ... சீக்கிரமாக edit செய்ய முக்கியமானது. |
16.43 | Enhance பின் Sharpen க்கு செல்க. |
16.47 | பல toolகளை பயன்படுத்திய பின், உதாரணமாக rotating அல்லது transformation tool, perspective tool அல்லது resizing, படம் மென்மையாகிவிடும். |
17.02 | sharpening ல் மீண்டும் அதை செய்யலாம். |
17.08 | layers பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள். |
17.15 | முதலில் layer ஐ இரண்டாக்கி... உதாரணமாக overlay mode அல்லது modeகளில் என்ன நடக்கிறது என்பதை சோதிக்கவும். |
17.26 | ஆராய பல உள்ளன. இவற்றை ஒரு சமயத்தில் விளக்குகிறேன். |
17.33 | ஒவ்வொரு முறையும் layer mode ஐ மாற்றும்போது முற்றிலும் வித்தியாசமான படத்தைப் பெறுவதைக் காணலாம். |
17.41 | படத்தின் ஒரே ஒரு பகுதியை மட்டும் மாற்ற நினைத்தால் ஒரு layer mask ஐ சேர்த்து படத்தில் நீங்கள் பார்க்க விரும்புவதை வெள்ளையாலும் நீங்கள் பார்க்க விரும்பாதவற்றை கருப்பாலும் நிரப்பவும். |
18.05 | Gray... ஓரளவு தெரியும் மற்றும் transparent ஆக இருக்கும்.. |
18.12 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
18.17 | அடுத்த tutorial ஐ பார்ப்பீர்கள் என நம்புகிறேன் |
18.25 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |