GIMP/C2/Drawing-Simple-Figures/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:35, 7 March 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.18 GIMP tutorialக்கு நல்வரவு.
00.21 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.


00.27 அவருக்கு கிடைத்த மின்னஞ்சலுடன் இந்த tutorial ஐ ஆரம்பிக்கலாம்.
00.33 David Vansalan ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். GIMP உடன் வடிவியலில் எளிய வடிவங்களை எவ்வாறு வரைவது என அவர் கேட்டுள்ளார்.
00.45 எனவே மிக எளிய வழியுடன் ஆரம்பிக்கலாம். அது நேர்க்கோட்டுடன்.
00.55 ஒரு நேர்க்கோட்டை வரைவது சிரமமாக இருக்கலாம். ஆனால் இங்கே ஒரு புள்ளியை உருவாக்கினால்... shift key ஐ அழுத்தி மற்றொரு புள்ளியை உருவாக்குக, ஒரு நேர்க்கோட்டை எளிமையாக வரையலாம்.
01.14 எனவே இவை நேர்க்கோடுகள்.
01.19 Undo க்கு Ctrl + Zஐ அழுத்துக.
01.24 ஒரு சதுரம் மேலும் சற்று சிக்கலானது.
01.28 tool box க்கு சென்று rectangle toolஐ தேர்க.
01.36 aspect ratio ஐ 3 by 3 ஆக வைக்கவும்.
01.41 எனவே இது சதுரமாக இருக்க வேண்டும்.
01.44 இப்போது ஒரு சதுர selection உள்ளது. எனவே Edit சென்று, Stroke Selectionக்கு செல்க.
01.52 இங்கே சில மாற்றங்களை செய்யலாம்.
01.55 line width ஐ அமைக்க முடியும் அல்லது paint toolஐ பயன்படுத்தலாம். paint tool ல் paint brushஐ தேர்ந்தெடுக்கிறேன். strokeல் சொடுக்குக.
02.10 இங்கே உங்கள் சதுரம் உள்ளது.
02.14 இந்த சதுரத்தை நிரப்ப விரும்பினால் அது சுலபமே. இங்கே என் colour paletக்கு சென்று சதுரத்தினுள் கருப்புநிறத்தை இழுக்கவும்.
02.25 ellipse selectionனிலும் அவ்வாறே செய்யலாம்.
02.30 ellipse ஐ தேர்ந்தெடுக்கலாம். Edit சென்று Stroke Selectionஐ தேர்க.
02.40 மேலும் சிக்கலான வடிவங்களுக்கு Path Toolஐ தேர்க.
02.46 புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் ஒரு path ஐ உருவாக்கலாம். கடைசி புள்ளியை சொடுக்கும்போது என் path முடிக்கப்படுகிறது.
02.56 பின் இங்கே Edit க்கு சென்று உங்களுக்கு வேண்டியவாறு இந்த கைப்பிடிகளை மாற்ற ஆரம்பிக்கலாம்.
03.06 இதை பயிற்சி செய்து புரிந்துக்கொள்ளலாம்.
03.10 இது மிக எளிமையானது.


03.17 கடைசியாக நான் செய்ய விரும்புவது stroke path.
03.22 இங்கே அதே தேர்வுகளைப் பெறுகிறோம். stroke மீது சொடுக்கும்போது, ஒரு சரியான கோட்டைப் பெறுகிறோம்.
03.29 இது நேர்க்கோடு அல்ல ஆனால் சரியான கோடு.


03.34 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
03.37 மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பைக் காணவும். http://meetthegimp.org. கருத்துக்களை அனுப்ப விரும்பினால், info@meetthegimp.orgக்கு அனுப்பவும்.
03.54 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst, Ranjana