GIMP/C2/Drawing-Tools/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration
|
00.23 | GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. |
00.30 | இந்த drawing toolகளை விரிவாக காணலாம் |
00.37 | முதலாவது drawing tool... pencil. இது மிக கடினமான முனைகளுடன் வேலை செய்கிறது. |
00.44 | இங்கே நேரான கோட்டை வரைந்துள்ளேன். படத்தை பெரிதாக்குகிறேன் எனில், ஒவ்வொரு pixelலும் கருப்பிலோ வெள்ளையிலோ இருப்பதைக் காணலாம். |
01.01 | வரைதலுக்கு paint brush ஐ தேர்ந்தெடுக்கும்போது, மிருதுவான முனையுள்ள கோட்டை பெறுகிறோம் . |
01.08 | மீண்டும் பெரிதாக்கும்போது, pencilல் வரையும் போது சிதறலுடன் கடினமான கோட்டைக் காணலாம். |
01.17 | paint brush ல் வரையும் போது மென்மையான கோட்டைப் பெறுகிறேன். |
01.29 | இங்கே pencil க்கு வருவோம். |
01.32 | pencil ஓரங்களில் மிக கூர்மையாக உள்ளதையும் paint brush மிருதுவாக உள்ளதையும் காண்க. |
01.40 | ஆனால் இங்கே சிதறலை காண முடியாது. |
01.44 | இது trick of the eye எனப்படும் |
01.47 | இதை பெரிதாக்கும் போது இங்கே இது anti-aliest என காணலாம். |
01.53 | இதுதான் pencil க்கும் paint brushக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு. |
01.59 | மற்றபடி அவையும் அவற்றின் தேர்வுகளும் கிட்டத்தட்ட ஒன்றே.
|
02.13 | இப்போது paint brush உடன் ஆரம்பிக்கலாம். |
02.16 | tool box ல் paint brush tool ல் சொடுக்கி அதற்கான தேர்வுகளை பெறலாம்.
|
02.25 | layer modes ஐ போன்றே modes உள்ளன. பார்ப்பது போல multiply அல்லது overlay மற்றும் பல. |
02.40 | Opacity slider இங்கே உள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம் காட்சித்தன்மை மற்றும் கோட்டின் நிறத்தை கட்டுப்படுத்தலாம் |
02.50 | 25% என மதிப்பை மாற்றுகிறேன். இப்போது நான் வரையும்போது கருப்புக்கு பதிலாக லேசான சாம்பல் நிறக்கோட்டைப் பெறுகிறோம். |
03.02 | இந்த கோட்டின் குறுக்கே புது கோட்டை இடும் போது நிறம் திடமாவதைக் காணலாம். ஆனால் புது கோட்டை மேலே இடும் போது மட்டுமே இது நடக்கிறது. |
03.22 | இந்த பகுதியை பெரிதாக்கி பெரிய brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03.26 | இப்போது ஒரு கோட்டை வரையும் போது அது சாம்பல் நிறம். |
03.30 | இரண்டாம் கோட்டை வரைகிறேன். இந்த இரு கோடுகளுக்கும் வெட்டும் பகுதி அடர் சாம்பலாக உள்ளது. |
03.36 | இங்கே இப்போது மூன்றாவது கோட்டை வரைகிறேன். வெட்டும் இடம் மேலும் அடர் சாம்பலாகிறது. ஆனால் அதே கோட்டில் வரையும் போது அது கருமையைப் பெறவில்லை.. |
03.48 | எனவே இது கோட்டிலிருந்து கோட்டுக்கு மட்டுமே வேலைசெய்கிறது. சாம்பலில் ஒரு இடத்தை எளிமையாக வரைய முடியும். இதை நிரப்பும் போது கவனமாக பார்க்க வேண்டியதில்லை. |
04.15 | இங்கே Incremental என்ற தேர்வை காணலாம் . |
04.20 | Incrementalஐ தேர்ந்தெடுக்கும்போது, மேலும் திடமான effect ஐ பெறுகிறோம். |
04.29 | brushகளின் தேர்வுகளுக்கு செல்வோம். இங்கே இந்த brush க்கான spacing 20% இருப்பதைக் காணலாம் |
04.45 | Brushகள் அடிப்படையில் ஒரு stamp ஆகும். அது ஒரே pattern ஐ திரும்பத்திரும்ப பதிக்கிறது. |
04.54 | இங்கே பெரிதாக்கும் பொது brushன் அளவில் 20%க்கு பின், இந்த brush ன் அடுத்த பதிவு உள்ளதைக் காணலாம் |
05.07 | இங்கே ஒவ்வொரு brush உம் ஒன்றன்ம் மீது ஒன்றாக உள்ளது.
|
05.19 | Incremental தேர்வை தேர்வு நீக்கும் போது brushன் ஒவ்வொரு பதிவையும் காணலாம், ஆனால் ஒன்றன் மீது ஒன்றாக இல்லை. இரண்டாம் கோட்டை ஆரம்பிக்க வேண்டும்.. |
05.34 | incremental ஐ தேர்வு செய்யும் போது, மேலும் மேலும் வரையலாம்.
|
05.47 | 100% க்கு வருவோம்.
|
05.53 | opacity மற்றும் incremental தேர்வுகளை முடித்துள்ளேன். |
05.57 | 100% உடன் opacityக்கு திரும்பலாம். மீண்டும் பூரண கருப்புடன் வரையலாம். |
06.07 | 100% ஐ விட opacity குறைவாக உள்ள போது மட்டுமே Incremental அர்த்தமுள்ளதாகும்.
|
06.15 | Scale slider இங்கே pen ன் அளவை கட்டுப்படுத்துகிறது. 1க்கு குறைக்கும் போது, brush ன் சிறிய அளவைப் பெறுகிறோம். |
06.31 | 0.05 என brush ஐ அளவிடும்போது, மிக நுண்ணிய கோட்டை வரையலாம். 2 என அமைக்கும் போது அகலமான கோட்டைப் பெறுகிறேன். |
06.48 | Scale அடிப்படையில் brush ன் விட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. keyboard ல் square bracketகளுடனும் கட்டுப்படுத்தலாம். |
07.15 | open square bracket ன் உதவியுடன் brush ன் அளவைக் குறைக்கலாம். close square bracket உடன் அளவை அதிகரிக்கலாம்.
|
07.32 | brush கிட்டத்தட்ட மறைகிறது என காணலாம். |
07.38 | எனவே நான் வரையும் இடத்தை விடாமல் அளவை சரிசெய்ய முடியும். |
07.51 | GIMP மக்களில் யாரும் எதிர்பார்கிறார் எனில் slider ஐ 1க்கு அமைக்க ஒரு பட்டனை விரும்புகிறேன். |
08.03 | எனவே scale தேர்வு முடிந்தது. |
08.06 | brush ஐ விரிவாக அடுத்த tutorialல் காணலாம். |
08.12 | இங்கே pressure sensitivity என்ற தேர்வு உள்ளது. படத்தை edit செய்யும்போது இதை பயன்படுத்தலாம். |
08.30 | opacity ஐ காணலாம். |
08.35 | இப்போது அதிகமான அழுத்தம் இல்லாமல் நான் வரையும்போது, சாம்பல் நிறத்தில் ஒரு கோட்டைப் பெறுகிறோம். அழுத்தத்தை அதிகரிக்கும்போது கருமையான நிறத்தைப் பெறுகிறேன். அழுத்தத்தைக் குறைக்கும் போது லேசான நிறக் கோட்டைப் பெறுகிறோம். |
09.04 | mask ஐ வரைகிறீர்கள் எனில் இந்த தேர்வு பயனுள்ளது. |
09.09 | இது முற்றிலும் பயனுள்ளது
|
09.17 | அடுத்த தேர்வு hardness. |
09.20 | அதிக அழுத்தம் இல்லாமல் வரையும் போது, மென்மையான ஓரங்கள் உள்ளன.அழுத்தத்தை அதிகரிக்கும்போது, paint brush ஒரு pen போல வேலை செய்கிறது.
|
09.38 | pencil tool ஐ தேர்ந்தெடுத்து வரையும்போது கடின ஓரங்களைப் பெறுகிறேன். tablet ஐ நன்கு அழுத்தினால் கடின ஓரங்களை உருவாக்கலாம். |
09.51 | pressure sensitivity உடன் brush ன் அளவை மாற்ற முடியும். |
10.00 | pressure sensitivity ஐ பயன்படுத்தி நிறத்தையும் மாற்றலாம். |
10.05 | எனவே background நிறத்திற்கு மற்றொரு நிறத்தைத் தேர்கிறேன், இங்கே இது எப்படி உள்ளது? |
10.12 | எனவே இந்த சிவப்பு நிறத்தை தேர்வோம். |
10.15 | foreground நிறத்திற்கு நல்ல பச்சையை தேர்வோம். |
10.21 | தேர்ந்தெடுத்த நிறங்களுடன் குறைந்த அழுத்தத்தில் வரைய ஆரம்பிக்கும் போது பச்சையை பெறுகிறேன். அழுத்தத்தை அதிகரிக்கும் போது சிவப்பை பெறுகிறேன் . விடுவிக்கிறேன் எனில் பச்சை அல்லது பச்சை கலந்ததை மீண்டும் பெறுவோம். |
10.41 | இடையில் பச்சைக்கும் சிவப்பிற்கும் இடையில் நிறம் மாறுகிறது.
|
10.49 | கடைசி தேர்வு... use colour from gradient. |
11.01 | gradient ஐ தேர்ந்தெடுக்க File, Dialogs ... பின் Gradients க்கு செல்க. |
11.18 | இங்கே gradient. |
11.20 | இப்போது இந்த window ஐ பிடித்து இங்கே இழுக்கிறேன். இப்போது இங்கே gradient உள்ளது. |
11.28 | gradient ல் patternகளின் ஒரு பெரிய தேர்வு உள்ளது.
|
11.33 | இதை தேர்ந்தெடுத்து இப்போது இங்கே செல்கிறேன் |
11.42 | இப்போது நான் வரையும் போது gradientன் pattern ல் வருகிறது. |
11.48 | gradients உடன் சிலவற்றை எழுதுகையில் அல்லது வேலை செய்கையில் இது முழுதும் வேடிக்கையாக இருக்கிறது. |
12.02 | குழாய் அல்லது அது போன்றவற்றால் செய்யப்பட்டது போல இது தோன்றுகிறது. |
12.07 | இவை gradient ன் தேர்வுகளாக இருந்தது. |
12.11 | brushகளை பயன்படுத்தும் அனைத்து toolகளுக்கும் இந்த தேர்வுகள் பொதுவானது |
12.30 | அதாவது pencil, paint brush, eraser மற்றும் சில கூடுதலான தேர்வுகளை கொண்ட airbrush .
|
12.50 | Ink க்கு brush இல்லை. ஆனால் மற்ற பல தேர்வுகளை இது கொண்டுள்ளது. |
12.55 | Clone tool, Healing tool , Perspective clone tool..... மற்றும் blur, sharpen அல்லது dodge மற்றம் burn போன்ற toolகளும் brushesக்கான தேர்வுகளை கொண்டுள்ளன. |
13.14 | இப்போது pencil மற்றும் paint brushக்கு திரும்ப போகலாம்.
|
13.21 | மீண்டும் இதை துடைக்கலாம் |
13.24 | இங்கே பயன்படுத்த சில நுணுக்கங்கள் உள்ளன.
|
13.29 | முதலாவது ஒரு கோட்டை வரைவது பற்றியது. |
13.33 | ஒரு நேரான கோட்டை வரைய நான் முயற்சிக்கும் போது... இது சற்று கடினம். |
13.39 | ஒரு click செய்து ஒரு புள்ளியை அமைத்து பின் shift key ஐ அழுத்தவும், ஒரு நேர்க்கோட்டைப் பெறுகிறேன். |
13.48 | இங்கே ஒரு நேர்க்கோடு உள்ளது |
13.51 | அடுத்த நுணுக்கம், ஒரு புள்ளியை அமைத்து Shift + Ctrl ஐ அழுத்துக. இப்போது என் கோட்டின் சுழற்சி 15 degree க்கு அமைக்கப்படுகிறது. |
14.05 | எனவே வரையறுக்கப்பட்ட கோணத்துடன் என்னால் எளிதாக நேர்க்க கோடுகளை வரைய முடியும்.
|
14.20 | எனவே இங்கே மிக சிறந்தது. |
14.24 | Shift key உடன் உங்களால் செய்யக்கூடிய சில உள்ளன. |
14.29 | அதற்கு gradient tool ஐ தேர்க. |
14.37 | தேர்ந்தெடுக்கப்பட்ட gradient உடன் ஒரு கோட்டை வரைக. பல்வேறு நிறங்களைப் பெறுகிறோம். |
14.45 | சிறிய brush ஐ தேர்கிறேன். gradient tool ஐ தேர்வு நீக்குகிறேன். என் நிலையான நிறங்களைத் தேர்கிறேன். |
14.55 | இப்போது Ctrl keyஐ அழுத்தும்போது, நான் வரைந்த கோட்டிலிருந்து நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். foreground நிறம் நீலம் போல மாறுவதைக் காணலாம். |
15.09 | எனவே படத்துக்கு வெளியே ஏதேனும் இடத்தில் நன்றாக உள்ள ஒரு நிறத்தை எடுக்கலாம். |
15.17 | படத்தில் ஏதேனும் ஒன்றில் வரைய விரும்பினால் உங்களுக்கு தேவையான நிறத்தை இது கொண்டுள்ளது. |
15.25 | வெறுமனே அதன்மீது ctrl click செய்க. அந்த குறிப்பிட்ட நிறம் உங்கள் palet ல் உள்ளது. |
15.36 | இது ஒரு சிறந்த நுணுக்கம். |
15.39 | அடிப்படையில் eraser tool... pen அல்லது brush போன்றதே. ஏனெனில் இது அவற்றிற்கு எதிர்மறையானது.
|
15.52 | eraser உம் வரையும். ஆனால் இது background நிறத்தைக் கொடுக்கிறது. |
15.57 | அதை இங்கே காணலாம். |
16.00 | ஆனால் அதற்கு brush sensitivity மற்றும் opacityஐ தேர்வு நீக்க வேண்டும். |
16.08 | foreground நிறம் மற்றும் background நிறத்தை கருப்பு மற்றும் வெள்ளையாக மாற்றும் போது... வெள்ளையை foreground நிறமாக மாற்றவும். pen ஐ தேர்ந்தெடுக்கவும், eraser போன்று அதே effect ஐ பெறலாம். |
16.25 | நிறத்தை மாற்றிய பிறகு அழிப்பது கருப்பாகிறது
|
16.41 | X key ஐ அழுத்துவதன் மூலம் foreground மற்றும் background நிறத்தை மாற்றலாம். |
16.50 | pencil, paint brush மற்றும் eraserஐயும் விரிவாக முடித்துவிட்டேன், . |
16.59 | மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு அனுப்பவும் |
17.10 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |