C-and-C++/C3/Strings/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:59, 12 February 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.01 C மற்றும் C++ ல் Strings குறித்த spoken-tutorialக்கு நல்வரவு
00.06 இந்த tutorial லில் நாம் கற்க போவது,
00.08 string என்றால் என்ன.
00.10 string Declaration.
00.13 string Initialization.
00.15 stringக்கு சில உதாரணங்கள்.
00.17 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம்.
00.22 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது,
00.25 Ubuntu இயங்குதளம் version 11.04
00.29 gcc மற்றும் g++ Compiler version 4.6.1 .


00.35 stringsன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00.38 String என்பது characterகளின் ஒரு தொடர் வரிசை, அது ஒரு single data item ஆக கொள்ளப்படும்.
00.44 Size of string = length of string + 1


00.49 ஒரு stringஐ declare செய்வதைக் காண்போம்.
00.52 இதற்கான syntax
00.55 char, name of string மற்றும் size


00.59 char என்பது data type, name of the string என்பது string பெயர், இங்கே sizeஐயும் கொடுக்கலாம்.
01.06 எ.கா: இங்கே size 10 உடன் character string names ஐ declare செய்துள்ளோம்
01.13 இப்போது ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.
01.15 ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன், அதை திறக்கிறேன்.
01.19 கவனிக்க, நம் file பெயர் string.c
01.23 இந்த programல், user இடமிருந்து ஒரு string ஐ உள்ளீடாக பெற்று அதை அச்சடிப்போம்.


01.29 இப்போது இந்த code ஐ விளக்குகிறேன்.


01.32 இவை நம் header fileகள்.
01.34 இங்கே string.h ல் declarations, functions, string handling utilitiesன் constants ஆகியவை அடங்கும்.


01.43 string functionsல் நாம் வேலை செய்யும்போதெல்லாம், இந்த header file ஐ சேர்க்க வேண்டும்.
01.47 இது நம் main function.
01.49 இங்கே string strnameஐ size '30' உடன் declare செய்கிறோம்.
01.55 இங்கே user இடமிருந்து ஒரு string ஐ அனுமதிக்கிறோம்.
01.58 ஒரு string... read ஆக , format specifier %s உடன் scanf() function ஐ பயன்படுத்தலாம்
02.05 string ல் spaces ஐ சேர்க்க caret sign மற்றும் \n ஐ பயன்படுத்துகிறோம்.
02.11 பின் string ஐ அச்சடிக்கிறோம்.


02.13 இது நம் return statement.


02.16 இப்போது Save ல் சொடுக்குக


02.18 program ஐ இயக்குக.
02.20 Ctrl, Alt மற்றும் T keyகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்.


02.30 compile செய்ய, எழுதுக gcc space string.c space -o space str
02.37 Enter ஐ அழுத்துக


02.40 இயக்க எழுதுக ./str


02.43 இப்போது Enter ஐ அழுத்துக


02.46 இங்கே Enter the string என காட்டுகிறது .
02.49 Talk To A Teacher என தருகிறேன்.
02.56 இப்போது Enter ஐ அழுத்துக.
02.58 The string is Talk To A Teacher என வெளியீடு காட்டப்படுகிறது
03.03 இப்போது நம் slideகளுக்கு வருவோம்


03.06 இதுவரை string declaration ஐ பார்த்தோம்.


03.10 இப்போது பார்க்கப்போது ஒரு string ஐ எவ்வாறு initialize செய்வது.
03.13 இதற்கான syntax
03.16 char var_name[size] = “string”;
03.20 எ.கா: ஒரு character string "names" ஐ size 10 உடன் declare செய்துள்ளோம். இந்த string "Priya"
03.28 மற்றொரு syntax
03.31 char var_name[ ] = ஒற்றை மேற்கோள்களில் String


03.36 எ.கா: char names[10] = ஒற்றை மேற்கோள்களில் Priya


03.42 முதல் syntax ஐ பயன்படுத்துவதை ஒரு உதாரணத்துடன் காட்டுகிறேன்.
03.48 நம் Editorக்கு வருவோம். அதே உதாரணத்தைப் பயன்படுத்துவோம்.


03.52 முதலில், shift, ctrl மற்றும் s keyகளை ஒருசேர அழுத்துக
03.58 இப்போது stringinitialize என பெயர் கொடுத்து file ஐ சேமிக்கவும்
04.03 இப்போது Saveல் சொடுக்கவும்


04.06 string ஐ initialize செய்ய போகிறோம்.


04.08 எனவே வரி 5ல் எழுதுக
04.11 = இரட்டை மேற்கோள்களில் Spoken- Tutorial;


04.20 இப்போது Save ல் சொடுக்குக


04.22 string ஐ அச்சடிக்கப்போவதால் இப்போது இந்த இரு வரிகளை நீக்குக.
04.27 Save ல் சொடுக்குக.
04.30 இயக்குவோம்.


04.31 நம் terminalக்கு வருவோம்.
04.33 compile செய்ய எழுதுக


04.35 gcc space stringinitialize.c space -o space str2


04.44 இங்கே str2 உள்ளது. ஏனெனில் file string.c க்கான வெளியீட்டு parameter str ஐ overwrite செய்ய விரும்பவில்லை
04.54 இப்போது Enter ஐ அழுத்துக.
04.56 இயக்க எழுதுக ./str2
05.00 "The string is Spoken-Tutorial" என வெளியீடு காட்டப்படுகிறது.
05.06 இப்போது எழக்கூடிய சில பொதுவான பிழைகளை காண்போம்.
05.09 நம் program க்கு வருவோம்


05.11 இங்கே string ஐ sting என எழுதுகிறோம் எனில்


05.16 இப்போது Save ல் சொடுக்குக.


05.18 இயக்குவோம்
05.19 நம் terminalக்கு வருவோம்
05.21 முன்புபோல compile செய்வோம்
05.23 ஒரு fatal errorஐ காண்கிறோம்.


05.25 sting.h: no such file or directory


05.28 compilation terminated


05.30 நம் programக்கு வருவோம்.
05.32 இது ஏனெனில் compiler ஆல் sting.h என்ற பெயரில் header file ஐ தேடமுடியவில்லை


05.39 எனவே ஒரு பிழையைக் கொடுக்கிறது.


05.41 பிழையை சரிசெய்வோம்.


05.43 இங்கே r ஐ இடுவோம்.


05.45 இப்போது Saveல் சொடுக்குக.
05.46 மீண்டும் இயக்குவோம்.
05.47 நம் terminalக்கு வருவோம்.


05.50 முன்புபோல Compile செய்து, முன்புபோல இயக்குவோம்.
05.54 ஆம் இது வேலை செய்க�

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst