C-and-C++/C2/Functions/Tamil
From Script | Spoken-Tutorial
Time' | Narration
|
00.01 | C மற்றும் C++ ல் Functions குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00.06 | இந்த tutorial-லில், நாம் கற்க போவது |
00.09 | function என்றால் என்ன |
00.11 | function ன் Syntax |
00.13 | return statement ன் முக்கியத்துவம் |
00.16 | இதை உதாரணங்களின் வழியே செய்யலாம். |
00.18 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00.22 | இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது |
00.25 | Ubuntu இயங்குதளம் version 11.10 |
00.29 | gcc மற்றும் g++ Compiler version 4.6.1 |
00.35 | functionகான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00.39 | function என்பது குறிப்பிட்ட பணியை செய்து முடிப்பதற்கான ஒரு தன்னிறைவு program ஆகும் |
00.45 | ஒவ்வொரு program உம் ஒன்று அல்லது மேற்பட்ட functionகளை கொண்டிருக்கும் |
00.49 | இயக்கப்பட்ட பின் அது எங்கிருந்து அணுகப்பட்டதோ அதே இடத்திற்கு திரும்பும் |
00.55 | function க்கான syntax ஐ பார்ப்போம் |
00.59 | function' திருப்பும் data வகையை ret-type வரையறுக்கிறது |
01.05 | fun_name... function ன் பெயரை வரையறுக்கிறது |
01.09 | parameters என்பது variable ன் பெயர்கள் மற்றும் அவற்றின் வகைகள் உள்ள பட்டியல் |
01.14 | காலி parameter list ஐயும் குறிப்பிடலாம் |
01.18 | இது arguments இல்லாத functions எனப்படும் |
01.21 | இது arguments உள்ள functions எனப்படும் |
01.26 | void பயன்படுத்தி ஒரு program ஐ பார்க்கலாம் |
01.29 | ஏற்கனவே editor ல் program ஐ எழுதியுள்ளேன் |
01.32 | அதை திறப்போம் |
01.35 | நம் filename function என்பதை கவனிக்கவும். |
01.38 | file ஐ .c extenstion உடன் சேமித்துள்ளேன். |
01.43 | code ஐ விளக்குகிறேன்.
|
01.45 | இது நம் header file |
01.47 | எந்த function உம் பயன்படுத்தும் முன் define செய்யப்பட வேண்டும் |
01.51 | இங்கே add என்ற function ஐ define செய்துள்ளோம் |
01.54 | add functionக்கு arguments இல்லை என்பதை கவனிக்கவும் |
01.58 | return type... void ஆகும் |
02.01 | இரண்டு வகை functions உள்ளன |
02.03 | User-defined அது நம் add function |
02.06 | Pr-defined அது printf மற்றும் main function |
02.12 | இங்கே a மற்றும் b க்கு 2 மற்றும் 3 என்ற மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம் |
02.19 | இங்கே ஒரு variable c ஐ declare செய்துள்ளோம் |
02.21 | பின் a மற்றும் b மதிப்புகளை கூட்டுகிறோம் |
02.24 | தீர்வு c ல் சேமிக்கப்படுகிறது |
02.27 | பின் தீர்வை அச்சிடுகிறோம் |
02.29 | இது நம் main function |
02.32 | இங்கே add function ஐ call செய்கிறோம் |
02.34 | இந்த கூட்டல் செயல்பாடு செயற்படுத்தப்பட்டு தீர்வு அச்சடிக்கப்படும் |
02.39 | Save ஐ சொடுக்கவும் |
02.42 | program ஐ இயக்குவோம் |
02.45 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
02.53 | compile செய்ய எழுதுக
'gcc function.c -o fun |
03.00 | இயக்க எழுதுக
./fun |
03.05 | நாம் காணும் வெளியீடு Sum of a and b is 5 |
03.10 | program க்கு திரும்புவோம் |
03.13 | Functions... parameters அல்லது arguments என அழைக்கப்படும் சிறப்பு identifiers ஐ கொண்டிருக்கும் |
03.20 | அதே உதாரணத்தை arguments உடன் பார்க்கலாம் |
03.23 | இங்கே சிலவற்றை மாற்றுகிறேன். |
03.27 | எழுதுக int add(int a, int b) |
03.32 | இங்கே ஒரு function add ஐ declare செய்துள்ளோம் |
03.36 | int a மற்றும் int b ஆகியவை function add ன் arguments |
03.41 | இதை நீக்குவோம் |
03.42 | இங்கே a மற்றும் b ஐ initialize செய்ய தேவையில்லை |
03.46 | printf statement ஐ நீக்குவோம் |
03.49 | எழுதுக int main() |
03.52 | variable sumஐ இங்கே declare செய்யலாம். |
03.54 | எழுதுக int sum;
|
03.57 | பின் எழுதுக sum = add(5,4);
|
04.03 | இங்கே add functionஐ call செய்கிறோம். |
04.05 | 5 மற்றும் 4 என parameterகளை அனுப்புகிறோம். |
04.10 | 5 a ல் சேமிக்கப்படும். 4 b ல் சேமிக்கப்படும். |
04.14 | பின் கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்படும். |
04.18 | இப்போது தீர்வை அச்சடிப்போம். |
04.20 | அதற்கு இங்கே எழுதுக |
04.21 | printf(“Sum is %d\n”,sum); |
04.27 | மேலே function ஐ ஏற்கனவே call செய்திருப்பதால் இதை நீக்குக. |
04.32 | எழுதுக return 0; |
04.36 | ஒரு non-void function... ஒரு மதிப்பை திருப்பும் return statement ஐ பயன்படுத்த வேண்டும்.
|
04.41 | Save ல் சொடுக்குக |
04.43 | program ஐ இயக்கலாம். |
04.45 | நம் terminalக்கு வருவோம். |
04.48 | முன்புபோல program ஐ compile செய்வோம். |
04.50 | இயக்குவோம். |
04.52 | Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது |
04.57 | இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம். |
05.02 | நம் programக்கு வருவோம். |
05.04 | இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.
|
05.07 | முதலில் Shift, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக. |
05.12 | இப்போது .cpp extensionஉடன் file ஐ சேமிக்கவும். |
05.18 | Saveல் சொடுக்குக. |
05.19 | முதலில் header file ஐ <iostream> என மாற்றுவோம்
|
05.24 | இங்கே using statement ஐ சேர்ப்போம். |
05.28 | function declaration C++லும் அதேதான். |
05.32 | எனவே இங்கே ஏதும் மாற்றவேண்டியதில்லை. |
05.37 | C++ ல் ஒரு வரியை அச்சடிக்க cout<< function ஐ பயன்படுத்துவதால் இப்போது printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம். |
05.48 | இங்கே format specifier மற்றும் \n தேவையில்லை.
|
05.52 | comma ஐ நீக்குக. |
05.54 | இப்போது , இரு opening angle brackets ஐ இடவும் |
05.58 | sum க்கு பின் மீண்டும், இரு opening angle brackets ஐ இடவும். |
06.03 | இரட்டை மேற்கோள்களுக்குள் backslash n ஐ இடுக. |
06.07 | closing bracketஐ நீக்குக. |
06.09 | Save ல் சொடுக்குக. |
06.11 | program ஐ compile செய்வோம். |
06.14 | terminalக்கு திரும்புவோம். |
06.16 | எழுதுக g++ function dot cpp hyphen o fun1
|
06.23 | இங்கே fun1 என்கிறோம், இது ஏனெனில் வெளியீட்டு file... fun ஐ நாம் Overwrite செய்ய விரும்பவில்லை.
|
06.31 | Enter ஐ அழுத்துக. |
06.34 | எழுதுக ./fun1
|
06.38 | Sum is 9 என வெளியீடு காட்டப்படுகிறது |
06.42 | இப்போது எழக்கூடிய பொதுவான பிழைகளைக் காணலாம். |
06.47 | 4 இடத்தில் x ஐ இடுகிறோம் எனில். |
06.51 | மீதி code அவ்வாறே இருக்கட்டும். |
06.55 | Save ல் சொடுக்குக. |
06.58 | program ஐ compile செய்வோம். |
07.02 | வரி 10 ல் பிழை இருப்பதைக் காணலாம். |
07.06 | x was not declared in this scope. |
07.09 | ஏனெனில் x ஒரு character variable. |
07.13 | இது எங்கும் declare செய்யப்படவில்லை. |
07.15 | நம் add function ஒரு argument ஆக ஒரு integer variable ஐ கொண்டுள்ளது. |
07.21 | எனவே, இது return type லும் return value லும் பொருந்தவில்லை. |
07.25 | இப்போது நம் programக்கு வருவோம். |
07.27 | பிழையை சரிசெய்வோம். |
07.30 | வரி 10 ல் 4 ஐ இடுவோம். |
07.32 | Save ல் சொடுக்குக. |
07.35 | மீண்டும் இயக்கலாம். |
07.37 | promptஐ துடைப்போம். |
07.40 | முன்புபோல program ஐ Compile செய்வோம். |
07.42 | ஆம் இது வேலைசெய்கிறது. |
07.45 | இப்போது எழக்கூடிய மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம். |
07.50 | இங்கே ஒரு ஒரு parameterஐ அனுப்புகிறோம் எனில். |
07.55 | 4 ஐ நீக்குக. |
07.56 | Saveல் சொடுக்குக |
07.58 | terminalக்கு வருவோம். |
08.00 | compile செய்வோம். |
08.01 | வரி 10 ல் ஒரு பிழையைக் காண்கிறோம். |
08.06 | too few arguments to function 'int add (int, int)' |
08.11 | நம் programக்கு வருவோம்.
|
08.14 | இங்கே இரு parameterகள் இருப்பதைக் காண்கிறோம் |
08.19 | int a மற்றும் int b. |
08.22 | இங்கே ஒரு parameterஐ மட்டும் அனுப்புகிறோம். |
08.25 | அதனால் அது பிழையைத் தருகிறது. |
08.27 | பிழையை சரிசெய்வோம். |
08.29 | 4 ஐ இடுவோம். |
08.31 | Save ல் சொடுக்குக. |
08.34 | terminalக்கு வருவோம். |
08.36 | மீண்டும் இயக்குவோம். |
08.39 | ஆம் இது வேலைசெய்கிறது! |
08.42 | நம் slidesக்கு வருவோம்.
|
08.44 | சுருங்கசொல்ல, இந்த tutorial லில் நாம் கற்றது- |
08.49 | Function |
08.50 | functionன் Syntax |
08.51 | arguments இல்லாமல் Function |
08.53 | எ.கா- void add() |
08.55 | arguments உடன் Function |
08.57 | எ.கா- int add(int a, int b) |
09.02 | பயிற்சியாக- |
09.03 | ஒரு எண்ணின் இருபடியைக் கண்டறிய ஒரு program எழுதுக. |
09.07 | இந்த இணைப்பில் உள்ள video ஐ காண்க |
09.11 | Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
09.14 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09.18 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09.24 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09.28 | மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org |
09.35 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09.47 | மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன |
09.52 | இதை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |