PHP-and-MySQL/C4/User-Registration-Part-1/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | user registration form உருவாக்குவது மற்றும் mysql database இல் ஒரு user ஐ register செய்வது குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
0:09 | இந்த tutorial ஐ தொடரும் முன் ஒரு பரிந்துரை. என் "User login" tutorial களை முதலில் பாருங்கள். அதற்கு ஒரு தொடுப்பு கொடுத்துள்ளேன். |
0:19 | இந்த tutorial கள் அனைத்தையும் பார்க்கும் முன் அதை செய்யுங்கள். ஏன் "User login" ஐ "User registration" க்கு முன் செய்தேன்? "Registration" process ஐ "User login" க்கு முன் செய்வது எளிது. |
0:34 | "login" process ஐ சரியாக செய்து database இல் field களை அமைத்துவிட்டால் registration process ஐ துவக்கிவிடலாம். |
0:43 | எனக்கென்னவோ இது சுலபமான வழியாக தோன்றுகிறது. நம் data base இல் என்ன register செய்கிறோம் என்று நன்றாக புரியும். |
0:49 | முதலில் நம் form ஐ உருவாக்கி பின் login தகவல் சரியாக இருக்கிறதா என சோதிக்கலாம். |
0:56 | இருப்பில் இருக்கும் tutorial களில் இருந்து என் "login session" folder ஐ பயன்படுத்துகிறேன். |
1:03 | இது என் login session மற்றும் என் எல்லா field களும். ஆனால் புதியதொரு file ஐ உருவாக்குவேன். |
1:12 | முதலில் சில tags ஐ சேர்க்கலாம். |
1:15 | என் login session folder க்குள் முதலில் நீங்கள் பார்த்த "index dot php" உடன் இதை உருவாக்குவேன். |
1:22 | Log in, log out மற்றும் பயனர்கள் log in செய்திருந்தால் member page .. மேலும் இதை "register dot php" என சேமிக்கிறேன். |
1:32 | login செய்ய முடிவு செய்யும் முன் register செய்ய ஒரு user registration form ஐ உருவாக்கலாம். |
1:40 | "register dot php" ஐ உருவாக்கிவிட்டேன். index file ஐ திறக்கப்போகிறேன். form இன் கீழ் ஒரு தொடுப்பை உருவாக்கலாம். |
1:48 | இது register பக்கத்துக்கு ஒரு link மட்டுமே. இங்கே "Register" என type செய்கிறேன். |
2:02 | ஆகவே இங்கே கிடைக்கும் link "Register" . இது இன்னும் உருவாக்காத பக்கத்துக்கு போகிறது. |
2:09 | நாம் login செய்ய முடிந்த கடைசி tutorial ஐ தொடர்ந்து, அதற்கு முன் register செய்யும் பக்கத்துக்கு ஒரு link ஐ இடுகிறேன். |
2:20 | முன்னே data வை database க்குள் வெறுமே டைப் செய்து கொண்டிருந்தோம். புதிய window வை திறந்து "php my admin" க்கு செல்கிறேன். |
2:29 | மேலும் "php login" எனப்பட்ட database இதுவே. இது என் "users" table. |
2:38 | இப்போது கூடுதலாக ஒரு field "name" என சேர்த்துள்ளேன். "date" என்னும் இன்னொரு field ஐயும் ... |
2:47 | table இன் கடைசியில் சேர்க்கலாம்... "date" மற்றும் அது date format இல் இருக்கும்.... எங்கே??? இதோ இங்கே. |
3:04 | date குறித்து குழம்பும் முன் அது பயனர்கள் register செய்த போது இருந்த நடப்பு date ... மேலும் அங்கே போய் சேமிக்கலாம். |
3:15 | கடைசியாக பார்த்த "User login" tutorial இலிருந்து கிடைத்தது id, username மற்றும் password. ஒரு name ஐ சேர்ப்போம்... அது user name ... மேலும் date, அவர் register செய்த date |
3:29 | இங்கே browse செய்து போக ... சில values இங்கே ஏற்கெனெவே உள்ளன. |
3:35 | பயனர்களை register செய்யப்போவதால் இவற்றை நீக்குகிறேன். காலியான database உடன் துவக்கலாம்... |
3:40 | பயனர்கள் யாரும் இல்லை எனக்கொண்டு... மேலும் register page க்கு link இங்கே உள்ளது. இங்கே உள்ளது register page. |
3:49 | இந்த html code ஐ விவரிக்கிறேன். அது page ஐ உருவாக்குவதை சொல்லும். மேலும் ஒரு form இருக்கும். |
3:59 | இது தானாக submit செய்யும் form. "register dot php" க்கு சப்மிட் செய்யும், |
4:07 | ஒரு table ஐ உருவாக்குவோம். இங்கே ஒரு row. |
4:13 | பின் இரண்டு columns, ஆகவே இரண்டு td blocks இங்கே... மேலும் முதலில் இருப்பது Your fullname |
4:21 | இதை உங்களுக்கு விட்டுவிட்டுகிறேன். நாம் வேகமாக போகலாம். |
4:29 | இரண்டாம் column இல் input type "text" ஆக இருக்கட்டும். மேலும் என் name equals "fullname". |
4:38 | என் original பக்கத்துக்கு சென்று register ஐ சொடுக்குகிறேன். |
4:47 | நீங்கள் பார்ப்பது போல இது ஒரே column தான், இங்கே பிளவு பட்டுள்ளது. இது இன்னொரு column ... input box உடன். |
4:56 | மேலே சென்று php code இல் ஒரு header ஐ echo out செய்கிறேன். எதற்கு என்று பின்னால் சொல்வேன். |
5:07 | சரி. இப்போதைக்கு இது இருக்கிறது. கொஞ்சம் விரைவு கருதி இதை copy, paste செய்கிறேன். |
5:15 | "t r" முதல் "end t r" வரை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். |
5:22 | paste செய்து பின் சொல்வது "Choose a username" மேலும் தெளிவாக இதை "username" என மாற்றுவேன். |
5:32 | மீண்டும் paste செய்து பின் சொல்வது "Choose a password". இந்த உரை பயனர்கள் அருகிலிருந்து பார்ப்பதோ screen capture software கணினியில் இருந்து பாதுகாப்பை அச்சுறுத்துவதையோ தடுக்கிறது. |
5:47 | மற்றும் இங்கே அடுத்ததை மீண்டும் copy paste செய்து சொல்வது "Repeat your password". |
5:58 | மீண்டும் இங்கே "password". |
6:07 | அப்படி மீண்டும் "password" என்று சொல்ல முடியாது என்பதால் "repeat password". |
6:10 | இந்த password களை சமர்பிப்பதில் பயனர் செய்யக்கூடிய தவறை கருதி ஒப்பிட்டு பார்க்கலாம். |
6:20 | மேலும் எந்த field உம் தேவையில்லை. அதுவே கடைசி. |
6:24 | தேவையானது "date". ஆனால் அதை form ஐ submit செய்கையில் செய்வோம். |
6.31 | சரி. இதுவே நாம் உருவாக்கிய form . Refresh செய்வோம். |
6:37 | இது எவ்வளவு சீராக அமைக்கப்பட்டுவிட்டது! அதற்குத்தான் table ஐ பயன்படுத்துகிறோம். |
6:42 | ஒரு submit button உம் நமக்குத்தேவை. |
6:45 | table இன் கீழ் ஒரு paragraph break ஐ உருவாக்குகிறேன். |
6:48 | என் input type இங்கே "submit"ஆகும்; name "submit" ஆகும். |
6:54 | மேலும் இருப்பையும் சோதிக்க வேண்டும். அதன் value "register" என இருக்கட்டும். |
6:57 | refresh செய்வோம். இதோ... password fields காலியாகிவிட்டதை பார்க்கலாம். |
7:05 | மேலும் இருப்பது fullname மற்றும் username ... பயனர்கள் value களை type செய்யட்டும். |
7:12 | சரி. Tutorial ஐ இங்கே நிறுத்துகிறேன். |
7:16 | இதை படிப்படியாக பின் பற்றி வந்திருந்தால், form ஐ எழுதி வைத்துக்கொண்டதை உறுதி செய்து கொள்க. மேலும் விரும்பினால் வேறு design ஐயும் முயற்சிக்கலாம். |
7:25 | அதை செய்ய எனக்கு நேரம் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்கள் form ஐ நீங்களே உருவாக்குங்கள். |
7:30 | விருப்பத்திற்கு செய்து பாருங்கள். label களை மாற்றலாம்... |
7:33 | boxகளை உருவாக்குவதையும் register ஐயும் மட்டும் கவனமாக செய்யுங்கள். |
7:35 | அடுத்த பகுதியில் user .. field கள் ஒவ்வொன்றையும் type செய்ததை சோதிப்பதை சொல்கிறேன். |
7:44 | passwords ஐ ஒப்பிட்டு ஒத்துப்போவதை சோதிக்கலாம். அதாவது இரண்டு password களின் character நீளம் பொருந்தாவிட்டால் user register செய்ய முடியாது; ஏதோ தவறு செய்திருக்கிறார். |
7:59 | இதை பார்க்கும் நீங்கள் அனைவரும் எப்போதாவது register செய்திருப்பீர்கள். உங்கள் password ஐ மீண்டும் type செய்திருப்பீர்கள். |
8:07 | நம் password களை encrypt உம் செய்வோம். மேலும் இந்த form களில் இருக்கக்கூடிய ஆபத்தான அல்லது அது போன்ற html tags ஐயும் நீக்குவோம். இதனால் நம் registration form கொஞ்சமாவது பாதுகாப்புடன் இருக்கட்டும். |
8:17 | அடுத்த பகுதியில் சந்திக்கலாம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |