PHP-and-MySQL/C4/User-Login-Part-3/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | "User login" tutorial இல் மூன்றாம் பகுதிக்கு நல்வரவு! |
00:07 | இங்கே, உருவாக்குவது ஒரு session. இதில் user ஒரு page இல் நுழைந்து log in ஆகி இருக்கும் வரை அதிலேயே இருக்கலாம். |
0:16 | எந்த session ஐயும் ஆரம்பிக்க "start session" function தேவை. |
00:25 | அது "start session" ஆ அல்லது "session start" ஆ? சோதித்து பார்த்துவிடலாம். |
00:34 | சரி, error! ஆகவே, அது "session start" ஆக இருக்க வேண்டும். மன்னிக்கவும் கொஞ்சம் குழம்பி விட்டேன். |
00:40 | "Session start", சரியா? ஆகவே refresh, resend மற்றும்"You're in!" |
0:42 | session ஐ துவக்கியாயிற்று. ஒரு session variable ஐ சேர்க்கலாம். |
0:51 | ஆகவே, "You're in!". இதன் பின் சொல்வது "Click here to enter the secret... இல்லை, the member page." சரியா? |
1:12 | மற்றும் இது "member dot php" என்னும் பக்கத்துக்கு link ஆகும். |
1:19 | மீண்டும் பார்க்க. சரியான data வை அனுப்பும் வரை நாம் சொல்வது "Click here to enter the member page" ... அதை நாம் இன்னும் உருவாக்கவில்லை. |
1:30 | நினைவூட்டுகிறேன்; இங்கே நம் "session start" ஐ உருவாக்கினோம். அது மிக முக்கியம். |
1:36 | ஒரு session ஐ உருவாக்கப்போகிறோம். அதற்கு துவங்கி இங்கே dollar sign underscore session என type செய்யலாம். பின் brackets இல், square brackets இல், session name ஐத்தரலாம். |
1:53 | நான் அழைப்பது "username" மற்றும் அது equal to நம் "username". இப்படி சொல்லலாமா? "dbusername" ஏனெனில் database இலிருந்து நேரடி value . |
2:08 | session set ஆகிவிட்டது. |
2:10 | user browser இல் இருக்கும் வரை இது session ஆக அமைக்கப்படும். browser என்றால் நாம் நம் அமர்வை echo out செய்த பக்கமில்லை. பயனரின் ப்ரௌசர். |
2:20 | இதை நிரூபிக்க ஒரு புதிய page ஐ உருவாக்குகிறேன். |
2:25 | அது "member dot php" page. |
2:28 | ஆகவே "member dot php" என சேமிக்கிறேன். |
2:30 | இங்கே சொல்வது "echo" மற்றும் echo செய்வது "username session" சரியா? |
2:42 | முதலில் "Welcome" என concatenate செய்கிறேன். கடைசியில் இன்னும் உணர்ச்சி கூட்ட உணர்ச்சி குறி இடுவேன். |
2:55 | log in ஆகி உள்ளவரை இது இந்த command ஐ இயக்க வேண்டும். இது நம் browser இல் நாம் உருவாக்கும் எந்த பக்கத்துக்கும் session ஐ நம் "username" க்கு அமைக்கும். |
3:06 | இங்கே வேறு எந்த பக்கம் வந்தாலும், இந்த code ஐ set செய்ய பயன்படுத்தினால் அது வேலை செய்யும். |
3:11 | ஆனால் இந்த function இதனுள் இங்கே இருக்க வேண்டும். |
3:18 | ஆகவே "session start" நீங்கள் அழைக்கும் ஒவ்வொரு பக்கத்திலும், அல்லது துவக்கும் ஒவ்வொரு session இலும் இருக்க வேண்டும். |
3:29 | நாம் restart செய்வோம். main page க்குப்போகலாம். |
3:35 | நான் விவரங்கள் "Alex" மற்றும்"abc" உடன் login செய்கிறேன். log in ஐ சொடுக்கலாம். |
3:41 | "You're in! Click here to enter the member page". இப்போது error ஏதும் இல்லை என்பதைக் காணலாம். என் session வெற்றிகரமாக துவங்கியது. |
3:49 | இங்கே சொடுக்க கிடைப்பது "Welcome!" அவ்வளவே. என்ன ஆயிற்று என்று பார்க்கலாம். |
3:52 | பின்னால் போய் என்ன தவறு செய்தேன் என்று பார்க்கலாம். இது "username" என்று இருக்க வேண்டும். |
4:00 | இங்கே எதையும் ஒப்பிடவில்லை. ஆனால் இரு சமக்குறிகளை இங்கே இட்டிருக்கிறேன். இது தவறாக இருக்கலாம். |
4.07 | இப்போது இது வேலை செய்யும். திரும்பி நம் "index" page க்குப்போய் log in செய்வோம்... முன் செய்தது போல. |
4:17 | Login, சரி, "You're in! Click here to enter the member page". இங்கே சொடுக்க "Welcome, alex!". |
4:26 | இப்போது login page க்குத்திரும்புகிறேன். |
4:28 | பலரும் இப்போது எல்லா data வும் காணாமல் போய் விட்டது என்று நினைக்கலாம். |
4:32 | நான் member page அதாவது "member dot php" க்குப்போய் enter ஐ அழுத்த அது இன்னும் "alex" என்கிறது. |
4:40 | மேலும் சில மறு துவக்கங்களில் browser ஐ மூடி பின் reopen செய்தால் நான் செல்வது "local host php academy" உம், பின் என் பக்கமான "login" session மற்றும் என் member page. ஆகவே நான் இன்னும் log in ஆகி இருக்கிறேன். சரியா? |
5:03 | ஆகவே user log in ஆகி இருக்கிறார். browser ஐ மூடினாலும் மீண்டும் வரும்போது நான் log in ஆகி இருக்கிறேன். |
5:12 | இது போன்ற log in ஐ செய்தால் இது மிகவும் பயனாகும் function. |
5:19 | நிறைய website கள் இப்படி செய்கின்றன. |
5:23 | ஆனால் இப்போது log out page ஐ உருவாக்க விரும்புகிறேன். |
5:26 | log out செய்ய தேவையானது, ஒரு தனிப்பக்கத்தை உருவாக்கி "logout dot php" என சேமிக்க வேண்டும். |
5:33
மேலும் நம் session ஐ இங்கே முடிக்க வேண்டும். | |
5:39 | session ஐ அழிக்கும் முன் அதை துவக்க வேண்டும். |
5:46 | ஆகவே type செய்வது இங்கே "session start" . முதலில் அதை உறுதிசெய்யலாம். |
5:55 | சரி . மேலும் சொல்வது "session destroy". மன்னிக்கவும், sestroy இல்லை, destroy. |
6:04 | இந்த page ஐ இயக்க இங்கே நம் session முடிவுக்கு வரும். |
6:08 | இங்கே நட்புடன் ஒரு error message ஐ காட்டலாம்: "You've been logged out. Click here to return". |
6:20 | இதற்கு ஒரு link ... நம் "index dot php" page க்குத்திரும்ப. |
6:32 | இப்போது மீண்டும் சோதிக்கலாம். உதாரணமாக, ... |
6:35 | இங்கே ஒரு break இடலாம். இங்கே log out செய்ய ஒரு link. |
6:41 | இப்படி user க்கு நம் "logout dot php" page க்கு link தருவது மிக முக்கியம். இல்லையானால் logout செய்ய அவர் திணறுவார். |
6:50 | இதை refresh செய்ய log out link உருவாகிறது. |
6:55 | இதை சொடுக்க கிடைப்பது "You've been logged out. Click here to return." |
6:59 | log out ஆகிவிட்டோம் என்று கொள்கிறேன். நம் member page dot php க்கு திரும்ப... |
7:04 | இங்கே variable ஏதும் இல்லை. |
7:06 | இப்போது users இந்த page ஐ பார்க்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் இப்போது log in ஆகவில்லை. |
7:13 | ஆகவே, இங்கே சொல்வது session start பின் "if session” மற்றும் “session name” அது இங்கே username. |
7:19 | அடுத்து என் data ஐ echo out செய்வேன். "Welcome" else ...சொல்வது die. |
7:25 | இல்லை! நானில்லை - என் page முடிய வேண்டும்! ஆகவே சொல்வது "You must be logged in". |
7:45 | சொல்வது, இந்த session இருப்பில் இருந்தால் அல்லது சரியான username மற்றும் password உடன் உருவாகி இருந்தால் நம் வரவேற்பு செய்தி "Welcome" ஐ echo out செய்க. அல்லது page ஐ நீக்கு மற்றும் சொல்வது "You must be logged in!". |
7:55 | ஆகவே, இந்த tutorial இல் அவ்வளவுதான். சுருங்கச்சொல்ல... |
8:04 | நான் log in ஆகவில்லை. ஆகவே login செய்வேன். |
8:06 | உள்ளே போய்விட்டேன். இது என் member page. log out செய்ய முடியும். இங்கே திரும்புகிறேன். |
8:10 | member dot php ஐ உருவாக்கிவிட்டதால் Enter ஐ அழுத்தலாம். |
8:14 | அது காட்டுவது "You must be logged in!". |
8:16 | ஆகவே உதாரணமாக log in செய்வேன். ஆனால் செல்வதற்கு இதை சொடுக்க மாட்டேன். |
6:22 | வெறுமனே forward செய்து "member dot php" க்கு செல்வேன். Message உருவாக்கப்பட்டது. அணுக அனுமதியும் இருக்கிறது. |
8:29 | சரி இப்போதைக்கு அவ்வளவுதான். இது இந்த tutorial இன் கடைசி பகுதி. இதில் சந்தேகங்கள் இருந்தால் தெளிவாக்க சித்தமாக இருக்கிறேன். |
8:37 | தமிழாக்கம் கடலூர் திவா. குரல்கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |