PHP-and-MySQL/C4/User-Login-Part-2/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | இரண்டாம் பகுதிக்கு நல்வரவு. database க்கு connect செய்ய; "login dot php" page ஐ edit செய்வது; username மற்றும் password ஐ database இல் இருப்பதுடன் சோதிப்பது ஆகியவற்றை பார்க்கலாம். |
0:14 | இப்போது ஏற்கெனெவே database உடன் இணைந்து விட்டோம். |
0:18 | Refresh செய்து username மற்றும் password ஐ resend செய்து errors இல்லை என்பதை காணலாம். |
0:24 | இந்த error ஐ சொன்னேன். |
0:25 | data வை type செய்யாவிட்டால் error வரும் என்பதையும் பார்த்தோம். |
0:28 | இப்போது ஒரு query ஐ setup செய்யலாம் |
0:36 | "mysql" அல்லது எந்த structured query language ஐயும் முன்னே பயன்படுத்தி இருந்தால் ஒரு database வை query செய்யத்தெரியும். |
0:43 | Microsoft Access இலும் இருக்கிறது என்று நினைக்கிறேன். |
0:46 | ஆகவே இங்கே நாம் சொல்வது , "SELECT", உண்மையில் சொல்வது "SELECT *" . ஏனெனில் நமக்கு ID, username மற்றும் password எல்லாமே தேவை. |
0:54 | சரி... id தேவையில்லை; இருந்தாலும் "SELECT *" ஆல் எல்லா data வையும் பெறுவோம். |
0:59 | "SELECT * FROM" மற்றும் இதை users என்று அழைத்தோமா என்று உறுதி செய்யலாம். |
1:04 | ஆம், users. ஆகவே "SELECT * users" மற்றும் இங்கே நாம் சொல்வது "WHERE username" அது எதன் name ... இது, இங்கே. |
1:20 | மற்றும் சொல்வது "WHERE username equals" டைப் செய்த "username" |
1:30 | இப்போது "username" இல்லையானால் "This user doesn’t exist" என்பது போல ஏதேனும் error message காட்ட வேண்டும். |
1:37 | ஆகவே இன்னொரு function ஐ பயன்படுத்துவோம், ஒரு mysql function ... "mysql num rows". |
1:46 | இது நீங்கள் query கொடுத்த database இலிருந்து பெற்ற rowக்களின் எண்ணிக்கையை எண்ணும். |
1:53 | ஆகவே நாம் சொல்வது "numrows equals mysql_num_rows" மற்றும் brackets இல் query இன் பெயர் உள்ளது; அதுவே query function ஐ சேமித்த variable. |
2.08 | rowக்களின் எண்ணிக்கையை echo out செய்தால்... எனக்கு சோதிக்கவும், உங்களுக்கு நிரூபிக்கவும்... 1 வர வேண்டும். 1 row தானே இருக்கிறது? |
2.16 | insert ஐ சொடுக்கி இன்னொரு data row ஐ சேர்க்கலாம், உதாரணமாக - இன்னொரு username மற்றும் இன்னொரு password. |
2:26 | இப்போது முயற்சிக்கலாம். பின்னால் சோதிப்போம். username "Kyle" மற்றும் இந்த முறை password "123". |
2:38 | சரி முயற்சிக்கலாம். இதோ... என்ன ஆயிற்று? எங்கிருக்கிறோம்? இதோ! |
2:53 | ஆகவே கிடைத்தது "Alex" மற்றும்"Kyle". |
2:55 | idகள் தானாக increment ஆனதை பார்க்கலாம். |
2:58 | இங்கே நம் 2 passwords மற்றும் 2 usernames ஐ காணலாம். |
3:02 | இப்போது இதை refresh செய்து நடப்பதை காணலாம். |
3.06: | சரி. இதுவே சோதனையின் முழு வடிவம். |
3:10 | இது ஏன் 1 ஐ திருப்பியது? நான் ஒவ்வொரு user ஐயும் select செய்து பின் row ஐ எண்ணினால் value அதிகமாகும். |
3:18 | இங்கே மீண்டும் போய் refresh செய்ய, கிடைக்கும் value 2; ஏனெனில் 2 rowகள் உள்ளன. |
3:22 | ஆனால் நான் "SELECT where username equals என் username", என்று சொன்னால் தெளிவாக என் username இருப்பதை மட்டுமே செலக்ட் செய்யும்; அது ஒரு row. |
3:34 | வழக்கமாக website இல் duplicate username வைத்திருப்பதில்லை. |
3:40 | சரி. இப்போது இது கிடைத்துள்ள போது எத்தனை rows உள்ளன என்று கண்டு என்ன பயன்? |
3:47 | பயன் என்னவென்றால் நாம் சொல்லக்கூடியது "if num_rows is equal to zero", எனில் நாம்... மன்னிக்கவும் , " num_rows not equal zero", execute செய்ய வேண்டிய code ஐ இயக்கலாம், அதாவது login செய்வதற்கு. |
4.01 | அல்லது... "else", echo out செய்வது... , மன்னிக்கவும் "else die". நாம் தரும் செய்தி "That user doesn’t exist". |
4:16: | ஆகவே என்ன செய்கிறோம் எனில் username ஐ கொடுத்தால் ஒரு row மட்டும் திரும்புகிறதா என சோதிக்கிறோம். |
4:25 | மேலும் அது zero க்கு சமமில்லையானால், login க்கு code ஐ execute செய்கிறோம். |
4:29 | இல்லையானால் சொல்வது die மற்றும்"That username doesn’t exist". |
4:33 | இது சமமாவது 1, 2, 3, 4 அது போல மேலும்... |
4:38 | மன்னிக்கவும் அது equal... |
4:40 | zero க்கு equal இல்லையானால் எதற்காவது equal ஆக இருக்க வேண்டும். |
4:44 | மேலும் அது எதற்கும் சமமில்லையானால் இங்கே உள்ள code execute ஆகும். |
4:47 | ஆகவே அடிப்படையில் அது 0 க்கு equal ஆனால் எந்த result உம் return ஆகாது. |
4:52 | resend செய்யலாம். திரும்புவோம். |
4:57 | மற்றும்......... இந்த "echo num_rows" ஐ நீக்கலாம். |
5:05 | சரி. main page க்குத் திரும்பிப்போய் "Alex" மற்றும்"abc" உடன் login செய்வோம்; password இப்போதைக்கு முக்கியமில்லை. |
5:13 | ஒன்றும் நடக்கவில்லை. ஏனெனில் errors ஏதும் எழவில்லை, |
5:15 | இப்போது Billy ஐ பயன்படுத்தலாம். password ஐ உள்ளிட்டு login மீது சொடுக்கலாம். |
5:21 | "That user doesn’t exist!" ஏனெனில் username equal to Billy என்னும் எந்த row வும் திருப்பப்படவில்லை. |
5:26 | ஆகவே இது வேலை செய்கிறது. |
5:28 | முந்தைய விஷயத்துக்குப்போகலாம். |
5:31 | "Alex" மற்றும் password "abc". |
5:37 | இப்போது login செய்ய code. |
5:39 | login செய்ய password சோதிக்கப்படவேண்டும். |
5:42 | ஆகவே password ஐ பிடிக்க ஒரு function ஐ பயன்படுத்தலாம். |
5:46 | மன்னிக்கவும்.. function இல்லை; ...... ஒரு loop மற்றும் அது "while" loop ஆகும். |
5:52 | variable பெயரை இங்கே உள்ளிடுவேன். நான் அதை "row" என்றழைப்பேன். அது .. is equal to "mysql_.... arrayஆக ஒரு row ஐ fetch செய்கிறது". சரியா? |
6:11 | ஆகவே சுருக்கமாகச் சொல்வது "mysql_fetch_assoc" |
6:22 | இதுவே என் query. ஆகவே என் query அங்குள்ளது. |
6:28 | இதனால் ஒவ்வொரு column data வையும் இங்கிருந்து கொண்டுவந்து இந்த "row" array இல் வைப்போம். |
6:40 | தெளிவாக while loopஉடன்...நம் brackets ... இப்போது சில variables ஐ அமைக்கலாம். |
6:45 | சொல்வது "db username", இது database இலிருந்து பெற்ற username, is equal to "row" மற்றும் இது row name, "username". |
6:55 | ஆகவே இங்கே காண்பதுபோல, row name இங்கே உள்ளது. |
6:59 | இது dataன் array ஆக இருந்தால், இவை ஒவ்வொன்றும் id, username மற்றும் password ஆக இருக்கும். |
7:06 | நாம் 0,1,2 ஐ பயன்படுத்தவில்லை. அது வேலை செய்யுமா என்று தெரியாது. |
7:10 | இப்போது இது எளிமையாக இருக்கட்டும். நாம் நம் column பெயரை நேரடியாக refer செய்வோம். |
7:20 | ஆகவே database username "row" மற்றும் அது இந்த function ஆல் நம் array மீது பயன்படுத்தும் query. |
7:26 | அடுத்து சொல்வது "db password equals row" பின் நம் password. |
7:38 | ஆகவே இதன் பின் echo out செய்யலாம்.... |
7:43 | இல்லை. பிழைகள் தோன்றாமலிருக்க நாம் db username மற்றும் password ஐ echo out செய்ய வேண்டாம். |
7:49 | அவற்றை ஏற்கெனெவே தெரியும்; database இல் பார்த்து இருக்கிறோம். |
7:51 | இப்போது நாம் ஒரு சோதனையை செய்வோம். "check to see if they match". |
8:00 | "if" statement ஐ பயன்படுத்தி வெகு சுலபமாக இதை செய்யலாம். |
8:04 | "if" நம் username equals நம் db username மற்றும் நம் password is equal to நம் db password , பின் நாம் சொல்வது அது சரி. |
8:19 | இல்லையானால், சொல்வது அது சரியில்லை. |
8:22 | brackets ஐ எடுத்துவிடுகிறேன். ஏனெனில் ஒரு வரி மட்டுமே இருக்கிறது. ஆகவே echo "Incorrect password!". அப்படியே இருக்கட்டும் |
8:34 | மற்றும் இங்கே சொல்வது echo "You’re in!". |
8:41 | சரி இந்த video முடிவதற்குள் இதை சோதித்துவிடலாம். |
8:46 | முதலில் சொல்வது "Alex" மற்றும் ஒரு தவறான password உள்ளிடப்படும். "Incorrect password!". |
8:51 | இப்போது "abc" ஐpassword ஆக உள்ளிட .... "You’re in!". |
8:55 | ஆகவே username ஐ சோதித்து அது உள்ளதென அறிந்தோம். |
8:58 | fields உள்ளதை உறுதி செய்தோம். ஆகவே please enter in your username and password. |
9:04 | username மற்றும் தவறான password கொடுக்க error message – "Incorrect password" கிடைக்கிறது. |
9:11 | சரியான password கொடுக்கக்கிடைப்பது - "You’re in". |
9:13 | மேலும் உள்ளிட்ட username இல்லை எனில் user doesn’t exist என்னும் error message கிடைக்கிறது. |
9:24 | சரி அடுத்த பகுதிக்கு வாருங்கள், எப்படி sessions மற்றும் log out page உருவாக்குவது என்று பார்க்கலாம். |
9:32 | இந்த tutorialக்கு குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |