LibreOffice-Suite-Calc/C3/Formulas-and-Functions/Tamil
From Script | Spoken-Tutorial
Resources for recording
VISUAL CUE | NARRATION
|
00:00 | LibreOffice Calc இல் Formulas மற்றும் Functions குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
|
00:07 | இந்த tutorial லில் நாம் கற்பது :
|
00:19 | Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்.
|
00:30 | data மீது அடிப்படை arithmetic operators … addition, subtraction மற்றும் average போன்றவற்றை அப்ளை செய்வதை அறிவோம்.
|
00:39 | இன்னும் சில பயனுள்ள operator களை பார்க்கலாம்.
|
00:43 | அடிக்கடி பயனாகும் ஒரு operator …. Conditional Operator.
|
00:51 | Conditional Operators... பயனர் data மீது, செயலாக்கும் condition க்கு சோதிக்கிறது.
|
00:56 | TRUE or FALSE என boolean result ஆக காட்டுகிறது.
|
1:01 | “Personal-Finance-Tracker.ods” ஐ திறக்கலாம்.
|
1:05 | தலைப்பு “Cost” இன் கீழ் பல item களின் செலவை குறித்திருக்கிறோம்.
|
1:11 | அதன் மீது conditional operators ஐ அப்ளை செய்து பார்க்கலாம்.
|
1:17 | cell “B10” மீது சொடுக்கி “Condition Result” என அதில் type செய்வோம்
|
1:24 | cell “C10” இல் சொடுக்குவோம்.
|
1:28 | condition இன் விடை இந்த cell இல் காட்டப்படும்.
|
1:33 | “House Rent” செலவு 6,000 rupees எனத்தெரியும்.
|
1:38 | “Electricity Bill” செலவு rupees 800.
|
1:43 | “House Rent” செலவு “Electricity Bill” செலவை விட அதிகம்.
|
1:48 | இவற்றின் மீது பல condition களை அப்ளை செய்து விடைகளை check செய்வோம்.
|
1:54 | cell “C10” இல் சொடுக்குவோம்.
|
1:57 | இந்த cellலில், முதல் condition ஆக “is equal to C3 greater than C4 ” என type செய்து “Enter” செய்வோம்.
|
2:09 | cell C3 இல் value.... cell C4 இன் value ஐவிட அதிகம் என்பதால், கிடைக்கும் result “TRUE”.
|
2:18 | இந்த conditional statement ஐ மாற்றலாம் ... “is equal to C3 less than C4”
|
2:26 | “Enter” செய்க
|
2:28 | கிடைக்கும் result “FALSE”. |
2:32 | இதே போல , மற்ற conditional statement களை அப்ளை செய்து விடைகளை காணலாம்.
|
2:38 | இந்த statement கள் மிகப்பெரிய data வை ஆராயும் போது மிகவும் பயனுள்ளது
|
2:44 | “If and Or” condition ஐயும் data மீது அப்ளை செய்யலாம்
|
2:49 | * condition படி
|
2:55 | cell “C10” இல் சொடுக்கி type செய்க...
|
2:59 | “ is equal to IF” மேலும் அடைப்பில் , “C3 greater than C4” comma, within double quotes “Positive” comma மீண்டும் within double quotes “Negative”.
|
3:16 | அதாவது cell C3 இல் value ... cell C4 value வை விட அதிகமெனில் “Positive” என காட்டப்படும்...
|
3:25 | இல்லையானால் “Negative” என காட்டப்படும்
|
3:28 | “Enter” செய்க
|
3:31 | result “Positive”. ஏனெனில் rupees 6000 rupees 800 ஐ விட அதிகம்
|
3:39 | இப்போது condition statement இல் “greater than” க்கு பதில் “less than” என மாற்றி “Enter” செய்க.
|
3:47 | result இப்போது“Negative”, ஏனெனில் cell C3 இன் value, cell C4 value வை விட அதிகம்
|
3:57 | cellகள் C3 மற்றும் C4 இல் data வை மாற்றினால் result உம் மாறும்.
|
4:04 | result இப்போது “Negative”.
|
4:09 | cell C4 இல் value வை “7000” என மாற்றி “Enter” செய்யலாம்.
|
4:17 | result தானாக “Positive” என மாறுகிறது.
|
4:22 | cell C4 இல் value வை “800” என மாற்றி....
|
4:26 | “Enter” செய்யலாம்.
|
4:29 | result தானாக “Negative” என மாறுகிறது ….
|
4:34 | மாற்றங்களை நீக்குவோம்.
|
4:38 | அடுத்து, சில arithmetic மற்றும் statistic function களை பார்க்கலாம்.
|
4:43 | அடிப்படை arithmetic functions
|
4:57 | சில operation கள்... Sum, Product மற்றும் Quotient functions எப்படி வேலை செய்கின்றன என காணலாம்.
|
5:05 | முதலில் “Sheet 3” ஐ தேர்க
|
5:08 | cells கள் “B1”, “B2” மற்றும் “B3” இல் முறையே “50”,”100” மற்றும் ”150” என உள்ளிடுக
|
5:19 | cell “A4” இல் சொடுக்கி “SUM” என type செய்க
|
5:23 | “B4” இல் சொடுக்குக
|
5:26 | result ஐ இந்த cell இல் காணலாம்.
|
5:30 | “is equal to “SUM” என்றும் அடைப்பில், B1 comma B2 comma B3 என்றும் Type செய்க
|
5:37 | Enter செய்க
|
5:39 | result “300”.
|
5:43 | இப்படி ஒரு range of cells ஐ உள்ளிடலாம்.
|
5:47 | “B4” மீது மீண்டும் சொடுக்கவும்.
|
5:49 | அடைப்பில் B1 comma B2 comma B3, க்கு பதில் B1 colon B3 என type செய்க
|
5:58 | Enter செய்க
|
6:00 | மீண்டும் result “300”
|
6:03 | cell “A5” இல் சொடுக்கி “PRODUCT” என type செய்க
|
6:08 | cell “B5” இல் சொடுக்கவும்.
|
6:10 | இங்கே “is equal to “PRODUCT” என்றும், அடைப்பில் B1 colon B3 என்றும் Type செய்க
|
6:18 | Enter செய்க
|
6:20 | result “7,50,000”.
|
6:26 | எப்படி Quotient வேலை செய்கிறது என பார்க்கலாம்.
|
6:29 | cell “A6” இல் சொடுக்கி “QUOTIENT” என type செய்க
|
6:34 | cell “B6” இல் சொடுக்கவும்.
|
6:37 | இந்த cell இல் result ஐ காணலாம்.
|
6:40 | இங்கே “is equal to QUOTIENT” என்றும், அடைப்பில் B2 comma B1 என்றும் Type செய்க
|
6:47 | Enter செய்க
|
6:49 | result “2”. ஏனெனில் “100” ஐ“50” ஆல் வகுக்க கிடைப்பது 2.
|
6:59 | இதே போல பல arithmetic operation களை Calc இல் செய்யலாம்.
|
7:05 | இப்போது Statistic Function களை செயலாக்குவதை காணலாம்
|
7:09 | அவற்றின் பயன்:
|
7:27 | முதலில் sheet 1 மீது சொடுக்கலாம் |
7:30 | minimum, maximum மற்றும் median செலவுகளை statistical functions மூலம் கண்டுபிடிப்பதை காணலாம்.
|
7:37 | cell “C10” மீது சொடுக்கலாம். இங்கு விடைகளை காண்போம்.
|
7:44 | heading “Cost” இன் கீழ் மிகச்சில உள்ளீடுகள் உள்ளன.
|
7:48 | minimum செலவு rupees 300.
|
7:51 | maximum செலவு rupees 6000.
|
7:55 | இவைதான் function களை பயன்படுத்தினால் கிடைக்க வேண்டிய results
|
8:00 | cell “C10” இல் “is equal to MAX” என்றும் அடைப்பில் “C3” colon “C7” என்றும் type செய்யலாம்.
|
8:10 | என்டர் செய்க.
|
8:13 | result “6000”, அதுவே இந்த column இல் அதிக பட்ச value
|
8:20 | இப்போது “MAX” ஐ statement இல் “MIN” ஆல் மாற்றுவோம்.
|
8:25 | “Enter” செய்வோம்.
|
8:28 | result “300” அதுவே இந்த column இல் குறைந்த பட்ச value.
|
8:34 | median value வை காண “MIN” ஐ “MEDIAN” ஆல் மாற்றுவோம்.
|
8:40 | “Enter” செய்வோம்.
|
8:43 | result “800”, அதுவே இந்த column இல் median value.
|
8:50 | இதே போல ஏனைய statistical functions ஐ data வில் கண்டு சோதிக்கலாம்.
|
8:58 | இந்த cell இல் எல்லா மாற்றங்களையும் நீக்கலாம்.
|
9:02 | round off numbers ஐ பார்க்கலாம்.
|
9:05 | heading, “Cost” கீழ் சில மாற்றங்கள் செய்யலாம்.
|
9:09 | மாற்றங்கள் இப்படி:
|
9:23 | cell “B11” இல் சொடுக்கி heading ஐ “ROUNDING OFF” என type செய்வோம்.
|
9:31 | cell “C11” இல் சொடுக்கலாம். இங்கே heading “Cost” இன் மொத்தத்தை பார்க்கலாம்.
|
9:39 | cell C11 இல் சொடுக்கி “is equal to SUM” என்றும் அடைப்பில் “C3” colon “C7” என்றும் டைப் செய்யவும்
|
9:49 | “Enter” செய்வோம்.
|
9:53 | total “9701.04”.
|
9:59 | result இல் decimal places வேண்டாம் என நினைத்தால்...
|
10:04 | எண்ணை பக்கத்து முழு எண்ணுக்கு round off செய்ய வேண்டும்.
|
10:09 | total “9701.04” எனக்காட்டும் cell இல் சொடுக்கவும்.
|
10:15 | Type செய்க: “is equal to ROUND”,open brace “SUM” மீண்டும் within braces “C3” colon “C7”.
|
10:25 | “Enter” செய்வோம்.
|
10:29 | result இப்போது “9701”, இது “9701.04” க்கு பகக்த்து முழு எண்.
|
10:44 | Rounding off, ஐ கீழ் எண்ணுக்கு மட்டுமில்லாது மேல் எண்ணுக்கும் செய்யலாம்.
|
10:52 | result உள்ள cell லில் சொடுக்கி “ROUND” ஐ “ROUNDUP” என மாற்றலாம்.
|
10:59 | “Enter” செய்வோம்.
|
11:02 | result இப்போது “9702” அது விடையின் அடுத்த மேலுள்ள முழு எண்
|
11:10 | “ROUNDUP” ஐ “ROUNDDOWN” என மாற்ற விடையின் அடுத்த கீழுள்ள முழு எண் கிடைக்கும்.
|
11:17 | “Enter” செய்வோம்.
|
11:19 | result இப்போது “9701”அது விடையின், அடுத்த கீழுள்ள முழு எண்
|
11:28 | “Personal-Finance-Tracker.ods” இல் மாற்றங்களை நீக்குவோம்.
|
11:37 | இத்துடன் இந்த Tutorial முடிகிறது
|
11:43 | நாம் கற்றவை:
|
11:55 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
|
11:58 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
|
12:01 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
|
12:06 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
|
12:11 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
|
12:15 | மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org
|
12:21 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
|
12:26 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
12:34 | மேற்கொண்டு விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
|
12:45 | தமிழில் கடலூர் திவா. நன்றி. |