C-and-C++/C2/Nested-If-And-Switch-Statement/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | C மற்றும் C++ ல் Nested if மற்றும் Switch statements குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:07 | இதில் nested if statement மற்றும் switch statement ஐ பயன்படுத்துவதைக் கற்போம். |
00:13 | சில உதாரணங்களின் உதவியுடன் இதை செய்யலாம். |
00:17 | இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது, |
00:20 | Ubuntu இயங்குதளம் version 11.10 |
00:24 | gcc மற்றும் g++ Compiler version 4.6.1 |
00:30 | முதலில் nested if மற்றும் switch statementஐ உதாரணங்களுடன் எழுதுவதைக் கற்போம். |
00:36 | program ஐ ஏற்கனவே எழுதியுள்ளேன் |
00:39 | அதைக் காண்போம் |
00:40 | இந்த programல், integersன் வீச்சை சோதிக்க கற்போம். |
00:45 | நம் file பெயர் nested-if.c என்பதைக் கவனிக்க |
00:50 | இப்போது codeஐ விவரிக்கிறேன். |
00:52 | இது நம் Header file.
|
00:54 | இது நம் main function.
|
00:56 | main functionனுள் இரு integer variableகள் 'x மற்றும் y'ஐ declare செய்துள்ளோம். |
01:02 | இங்கே 0 லிருநது 39க்குள் ஒரு எண்ணை உள்ளிடச் சொல்லி பயனரைக் கேட்போம். |
01:08 | y ன் மதிப்பை உள்ளீடாக பயனரிடமிருந்து பெறுவோம். |
01:12 | இது நம் if condition |
01:14 | இங்கே y/10 ஆனது 0க்கு சமமா என சோதிப்போம் |
01:19 | condition உண்மையெனில் |
01:20 | அச்சடிப்பது "you have entered the number in the range of 0 to 9. |
01:25 | இது else-if condition. |
01:28 | இங்கே y/10 ஆனது 1க்கு சமமா என சோதிப்போம் |
01:32 | condition உண்மையெனில். |
01:34 | அச்சடிப்பது you have entered the number in the range of 10 to 19. |
01:39 | இந்த else if condition ல் அந்த எண்... 20 லிருந்து 29 க்குள் இருக்கிறதா என சோதிப்போம். |
01:45 | இங்கே அந்த எண் 30 லிருந்து 39 க்குள் இருக்கிறதா என பார்ப்போம். |
01:51 | இது நம் else condition.
|
01:53 | மேற்சொன்ன அனைத்து conditionகளும் பொய் எனில் |
01:55 | அச்சடிப்பது number not in range. |
01:58 | இது நம் return statement |
02:01 | இப்போது programஐ இயக்குவோம். |
02:03 | Ctrl+Alt+T விசைகளை ஒருசேர அழுத்தி terminal windowஐ திறக்கவும். |
02:12 | இயக்க எழுதுக “gcc” space “nested-if.c” space hyphen “-o” space “nested”. Enter செய்க |
02:23 | எழுதுக dot slash “nested”. Enter செய்க |
02:28 | பார்ப்பது Enter a number between 0 to 39. |
02:32 | 12 ஐ தருகிறேன் |
02:34 | காட்டும் வெளியீடு: |
02:35 | you have entered the number in the range of 10 to 19. |
02:40 | மற்றொரு எண்ணைத் தருவோம். |
02:42 | மீண்டும் இயக்குவோம். மேல் அம்புக்குறியை அழுத்தி enter செய்க. |
02:48 | இம்முறை 5 என தருகிறேன். |
02:50 | காணும் வெளியீடு: |
02:52 | you have entered the number in the range of 0 to 9. |
02:56 | இந்த conditionன் இயக்கத்தை மற்றொரு வழியிலும் செய்யலாம். |
03:00 | 'switch statement ஐ பயன்படுத்துவதன் மூலம் |
03:02 | இதை பார்க்கலாம். |
03:05 | அதே program ஐ switch பயன்படுத்திக் காண்போம். |
03:08 | ஏற்கனவே programஐ திறந்துவைத்துள்ளேன்.
|
03:10 | text editorக்கு திரும்பி வருவோம் |
03:13 | இதை முன் programல் விளக்கியுள்ளேன். |
03:16 | எனவேSwitch statementsக்கு செல்கிறேன்
|
03:20 | இங்கே, உள்ளீடு அதாவது y ஐ 10 ஆல் வகுப்போம். முடிவு variable x ல் சேமிக்கப்படுகிறது. |
03:28 | அதாவது ஈவு x ல் சேமிக்கப்படும். |
03:32 | ஈவு கொண்டு அந்த எண்ணின் வீச்சைக் கண்டறியலாம். |
03:36 | இங்கே, சோதிக்கப்பட வேண்டிய variable x என switch command க்கு சொல்கிறோம். |
03:41 | இது case 0 . case 0 பூர்த்தியடைகிறது எனில். |
03:45 | அச்சடிப்பது you have entered the number in the range of 0 to 9. |
03:51 | case பூர்த்தியடைகிறது எனில் loop ஐ விட்டு வெளியேற break ஐ சேர்க்கிறோம். |
03:55 | ஒவ்வொரு முறையும் loop ஐ break செய்ய வேண்டும். |
03:58 | ஏனெனில் ஒரு நேரத்தில் ஒரு condition மட்டுமே உண்மையாக இருக்கும். |
04:03 | இது “case 1” . “case 1” என்பது x ன் மதிப்பு 1” எனில்
|
04:08 | அச்சடிப்பது you have entered the number in the range of 10 to 19. |
04:12 | இது “case 2” . |
04:14 | இங்கு அச்சடிப்பது you have entered the number in the range of 20 to 29. |
04:20 | இது case 3. இங்கே அந்த எண் 30லிருந்து 39க்கு இருக்கிறதா என சோதிக்கிறோம். |
04:26 | இது default case. மேலுள்ள எந்த case உம் பூர்த்தியடையவில்லை எனில் என்ன செய்யவேண்டும் என Default case குறிப்பிடுகிறது. |
04:36 | இங்கே வீச்சில் இல்லாத எண்ணை அச்சடிப்போம்.
|
04:39 | இது நம் return statement. |
04:41 | programஐ இயக்குவோம்.
|
04:43 | terminalக்கு வருவோம். |
04:46 | எழுதுக :gcc space switch.c space -o space switch. Enter செய்க |
04:55 | எழுதுக :./switch. Enter செய்க
|
05:00 | Enter a number between of 0 to 39. 35 ஐ கொடுக்கிறேன் |
05:06 | காட்டப்படும் வெளியீடு,“you have entered the number in the range of 30 to 39”. |
05:10 | இப்போது program ஐ C++ல் இயக்குவதைக் காணலாம். |
05:16 | text editorக்கு வருவோம். |
05:18 | நம் fileபெயர் nested-if.cpp என்பதைக் கவனிக்க |
05:23 | இங்கே logic மற்றும் செயல்படுத்துதல் ஒன்றே |
05:27 | இதுபோன்ற சிறு மாற்றங்கள் உள்ளன: |
05:30 | header file... stdio.h இருந்த இடத்தில் iostream |
05:35 | இங்கே using statementஐ சேர்த்துள்ளோம். |
05:39 | Using namespace std |
05:41 | printf மற்றும் scanf இருந்த இடத்தில் cout மற்றும் cin function. |
05:46 | மீதி code நம் C program போலவே உள்ளதைக் காணலாம். |
05:51 | codeஐ இயக்கலாம். |
05:53 | terminalக்கு வருவோம். |
05:56 | எழுதுக : g++ space nested-if.cpp space -o space nested1. Enter செய்க. |
06:07 | எழுதுக: ./nested1. Enter செய்க |
06:11 | enter a number between 0 and 39. 40ஐ தருகிறேன். |
06:16 | காணும் வெளியீடு: “number not in range” |
06:20 | இப்போது C++ ல் switch program க்கு வருவோம் |
06:24 | text editorக்கு வருவோம். |
06:27 | இங்கேயும் logic மற்றும் செயல்படுத்துதல் ஒன்றே. |
06:31 | header file... iostream என காண்கிறோம் |
06:34 | இங்கே using statement உள்ளது. |
06:37 | cout மற்றும் cin functionஐ மாற்றியுள்ளோம்
. |
06:41 | மீதி code நம் switch.c program போன்றதே |
06:45 | இயக்குவோம். |
06:46 | terminalக்கு வருவோம். |
06:48 | எழுதுக : g++ space switch.cpp space -o space switch1. Enter செய்க |
06:58 | எழுதுக ./switch1. Enter செய்க |
07:02 | Enter a number between 0 and 39. |
07:05 | 25ஐ தருகிறேன். |
07:09 | காணும் வெளியீடு: |
07:11 | “you have entered the number in the range of 20 to 29” |
07:15 | இப்போது நம் slideகளுக்கு வருவோம். |
07:18 | switch மற்றும் nested-if statementஐ ஒப்பிட்டுப் பார்ப்போம்.
|
07:23 | Switch statement... expressionன் முடிவின் படி மதிப்பிடப்படுகிறது. |
07:28 | expressionன் முடிவு உண்மையாக இருந்தால் மட்டுமே Netsed-if statement இயக்கப்படுகிறது. |
07:34 | switch ல் variableன் பல மதிப்புகளை caseகளாக பயன்படுத்துகிறோம். |
07:39 | nested-ifல் variableன் ஒவ்வொரு மதிப்புக்கும் conditional statement ஐ எழுத வேண்டும். |
07:45 | Switch statement... integer மதிப்புகளை மட்டும் சோதிக்கிறது |
07:50 | Nested if... integer மற்றும் பின்ன மதிப்புகளையும் சோதிக்கும். |
07:55 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
07:58 | சுருங்கசொல்ல. |
08:00 | இந்த tutorial லில் கற்றது, nested if statement.
உதாரணமாக: else if( y/10 equals to 0) |
08:08 | switch statement.
உதாரணமாக. Switch(x) |
08:12 | nested-if மற்றும் switch statementகளுக்கிடையேயான வேற்றுமைகள்
|
08:16 | பயிற்சியாக, |
08:17 | ஊழியரின் வயது 20 லிருந்து 60க்குள் இருக்கிறதா என சோதிக்க ஒரு program எழுதுக. |
08:23 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial |
08:29 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
08:33 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
08:42 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
08:49 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:58 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:04 | தமிழாக்கம் பிரியா. நன்றி |