Blender/C2/3D-Cursor/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00.03 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00.07 | இந்த tutorial... Blender 2.59 ல் 3D Cursor குறித்தது |
00.15 | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
00.25 | இந்த tutorial லில் நாம் கற்க போவது : 3D cursor என்றால் என்ன, |
00.32 | Blender ல் 3D cursor ஐ பயன்படுத்தி 3D view க்கு புது objects ஐ எவ்வாறு சேர்ப்பது, மற்றும் Blender ல் 3D cursor க்கு snapping options |
00.46 | உங்களுக்கு Blender ஐ நிறுவ தெரியும் என நினைக்கிறேன் |
00.51 | இல்லையெனில் Installing Blender குறித்த முன் tutorial களைக் காணவும். |
00.57 | Blender screen ன் நடுவில் காணும் cross-hair உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை வளையம் 3D Cursor ஆகும் |
01.06 | Blender ல் 3D cursor ஐ பார்க்கலாம். அதற்கு Blender ஐ திறக்க வேண்டும் |
01.12 | Blender ஐ திறக்க இரண்டு வழிகள் உள்ளன |
01.15 | desktop ல் உள்ள Blender icon ஐ Right Click செய்து Open ஐ சொடுக்கவும் |
01.27 | இரண்டாவது எளிய வழி Blender ஐ திறக்க desktop ல் Blender icon ஐ double click செய்க |
01.42 | இது Blender 2.59. இங்கே காட்டப்படும் screen resolution 1024 by 768 pixels என்பதை கவனிக்கவும் |
01.54 | அனைத்து option களையும் புரிந்துகொள்ள interface ல் font அளவு அதிகமாக்கப்படுகிறது |
02.01 | Interface font அளவை அதிகரிப்பதைக் கற்க User Preferences குறித்த tutorial ஐ காணவும் |
02.12 | இந்த welcome page அல்லது splash screen... Blender ஐ கற்க சில பயனுள்ள reference links ஐ காட்டுகிறது |
02.20 | splash screen ஐ நீக்க, keyboard ல் ESC ஐ அழுத்தவும் அல்லது |
02.25 | splash screen தவிர்த்து Blender interface ல் எங்காவது சொடுக்கவும் |
02.32 | இப்போது default Blender workspace ஐ காணலாம் |
02.37 | 3D cursor திரையின் நடுவில் வலப்பக்கம் cube ஆல் சூழப்பட்டுள்ளது |
02.43 | cursor ஐ சரியாக பார்க்க முடியாது என்பதால் cube ஐ நீக்க வேண்டும் |
02.48 | default ஆக cube ஏற்கனவே தேர்வாகியுள்ளது |
02.51 | அதை நீக்க, keyboard ல் delete button ஐ அழுத்தவும். Delete ல் சொடுக்கவும் |
02.58 | இப்போது 3D cursor ஐ சரியாக பார்க்க முடியும் |
03.04 | 3D scene க்கு புது object சேர்த்த இடத்தை குறிப்பிடுவது 3D Cursor ன் முக்கிய நோக்கம் |
03.15 | Menu bar ல் ADD பின் Mesh க்கு சென்று Cube ல் சொடுக்கவும் |
03.19 | 3D view க்கு புது object சேர்க்க shortcut ஆன shift & A ஐயும் பயன்படுத்தலாம் |
03.27 | 3D view க்கு ஒரு புது cube சேர்க்கப்படுகிறது |
03.30 | பார்ப்பது போல, 3D cursor உள்ள அதே இடத்தில் புது cube தோன்றுகிறது |
03.38 | இப்போது புது இடத்தில் ஒரு புது object ஐ சேர்ப்பதைக் காண்போம் |
03.44 | முதலில் 3D cursor ஐ புது இடத்திற்கு நகர்த்த வேண்டும் |
03.48 | அதற்கு, 3D space ன் எங்காவது சொடுக்கவும் |
03.53 | நான் cube ன் இடப்பக்கம் சொடுக்குகிறேன் |
03.59 | புது object ஐ சேர்க்க Shift & A. Mesh பின் UV sphere ல் சொடுக்குக |
04.10 | 3D cursor ன் புது இடத்தில் UV sphere தோன்றுகிறது |
04.15 | இப்போது 3D cursor க்கு snapping options ஐ பார்க்கலாம் |
04.22 | Object. Snap. இதுதான் Snap menu. |
04.29 | இங்கே பல options உள்ளன |
04.31 | keyboard shortcut Shift & S ஐயும் பயன்படுத்தலாம் |
04.38 | Selection to cursor ஐ சொடுக்க தேர்ந்தெடுத்த item... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது |
04.45 | உதாரணமாக, 3D cursor க்கு cube ஐ snap செய்யலாம் |
04.50 | cube ல் Right click செய்க. snap menu ஐ பார்க்க Shift & S |
04.58 | Selection to cursor ஐ சொடுக்கவும். cube... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது |
05.06 | இப்போது cube ஐ வலப்பக்கம் நகர்த்துவோம். பச்சை அம்புக்குறியை சொடுக்கி பிடித்து வலப்பக்கம் நகர்த்தவும் |
05.17 | இதற்கு keyboard shortcut G&Y |
05.23 | 3D view ல் object களை நகர்த்துதல் பற்றி மேலும் அறிய Blender interface ன் Basic description tutorial ஐ காணவும் |
05.35 | snap menu ஐ திறக்க Shift & S. cursor to selected ஐ சொடுக்கவும் |
05.43 | 3D cursor புது இடத்தில் cube ன் நடுவில் பொருத்தப்படுகிறது |
05.50 | ஒரே நேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட object களை தேர்ந்தெடுத்தால்... இங்கே cube மற்றும் UV sphere |
05.59 | Cursor to selected தேர்ந்தெடுத்த object களுக்கு நடுவில் cursor ஐ பொருத்துகிறது |
06.07 | செய்து காட்டுகிறேன். பார்ப்பது போல, cube தேர்வாகியுள்ளது |
06.12 | UV sphere ஐ தேர்ந்தெடுக்க Shift plus right click. ஒரே நேரத்தில் இரு object களை தேர்ந்தெடுத்தோம் |
06.22 | snap menu க்கு Shift & S. Cursor to selected ல் சொடுக்கவும் |
06.30 | 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட இரு object களுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது |
06.36 | இப்போது Shift ஐ பிடித்து lamp ல் சொடுக்கவும். snap menu க்கு Shift & S. |
06.47 | Cursor to Selected ல் சொடுக்கவும். 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட 3 objectகளுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது |
06.58 | 3D cursor ஐ நகர்த்த 3D view ல் எதாவது புள்ளியில் சொடுக்கவும். கீழே வலப்பக்கம் சொடுக்குகிறேன் |
07.07 | snap menu க்கு Shift & S. |
07.12 | Cursor to Center ல் சொடுக்கவும். 3D cursor... 3D view ன் நடுவில் பொருத்தப்படுகிறது |
07.22 | Objects தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும் |
07.28 | இப்போது UV sphere ஐ right click செய்து... தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும் |
07.39 | snap menu க்கு Shift & S |
07.44 | Cursor to active ல் சொடுக்கவும் |
07.47 | கடைசியாக செயலில் தேர்ந்தெடுக்கப்பட்ட UV sphere ன் நடுவில் 3D cursor பொருத்தப்படுப்படுகிறது |
07.56 | modeling ல் pivot point ஆக பயன்படுத்தும் போது 3D cursor கூடுதல் நன்மைகளைத் தருகிறது |
08.03 | ஆனால் அதை பின்வரும் tutorial களில் காண்போம் |
08.08 | 3D cursor ஐ பயன்படுத்தி பல்வேறு இடங்களில் 3D view க்கு புது Object களை சேர்க்க முயற்ச்சிக்கவும் |
08.16 | பிறகு, snap menu ல் உள்ள snapping options ஐ ஆராயவும் |
08.26 | Blender ன் 3D Cursor மீதான இந்த tutorial இத்துடன் முடிகிறது |
08.31 | இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08.40 | மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
09.00 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09.11 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
09.17 | நன்றி. |