C-and-C++/C2/Scope-Of-Variables/Tamil
From Script | Spoken-Tutorial
Time' | Narration |
00.01 | C and C++ ல் scope of variables குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00.08 | இந்த tutorial-லில், நாம் கற்க போவது |
00.11 | scope of variable என்றால் என்ன? |
00.13 | Global variable என்றால் என்ன? |
00.16 | Local variable என்றால் என்ன? |
00.19 | சில உதாரணங்கள் |
00.22 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00.27 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது |
00.30 | Ubuntu version 11.04, gcc மற்றும் g++ Compiler version 4.6.1 |
00.41 | scope of variable ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00.47 | இது code-ன் பகுதியினுள் variable ஐ அணுகக்கூடிய வட்டாரப்பகுதியாகும். |
00.54 | அதன் வகை மற்றும் declare செய்யும் இடத்தைப் பொருத்து இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது |
00.59 | Global Variable மற்றும் |
01.02 | Local Variable. |
01.05 | ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம் |
01.07 | editor ல் ஏற்கனவே ஒரு உதாரணத்தைப் எழுதியுள்ளேன், |
01.10 | அதை திறக்கிறேன் |
01.14 | file பெயர் scope.c என்பதைக் கவனிக்கவும் |
01.19 | code ஐ விளக்குகிறேன் |
01.23 | இது நம் header file. |
01.26 | a மற்றும் b என்ற இரு global variable களை இங்கே declare செய்துள்ளோம் |
01.32 | 5 மற்றும் 2 என்ற இரு மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம் |
01.39 | global variable ஐ program ல் அனைத்து function களுக்கும் பயன்படுத்தலாம் |
01.44 | main() funtion க்கு மேலே எல்லா functions க்கும் வெளியே இவை declare செய்யப்படும். |
01.51 | இவை Global scope ஐ கொண்டுள்ளன |
01.53 | இங்கே add function ஐ arguments இல்லாமல் declare செய்துள்ளோம் |
01.59 | இங்கே sum என்பது function add க்குள் declare செய்யப்பட்ட local variable. |
02.07 | local variable ஐ அது declare செய்யப்பட்டுள்ள function க்குள் மட்டுமே அணுக முடியும் |
02.13 | இந்த variableகள் ஒரு block னுள் declare செய்யப்படுகின்றன. |
02.16 | இவை local scope ஐ கொண்டுள்ளன |
02.19 | variable sum ல் a மற்றும் b ன் கூடுதல் சேமிக்கப்படும் . இங்கே sum ஐ அச்சிடுகிறோம் |
02.29 | இது நம் main function. |
02.33 | add function... call செய்யப்பட்டு இயக்கப்படுகிறது |
02.38 | இது நம் return statement. |
02.40 | save ஐ சொடுக்கவும். |
02.43 | program ஐ இயக்குவோம். |
02.45 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும் |
02.55 | compile செய்ய எழுதுக, |
02.56 | gcc scope.c -o sco பின் enter செய்க. |
03.05 | இயக்க எழுதுக |
03.06 | ./sco பின் enter செய்க |
03.13 | Sum of a and b is 7 என வெளியீடு கிடைக்கிறது |
03.16 | இப்போது அதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம். |
03.20 | program க்கு வருவோம். Shift Ctrl' மற்றும் S key ஐ ஒருசேர அழுத்தவும் |
03.31 | .cpp என்ற extension உடன் file ஐ சேமிப்போம். save ஐ சொடுக்கவும்
|
03.41 | header file ஐ iostream என மாற்றுவோம்
|
03.47 | using statement ஐ சேர்த்து save ல் சொடுக்குவோம் . |
03.58 | global variable மற்றும் local variable ஐ C++ லும் declare செய்வது ஒன்றே. |
04.03 | அதனால் எதையும் மாற்றதேவையில்லை. |
04.07 | printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம் |
04.13 | format specifier யும் '\n' உம் நீக்குக |
04.17 | comma ஐ நீக்குக. |
04.19 | இரண்டு opening angle bracketகளை இடவும் |
04.22 | closing bracket ஐ நீக்கி மீண்டும் இரு opening angle bracket ஐ இடவும் |
04.26 | இரட்டை மேற்கோள்களில் backslash n ஐ இடவும். save ஐ சொடுக்கவும் |
04.35 | program ஐ இயக்குவோம்
|
04.39 | terminal க்கு வருவோம். |
04.42 | compile செய்ய எழுதுக, g++ scope.cpp -o sco1,
|
04.52 | இங்கே, ./sco1 என்போம், ஏனெனில் நான் scope.c க்கான output parameter ஐ sco1 file ஆல் over write செய்ய விரும்பவில்லை. enter செய்க |
05.07 | இயக்க ./sco1 என எழுதி enter செய்க . |
05.17 | Sum of a and b is 7 என வெளியீடு வருகிறது |
05.19 | C code லும் இதே வெளியீடு வந்ததை பார்க்கலாம், சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம் |
05.31 | program க்கு வருவோம், இங்கே variable a ஐ மீண்டும் declare செய்தால், |
05.41 | எழுதுக int a ; |
05.45 | save ஐ சொடுக்கவும். main function க்கு மேலே add function க்கு பின் variable a ஐ declare செய்துள்ளோம், நடப்பதைப் பார்ப்போம் |
05.57 | terminal க்கு வருவோம். |
06.01 | முன்போல compile செய்வோம் ,
|
06.05 | Redefinition of inta , int a previously defined here என்ற பிழையைப் பார்க்கிறோம். program க்கு வருவோம் |
06.18 | a என்பது global variable.
|
06.20 | இது global scope ஐ கொண்டுள்ளது
|
06.22 | global ஆக ஏற்கனவே declare செய்த variable ஐ மீண்டும் declare செய்ய முடியாது |
06.27 | variable a ஐ local variable ஆக மட்டுமே declare செய்ய முடியும் . |
06.34 | இந்த பிழையை சரிசெய்வோம் |
06.36 | இதை நீக்குவோம். |
06.39 | save ல் சொடுக்குவோம். |
06.41 | மீண்டும் இயக்குவோம்.
|
06.42 | terminal க்கு வருவோம். |
06.45 | முன்பு போல compile செய்து இயக்குவோம் |
06.49 | ஆம் வேலைசெய்கிறது.
|
06.52 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
06.56 | இதில் நாம் கற்றவை |
07.00 | Scope of variable, |
07.02 | Global variable, உதாரணமாக : int a=s & |
07.07 | local variable ,உதாரணமாக :int sum |
07.12 | இப்போது பயிற்சி, |
07.14 | இரண்டு எண்களின் வேறுபாட்டைக் காண ஒரு program எழுதுக |
07.19 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
|
07.25 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
07.30 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
|
07.40 | மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும் .... contact at spoken hyphen tutorial dot org |
07.47 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08.00 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08.08 | தமிழாக்கம் பிரியா. நன்றி |