LibreOffice-Suite-Impress/C2/Printing-a-Presentation-Document/Tamil
From Script | Spoken-Tutorial
Resources for recording
Visual Cues | Narration
|
00.00 | Impress - Printing a Presentation spoken tutorial க்கு நல்வரவு.
|
00.06 | நாம் கற்கப் போவது: அச்சிடலுக்கு பல தேர்வுகள் ,
|
00.11 | Slides Handouts Notes மற்றும் Outline
|
00.16 | Ubuntu Linux 10.04 ஐயும் LibreOffice Suite version 3.3.4 ஐயும் பயன்படுத்துகிறோம்.
|
00.25 | presentation ஐ சில சமயம் அச்சிட வேண்டியிருக்கலாம்.
|
00:29 | உங்கள் presentation ஐ காண்போர், பின்னர் பார்த்துக்கொள்ள ....
|
00.35 | “Sample Impress” presentation ஐ இரட்டை சொடுக்கி திறக்கலாம்.
|
00.41 | slideகளை அச்சிட File, Print மீது சொடுக்குக. அல்லது CTRL, P விசைகளை ஒன்றாக அழுத்தலாம்.
|
00.50 | பொது, மற்றும் தேர்வுகள் கீற்றிலுள்ள அமைவுகளை காண
|
00.55 | Writer வரிசையில் Viewing and printing Documents tutorial ஐ காணவும்.
|
01:02 | பொது கீற்றில், Print கீழ், ஆவணம் புலத்தில், காணும் தேர்வுகள் Impress க்கு பிரத்யேகமானவை.
|
01:09 | இவை slideகளை நமக்கு பிடித்த ஒழுங்கில் அச்சிட பயனாகும்.
|
01:15 | அவை Slides, Handouts, Notes மற்றும் Outline. நாம் Slides ஐ தேர்வு செய்யலாம்.
|
01:22 | Impress கீற்று மீது சொடுக்குக.
|
01:26 | இங்கு அச்சிட விரும்பும் slide இன் பகுதிகள், நிறம், அளவு இவற்றை தேர்ந்தெடுக்கலாம்.
|
01:34 | Content கீழ், Slide பெயர், தேதி, நேரம், மறைக்கப்பட்ட பக்கங்கள் இவற்றை தேர்ந்தெடுக்கலாம்.
|
01:41 | உரை சொல்வது போல Slide பெயர், தேதி, நேரம், மறைக்கப்பட்ட பக்கங்கள் இருந்தால் அவை, இவற்றை அச்சிடும்.
|
01:49 | Color கீழ், Gray scale ஐ தேர்ந்தெடுக்கலாம்.
|
01:53 | உரை சொல்வது போல மற்ற தேர்வுகள் slide களை original நிறம் அல்லது கருப்பு வெள்ளையாக அச்சிடும்.
|
02:00 | அளவின் கீழ், Fit to printable page ஐ தேர்ந்தெடுக்கலாம். impress இலுள்ள மற்ற அளவு தேர்வுகளையும் ஆராய்க.
|
02:10 | Page Layout கீற்றில் அச்சிடும் காரணம் பொருத்து பல தேர்வுகள் சாத்தியமாகும்.
|
02:18 | காகிதத்தில் ஒரே பக்கத்தில் பல slide கள் இருக்க விரும்பினால்...
|
02:23 | Pages per sheet ஐ தேர்வு செய்க. முன்னிருப்பு பக்கத்துக்கு 1 slide.
|
02:29 | இது அச்சிடும் பக்கத்தின் முன் பார்வை.
|
02:33 | கீழ் நோக்கு அம்புக்குறியை சொடுக்கி ஒரு காகிதத்தில் அச்சடிக்க பக்கங்களின் எண்ணிக்கையை உள்ளிடுக.
|
02:39 | 2 எனில், முன் பார்வையில் 2 பக்கங்களை பார்க்கலாம். 6 எனில் 6 பக்கங்கள்.
|
02:48 | Draw a border around each page ஐ தேர்வு செய்ய, ஒவ்வொரு பக்கத்தை சுற்றிலும் கருப்பு border அச்சாகும்.
|
02:56 | இது பக்கத்தை அழகாக்குகிறது.
|
02:59 | Brochure தேர்வு, slide களை குறும் புத்தகமாக பிணைக்க தகுந்தபடி அச்சிடும்.
|
03:06 | இந்த தேர்வை செய்யவில்லை. பின்னால் ஆராய்ந்து பாருங்கள்.
|
03:14 | ஆப்ஷன்ஸ் தேர்வில் எல்லா check box களும் குறியிடாமல் உள்ளதை உறுதி செய்க.
|
03:19 | சிறப்பு தேர்வுகளுக்கான இவற்றை இப்போது பார்க்கப் போவதில்லை.
|
03:25 | Print button ஐ சொடுக்குக.
|
03:28 | அச்சுப்பொறி சரியாக அமைந்திருந்தால் அச்சிட ஆரம்பித்து இருக்கும்.
|
03:36 | அடுத்து, Handouts தேர்வு. முறையே File, Print மீது சொடுக்குக.
|
03:41 | பொது கீற்றில், Print கீழ், ஆவணம் புலத்தில் Handout தேர்வு செய்க.
|
03:47 | முன்னிருப்பு, பக்கத்துக்கு 4 slide கள், இடமிருந்து வலது, மேலிருந்து கீழ் முறைகள். இதை இந்த presentation க்கு மாற்ற வேண்டாம்.
|
03:58 | Impress கீற்றில் அளவு தேர்வுகள் செயலாகவில்லை என காண்க.
|
04:05 | ஏனெனில் அச்சின் அளவு, பக்கத்தில் slide களின் எண்ணிக்கையையும் காகித அளவையும் பொருத்தது.
|
04:12 | இப்போது Print button ஐ சொடுக்குக.
|
04:15 | அச்சுப்பொறி சரியாக அமைந்திருந்தால் அச்சிட ஆரம்பித்து இருக்கும்.
|
04:20 | முதல் slide க்கு சென்று Notes கீற்று மீது சொடுக்கலாம்.
|
04:25 | இங்கு ஒரு குறிப்பை உள்ளிடலாம் - “This is a sample note”.
|
04:30 | slide களுக்கு உள்ளிட்ட குறிப்பை அச்சிட முறையே File, Print ஐ சொடுக்குக.
|
04:35 | பொது கீற்றில், Print கீழ், ஆவணம் புலத்தில் Notes தேர்க.
|
04:42 | இடது பக்கம் பக்க முன் பார்வையை காண்க. Slide இன் கீழே உள்ள குறிப்பை காட்டுகிறது.
|
04:48 | Impress கீற்றை சொடுக்குக.
|
04:52 | அளவு தேர்வுகள் நாம் Notes ஐ அச்சடிக்கும் போது கிடப்பதில்லை என்பதை கவனிக்கவும்.
|
04:57 | Print button ஐ சொடுக்குக. அச்சுப்பொறி சரியாக அமைந்திருந்தால் அச்சிட ஆரம்பித்து இருக்கும்.
|
05:05 | presentation போது விரைவாக பார்த்துக்கொள்ள ஸ்லைட்களின் வரியுருவை அச்சிட முறையே File, Print ஐ சொடுக்குக.
|
05:13 | பொது கீற்றில், Print கீழ், ஆவணம் புலத்தில் Outline தேர்வு செய்க.
|
05:19 | இடப் பக்கம் முன் பார்வையை பாருங்கள். ஸ்லைட் வரியுருக்களை வரிசையாக, slide தலைப்புகள், துணை குறிப்புகளுடன் காட்டுகிறது.
|
05:28 | Impress கீற்று மீது சொடுக்குக.
|
05:32 | அளவு தேர்வுகள் Outline ஐ அச்சடிக்கும் போது கிடைக்காதென கவனிக்கவும்.
|
05:38 | Print button மீது சொடுக்குக. அச்சுப்பொறி சரியாக அமைந்திருந்தால் அச்சிட ஆரம்பித்து இருக்கும்.
|
05:47 | இத்துடன் டுடோரியல் முடிகிறது. சுருங்கச்சொல்ல இந்த tutorial இல் நாம் கற்றது: அச்சடித்தல்-
|
05:52 | Slides, Handouts, Notes மற்றும் Outline.
|
05:57 | இந்த முழுமையான பயிற்சியை செய்க. புதிய presentation ஒன்றை உருவாக்குக.
|
06:02 | 2ஆம் slide ஐ மட்டும் அச்சிடுக. முதல் 4 slide களை handout ஆக அச்சிடுக.
|
06:10 | கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
06:16 | இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
|
06:21 | spoken tutorial களை பயன்படுத்தி spoken tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
|
06:27 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
|
06:31 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
|
06:38 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
|
06:42 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
06:50 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
|
07:01 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழில் கடலூர் திவா. குரல் கொடுத்து பதிவு செய்தது ........ நன்றி. |