LibreOffice-Suite-Calc/C2/Introduction-to-LibreOffice-Calc/Tamil
From Script | Spoken-Tutorial
Visual Cue | Narration |
00:00 | LibreOffice Calc க்கு அறிமுகம் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |
00:06 | இந்த டுடோரியலில் கற்பது: |
00:08 | LibreOffice Calc க்கு ஒரு அறிமுகம். |
00:12 | Calc இல் பலவித கருவிப்பட்டைகள். |
00:16 | புதிய ஆவணத்தை திறப்பது. |
00:18 | இருப்பில் இருக்கும் ஆவணத்தை திறப்பது. |
00:21 | ஆவணத்தை சேமித்து மூடுவது |
00:26 | Calc என்பது LibreOffice தொகுப்பில் spreadsheet பாகம் ஆகும். |
00:32 | Writer, உரைகளுடன் தொடர்புள்ளது போல், spreadsheet எண் தகவலுடன் தொடர்புள்ளது. |
00:40 | அது எண்களின் மொழியிலான மென்பொருள். |
00:44 | Microsoft Office Suite Excel க்கு இணையானது. |
00:49 | திறந்த மூல மென்பொருள்; பிரதி எடுக்க, மறு பயனாக்க, விலையில்லாமல் வினியோகிக்க தடையில்லை. |
00:57 | LibreOffice suite க்கு Microsoft windows இன் பதிப்புகளான 2000 , XP, 7 ஐ, அல்லது GNU/Linux ஐ OS ஆக பயன்படுத்தலாம். |
01:14 | இங்கே உபுன்டு லீனக்ஸ் பதிப்பு 10.04 இயங்குதளம். LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4. |
01:27 | LibreOffice நிறுவப்படவில்லை எனில், Synaptic Package Manager மூலம் நிறுவுக. |
01:35 | Synaptic Package Manager குறித்து இதே தளத்தில் Ubuntu Linux Tutorialகளை காணவும். அவற்றின் படி LibreOffice தொகுப்பை நிறுவுக. |
01:50 | விவரங்கள் LibreOffice தொகுப்பின் முதல் டுடோரியலில் உள்ளது. |
01:56 | நிறுவல் போது மறக்காமல் “Complete” நிறுவலை தேர்ந்தெடுக்கவும். |
02:01 | LibreOffice தொகுப்பை நிறுவி இருந்தால் Calc ஐ திரையின் மேல் இடது பக்கம் “Applications” , “Office” பின் “LibreOffice” தேர்வுகளில் சொடுக்கி காணலாம். |
02:17 | LibreOffice பாகங்களுடன் உரையாடல் பெட்டி திறக்கும். |
02:22 | Calc ஐ அணுக “Spreadsheet” ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:30 | கால்க் window வில் புதிய காலி ஆவணம் ஒன்று திறக்கிறது. |
02:35 | கால்க் சாளரத்தின் முக்கிய பாகங்களை கற்கலாம். |
02:40 | Calc இல் உள்ள ஆவணம் workbook எனப்படும். workbook இல் spreadsheet எனப்படும் பல தாள்கள் உள்ளன. |
02:48 | ஒவ்வொரு spreadsheet இலும் column களாக பல வரிசை செல்கள் உள்ளன. வரி எண்ணாலும், column எழுத்தாலும் குறிக்கப்படும். |
02:58 | குறிப்பிட்ட செல் columnமும் வரியும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. அது அந்த வரியின் எண்ணாலும் columnமின் எழுத்தாலும் குறிக்கப்படும். |
03:09 | Cell களில் உரை, எண்கள், சூத்திரங்கள் மற்றும் மேலும் பல data items காணவும் கையாளவும் உள்ளன. |
03:18 | ஒவ்வொரு spreadsheet இலும் பல பக்கங்கள், பக்கத்துக்கு பத்து லட்சம் வரிகள், ஓராயிரம் columnகளுக்கு மேலும் இருக்கமுடியும். ஆக தனித்தாளில் நூறு கோடி cell கள் இருக்கமுடியும். |
03:33 | Calc window வில் உள்ளவை பல toolbarகள்: title bar, menu bar, standard toolbar, formatting bar, formula bar மற்றும் status bar |
03:45 | toolbarகள் உடன் கூடுதலாக இரண்டு field கள் உள்ளன. “Input line”, மேலே “Name box”. |
03:54 | toolbar களில் அடிக்கடி பயனாகும் தேர்வுகள் உள்ளன. tutorial களில் பின்னால் கற்கலாம். |
04:03 | கீழ் இடது பக்கம் மூன்று sheet tab களை spreadsheet இல் காணலாம். அவை, “Sheet1”, “Sheet 2” மற்றும் “Sheet 3”. |
04:13 | இந்த tab கள் வழியே தனித்தாள்களை அணுகலாம். பார்வையில் உள்ள sheet வெள்ளை tab ஆக இருக்கும். |
04:21 | இன்னொரு sheet இன் tab ஐ சொடுக்க அது புலனாகும், அதன் tab வெள்ளையாகிவிடும். |
04:28 | spreadsheet இன் main section ல் data உள்ளிடப்படுகிறது. அது ஒரு grid ஆக பல cell களை கொண்டுள்ளது. ஒவ்வொரு cell உம் ஒரு column ஒரு வரியை சந்திக்கும் இடத்தில் உள்ளது. |
04:41 | columnகளின் உச்சியிலும் மற்றும் வரிகளின் இடது பக்கமும் ஒரு வரிசை சாம்பல் நிற பெட்டிகள் எழுத்துக்கள் மற்றும் எண்களை கொண்டுள்ளன. இவை columnகள் மற்றும் வரிகளின் தலைப்புகள். |
04:53 | columnகள் “A” வில் வலமாக செல்கின்றன. வரிகள் மேலே “1” இல் ஆரம்பித்து கீழே செல்கின்றன. |
05:01 | column மற்றும் row headers ... cell களுக்கு “Name Box” field இல் reference களாக அமைகின்றன. |
05:07 | Calc இன் பாகங்களை கற்றோம். Calc இல் புதிய ஆவணத்தை திறப்பதை காணலாம். |
05:17 | புதிய ஆவணத்தை திறக்க standard toolbar இல் “New” icon ஐ சொடுக்கலாம்; அல்லது menu bar இல் “File” , பின் “New” , இறுதியாக “Spreadsheet” தேர்வில் சொடுக்கவும். |
05:33 | இரு வகையிலும் புதிய Calc சாளரம் திறக்கிறது. |
05:39 | spreadsheet இல் “Personal Finance Tracker” ஐ உருவாக்குவதை காணலாம். |
05:45 | spreadsheet cell களில் தரவை உள்ளிடுவதை காணலாம். |
05:50 | spreadsheet இன் முதல் ஷீட்டில் A1 cell ஐ சொடுக்குங்கள். |
05:56 | தலைப்பாக spreadsheet இல் வரும் item களின் வரிசை எண்ணுக்கு “SN” என எழுதுவோம். |
06:05 | B1 செல்லில் சொடுக்கி இன்னொரு தலைப்பை “Items” என எழுதுவோம். |
06:11 | இந்த spreadsheet இல் நாம் பயன்படுத்தப்போகும் எல்லா item களும் இந்த தலைப்பின் கீழ் வரும். |
06:18 | அதே போல C1, D1, E1, F1 மற்றும் G1 cell களில் ஒன்றன் பின் ஒன்றாக சொடுக்கி தலைப்பிடுக. “Cost”, “Spent”, “Received”, “Date” மற்றும் “Account”. |
06:33 | ஒவ்வொரு columnயின் கீழும் தரவை அப்புறம் எழுதுவோம். |
06:39 | spreadsheet உருவாக்கிய பின் அதை சேமிக்க வேண்டும். |
06:44 | பைலை சேமிக்க, menu bar இல் “File”, பின் “Save As” தேர்வில் சொடுக்கவும். |
06:51 | உரையாடல் பெட்டி திறக்கிறது, file பெயரை “Name” field இல் எழுத வேண்டும். |
06:59 | file பெயரை “Personal Finance Tracker” என எழுதுக. |
07:04 | “Name” field இன் கீழ் “Save in folder” field இருக்கிறது. இதில் file ஐ சேமிக்கும் போல்டரின் பெயரை உள்ளிடவேண்டும். |
07:14 | “Save in folder” field இல் உள்ள கீழ் நோக்கு அம்புக்குறியை சொடுக்குங்கள். |
07:18 | folder தேர்வுகளின் பட்டியல் காண்கிறது. நமக்கு விருப்பமான சேமிப்பு போல்டரை தேர்ந்தெடுக்கலாம். |
07:26 | “Desktop” இல் சொடுக்குகிறோம். |
07:28 | file desktop இல் சேமிக்கப்படும். |
07:34 | உரையாடல் பெட்டியில் “File type” தேர்வில் சொடுக்கவும். |
07:37 | பைலை சேமிக்கக்கூடிய பைல் type பட்டியல் அல்லது பைல் extension பட்டியலை காட்டும். |
07:46 | Calc இல் முன்னிருப்பு பைல் வகை “ODF Spreadsheet”. இதன் பைல் நீட்சி “dot ods”. |
07:56 | ODF என்பது Open Document Format. இது திறந்த standard. |
08:01 | LibreOffice Calc இல் திறக்கக்கூடிய dot ods format தவிர file ஐ Excel இல் திறக்ககூடிய dot xml, dot xlsx மற்றும் dot xls formatல் சேமிக்கலாம். |
08:20 | இன்னொரு பிரபலமான, பல நிரல்கள் திறக்கும் file நீட்சி dot csv. |
08:28 | இது spreadsheet தரவை text file format இல் வைத்திருக்கிறது. இதனால் file அளவு வெகுவாக குறைகிறது. சுலபமாக எடுத்துச்செல்லலாம். |
08:38 | நாம் “ODF Spreadsheet” தேர்வில் சொடுக்குவோம். |
08:43 | file வகையை பார்க்கலாம், “ODF Spreadsheet மற்றும் bracket இல், dot ods” - “File type” தேர்வுக்கு அடுத்து காணப்படுகிறது. |
08:53 | “Save” button மீது சொடுக்கவும். |
08:55 | இது பைல் பெயர், தேர்ந்தெடுத்த பின்னொட்டுடன் title bar இல் காணும்படி Calc window வுக்கு பின் இட்டுச்செல்லும். |
09:03 | மேலே பார்த்த format களுடன் spreadsheet களை “dot html” ஆகவும் சேமிக்கலாம். இது வலைப்பக்க format. |
09:13 | இது முன் சொன்ன வழியிலேயே செய்யப்படும். |
09:18 | menubar இல் “File” பின், “Save As” தேர்விலும் சொடுக்கவும். |
09:24 | இப்போது ”File Type” பின், “HTML Document – அடைப்புக்குள் OpenOffice dot org Calc” தேர்விலும் சொடுக்கவும். |
09:36 | இது ஆவணத்துக்கு “dot html” பின்னொட்டை தருகிறது. |
09:41 | “Save” மீது சொடுக்கவும். |
09:44 | உரையாடல் பெட்டியில் “Ask when not saving in ODF format” தேர்வில் குறியிடுக. |
09:50 | கடைசியாக “Keep Current Format” தேர்வில் சொடுக்கவும். |
09:54 | dot html பின்னொட்டுடன் ஆவணம் சேமிக்கப்படுகிறது. |
10:00 | இந்த format எந்த browser இலும் spreadsheet ஐ திறக்கும்படி அமைக்கும். |
10:10 | ஆவணத்தை PDF ஒழுங்குக்கு ஏற்றுமதி செய்யலாம். standard tool bar இல் “Export Directly as PDF” தேர்வில் சொடுக்கவும். முன்போல், |
10:20 | சேமிக்கும் இடம் தேர்வு செய்க. |
10:24 | இதையே menu bar இல் “File” , பின் “Export as pdf” தேர்வில் சொடுக்கியும் செய்யலாம். |
10:33 | உரையாடல் பெட்டியில் “Export” மீதும் பின் “Save” button இலும் சொடுக்கவும். |
10:40 | pdf file உருவாக்கப்படும். |
10:44 | இதை “File”, பின் “Close” மீது சொடுக்கி மூடுவோம். |
10:50 | அடுத்து இருக்கும் ஒரு ஆவணத்தை Calc இல் திறப்பதை காணலாம். |
10:56 | இருப்பிலுள்ள ஆவணத்தை திறக்க மேலே menubar இல் “File” menu இல் “Open” தேர்வை சொடுக்கவும். |
11:06 | திரையில் உரையாடல் பெட்டியை காணலாம். |
11:09 | இங்கே ஆவணத்தை சேமித்த அடைவை கண்டு பிடிக்கவும். |
11:14 | உரையாடல் பெட்டியின் மேல்- இடது மூலையில் காணும் pencil button ஐ சொடுக்கவும். “Type a file Name” என இருக்கிறது. |
11:23 | “Location Bar” புலம் திறக்கும். |
11:25 | வேண்டிய பைலின் பெயரை உள்ளிடவும். |
11:30 | நாம் “Personal Finance Tracker” என உள்ளிடுகிறோம். |
11:35 | தோன்றும் பட்டியலில் “Personal Finance Tracker dot ods” ஐ தேர்ந்து எடுக்கிறோம். |
11:43 | “Open” ஐ சொடுக்கவும். |
11:45 | Personal Finance Tracker.ods file திறக்கிறது. |
11:51 | மாறாக, உள்ள ஆவணத்தை திறக்க மேலே toolbar இல் “Open” icon ஐ சொடுக்கி முன் சொன்ன வழியிலேயே திறக்கலாம். |
12:02 | Excel பயன்படுத்தும் “dot xls” மற்றும் “dot xlsx” பின்னொட்டுள்ள பைல்களையும் Calc ஆல் திறக்கலாம். |
12:13 | அடுத்து ஒரு file ஐ மாற்றி பின் அதே பேரில் சேமிப்பதை பார்க்கலாம். |
12:20 | நாம் தலைப்புகளை தடிமனாகவும், அளவை கூட்டியும் மாற்றலாம். |
12:26 | முதலில் A1 cell மீது சொடுக்கலாம். தலைப்புகள் “SN”, “Cost”, “Spent”, “Received”, “Date” மற்றும் “Account” ஆகியவற்றின் மீது இடது சொடுக்கியால் இழுத்து தேர்ந்தெடுங்கள். |
12:42 | இது உரையை தேர்ந்தெடுத்து முன்னிலை படுத்தும். இடது சொடுக்கி பட்டனை விடவும். உரை இப்போதும் முன்னிலை படுத்தப்பட்டு இருக்கும். இப்போது standard toolbar இல் “Bold” icon இல் சொடுக்கவும். |
12:56 | தலைப்புகளின் உரை தடிமனாகிவிடும். |
12:59 | தலைப்புகளின் font அளவை கூட்டலாம். |
13:03 | தலைப்புகளை தேர்ந்தெடுத்து toolbar இல் “Font Size” கீழ் அம்பு விசையை சொடுக்கலாம். |
13:09 | கீழிறங்கும் menu வில் “14” மீது சொடுக்கலாம். |
13:13 | தலைப்புகளின் font இன் அளவு உயருகிறது. |
13:17 | பயன்படுத்தும் font பாங்கை மாற்றலாம். |
13:21 | “Font Name” field இல் கீழ் அம்பு விசையை சொடுக்கலாம். பின் “Bitstream Charter” என்பதை font name ஆக்கலாம். |
13:31 | மாற்றங்களை செய்து “Save” icon ஐ சொடுக்கவும். |
13:36 | ஆவணத்தை சேமித்து மூட விரும்பினால், menu bar இல் “File” menu வை சொடுக்கி “Close” தேர்வில் சொடுக்கவும். |
13:46 | இது file ஐ மூடும். |
13:50 | இத்துடன் Calc குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது. |
13:54 | சுருக்கமாக சொல்ல கற்றது: |
13:57 | LibreOffice Calc க்கு அறிமுகம், |
14:01 | Calc இல் பலவித toolbarகள், |
14:04 | Calc இல் புதிய ஆவணத்தை திறப்பது, |
14:07 | இருப்பில் இருக்கும் ஆவணத்தை திறப்பது. |
14:10 | Calc இல் எப்படி ஆவணத்தை சேமிப்பது, மூடுவது.
முழுமையான பயிற்சி: புதிய ஆவணத்தை Calc இல் திறத்தல், “Spreadsheet Practice.ods” என்ற பெயரில் ஆவணத்தை சேமித்தல், “Serial number”, “Name”, “Department” மற்றும் “Salary” என தலைப்புகள் இடுதல், தலைப்புகளுக்கு அடிக்கோடிடுதல், font அளவை 16 ஆக்குதல். File ஐ மூடுதல். |
14:14 | கீழ் வரும் தொடுப்பில் விடியோவை காணவும். |
14:17 | இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
14:20 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
14:24 | Spoken Tutorial திட்டக்குழு |
14:26 | spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
14:30 | இணையத்தில் பரிட்சை தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
14:34 | மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
14:40 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
14:45 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
14:53 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
15:03 | தமிழில் கடலூர் திவா. நன்றி கூறி விடை பெறுவது --------------------------(name of the place) இலிருந்து -----------------------(name of the recorder) வணக்கம். |
15:08 | வருகைக்கு நன்றி. |